Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@sanjeevirangaraj980110 ай бұрын
Poh
@vijayanbalasingam7 ай бұрын
❤❤❤p
@kalaivananaswin3 ай бұрын
😅😅😅😅😅
@abireptile48383 ай бұрын
@@vijayanbalasingamத😅
@AnbuSowndarya-bl9jr2 ай бұрын
😂😅😢 1:32
@SasivelM9 ай бұрын
இந்த பாடலை இசையால் மகுடம் சூட்டிய இளையராஜாவுக்கு எண்ணபட்டம் கொடுத்து மகிழ் விப்ப்பது இனி இந்த உலகில் எதுவுமே இல்லை இதற்கு ஈடு , நன்றி ரஜாசார் M, சசி வேல் குமார் மலயாம்பட்டு
@arumugam91357 ай бұрын
Super
@J.m.zafarulla4 ай бұрын
ராஜா என்றும் இசையுலகின் மகாராஜா
@Vaazhamattai_vlogs3 ай бұрын
Tv nallur pakkam dhane
@ShanmugamHemanthАй бұрын
இசை கடவுள்
@ettiyappanm.k18924 күн бұрын
👍👍👍
@saranbarath26437 ай бұрын
இந்தப் பாட்டுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அந்த அளவுக்கு இனிமையா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤
@LsubasriSri3 ай бұрын
Yes ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnandTamil-nf9vy7 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை பாடல் ❤️❤️❤️🇲🇾
@venkatasalapathys88837 ай бұрын
எங்க ஊரு கல்யாண வீட்ல இந்த பாட்டை அடிக்கடி கேட்டு இருக்கேன்❤
சாய் குமார் சார்ருக்கு இப்படி ஒரு பாடலா நானே மெய் மறந்து விட்டேன்.
@SaravananGuru-ox1rw3 ай бұрын
இல்லை பாஸ் இது நம்ம ஸ்டாலினுக்கு போட்ட பாடல்... இந்த படத்துல 2 பாடல் வரும்.. சாய்குமார் 2 ஸ்டாலின்
@NoorulAmeen-g3z8 ай бұрын
விஜயகாந்த்க்கு இந்த பாடல் பொருத்தமாக இருக்கும்
@v.s.pandian.nellai.dist..57086 ай бұрын
கேப்டனுக்கு எந்த பாட்டும் பொருந்தும் டா
@NoorulAmeen-g3z6 ай бұрын
@@v.s.pandian.nellai.dist..5708 ஆமாடா
@nathanlogu69485 ай бұрын
பாடலின் இனிமையை கேட்கும் போது தெரிகிறது ஆனால் இப்போ வரும் பாடுகளைக் கேட்கும்போது காதில் ரத்தம் தான் வருகிறது😂
@J.m.zafarulla3 ай бұрын
❤️❤️❤️
@ArunArun-ez2cs2 ай бұрын
Super...coment
@michaelkavitha70792 ай бұрын
😂😂😂😂😂😂
@Thiyagarajan-n1xАй бұрын
இப்போது உள்ள இசையமைப்பாளர் என்று சொல்லிக்கொள்பவன் போடும் இசை பாடல் சுடுகாட்டில் எலும்பு க்கூடுடன் ஆடுவது போல் உள்ளது..
@aarun4123 күн бұрын
😂😂😅😅😆😆
@sasikumarsasikumar19269 ай бұрын
SPB & S.ஜானகி அருமை
@kirukkalgal2 ай бұрын
இசையை நமக்கு இரையாய் இசைக்கும் இளையராஜா என்றும் இசை இறையே ❤❤❤❤❤❤
@asrathbhai6282 Жыл бұрын
என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறக்க 🤲🤲 காலம் உள்ள வரை இந்த காதல் பாடல் அழியாது ❤
@ghousebasha148211 ай бұрын
Nalla karpanai.
@ghousebasha148211 ай бұрын
Thamilanaga piranthathe Oru varam.
