Sollathigaram | மத்திய அரசு வேலையில ஹிந்திகாரங்க தான்.. - பெ.மணியரசன் | North Indians | Karnataka

  Рет қаралды 16,833

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Sollathigaram | மத்திய அரசு வேலையில ஹிந்திகாரங்க தான் இருக்காங்க - பெ.மணியரசன் North Indian Workers | Karnataka Reservation Bill
#sollathigaram #northindian #privatejobs #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 112
@kalisveera8742
@kalisveera8742 2 ай бұрын
எங்கள் அய்யா பெ மணியரசன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் உங்களுடைய காணொளியை கண்டேன் மிகவும் தமிழர்களுக்கான உரிமையை பெற்று தரக்கூடிய வகையில் பேசி இருந்தீர்கள் நன்றி நன்றி வணக்கம் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பாப்பநாடு நாம் தமிழர் நாமே தமிழர்
@singaraveluramasamy8134
@singaraveluramasamy8134 2 ай бұрын
நெறியாளர் குறிக்கீடு தேவையற்றது. ஐயா மணியரசனை முழுவதும் பேசவிடவேண்டும்.
@masterjiraiya5889
@masterjiraiya5889 2 ай бұрын
Mani arasan oru loosu avlo tha
@JV-de1ve
@JV-de1ve 2 ай бұрын
அய்யா மணியரசன் சூப்பர் 😅😅😅😅
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl 3 ай бұрын
Super sir 🎉❤🎉❤🎉❤🎉
@ppjeyaraj3955
@ppjeyaraj3955 2 ай бұрын
பதில் சொல்ல முடியாத கார்த்திகை செல்வன் விவாதங்களில் ஒப்புக்கு ஏன் பங்கேற்க வேண்டும்
@balakumaran4699
@balakumaran4699 2 ай бұрын
மிக நுட்பமான தேவையான அரசியலை முன்வைப்பவர் திரு. மணியரசன் ஐயா அவர்கள்.
@நெய்தல்நிலத்தான்NeithalNilatha
@நெய்தல்நிலத்தான்NeithalNilatha 2 ай бұрын
தமிழ் நாடும் பார்டர் லைனில் தான் இருக்கிறது
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 2 ай бұрын
தமிழர் வேலைவாய்ப்பு முற்றிலுமாக பறிபோய்விட்டது.
@அமிழ்தேஎன்தமிழே
@அமிழ்தேஎன்தமிழே 2 ай бұрын
நெறியாளர் கேவலமான குறுக்கீடு.
@arun.sebastin
@arun.sebastin 2 ай бұрын
DMK sombu இவன்
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 2 ай бұрын
❤❤❤❤ நூரு நால் வேலை வடநாட்டில்கூட இருக்கிறது ஆனால் வடவர்கள் மட்டும் தமிழ்நாடு வருகிறார்கள், காரணம் தமிழ் நாட்டில் ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்று ஆகிவிட்டது, வடவன் 5 ந்து பெற்று கொள்கிறான்.
@balavenkatesh6388
@balavenkatesh6388 2 ай бұрын
In IT, in my company, 70% don't even speak Tamil mostly everyone are from North India, Andhra, Kerala. Tamil Nadu should be like Japan, robots need replace the low paying jobs. Tamil Nadu population is decreasing like Japan and Korea, but we are replaced by Non-Tamils.
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 ай бұрын
Exactly bro...Tamils percentage in skilled job sector is very low in TN especially in the IT industry where the entry level wages are usually huge... Most of the workers are from Andhra Kerala and North India...The problem is once they became managers they prefer only people fron their home state...and Tamils are deprived of the opportunities... This is the place where the necessity of the quota became inevitable inorder to remove the disparity.
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu 2 ай бұрын
​@@தமிழ்எங்கள்உயிருக்குநேர்nee velai seyaama avanungala thappu solaayha.
