Solar Water Pump 10HP 5HP 3HP price / agri pumpset solar for home

  Рет қаралды 236,993

நவீன விவசாயம் Naveena vivasayam

நவீன விவசாயம் Naveena vivasayam

4 жыл бұрын

this video solar energy solution Tamil Nadu India
10HP 5hp 3hp agri solar pump set price
solar energy solution Tamil Nadu India
contact number- 8637680493
solar energy solution-8637680493
இந்த வீடியோ திரு. ஐயப்பன் அவர்கள்
மொபைல் நம்பர்
இளைய நயினார்குளம் திருநெல்வேலி
இவர் தன்னுடைய 4 ஏக்கர் தரிசு நிலத்தில்
5hp சோலார் பம்புசெட் மூலம் விவசாயம் செய்து வருகிறார்
இவர் ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆட்டோ ஓட்டுவதன் மூலம் வரும் வருமானத்தில் 4 ஏக்கர் நிலம் எடுத்து அதில் சோலார் மின்சக்தி மூலம் விவசாயம் செய்து வருகிறார்
வெள்ளரி சாகுபடி
புடலங்காய் சாகுபடி
மிளகாய் சாகுபடி
வெண்டைக்காய் சாகுபடி
போன்ற பயிர்களை சாகுபடி செய்து அசத்தி வருகிறார்
5hp 3 motor running
விவசாய நிலத்தில் சோலார்
• solar 5hp water pump p...
1 kilowatt solar farm house
how farm
மாட்டுப் பண்ணையில் சோலார்
• மாட்டுப் பண்ணையில் அதி...
Facebook - profile.php?...
Telegram like t.me/joinchat/NycCchzqBG-iYbT...

Пікірлер: 269
@sureshmuthu4170
@sureshmuthu4170 4 жыл бұрын
அருமை நண்பா. வரும் காலத்தில் இளைஞர்கள் விவசாயம் செய்தும் மற்றும் விவசாயத்தை காப்பதற்கு உனது இந்த முயற்சிக்கு பாராட்டுகள்.
@greenleafntech1184
@greenleafntech1184 4 жыл бұрын
விவசாயம் நீங்கள் செய்யுங்கள் நண்பா. விவசாயிக்கு பெண் தரமாட்டேங்கிறாங்க. அனுபவத்தில் சொல்றேன். நான் ஒரு விவசாயி.
@nidheeshjr565
@nidheeshjr565 4 жыл бұрын
நல்ல விஷயம் நண்பரே .... வீடியோ பதிவிலேயே மொத்த செலவை கூறியிருந்தால் அனைவரின் கேள்விக்கும் பதிலாக அமைந்திருக்கும் ... 5/7.5 hp solar panels system 2,25,000-2,50,000
@saravananponnuswamy
@saravananponnuswamy 3 жыл бұрын
Any govt subsidies available?
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி ஜயா...
@exploredindigul302
@exploredindigul302 4 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்
@offroadevolotion3137
@offroadevolotion3137 4 жыл бұрын
Supper bro vivasayathukku eppavum namma support erukkum solr pumb set supper bro
@user-sf1xg9yy2x
@user-sf1xg9yy2x 4 жыл бұрын
சிறப்பு அண்ணா வாழ்த்துகள் விவசாயி அருமை...
@mylifestyles9456
@mylifestyles9456 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்...
@thillairajesakkiappan8898
@thillairajesakkiappan8898 4 жыл бұрын
keep it up bro, good idea and it's one type of free energy so very well to this project
@jeevamuragan62
@jeevamuragan62 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சோலார் சேட் பன்னி கொடுத்தது மொத்தம் எவ்வுளவு செலவு நண்பா
@ramkumar.ramkumar4265
@ramkumar.ramkumar4265 4 жыл бұрын
Valthukal thambi masanam
@karthickrohith1158
@karthickrohith1158 4 жыл бұрын
Thank you for this video sir
@RAMRUBINI
@RAMRUBINI 4 жыл бұрын
Semma jim super and respect you bro
@prabaharan307
@prabaharan307 4 жыл бұрын
சிறப்பு
@DhaYaaSKitchen
@DhaYaaSKitchen 4 жыл бұрын
Arumai..
@anandhanandh5032
@anandhanandh5032 4 жыл бұрын
சூப்பர் என் மச்சான் செம்ம
@durairaja9317
@durairaja9317 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள்.