@AkRam-tx3sg11 ай бұрын
ஆமாப்பா நான் கூட இத்தனை வருஷமா கேட்டிருக்கேன் இது நம்ம தமிழ் ஆக்டர்ஸ் பாட்டுன்னு நினைத்தேன்
@saravanans9164Ай бұрын
Vikram padamthan bro
@NithyasNithyas-ty7qe5 ай бұрын
நான் மிகவும் ரசித்த பாடல்..❤❤❤❤❤இந்த பாட்ட daily ஒரு தடவ யாச்சு கேட்டால்தான் அந்த நாளே முழுமையான மாதிரி ஒரு feel....😊💋
@hasanrahumathullah3150 Жыл бұрын
மலேசியாவின் ஒலிஅலை6 வானொலியில் தவறாது தினமும் இடம்பெறும் ராகதேவன் இசைஞானியின் மெல்லிசை. பதிவேற்றியதற்கு நன்றி ❤❤❤❤
@Dharmarasu88211 ай бұрын
2004...2014 மலேசியா வானொலியில் தான் அதிகமா இவ்வகை பாடல்களை கேட்டு ரசித்தேன்...❤❤ மறக்க முடியாத மாலை நேர பாடல்கள் 5 மணிதொட்டு 8 மணி வரை
@bharathikalaim4608 ай бұрын
Super bro
@AnandTamil-nf9vy7 ай бұрын
1990களின் 🇲🇾திருமணம் வீடியோ விருந்து வீடியோ வில் கண்டிப்பாக இந்த பாடல் இடம் பெற்று இருக்கும்
@gurunathan83899 ай бұрын
சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே சொப்பனத்தில் என்றும் உன் உருவம் சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும் சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ சொப்பனத்தில் என்றும் உன் உருவம் சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும் ஓ ஓ … சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம இன்று நீதான் பறிக்க ஆதி நாளில் இந்த ஜாதி ஏது நம்மை யார் தான் தடுக்க பாவை நான் எனது பார்வை மேலல் உனது தேர் தான் மறைய நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும் ஊர் தான் அறிய பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ நேசம் பாசம் நிறம் மாறிடுமா ஒ ஒ ஒ சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிலியோ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ மீண்டும் மீண்டும் விரல் தீண்டத் தீண்ட இங்கு ஏதோ மயக்கம் வாரி வாரி ஒரு வள்ளல போல தர ஏன் ஏன் தயக்கம் மோகம் நீ வளர்க்க மேனி தான் வியர்க்க பார் பார் நடுக்கம் ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம் வேகம் வேகம் இந்த வாலிபமே வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே ஒ ஒ ஒ By- ungal L💝VE GURU
@AgathishwaranSS6 ай бұрын
❤
@Reshva253 ай бұрын
நன்றி 💐 இந்த வரிகளை எனக்கு அனுப்ப முடியுமா ❤
@KamalKamal-ut1sbАй бұрын
சிறப்பு
@simpoorani-ed9zx8 ай бұрын
என்ன அருமையான பாடல். கடவுளின் குரல் மாதிரி இருக்கு.
@rajaindia615011 ай бұрын
இசைஞானி இளையராஜா ❤
@pmalathypmalathy11 күн бұрын
பார்த்திபன்னுக்கும் இந்த பட்டு செட்டாக்கும் மீண்டும் மீண்டும் கேக்க கேக்க ஆசை ♥️♥️♥️♥️♥️
@kamalakannanmadhayen9115 ай бұрын
என்ன மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் கணவன் மனைவி பாடல் சூப்பர்
@Jonimom-i7d10 ай бұрын
ரொம்ப பிடத்த பாடல்❤❤❤
@mohamedrafi789924 күн бұрын
One of the finest masterpiece of performance by our legendary.. ராகதேவன் இளையராஜா 😢😢
@Rajathiraja40 Жыл бұрын
சொக்க வைக்கிறார் இளையராஜா
@J.m.zafarulla4 ай бұрын
ராஜா நீ ராஜாதிராஜா இசையில் மகாராஜா❤❤❤
@selviS-t7v8 ай бұрын
என் புருசனுக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் அவன் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் போது நானும் கேட்டு இருக்கேன் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@broken457711 ай бұрын
Ipade ellam song irakadhe ipo tha theriyudhu appa vera level voice and music
@ushabalaji38236 ай бұрын
என்னோட fav song ல இதுவும் ஒன்னு ஒரு நாளைக்கு ஒரு time கேட்டுடுவன் ❤❤
@SathiyaDevan-vf5wt6 ай бұрын
இந்த பாடல் மிகவும் பிடிக்கும் செம்ம அருமை ஒவ்வொரு வரிகள் அருமையாக உள்ளது
@siva_ezhil69.7 ай бұрын
காட்சிகள் சற்று விரசமாக இருந்தாலும்.... ராஜா ஐயாவோட இசை அதையெல்லாம் மறக்கசெயகிறது. 🙏🙏🙏
@sasthameiyalagan668311 ай бұрын
சொக்கன் மகன் இசை தான்
@JanabuvachandranM4 ай бұрын
Mirthangam eannama vasichi irrukanga thabela excellent ha panni irrukanga anaithu music eappadi ivalo quite ha composed panni irrukaga 🎉🎉🎉🎉❤❤
@SsRa-o5b Жыл бұрын
நான் மிகவும் ரசித்த பாட்டு 25 year gone but today video song pathan
@ruthutv6074 Жыл бұрын
மிகவும் பிடிக்கும்
@VaishnaviDevi-wn7kd7 ай бұрын
My favorite song .❤❤❤❤❤❤.thank you rajasir.