@mahendranmahendran9026
@mahendranmahendran9026 2 ай бұрын
Yes sir
@varmanbuvan6748
@varmanbuvan6748 2 ай бұрын
திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤ நாம் தமிழர்❤️🌹❤️
@ilankovan3771
@ilankovan3771 2 ай бұрын
தமிழ் நாட்டில் விவசாயம் தொழிற்சாலை வணிக அங்காடி திரையரங்கு உணவகங்கள் சலவைக் தொழில் எல்லாம் வடக்கன் அரசு வேலை வடக்கன் தமிழன் தமிழன்டா நானே தமிழன்னு கூவுறான்
@philomenathomas1619
@philomenathomas1619 2 ай бұрын
Private companies should give an equal ratio of job opportunities to State people ..And Indian states should file a petition in Parliament .to equal ratio to both govt and private job
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 2 ай бұрын
தமிழ் நாட்டில் பொறியியல் படித்த பட்டாதாரிகள் பல பேர் வேலை கிடைக்காமல் அலைகிறார்கள் ஆனால் சில பேர் படிச்சு முன்னேறிட்டான் முன்னேறிட்டான்னு கதை விட்டு கிட்டு இருக்கீங்க 😂
@krishna-x4j
@krishna-x4j 2 ай бұрын
தமிழ் நாடு வேலை வாய்ப்பில் தமிழில் மக்கள் வஞ்சிக்க படுகிறார்கள் என்பது உண்மை.
@Vels-10
@Vels-10 2 ай бұрын
எங்கள் தமிழ் நாட்டை நாங்கள் மீட்டெடுப்போம் ..... தமிழரசன் ஐயா என்றும் great ..... நாம் தமிழர் ❤❤❤❤
@vijay-tt8np
@vijay-tt8np 2 ай бұрын
அருமையான பேச்சி....
@subramanigovindarajan6395
@subramanigovindarajan6395 2 ай бұрын
100 வேலைத்திட்டத்தை நிறுத்தினால் எல்லா வேலைக்கும் ஆட்கள் கிடைப்பார்கள்
@elavakumaran.kelavakumaran3593
@elavakumaran.kelavakumaran3593 2 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழன் ஆள வேண்டும்
@kabilanrajagopal5336
@kabilanrajagopal5336 2 ай бұрын
கிணற்று தவளை மணியரசன்...
@DB-tl3uk
@DB-tl3uk 2 ай бұрын
What maniyarasan sir is talking is 100 % correct
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 2 ай бұрын
சாத்தியமா இல்லையா என்று ஏன் கேட்க வேண்டும் தேவையா இல்லையா முதலில் அதைச் சொல்வாரா இந்த நெறியாளர்?
@dkkarunakaran1717
@dkkarunakaran1717 2 ай бұрын
கார்த்திகை கொஞ்சம் வாய மூடிக்கொண்டு இரு
@murthymurthy6168
@murthymurthy6168 2 ай бұрын
அடேய், தமிழ்நாடும் பார்டரில்தான் இருக்கு
@LyfenjoyerL
@LyfenjoyerL 2 ай бұрын
Ayya Maniyarasal solvathu sari
@SERIUTAMA1
@SERIUTAMA1 2 ай бұрын
நெறியாளர் குறிக்கீடு தேவையற்றது
@sanjayanshree2404
@sanjayanshree2404 2 ай бұрын
நான் தமிழன். நீ தமிழ் பேசுவதால் நீயும் நானும் ஒரே இனம் அல்ல.
@thamilhumanity324
@thamilhumanity324 2 ай бұрын
Enna solringe
@dkkarunakaran1717
@dkkarunakaran1717 2 ай бұрын
மாநிலம் இல்லடா. நாடு. தனி நாடு
@athivarahanvenkadakrishnan2389
@athivarahanvenkadakrishnan2389 2 ай бұрын
Bro what are you saying
@BC-mt3rd
@BC-mt3rd 2 ай бұрын
Maniarasan-sir is the best, and Karthik is talking(Fully interrupted) first learn journalistic ethics karthik.
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 2 ай бұрын
Karthikeyan , Journalistic ethics never. Only Money, speaks that too from Vidiya people........
@GloriousSteve
@GloriousSteve 2 ай бұрын
Why didn't you allow the speaker to complete?
@boss9801
@boss9801 2 ай бұрын
Dai avara pasaviduda neriyala
@rsv6603
@rsv6603 2 ай бұрын
1. Will Karnataka CM announce quotas in all state party posts in INC now? 2. Y CM is only talking about private sector overlooking his own party? Will DMK support such a law?🙏🏼🤞🏼🧿!
@DB-tl3uk
@DB-tl3uk 2 ай бұрын
Mr Karthigai Selvam be as a Tamilian ur job is going to go for another North Indian person. Just talk as Tamilian why you are u opposing Tamil nadu
@kabilanrajagopal5336
@kabilanrajagopal5336 2 ай бұрын
தமிழன் lazy என்று சொல்லும் மணியரசன் எதை கொண்டு அடிப்பது...