@rajaselvaraj6013
@rajaselvaraj6013 4 жыл бұрын
நண்பர் அவர்க்கு. அருமையா விளக்கம் சொலார் மொத்த அடக விலை கம்பெனி முகவரி போன்நம்பர் விவரமாக தெரிவிக்கவு நன்றி
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
தொடர்பு கொள்ளுங்கள் 8667394550
@vilvzm24
@vilvzm24 4 жыл бұрын
@@chandruasp 8072830267 சந்ரசேகர் எவ்வளவு செலவாகும் விவரம் தேவை
@Suratexim
@Suratexim 2 жыл бұрын
fantastic work
@vivekbharathikangayen5483
@vivekbharathikangayen5483 4 жыл бұрын
Thanks a lot
@VillageArtist.
@VillageArtist. 3 жыл бұрын
Congratulations paa
@ulaganathana8365
@ulaganathana8365 4 жыл бұрын
Good work
@josekaran2481
@josekaran2481 4 жыл бұрын
செம ப்ரோ
@dera5576
@dera5576 Жыл бұрын
1 லட்சம் முன் பணம் என்று சொன்னிர்கள் கடைசிவரை மொத்த செலவு எவ்வளவு என்று சொல்லவே இல்லையே.
@kanthakumar6878
@kanthakumar6878 Жыл бұрын
Machie super da 💯💐
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 4 жыл бұрын
Super nanba
@pkm93
@pkm93 4 жыл бұрын
Super bro
@babysutha7949
@babysutha7949 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@sramesh2419
@sramesh2419 4 жыл бұрын
Dear sir., Solar panel type And Solar Panel Brand ,Motor Brand Subsidy Details Please Reply Waiting For Your Reply
@r.shunmugamr.shunmugam2392
@r.shunmugamr.shunmugam2392 4 жыл бұрын
Thanks
@maheswaran8127
@maheswaran8127 4 жыл бұрын
60 அடி கிணறு 5 hp மோட்டார் உபயோகிக்க எவ்வளவு செலவு வரும் சகோ
@venkateshvenkivkm873
@venkateshvenkivkm873 Жыл бұрын
Super anna 👍
@dharshana2488
@dharshana2488 4 жыл бұрын
சோலார் மாநியத்தில் அமைக்க குறைந்தது எவ்வளவு நிலம் வேண்டும்.
@eenaeena6849
@eenaeena6849 4 жыл бұрын
Good .
@sudalaimuthu666
@sudalaimuthu666 4 жыл бұрын
Super
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 4 жыл бұрын
Nice
@murugavelpandian2737
@murugavelpandian2737 3 жыл бұрын
மகிழ்ச்சி
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og 4 жыл бұрын
நான் 10 hp சோலார் அமைத்துள்ளேன். மூன்று வருடங்கள் ஆகிறது. சிறப்பாக செயல்படுகிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம்
@user-xo8xw9jt8z
@user-xo8xw9jt8z 4 жыл бұрын
எவ்வளவு செலவாச்சு சகோ
@malligamurugaraj8018
@malligamurugaraj8018 4 жыл бұрын
போர் வெல் 10 hp மோட்டார் எத்தனை அடி வரை எடுக்கும்
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og 4 жыл бұрын
95000 செலவானது. 90% மானியம்.
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og 4 жыл бұрын
நான் 400 அடி வரை மோட்டார் அமைத்துள்ளேன். 2 இன்ச் பைப். இது 1000அடி வரையிலும் செயல்படும். ஆழம் அதிகரிக்க அதிகரிக்க பைப்பின் அளவு குறைக்க வேண்டும்.
@OmanTraveller
@OmanTraveller 4 жыл бұрын
உங்கள் நம்பர் வேண்டும் சகோ
@daramtabing1016
@daramtabing1016 4 жыл бұрын
What about hail storm ( alankatti malai) if it breaks
@Suratexim
@Suratexim 3 жыл бұрын
congratultions
@sureshsureshrao5474
@sureshsureshrao5474 4 жыл бұрын
Vivasayam valga
@prabaharan307
@prabaharan307 4 жыл бұрын
Part 2 update panuga sago solar 1000 feet varaikum bore motor water varuma
@sivagunasekar8875
@sivagunasekar8875 3 жыл бұрын
என்னே, அருமையாக கூறுகிறார்... அண்ணன் vera level mass 😍😍😍
@UdhayaKumar-ze1xw
@UdhayaKumar-ze1xw 4 жыл бұрын
What is the price for 5HB Solar panel with 5HB motor pump set? Please inform. Thanks.
