பெரியார் கருத்துக்களை நாட்டுடமை அக்கப்படவேண்டும்... நல்லதும் கேட்டதும் மக்கள் பார்வைக்கு விட வேண்டும்..
@nr77657 минут бұрын
நாட்டில் பெண்கள் அவர் சொன்னவரே மாற வேண்டுமா? அந்த புத்தகங்களை எரித்துவிடுவது தான் நல்லது.
@davidrajnadar700722 минут бұрын
பெரியாரின் கருத்துக்களை நாட்டு உடைமையாக ஆக்கப்பட்டு இருக்கிறது பெரியாரின் சொத்தாக இருக்கும் விடுதலை பத்திரிகை பதிப்பு பெரியாரின் புத்தகங்கள் பெரியாரின் அறக்கட்டளைகள் தான் பாதுகாக்கப்படுகிறது அது பெரியாரின் உயில் படி பெரியாரின் கடைசி கட்ட உயிர் மணியம்மைக்கு பிறகு அதை அறக்கட்டளையாக வரும் வருமானத்தை வைத்து கல்விக்கும் பொது அறிவு சிந்தனைக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே பெரியாரின் உயிர் படி அவர் எழுதி வைத்தது அதை மீறி யாரும் பொது உடைமையாக ஆக்க முடியாது காரணம் அது பெரியாரின் சொத்து அவர் சம்பாதித்தது அவர் எழுதியது அதைப் படிக்க வேண்டும் என்றால் நிச்சயம் பெரியாரின் நூலகத்தை பயன்படுத்தி படிக்கலாம் பெரியாருக்கு என வெப்சைட் இருக்கிறது அதற்கு பணம் கட்டி படிக்கலாம் அறக்கட்டளையின் வாயிலாக அதை இலவசமாக படிக்க வேண்டுமென்றால் சென்னையில் கன்னிமாரா நூலகம் இருக்கிறது அதில் பெரியாரின் சிந்தனைகள் என தனி அறையை இருக்கிறது அதிலும் படிக்கலாம் அதை யாரும் மாற்ற முடியாது
@davidrajnadar700720 минут бұрын
முட்டாள்தனமான கருத்து பெரியாரின் புத்தகங்களும் நூல்களும் பாதுகாக்கப்படும் பொழுதே இவ்வளவு திரித்து பேசும் சங்கி ஆர்எஸ்எஸ் கும்பல் எப்படி அயோத்திதாச பண்டிதரின் கருத்துக்களை அளித்தது அதுபோல திருவள்ளுவரை காவி நிறம் அடித்து எங்களுடையது என சொன்னார்களோ அதுபோல பெரியாரின் புகழையும் அழித்துவிடுவார்கள் அறக்கட்டளையாக காப்பாற்ற படுவதால் இன்னும் பல நூற்றாண்டுகள் காப்பாற்றப்படும் அதை பொதுவுடமை என மாற்றினால் நாளை ஆட்சி அதிகாரத்திற்கு வரும் சங்கி கூட்டம் எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி போன்ற முட்டாள்களை வைத்து அவருடைய கருத்துக்களை திரித்து அழித்து விடுவார்கள் அவருடைய சிந்தனைகளையும் கருத்துக்களையும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்றால் அவருடைய உயிர் படி அதை தனி அறக்கட்டளையாக பாதுகாத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும் அவருடைய சிந்தனையும் கருத்துக்களும் இன்றைய ஆரிய கூட்டத்தின் பயங்கரவாத ஆர்எஸ்எஸ் கும்பலில் எதிர் கருத்துக்கள் அதை அழிக்க துடித்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் கும்பல் அதை செய்ய தயங்காமல் செய்யும்
@ganeshganeshganeshganesh4191Сағат бұрын
கார்த்திகேயன் பேச்சு சிறப்பு
@SelvaKumar-xj3msСағат бұрын
தமிழன் எல்லாவற்றுக்கும் மேன்மையானவன்
@krishnanramanathan374843 минут бұрын
ஆதாரம் கேட்டு நிகழ்ச்சியாளர் அசிங்கம் பட்டு விட்டார்
@balamurukand2 сағат бұрын
நெறியாளர் முட்டுக் கொடுப்பதை நிறுத்தி விடவும்.
