R sat channel teaching Very very useful, Thanks sir.
@gokulangokulan4 жыл бұрын
வோல்ட்டேஜ் அதிகமாக. கிடைத்தால் நன்மை என்ன என்று உதாரணம் கூறியிருந்தால் நல்லா இருக்கும்.
@DhukkaraRam3 жыл бұрын
Amp athigamaga irunthaal nallathu
@nipint92663 жыл бұрын
Macha super.. Nan paka nenacha video.. Thanks
@tamilarasansathish72514 жыл бұрын
Super video next videos wetting
@ChandraShekhar-jp3wp3 жыл бұрын
I do not know Tamil language. Nevertheless you have understood very well which I understood well. Very nice video, you progress.
@suryad34874 жыл бұрын
Useful video for student also...bro
@manim16534 жыл бұрын
First like from me. Very nice and usefull your all videos. Pl many more videos upload .
@chokkalingammuthu38612 жыл бұрын
Different Watts ulla panel connect pannalama anna
@tkrtech63734 жыл бұрын
Arumy bro super 24volt system inverter.. /1kw 24volt pv series connection kodukklama
@kumarsnknaresh4 жыл бұрын
வணக்கம் நண்பா... இன்றைய பதிவும் மிக பயனுள்ள பதிவாக இருந்தது. DC 12v LED light பற்றிய பதிவு மற்றும் லிங்க் போட முடியுமா? மேலும் இது போன்ற பதிவுகளை போட வாழ்த்துக்கள்...😀👍👌🤔
@VISHNUKUMAR-pj9uv7 ай бұрын
Super bro
@gafooralungal47174 жыл бұрын
സൂപ്പർ വളരെ നല്ല അവതരണം
@Kid_vlogs324 Жыл бұрын
ஆம்ப் அதிகமாக கிடைத்தால் என்ன நன்மைகள் வோல்டேஜ் அதிகமாக கிடைத்தால் என்ன நன்மைகள் வீடியோ போடுங்க சகோதரரே
@suryaprasath95284 жыл бұрын
Very nice useful video
@kavik29604 жыл бұрын
Sema👍
@philipjk63 жыл бұрын
வாழ்த்துக்கள் power consumption 70 w 0.5 w(standby)?
@ChandraShekhar-jp3wp3 жыл бұрын
Best knowledge
@prasanthnagarajan74424 жыл бұрын
Hi bro, 4 pannel lum Vera watts aaaa eruntha enna output kadaikum
@ANBARASANANBUG4 жыл бұрын
Ella panel watts ah add panikonga
@narayanankadankod48582 жыл бұрын
100watts 150 watts parralal connect பண்ணலாமா
@sugumar54614 жыл бұрын
Rendula entha connection seekiram charge ahumm??
@damu20003 жыл бұрын
Parallel.Charge depends on Amp.Not on Watts.
@GowthamiGowthamiarun-vx3iv5 ай бұрын
Super
@arahmanpkdm45664 жыл бұрын
Sir 150w solar panel 10. 200ah battery 4. Solar controller 60ah podhumaa??
@chandruasp4 жыл бұрын
என் 150 வாட்ச் பேனல் 10 வாங்குகிறீர்கள் அதற்கு பதில் 375 வாட்ஸ் 4 வாங்கினால் விலை குறைவு பலன் அதிகம். 47 v VOC இருக்கும் இரண்டு சிபிஎஸ் கனெக்ட் செய்தால் 100 வோல்டேஜ் கிட்டத்தட்ட கிடைக்கும் அதாவது 94 கிடைக்கும் இன்னொரு இரண்டு சிறிய செய்து இரண்டையும் பேரலகா கனெக்ட் செய்யும்போது உங்களு க்கு 100 வோல்டேஜ் கிடைக்கும் சில MPPT சார்ஜர் கன்ட்ரோலர் கள் 200 வோல்டு வரை கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதில் நீங்கள் நாலையும் சீரியஸ் செய்து கொடுக்கலாம் அப்போது எந்த நேரத்திலும் உங்களுக்கு சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் சார்ஜாகும்.
@sampath75793 жыл бұрын
Super.
@rramsi4 жыл бұрын
👍
@karuppusamy77894 жыл бұрын
Mono / poly Panal series Conniaciton Kodakalama
@OnlineAnand4 жыл бұрын
useful video
@damu20003 жыл бұрын
24 v and 12 v panel parallel pannalama?
@r.dineshkumar3984 Жыл бұрын
What about power if we add series and parallel connection of solar panel
@farmerworld36404 жыл бұрын
Ji 50w solar panels and 100w solar panel parlel conection Pana lama?
@farmerworld36404 жыл бұрын
Ans plz
@ViewOfGopi4 жыл бұрын
Pannalam ji rendum amps kedaikun rendu watts kedaikum
@ViewOfGopi4 жыл бұрын
100ah battery 50ah battery parellel panna 150ah kedaikum volt 12 kedaikum capacity increase aagum same concept tha
@classic61544 жыл бұрын
வாய்ஸ் வித்தியாசமாக இருக்கு சார்
@creativeinfosaqib4 жыл бұрын
Which places solar panels buy tell bro please
@vivekajith7457 Жыл бұрын
Home ku eda use panna lam
@anikalex20124 жыл бұрын
Nice
@rajitha.mrajitha19894 жыл бұрын
Doubt clear
@r.jayagobijayagobi85294 жыл бұрын
தம்பி கோச்சிக்காம உங்க நம்பர் கொடுங்க தம்பி. நான் ஒரு மேஜிக் காட்டுரேன். நீங்க நம்பர் கொடுத்தா எல்லாருக்கும் view reply னு நீல கலர்ல தெரியும். எங்க செஞ்சு பாருங்க தம்பி.
@nandakumar22 жыл бұрын
நண்பா உங்க நம்பர் கொடுங்க. எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு,
@akashd50584 жыл бұрын
நான் என்ன சொல்கிறேன் என்றால் வணக்கம் அண்ணா நான் என்ன சொன்னேன்
@colors2584 Жыл бұрын
Different voltage different ams video podunga mokka video ....ji
@balanbalan27684 жыл бұрын
அப்படியே Electrical pattarai channel ஐ காப்பி அடிச்சிட்டு தில்லா பேசுரடா
@RSAT019874 жыл бұрын
நன்றி நண்பரே ஒரு video எப்பொழுது uploaded செய்யப்பட்டது என்பது videoவிற்கு கீழ் தேதியாக தெரியும். என்னுடைய video கள் அனைத்தையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளவும். அதேபோன்று நீங்கள் சொல்லும் நபரின் வீடியோவையும் ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு இருவரது வீடியோக்கள் அப்லோட் செய்த தேதியை பார்க்கவும் யாருடைய வீடியோ முதலில் அப்லோட் செய்யப்பட்டது என்று. அதேபோன்று யாருடைய வீடியோக்கள் காப்பி அடிக்கப்பட்டது என்று உங்களுக்கு புரியும். நண்பரே அடுத்தவர்கள் வீடியோக்களை காப்பி அடிக்க எனக்கு அவசியம் கிடையாது. நான் 2006ஆம் ஆண்டு முதலே solar, DTH ,TV SERVICE தன் செய்து வருகிறேன்.என்னுடைய அனுபவங்கள் மட்டுமே என்னுடைய சேனலில் பதிவு செய்கிறேன். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
@142Anand4 жыл бұрын
தம்பி , உங்க நம்பர் கொடுங்க நாம பேசலாம் ... We are the entrepreneur And willing to invest for the business