@rameshdir1930
@rameshdir1930 3 жыл бұрын
👍👍💐💐
@prabaharan307
@prabaharan307 4 жыл бұрын
Make more same videos
@jesusraja5314
@jesusraja5314 4 жыл бұрын
Plz convey and suggest : "Rain water pipe model" install better water saving
@easypesy9169
@easypesy9169 4 жыл бұрын
Motor, solar panels total how much amount please
@srssakthi7786
@srssakthi7786 4 жыл бұрын
அண்ணா நீங்க எத்தனை ஹெச்பி போட்டு இருக்கிறீர்கள் மொத்தம் எவ்வளவு
@Tamilwintube
@Tamilwintube 4 жыл бұрын
Good news
@aharvinvibin9991
@aharvinvibin9991 4 жыл бұрын
3 hp solar pump water lift 600 ft, instalation price please
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
இது மணல் பாங்கான பூமியா ?
@sivakumarg6253
@sivakumarg6253 4 жыл бұрын
5 HP compressor aai solar ila operate panna vaiga mudiuma....5 HP compressor (bore 500 feet)..well motor 5 HP ..avalo panel podanum ...amount avalo boss please reply
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
முடியும் ஐயா இதில் உங்களுக்கு செலவு குறைவாக ஆகும் ஏனென்றால் நாங்கள் bldc motor பயன்படுத்தி செய்வதால் உங்களுக்கு அதிகபட்சமாக 3 கிலோ வாட்டில் முடிந்து விடும் அதனால் உங்களுக்கான மொத்த செலவு குறைவு அதே மோட்டார்களில் மற்ற பம்பு களையும் இணைத்து செயல்படுத்த முடியும். நீங்கள் அனைவரும் உபயோகிக்கும் சாதாரண மோட்டார் பயன்படுத்தினால் 5 கிலோ வாட் சோலார் தேவைப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.8667394550
@alavimadambi496
@alavimadambi496 4 жыл бұрын
👌👌👌👌💪💪💪💪💪💪
@lillythamil4474
@lillythamil4474 4 жыл бұрын
Total amount soilunga brother
@mohanRaj-zg5hm
@mohanRaj-zg5hm 2 жыл бұрын
Solar pannal fit pannathu nama ayyadurai ah
@kalaikalai8859
@kalaikalai8859 4 жыл бұрын
Battery using?
@vs-maniyan682
@vs-maniyan682 4 жыл бұрын
மொத்த தொகை எவ்வளவு அண்ணா
@greenleafntech1184
@greenleafntech1184 4 жыл бұрын
உண்மையிலே விவசாயம் செய்து இருந்தால் சாத்தியம் இல்லை. நானும் ஒரு விவசாயி. M.Phil Degree Holder. விவசாயம் செய்து பார்த்து முடிவை சொல்லுங்கள்
@shankarauroville7590
@shankarauroville7590 4 жыл бұрын
Please tell price and address
@Sasisasi-cw4px
@Sasisasi-cw4px 4 жыл бұрын
Total cost evalo sir?
@SadiqAli-ex1ro
@SadiqAli-ex1ro 4 жыл бұрын
Solar total silau evalau reply
@sankaragopalsankaragopal3037
@sankaragopalsankaragopal3037 3 жыл бұрын
Neenga vangiya nilam avvalavu area and price
@kanishkumar6259
@kanishkumar6259 4 жыл бұрын
Today amount how mach sir
@mahalingam5037
@mahalingam5037 4 жыл бұрын
Better ya sir
@kattuthuraikarthi6277
@kattuthuraikarthi6277 4 жыл бұрын
Intha solar evlo varuthu bro
@winnervel1
@winnervel1 4 жыл бұрын
Rich farmer pola?
@sanjohn3611
@sanjohn3611 4 жыл бұрын
Tottal amount evlo bro
@Kutty-arasu
@Kutty-arasu 4 жыл бұрын
Anna full rate eavaluku
@manikandan-ng7tw
@manikandan-ng7tw 4 жыл бұрын
Full amount solluga
@arthimano593
@arthimano593 Жыл бұрын
அண்ணா amount எவ்வளவு? ஆச்சி சொல்லுங்க
@rocket4347
@rocket4347 4 жыл бұрын
How much?