@rethnaactor11 ай бұрын
இது விக்ரம் நடித்த படம். வில்லனாக சாய்குமார் கு இந்த பாடல்
@Raj-97r5 ай бұрын
Hearing 2024,2025 all year till dead❤ wonderful song.
@SakthiBliss Жыл бұрын
nalla song. ONe of my friend recorded these kind of unusual songs in cassettes in 90s and play it in tape recorder in hostel room.
@ctpani4 ай бұрын
கொஞ்சல் குரல்களில் அமைந்த காதல் கீதம் 💞💞💞💞💞💞💞💞💞💞
@Manithangam1323 күн бұрын
ஜானகி அம்மா❤❤❤
@PSanthiran10 ай бұрын
இந்த பாடல் சூப்பரா இருக்கிறது
@rajeshp94514 ай бұрын
Saudi Arabia la night 10.30 Ku ear phone la kekuren enga uuru pakkam la kalyana veetu vasal la inda song oditrukum adhu niyapagam vandhiruchi
நானும் first டைம் பாக்கும் போது அப்படித்தான் நெனச்சன் சாய் குமார் அவர்களுக்கான்னு 😮 but super song ❤
@RameshRamesh-vn1im10 ай бұрын
சுடலை சுற்றி சுற்றி வந்தாலும் தேவி ஸ்ரீ குறிஞ்சி மலர் நாடகத்திலேயே ரெண்டு பேத்துக்கும் ஒர்க் அவுட் ஆயிடுச்சு
@sairaguram2029 ай бұрын
We don't the Her and Heroine. Only the Song stands out for Ilayaraja. Spb and S. Janki. Kaval Geetham
@lokeshmanickm302011 ай бұрын
இளையராஜா 🎉🎉🎉🎉🎉 ராஜா
@PerumalPerumal-m3f Жыл бұрын
Pattulaye pathi velaya mudichittangale very lucky hero and director and producer and extra....
@kirshnsamy48162 ай бұрын
இசையாலே சித்திரவதை செய்த இளையராஜா ஐயாவுக்கு குரால் கட்டிப்போட்ட பாடகர்களுக்கு நம் இதயத்தில் வைத்து அடைத்து சிறையில் தன்டனை குடுப்போம்😊
@StarryAngel-v6bАй бұрын
😮
@Anishmani-r9dАй бұрын
2024 ❤😢😢😢😢my favourite song always 😢😢 today
@lokeshmanickm302011 ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது ❤❤❤❤❤
@seethaisureshseethai21408 күн бұрын
தினம் ஒரு முறை கேட்டு விடுவேன்
@BalaSubramaniyam-ut8it11 ай бұрын
Intha song partha piragu saikumarai rommba pidikkum.
@prabatamil9729Ай бұрын
90 kids love 💕 story song
@aravinbalakrishnan Жыл бұрын
Love this song. So blissful. Recently watched this movie... This man Is the main villain in this movie, after the song ended, he kill her brutally,burn her face and bury her body in someone else grave. What the hell...
@shivakarthick523711 ай бұрын
என்ன.. இந்த பாடல் சாய் குமாருக்கா 😮😮😮😮.... நான் ராமராஜன், விஜயகாந்த், இல்லன்னா பாக்யராஜ் க்கு னு நெனச்சிட்டிருந்தேன்....
@MohiSgVlogs11 ай бұрын
😂😂😂
@Govindraj-fy8ev11 ай бұрын
S nanum appadi than ninachen
@SELVISELVI-uw4tk11 ай бұрын
இசைஞானி நடிகர்களை பார்த்து இசையமைப்பதில்லை.
@manikandanveenagamanikanda432911 ай бұрын
இதுக்கே இப்படி அதிர்ச்சி ஆனா எப்படி இந்த படத்தோட ஹீரோ சீயான் விக்ரம் சொல்லிக்கற மாதிரி ஹீரோவுக்கு ஒரு பாட்டும் படத்துல கிடையாது.வில்லன் தான் சாய் குமார் எந்த படத்துலயும் வில்லனுக்கு இப்படி ஒரு பாட்டு கிடையாது எல்லாப்புகழும் ராஜாவுக்கே.