@sridharl1389
@sridharl1389 2 ай бұрын
Many Central Government Departments are publishing their Vacancy Posts details advertisements in Hindi language through Hindi Dailies only. Even Southern Railway board- HQ. Chennai is publishing their Vacancy Posts details in Hindi/ English in Northern states. Postal department in Tamilnadu is also publishing their Vacancy Posts in Hindi/ English only. Likewise, Many Central goverment recruitments choices are Not aware to Tamilnadu people.
@gpremkumar2015
@gpremkumar2015 2 ай бұрын
@Karthikeyan Parvai irukanum na yena artham?
@marimuthueswari5953
@marimuthueswari5953 2 ай бұрын
ஒவ்வொருமாநிலமும்.முதலில்.அந்தந்தமாநிலமக்களுக்கே.வேலைவாய்ப்பில்முன்னுரிமைவழங்கவேண்டும்.அதுதான்சரி
@jerungmas1651
@jerungmas1651 2 ай бұрын
🙏tamil maniarasu
@DB-tl3uk
@DB-tl3uk 2 ай бұрын
Why are u working in TN go to Kerala or up and work there let me see whether they are ready to recruit you
@kumarp6565
@kumarp6565 2 ай бұрын
Mr. Karthikaiselvan appo. Indi people governece tamil nadu what you say
@SwaathiBaskar-wl1hx
@SwaathiBaskar-wl1hx 2 ай бұрын
In Tn everywhere north indians dominating. My friend got VRS from tn govt job due to north indian higher officers
@DB-tl3uk
@DB-tl3uk 2 ай бұрын
Karthigai Selvam first allow the participants to talk and record their opinions just listen what these people are saying then why are inviting these people
@arumugammathavan802
@arumugammathavan802 2 ай бұрын
கார்த்திகை செல்வன், ஏன் தேவையில்லாத கூறிக்கிடு
@josephraj5653
@josephraj5653 2 ай бұрын
Without govt.patronge will they invest money
@ramanathv3056
@ramanathv3056 2 ай бұрын
India Divide this People
@srinivasanr5670
@srinivasanr5670 3 ай бұрын
*"TAMILAGAM - DRAVIDA NADU (" AP, KL, KA, TS, MH- ALL ARE DRAVIDA TAMILAN") ONLY "* @BE CAREFUL#
@EEzham86
@EEzham86 2 ай бұрын
திராவிடம் என்றால் என்ன?😊😊😊
@srinivasanr5670
@srinivasanr5670 2 ай бұрын
@@EEzham86 *"TAMILAGAM - DRAVIDA NADU ("AP, KL, KA, TS, MH- ALL ARE DRAVIDA RAMILAN") ONLY "@ "TAMILAGA TAMILAN "TASMAC DRINKER" & "DON'T ANY WORK IN TAMILAGAM "& "LIKE "EVERYTHING ANYTHING OC" ("FREE") ONLY"*
@isaacp838
@isaacp838 2 ай бұрын
😂😂😂​@@EEzham86
@jeeva-social-view
@jeeva-social-view 2 ай бұрын
திராவிடம் தமிழர்க்கு கேடு
@ngoopsbn5530
@ngoopsbn5530 2 ай бұрын
Others incest money here and pay tax life long. Concession given are pea nuts. No companies means will be like poorest states
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 2 ай бұрын
Dravida. Model big drama party ,Tamilnadu people loosing all rights in their own state , outsiders enjoying life in Tamilnadu.
@senthilganeshsenthilganesh3480
@senthilganeshsenthilganesh3480 2 ай бұрын
Kutmuttapayala pesa kupita ipadithan irugum
@murthymurthy6168
@murthymurthy6168 2 ай бұрын
டேய் கிறுக்கா, வேலைக்கு போகிறவர்கள் வேலை இல்லை என்றால் திரும்பி வருவார்கள்.....கிறுக்கன் மாதிரி உளர்ற.....
