அருமையான பதிவு.. உங்கள் smart technic தனித்துவமானது மற்றும் இலகுவானது sir. இதுபோல் இன்னும் எதிர்பாக்கின்றேன். sir. மாடித்தோட்டத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க, இதே பொருட்களை பயன்படுத்தி timer setting செய்யும் பதிவு ஒன்றை எதிர்பாக்கின்றேன். (இலங்கையிலிருந்து சஜாத்)
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@sprakash57803 жыл бұрын
அற்புதம்.அடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்வது ஏன் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
வீடியோ பதிவு செய்கிறேன்.
@tharavenkatesh57203 жыл бұрын
Super sir. இப்பதான் சுமார் பேனல் search பண்ணிட்டு இருந்தேன். சரியான நேரத்துல நீங்க வீடியோ போட்டுவிட்டீர்கள். நன்றி சார்.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@jayeshsinhparmar86553 жыл бұрын
very useful great
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@geethavel47363 жыл бұрын
Super bro 🙏
@harshit.s.sx-c16733 жыл бұрын
Sir your idea are really useful 🙏🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@dannykristen45253 жыл бұрын
Anna, solar illamal, ro pipe vaithu sprayer seiya thaniya video thanga. Ladies kuda easy ah connect pandra maathiri video podunga. Adharkana materials vaanga name with link thanga. Pl
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Ok sister.
@seetharamanmram81523 жыл бұрын
Very useful video Boss
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@SatishKumar-no4xf3 жыл бұрын
வணக்கம் அண்ணா என்னிடம் RO motor e chen உள்ளது இதை மாடிதேட்டத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் auto cutoff எப்படி பொருந்துவது.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Motor photo whatsapp pannunga. 9688836663
@MrAnand21cen3 жыл бұрын
Nice work sir.. Your videos are really useful for the beginners
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@sanjugalande3 жыл бұрын
What is orange color sprayer where it can get
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Home made sprayer. All accessories link available at description box.
@இராவிக்னேஷ்3 жыл бұрын
அண்ணா செடிகளுக்கு உரம் தெளிக்க எந்த நேரம் சிறந்தது..... காலை அல்லது மாலை
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
மாலை
@இராவிக்னேஷ்3 жыл бұрын
அந்த நேரத்தில் சூரிய ஒளியில் இயங்கும் sprayer வேலை செய்யுமா
@இராவிக்னேஷ்3 жыл бұрын
போதுமான அளவு மின்சாரம் கிடைக்குமா
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
சோலார் பேனலை சூரியன் இருக்கும் திசையில் வைத்தால். Sprayer வேலை செய்யும். சூரிய வெளிச்சம் இருந்தால் போதும். சூரிய வெப்பம் தேவையில்லை.
@MANIKANDAN-il9od3 жыл бұрын
Very Very Interesting Video Guna Anna.... Solar Power oda Battery oda Connect Pani epadi light Allam glow panalam nu kaminga na ... Useful ha erukum....
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
கண்டிப்பாக விரைவில் பதிவிடுகிறேன்.
@sathyaseetharaman37543 жыл бұрын
Wow...super anna....keep rocking...👏👏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you sister
@nagasubramanianpasupathi8502 жыл бұрын
நீங்கள் உபயோகிக்கும் ஸ்பிரே பைப் நன்றாக இருக்கிறது. அமேசானில் கிடைக்கிறதா?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
கிடைக்கும். சாதாரண Ro பைப் தான். amzn.to/3KQ1o3p
@nagasubramanianpasupathi8502 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி! அந்த nozzleம் அமேசானில் வாங்கினீர்களா? தயவு செய்து லிங்க்கை பகிரவும்!
@memecediy-84423 жыл бұрын
Excellent brother, thought of implememting since many days, at low cost. Thanks once again 🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@chitralekhachitralekha35273 жыл бұрын
Idea engirundhu kidaikuthu sir. Super
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@aslamsajath95333 жыл бұрын
sir.. இதனை கொண்டு timer வைத்து auto mist sprayer எவ்வாறு பண்ணுவது? இதற்கான பதிவொன்றை தரமுடியுமா..?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
முயற்சி செய்கிறேன். நன்றி
@chitralekhachitralekha35273 жыл бұрын
Sir yellow colour kanakambaram seeds enghu kedaikum
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நான் ஒரு செடி மட்டும் நர்சரியில் வாங்கினேன்.
@prasannavenkatesan23752 жыл бұрын
சார், நீங்க சொன்ன மாதிரி sprayer ரெடி பண்ணிட்டேன், பம்ப் ரன் ஆகுது, சவுண்ட் வருது, ஆனா பக்கெட்ல இருந்து தண்ணி எடுக்க மாட்டேங்குது.. என்ன காரணம் சார்..
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
பம்பு உள்ளே காற்று இருக்கும். அதனால் தண்ணீர் உருஞ்சாது. முதல் முறை input hose யை தண்ணீர் குழாயில் நேரடியாக இனைத்து மோட்டார் ஆன் செய்யவும். குழாயில் இருந்து வரும் தண்ணீர் காற்றை வெளியேற்றிவிடும். அதன்பிறகு மோட்டார் சரியாக வேலை செய்யும்.
@noormohammed27652 жыл бұрын
nozzle yenga kidaikum
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Agriculture sprayer shops or Search online shop
@noormohammed27652 жыл бұрын
@@GUNAGARDENIDEAS search pannen kidaikala yellow color nozzle link irunda kudunga
@sivarajukkanakasabai90482 жыл бұрын
How much this?
@chitrat94133 жыл бұрын
1st comment
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@kutty-project7 ай бұрын
நாசில் எங்க கிடைக்கும் சொல்லுங்க
@GUNAGARDENIDEAS7 ай бұрын
Please contact this vendor *Visit Store:* www.hyofarmsindia.com WhatsApp no +91 73394 66688 Shop location goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
@sriramedit6593 жыл бұрын
Sir you always putting the video for machine that is very bore please put the video for terrace garden and for pesticides and any plant boost liquid In the 100 peoples there were 10 people only saw the video