@SelvaRaj-lk6tz
@SelvaRaj-lk6tz 4 жыл бұрын
Totel amount evlo brother
@karmegamm1640
@karmegamm1640 4 жыл бұрын
Dc வோல்டேஜ் Acவோல்டேஜ் ஆக மாற்றபட்டுள்ளதா
@rajagopal9113
@rajagopal9113 3 жыл бұрын
அப்படிதான் மாற்றிப் பயன்படுத்த முடியும்
@p.v.murugan5260
@p.v.murugan5260 4 жыл бұрын
Solar total amount
@sivaguru3394
@sivaguru3394 4 жыл бұрын
Same feeling bro diesel engine 😓..free service kuduka matranga ..😓
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
டீசல் என்ஜினுக்கு பதில் bldc motor பொருத்தி ஈபி அல்லது நீவி அல்லது இயக்குங்கள் அது குறைந்த வோல்டேஜ் இயங்கும் அல்லது சோலார் இயக்க செலவு குறைவாகவும் ஆகும் தொடர்பு கொள்ளுங்கள் 8667394550
@karthiksk7965
@karthiksk7965 4 жыл бұрын
@@chandruasp evlo akum
@aathavanmohan8255
@aathavanmohan8255 4 жыл бұрын
3hp price
@kashikonar4233
@kashikonar4233 4 жыл бұрын
My borewell is 310 feet how much HP pump to be used
@chandruasp
@chandruasp 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jWbIfn-Yl9KKY5Y
@doordiesiva9638
@doordiesiva9638 4 жыл бұрын
Total amount
@venkatesangiri1507
@venkatesangiri1507 3 жыл бұрын
ஆயிரம் அடி போர் வெல்லுகு எத்தனை HB motar போடலாம் சோலார் க்கு எவ்வளவு செலவு ஆகும்
@venkatesangiri1507
@venkatesangiri1507 3 жыл бұрын
உங்கள் போன் நம்பெர் கொடு க்கவும்
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 3 жыл бұрын
8637680493
@pandiammal9027
@pandiammal9027 Жыл бұрын
50.சென்டுக்கு எவ்வளவு செலவதும்
@JayaPrakash-zx4cp
@JayaPrakash-zx4cp 4 жыл бұрын
Bro but ithula power store panni 24 hrs run panna mudiumaa
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 4 жыл бұрын
Mudium battery cost aakum
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
செய்ய முடியும் இது ஏர் கம்ப்ரசர் பப்புகளில் சாத்தியம் தொடர்பு கொள்ளுங்கள் 8667394550
@indirabaskaran8777
@indirabaskaran8777 4 жыл бұрын
@@naveenavivasayam9558 பேட்டரி காஸ்ட் எவ்வளவு
@mathesh4576
@mathesh4576 4 жыл бұрын
How much rupis
@kuthalingamc.kuthalingam2263
@kuthalingamc.kuthalingam2263 4 жыл бұрын
Solar panel ல compressor motor use pannalama
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 4 жыл бұрын
Solar panel compressor motors run aakum Flywheels compressor attach pannanum
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
சோலார் பேனலில் கம்ப்ரஸர் ஓட செய்ய நிச்சயம் பிளவில் போட வேண்டும் bldc motor கொண்டு இயக்கும் பொழுது உங்களுக்கு சோலார் உள்ளாக்கப்படும் செலவு குறைவாகவும் உதாரணத்திற்கு சாதாரண மோட்டர் 5hb பயன்படுத்தும் இடங்களில் இந்த மோட்டார் மூன்று ஹெச்பி போதுமானது தொடர்பு கொள்ளுங்கள் 8667394550
@venkatesha1506
@venkatesha1506 3 жыл бұрын
சோலாரில் ஏதாவது ரிப்பேர் என்றால் serviceக்கு சரியாக வருவதில்லை என்று ஒரு விவசாயி youtubeல மிக வருத்தத்தோடு வீடியோ போட்டு இருக்கிறார். இத நம்பி செய்யலாமா அல்லது செய்யக்கூடாத.
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 3 жыл бұрын
நம்பிக்கையுடன் நீங்கள் சோலார் பேனல்கள் அமைக்கலாம் அருமையான ஒழுங்காக நல்ல முறையில் அமைத்து தருகிறார்கள் நன்றி
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 3 жыл бұрын
நம்பிக்கையுடன் நீங்கள் சோலார் பேனல்கள் அமைக்கலாம் அருமையான ஒழுங்காக நல்ல முறையில் அமைத்து தருகிறார்கள் நன்றி
@kumaresannatarajan1948
@kumaresannatarajan1948 3 жыл бұрын
Also pls give me the details for solar delars address
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 3 жыл бұрын
call me 8637680493
@veerananmct5320
@veerananmct5320 4 жыл бұрын
மொத்தச்செலவு எவ்வளவு 770அடிவரை தண்ணி எரக்கமுடியுமா
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 4 жыл бұрын
Mudiyum 2000அடி வரை தண்ணீர் எடுக்க முடியும்
@masontamilan6285
@masontamilan6285 4 жыл бұрын
டூ ஹெச்டி மோட்டார்
@masontamilan6285
@masontamilan6285 4 жыл бұрын
2.HPமோட்டார்சோலார் அமைப்பை எவ்வளவு ஆகும்
@masontamilan6285
@masontamilan6285 4 жыл бұрын
My n 9003538580
@prabhuprabhu4955
@prabhuprabhu4955 4 жыл бұрын
Bro satti pumb 500 poda mudiyuma bro
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
மொத்தத்தில் என்ன செலவு என்று சொல்லவில்லை.
@s.thirupathi5491
@s.thirupathi5491 3 жыл бұрын
ப்ரோ ஃப்ரீ சர்வீஸ் மூன்று லட்ச ரூபாய் கட்டினால் கவர்மெண்ட்ல கொடுப்பாங்க
@janakiraman1431
@janakiraman1431 Жыл бұрын
சோலார் சோலார் சொல்றீங்க சோலாருக்கு ஒரு லட்ச ரூபாய் கட்டணம் மீதி மூணு மாசத்துல என்ன அமௌன்ட் காட்டினேன் என்று சொல்லவே இல்லையே
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 Жыл бұрын
First amount 1,00,000 Monthly -7,500
@chandrus850
@chandrus850 4 жыл бұрын
5hp solar system Poda total ah evlo amount agum sir
@manikandan-ng7tw
@manikandan-ng7tw 4 жыл бұрын
72000
@twinsskkdi2239
@twinsskkdi2239 4 жыл бұрын
@@manikandan-ng7tw your contact number please
@srinivasan3757
@srinivasan3757 4 жыл бұрын
சார் எனக்கு ஒரு சந்தேகம் இந்த சோலார் சிஸ்டத்தை இரவு நேரங்களில் பயன்படுத்த முடியுமா
@villageagrikrishna386
@villageagrikrishna386 4 жыл бұрын
கரண்ட் கீடைக்காது போட்டரில் சோமித்து பயன்படுத்தலாம் செலவு அதிகம்
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
பயன்படுத்தலாம் bldc motor பொருத்தியது ஆக இருக்கும் பட்சத்தில் உங்களது மொத்த செலவு குறையும். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 8667394550
@ramnalluchamy
@ramnalluchamy 4 жыл бұрын
நண்பா எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது.. அதில் 300 அடி borewell இருக்கு 2hp மோட்டார்.. இதில் சோலார் பொறுத்த எவ்வளவு ஆகும் 2 hp க்கு...??
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 4 жыл бұрын
அதிக நீர் இருந்தால் 5hp Solar install pannunga
@ramnalluchamy
@ramnalluchamy 4 жыл бұрын
@@naveenavivasayam9558 2hp பொறுத்த முடியும் தானே sir??
@villageagrikrishna386
@villageagrikrishna386 4 жыл бұрын
செலவு குறைவு தண்ணிர்????????
@villageagrikrishna386
@villageagrikrishna386 4 жыл бұрын
சோலாா்மாட்டலாம் 2hpதண்ணிர் போதும் என்றால் மாட்டலாம்
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
@@ramnalluchamy இரண்டு எச்பி க்கு சோலார் பொருத்துவது ஒரு பெரிய சிரமம் அல்ல அனேகமானோர் சிங்கிள் பேஸ் மோட்டார் வைத்துக்கொண்டு இரண்டு hp நீர் இறைப்பார்கள் அதே ரிஃபேஸ் கொண்டு நீர் இறைக்கும் போது அதன் பயன்பாடு அதிகமாக உபயோகிக்கப்படும். அதாவது குறைந்த மின்சாரத்தில் நிறைய திறன் கொண்ட மோட்டார் ஆக இருப்போம் என்பது தான் அவர் சொல்ல வருகிறார். Bldc motor கொண்டு நீர் அழைப்பதால் உங்களுக்கு குறைந்த செலவில் அதிகபட்சமாக நீர் இறைக்கும் தன்மையுடன் செயல்படும் தேவையென்றால் தொடர்பு கொள்ளுங்கள். 8667394550
@tamilraj3771
@tamilraj3771 Жыл бұрын
Full amont salluga
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 Жыл бұрын
8637680493
@v.prabhuv.prabhu2823
@v.prabhuv.prabhu2823 4 жыл бұрын
Evlo bro one acre price, and solar pump set Ku maanium unda bro
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 4 жыл бұрын
5hp 25000 5hp 22500
@v.prabhuv.prabhu2823
@v.prabhuv.prabhu2823 4 жыл бұрын
@@naveenavivasayam9558 maaniama bro
@v.prabhuv.prabhu2823
@v.prabhuv.prabhu2823 4 жыл бұрын
@@naveenavivasayam9558 land price per acre
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 4 жыл бұрын
40-90 percentage
@v.prabhuv.prabhu2823
@v.prabhuv.prabhu2823 4 жыл бұрын
@@naveenavivasayam9558 what is price of land one acre in that place bro
@abdullaamirumar5729
@abdullaamirumar5729 4 жыл бұрын
1.5 hp solar penal how much
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
ஐயா தொடர்பு கொள்ளுங்கள் 8667394550 சிங்கிள் பேஸ் த்ரீ பேஸ் போர் ஆழம் நீர் அளவு போன்ற விவரங்கள் சில வேண்டும்
@cv_sethu6
@cv_sethu6 4 жыл бұрын
5 inch potvela s 5 hp solar pumpa amaikka mutiyuma
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 4 жыл бұрын
Yes mudiyum
@arumaiselvanthivviyanathan1005
@arumaiselvanthivviyanathan1005 4 жыл бұрын
Price pls.
@arumaiselvanthivviyanathan1005
@arumaiselvanthivviyanathan1005 4 жыл бұрын
Solar company name and price
@venkatesanramar2791
@venkatesanramar2791 2 жыл бұрын
Brother how much total cost you paid many
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 2 жыл бұрын
Contact- 8637680493
@muruganrmurugan4646
@muruganrmurugan4646 4 жыл бұрын
நண்பா எனக்கு 1 ஏக்கர் நிலம் உள்ளது சேலர் பேடா முடியுமா???
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 4 жыл бұрын
Solar podala. Call me sir
@malligamurugaraj8018
@malligamurugaraj8018 4 жыл бұрын
@@naveenavivasayam9558 போர் வெல் 700 அடி இருக்கு 10 hp மோட்டார் edukkuma
@manikumar8096
@manikumar8096 4 жыл бұрын
Bro. Solar penal installed panra. Masanam phone number koduinga
@manikumar8096
@manikumar8096 4 жыл бұрын
Neinga like poda vendam. Masanam sir number koduinga
@nagarajsk3811
@nagarajsk3811 4 жыл бұрын
Solar suplier Co address????? Neenga explain pannaneenga Solar Co name Enna. Address Enna athuthane important give company address sir with phone no. I want to speak.
@srinifilms8628
@srinifilms8628 4 жыл бұрын
9543538899
@srinifilms8628
@srinifilms8628 4 жыл бұрын
Solar dealer srinivasan 9543538899
7 ஏக்கர் நீர்ப்பாய்ச்ச 3 Hp Solar Pump போதும்  | Kay Tech Automation
19:09
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 307 М.
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 3,1 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 14 МЛН
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 978 М.
Как распознать поддельный iPhone
0:44
PEREKUPILO
Рет қаралды 2,2 МЛН
Какой ноутбук взять для учёбы? #msi #rtx4090 #laptop #юмор #игровой #apple #shorts
0:18
Это Xiaomi Su7 Max 🤯 #xiaomi #su7max
1:01
Tynalieff Shorts
Рет қаралды 2 МЛН
#samsung #retrophone #nostalgia #x100
0:14
mobijunk
Рет қаралды 10 МЛН
Ноутбук за 20\40\60 тысяч рублей
42:36
Ремонтяш
Рет қаралды 363 М.