@athivarahanvenkadakrishnan2389
@athivarahanvenkadakrishnan2389 2 ай бұрын
Maniarasan hindi people means punjab harayana bihar mp up gujarat west bengal northeast states except 4 states the rest are all hindi speaking states. Tamil should have a completion between other states not hindi states
@thamilhumanity324
@thamilhumanity324 2 ай бұрын
This youtube news18 owner ambani
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu 2 ай бұрын
Neenga exam ezhuthaama, Hindi kaaran thaan irukaanga na, nee ezhuthu da
@mujeeburrahman299
@mujeeburrahman299 2 ай бұрын
Hindikara gula thoyel panjimettai panipuri atha saiyugada na ugga manilattula
@karthikkarthikperumal9028
@karthikkarthikperumal9028 2 ай бұрын
Syam etherku kupitanka Ava DMK jalara
@mujeeburrahman299
@mujeeburrahman299 2 ай бұрын
Tamilnattil tamilargalukku mattum arasu velai panjimettai panipuri maanilattukaranukku illai
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 2 ай бұрын
இதற்கு காரணம் இங்கு தமிழ்நாட்டில் மட்டும் நாம் இந்தி மொழியை கற்றுக் கொள்ளாமல் போனது இதற்கு காரணம் திராவிட கட்சிகள் இந்தியை நாம் கற்றுக் கொண்டு இருந்தால் நாம் இந்திய மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வேலையில் இருக்கலாம் குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டு இருந்தால் இப்படி தான் இருக்கும் இனியாவது எந்த ஒரு அரசியல் கட்சிகள் பேச்சை கேட்காமல் நமது விருப்பமான மொழியில் நமது குழந்தைகளை படிக்க வைப்போம் அவர்கள் எதிர்காலமே பிரகாசமாக இருக்கும்.
@mothilal6479
@mothilal6479 2 ай бұрын
வடக்கே சென்றதில்லையோ? அனேக நிறுவனங்களில் தமிழர் வேலை புரிகின்றனர். ஒருவர் கூட கல்வி சாலைகளில் இந்தி கற்ற தில்லை நான் உட்பட. பணியில் இருந்த காலத்தில் பணி நிமித்தம் பஞ்சாப், அரியானா, மபி மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்தி பேச எழுத படிக்க விரைவில் கற்று கொண்டேன். பஞ்சாபி மற்றும் குஜராத்தி பேச முடியும்‌. நாங்கள் அம்மாநிலங்களில் வாங்கும் பருத்தியை தமிழ்நாட்டு லாரிகளில் மட்டுமே அனுப்புவோம். அனைத்து தமிழ் ஓட்டுனரும் சிறப்பாக இந்தியில் பேசுவர். அனைவரும் பள்ளி கல்வியை தாண்டாதவர்.
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 2 ай бұрын
இந்தி இல்ல ____ந்தி படித்தால் கூட தமிழனுக்கு வடவன் வேலை தரமாட்டான், டேய் வங்தேரி, இந்தி தெரிந்தால் வேலை என்றால் உபியில் உல்ல பிச்சைக்காரனுக்கு எல்லாம் வேலை கொடத்துவிடலாமா
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 2 ай бұрын
Tamilmani thimira pesuran voyilakutthanum😅😅😅
@ranganathanr1646
@ranganathanr1646 2 ай бұрын
இந்தியை யார் எதிர்பபு செய்கின்றது
@arulkumar5914
@arulkumar5914 2 ай бұрын
முதலில் ஒன்றை புரிந்துகொள்ள இந்த ஊடகங்கள் தவறுகின்றன. வெளியார்யாரு. வேண்டாம் , வேலை கொடுக்கக்கூடாது என்பதல்ல கர்நாடகா நேற்று கொண்டுவந்த சட்டத்தின் நோக்கம். அங்கே வேலைசெய்வோர் அனைவரும் கன்னடத்தை கற்றுக்கொண்டு வேலைசெய்யவேண்டும் என்பதுதன் அதிலுள்ள முதன்மையான கருத்து. இதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
@protamilgaming2707
@protamilgaming2707 2 ай бұрын
Iya mani ungalin moothirathi kudithalgooda thiravida thirttupayal DMK sudali thalunganukku puthi varathu 😅😢😢
@sukumarsukumar1803
@sukumarsukumar1803 2 ай бұрын
ஆரியம் திராவிடம் தமிழனுக்கு கேடு இதை எப்பொழுது உணர்வார்கள் கேடுகெட்ட மக்கள்...
@powerfulkf2806
@powerfulkf2806 2 ай бұрын
Yov karuvaattu Sambar ....yedhavadhu pesanumnu pesaadha.
@prasanththangavelu
@prasanththangavelu 2 ай бұрын
நீ என்னடா கிளாரிட்டி தர வெண்ண..
@ramalingamkulanthaivel2493
@ramalingamkulanthaivel2493 2 ай бұрын
Theerootoo thevidyaa narrator
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН