என் அப்பனே! என் உடலிலுள்ள நோய் தொற்றுக்களை நீக்கி நல்ல வாழ்வு தாரும் தெய்வமே!!!
@ArulAathu-tm6wz2 ай бұрын
நம்பி இருப்பவருக்கே பெரும் சாமி அவனை நம்பாத பேர்களுக்கு வெரும் சாமி......... 🙏🦚
@rajeshkannadasan6014 ай бұрын
இப்படி ஒரு பாடலை இனி யார் குரலில் கேட்பது முருகா
@sathiyaeshwaramoorthi11 ай бұрын
🙏🌹 முருகா நீயே என்றும் துணை எங்களுக்கு... அப்பா முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு முருகா... நீயே எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்கனும் பா... முருகா உயிர் உள்ளவரை என்றும் உன் அடிமை அப்பா ... ஓம் சரவணபவ
@ramananv2936 Жыл бұрын
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில் இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில் இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட அரகர சிவசுத மால்மருகா என அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுடர்மிகு வடிவேலா.
@bharathidarshanram2494 ай бұрын
Arumai nandri sagodhara 🙏🙏🙏
@vijaykumarvijay45614 ай бұрын
❤❤❤❤
@arunravi70573 ай бұрын
🙏🙏🙏
@murugavel567814 күн бұрын
உன்னை சொல்லாத நாள் இல்லை முருகா🙏🙏🙏🙏🙏🙏
@babygirija50824 күн бұрын
Super...I have no words...🎉❤ Congratulations... your's Tamil 😮
@Mohanraj-eq7bw10 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@Mr_sree005 Жыл бұрын
என் வாழ்வில் எத்தனை பிறவி எடுத்தாலும் அதில் முருகன் அடிமையாக மட்டுமே பிறக்க வேண்டும் 🙇🙇🥺🥺🥰😍
@murugaraj928310 ай бұрын
K.m😄😄😄😊👫
@PADMANABANTS3 ай бұрын
அந்த உணர்வு பெரும்பான்மை மக்களுக்கு வந்தால் உலகில் அதர்மம் ஏது?
@dineshrajanagarajan4430Ай бұрын
சொல்லாத நாளில்லை முருகா......❤✨
@sakthivinayagam9624 Жыл бұрын
என்றும் முருகன் அடிமை 😊❤
@sivashankaran95135 ай бұрын
தமிழ்க்கடவுளுக்கு ஆங்கிலத்தில் பாடல் வரிகள் ..............
@Mr.Divine_poet19 күн бұрын
ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களும் படித்து ரசிக்கத் தான்.
@sijupaiyan121 Жыл бұрын
கல்லாத எளியோரின் உள்ளம் உனது ஆலயமோ 🥺🙏🏻🙏🏻
@RukeshanRuna3 ай бұрын
கந்தவேலா முத்துக்குமரா உலகெங்கும் உன் கோவிலே தைப்பூச கொண்டாட்டமே பழனி வேலா. இந்த முருகன் பாடலை போடுங்க
@msekarkallur1129 Жыл бұрын
அழகுத் தமிழ் அமுத மொழியில் இனிய முகம் கண்டு இன்னல்கள் தீர்த்து என் முருகன் முகம் கண்டால் உன் உலகமும் பிறந்த பிறப்பு சிறக்கும்
@murugayalgnm53208 ай бұрын
டி.எம்.எஸ் ஐயா அவர்களின் குரலில் பக்தி பரவசம் ஆகிறது.
@RavichandranMahesh-in1wx3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஓம் சரவணபவ
@Premjpk4310 ай бұрын
❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@arivazhagiarivazhagi32555 ай бұрын
ஓம் சரவணபவ 🌺🙏 என் அப்பன் கந்தனுக்கு அரோகரா 🌺🙏
@manikandanjairaj57245 ай бұрын
மணம் மிகுந்த சாம்பலில்,மகிமை இருக்குதுடா. மனமுடன் அணிவோர்க்ககு மகிழ்ச்சியைக்கொடுக்குதடா. தினம் தினம் நெத்தியிலே, திருநீர் அணிந்திடடா. தீர்ந்திடும் அச்சமெலாம், தெய்வம் துணை காக்குமடா ..... நான் முருகனை வணங்குவதில்லை. மாறாக, அவனுடன் பேசுகிறேன்.
Muruga En valzhai epa maarum..... Epa kulanthai pirakum....
@karthipoorna23704 ай бұрын
🙏🕉️அரோகராஓம் முருகா ❤
@ajayarvindh3 Жыл бұрын
Endrum Murugar Adimai🥺😇♥
@bharathidarshanram2494 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️💐💐💐
@nithyanithya7430 Жыл бұрын
முருகன் என் சாமி என்றும் முருகன் என் கடவுள்.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻📿📿📿📿📿📿📿📿🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
@rajap353214 күн бұрын
அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@DhivyaBalan3 ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏
@g.prabhujee69249 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@komathikomathi10315 ай бұрын
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthulakshmi68795 ай бұрын
Muruga saranam
@nishasindhu5653 ай бұрын
🙏🦚❤ஓம் சரவண பவ❤🙏🦚
@kanmanimugilv6227 Жыл бұрын
Hara hara siva guka maal maruga yena anudhinam oru dharamayinum unnai solladha nallillai 😊sudarmigu vadivela🎉
@virginiekichenaradj25898 сағат бұрын
Vetrivel muruganuku arogaraa 🙏🙏🙏
@rmassociatess Жыл бұрын
Meaningful lyrics, beautiful rendition
@NivanKumar-rf5mf Жыл бұрын
TamilKadavulMurugan❤❤
@VickyVicky-ob5yy Жыл бұрын
🙏 🙇 🦚 ஓம் முருகா 🦚 🦚 🙏 🙏
@Deepkavychannel5 ай бұрын
Before marriage um santhosam ila appa..after marriage nala life amaiyula nimmathi ilatha life sikkrama en life mudichudu pa😭😭😭😭
@naggovarthanan23565 ай бұрын
Don't worry be happy life is better for any time change
@gopinathblr8410 ай бұрын
நான் எப்போதும் முருகன் அடிமை
@devipattinamnews5 күн бұрын
ஆறுமுகம் அருள் கிட்டும் அனுதினமும் ஏறுமுகம்
@Mohanraj-eq7bw Жыл бұрын
ஓம் சரவணபவ போற்றி 🙏
@goldenart14544 ай бұрын
ஐயா,உமது பாடல்களின் வழியே திருப்புகழையும் காட்டனீர்கள்.இந்த தெய்வீகத்தன்மை தானய்யா உமது பாடல் மூலம் மக்களை கடவுளிடம் கொண்டுசேர்க்கிறது ,.
@RAMUSR-b3d5 ай бұрын
Naan enrum murugan admai 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om muruga om Saravana bhava
@Tamilan358 Жыл бұрын
Tamil Tamil Tamil ……Everything belongs to Tamil❤
@KaviyaRagavi22 күн бұрын
Yeppidium 1 nal ku 10 tharava indha paata potu k turupa❤
@arunsivan40272 ай бұрын
Om muruga potri ❤❤❤❤❤❤Yan uyira muruga potri Yan ulagama muruga potri ❤❤❤❤❤❤
@katharhussain980918 күн бұрын
Om muruga potri om saravana bava potri 🙏🙏🙏🦚🦚🦚
@gowrishankara457 ай бұрын
உள்ளதை உ ரு கும் பாடல்
@lathakavi781222 күн бұрын
🪷ஓம் முருகா போற்றி🔱🦚🐓🙏🙏🙏
@heartlovestatus3515 Жыл бұрын
Sema songs
@vijayvarman1506 Жыл бұрын
ஓம் சரவணபவ
@bharathidarshanram2494 ай бұрын
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@nizamudeen3296 Жыл бұрын
Inbamamum tunbhamum niraintha en vazvil
@rengasamyramasamy7911 Жыл бұрын
Murugen song is super 🙏🌹🙏🌹🙏
@draraja_ Жыл бұрын
What a singing 🤝🏼🖇️ talent
@mgovindharaj7870 Жыл бұрын
Murugaaaa neengale thunai
@sankarksa395911 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா சரணம்
@sylviethevenin18743 күн бұрын
Une belle histoire tamoul.cette legend.
@sriramkannan68804 ай бұрын
Jai Sri Ram
@user-Aarudevi268 Жыл бұрын
என் தாய் தந்தைக்கு பணக்கஷ்டம் தீரவேண்டும் 😭😭😭😭 என் கணவர் சீர்வரிசை கேட்கிறார் 😢😢 அவர்களால் தர முடியவில்லை 😭😭😭 என் பிள்ளைகளை கவனிக்க கூட முடியவில்லை அவரால் 😢😢😢
@Muthukumaran-kb5jd Жыл бұрын
Vel irukka bayam vendam....
@tamilstudio3604 Жыл бұрын
Murugan irukka bayamen🦚
@surerena3149 Жыл бұрын
Murugan varuvan mulumaiyaga nambungal
@keerthirajraj4184 Жыл бұрын
Yaraa neenga ellam 😂😂
@velayuthams7183 Жыл бұрын
You will be blessed by Anatha ratshakan Lord Muruga
@indhupandian88176 ай бұрын
Velum mayilum sevalum thunai.... Muruga.
@arunsivan40272 ай бұрын
Om muruga potri ❤❤❤❤❤❤
@monishbandset1704 Жыл бұрын
ஒம் முருகா
@funwithviswa6426 Жыл бұрын
Om muruga arogara velundu vinnaillai om saravanabhava om