@balamurukand2 сағат бұрын
பிரசன்னா ஏன் கத்துற.
@antonyisravel85032 сағат бұрын
Right
@JaiwanthanDpm2 сағат бұрын
200ரூபாய்க்கு வேட்டு வைத்து விடாதே 😂😂😂
@JaiwanthanDpm2 сағат бұрын
@@balamurukandஅவனை விடுங்க சகோ அவன் கொஞ்சம் அப்படித்தான் 🎉🎉🎉🎉🎉
@m.velumookkan6256Сағат бұрын
டேய் நீங்க எல்லாம் சோறு தின்னுட்டு தான் பேசுறீங்களே டா பொறம்போக்கு நாய்களா அவன் கார்த்திகேயன் என்னடா சொல்றான் அதுக்கு நெறியாளர் எங்கடா முட்டுக் கொடுக்கிறார் முட்டுக் கொடுப்பது unga தொழிலா போச்சே டா
@srinivasanvenkatesan4156Сағат бұрын
கார்த்திகேயன் அற்புதமான பேச்சு நெறியாளர் குறுக்கே குறுக்கே பேசவேண்டிய காரணம் என்ன???டாக்டர், மிகவும் நேர்மையான முறையில் மாபெரும் ஆளுமை
@vasanthkumar768720 минут бұрын
காட்டுமிராண்டி மொழி என்றால் மேம்பட்ட நிலையை அடையாத நவீன காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடையாத நிலை என பெரியார் சொன்னது ஏற்று கொள்ள முடியாது என்றால் சமயோசிதம் என்பது அந்தந்த காலகட்ட சமூக மாற்றத்தில் அறிவு முதிர்ச்சி அடைந்த நாகரிகமடைந்த காலத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டுமென்பதே.
@charlesxr1898Сағат бұрын
சீமான் வாழ்க சீமான் ஒழிக .இவ்வளவு தான் அரசியல்
@YesuAntony-vu6goСағат бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ❤❤🔥🔥
@liginx46026 минут бұрын
Oompi seeman😂😂😂
@ravithiyaga-b6l2 сағат бұрын
நெறியாளர் dmk முட்டுக் கொடுப்பதை நிறுத்தி விடவும்.
@aruljesumariyan39552 сағат бұрын
ஆம் திமுக வுக்கு முட்டு கொடுப்பதை நிறுத்தி விட்டு நா த க விற்கு முட்டு கொடுக்க வேண்டும்.
@dharmalingamm82154 минут бұрын
Ava sothula manna podatha bro
@ganesaraja8572Сағат бұрын
நெறியாளர் முழு 21ம்பக்க அனுதாபி என நிரூபிக்கும் தருணம்
@drrkn90802 сағат бұрын
பிரசன்னா பயம் கண்ணில் தெரிகிறது
@crazytamil2422Сағат бұрын
😂😂😂
@jayganesh6902Сағат бұрын
🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃 பிரசன்னா
@balaramu932222 минут бұрын
அவன் ஏற்கனவே ஒரு முறை மூக்கு ௨டைபட்டு போயிருக்கான் 😝
@vasanthkumar768720 минут бұрын
காட்டுமிராண்டி மொழி என்றால் மேம்பட்ட நிலையை அடையாத நவீன காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடையாத நிலை என பெரியார் சொன்னது ஏற்று கொள்ள முடியாது என்றால் சமயோசிதம் என்பது அந்தந்த காலகட்ட சமூக மாற்றத்தில் அறிவு முதிர்ச்சி அடைந்த நாகரிகமடைந்த காலத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டுமென்பதே.
@sekumar12315 минут бұрын
Karthikeyan is waste.
@ganesanchinna7312 сағат бұрын
தற்குறி இங்கே பிரசன்னா தான். ஏளன சிரிப்பு பிரசன்னா மிக விரைவில் தீர்ப்பு வரும்
@Kuchnhi-h5iСағат бұрын
Vijaya Lakshmi iku neethi vendum😅
@caknatarajan9340Сағат бұрын
@@Kuchnhi-h5i nivetha pethuraj ku neethi vaangi kodu da
மிகவும் சரியாக பேசுகிறார் மருத்துவர் கார்த்திகேயன்
@nikashinig6617Сағат бұрын
கார்திகேயன் வாழ்த்துகள்
@தமிழ்தமிழ்-ட4ழ2 сағат бұрын
Well done Mr. கார்த்திகேயன்👏
@edwardpeterarul55 минут бұрын
கடவுள் இல்லை என்று சொல்கிறவன் எப்பொதும் மக்களுக்கு நல்ல வழி காட்ட முடியாது
@SountharIshu2 сағат бұрын
கார்த்திக் வாதம் சிறப்பாக இருக்கு 🤝🤝🤝
@mobiles6175Сағат бұрын
சிரிச்சு மலுப்புராணாம் பிரசன்னா
@gowri63982 сағат бұрын
திராவிட பிரசன்னாவின் பதற்றம் தெரிகிறது😂
@ULIIASACADEMY2 сағат бұрын
போடா பைத்தியம் tvk ❤️❤️❤️
@karthikk42342 сағат бұрын
😂
@ffriders84702 сағат бұрын
😂😂😂😂@@ULIIASACADEMY
@jackiechan2078Сағат бұрын
😂😂😂
@mathivanansabapathi7821Сағат бұрын
goof joke . I saw this debate .In. news 18 he was always laughing against that docter
@leftandrightmediaСағат бұрын
கருத்தியலால் கதறவிடும் கார்த்திகேயன்💯💥
@rrs_979Сағат бұрын
@@leftandrightmedia 8% evalo sathama?🤣😂🤣😂
@Anony-t9p43 минут бұрын
@@rrs_979Bayathula dhana athana katchi ah kootani la vachuruka kootani 😂😂
@Uchihaclan933932 минут бұрын
@@rrs_979tiruttu rail eri ippo varaikkum tirudittu irukaravan ku sombu thookara
@solaiganesan65082 сағат бұрын
❤NTK
@loganathans1200Сағат бұрын
Dr.Karthikeyan Super speech
@PrabuddhaBharath33 минут бұрын
*என்ன சொல்கிறது மனு ஸ்மிருதி?* 2:215 சுலோகம். *கங்கநாத் ஜாவின் சமஸ்கிருத உரை,* யூனிகோட் ஒலிபெயர்ப்பு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு: *மாத்ரா ஸ்வஸ்ரா துஹித்ரா வா ந விவிக்தாஸநோ ভவேத் ।বலவாநிந்দ்ரியগ்ராமோ விদ்வாம்ஸமபி கர்ஷதி ॥ 215 ॥* *மாத்ரா ஸ்வஸ்ரா துஹித்ரா வா ந விவிக்தாஸனோ பவேத் |பலாவனிந்த்ரியக்ராமோ வித்வாம்ஸமபி கர்ஷதி || 215 ||* ஒருவர் தன் தாய், சகோதரி அல்லது மகளுடன் தனியாக உட்காரக் கூடாது. புலன் உறுப்புகளின் சக்திவாய்ந்த புரவலன் கற்றவர்களைக் கூட வெல்லும்.-(215) இதை தான் சீமான் பெரியார் சொல்லியதாக சொல்கிறான்.மனு தர்ம சாஸ்திரம் சொல்வதை பேசலாமா?
@muthamilnaga135Сағат бұрын
அண்ணா மருத்துவர் கார்த்திகேயன் சிறப்பாக வாதம் செய்தீர்கள்💚
@murugamuruga4504Сағат бұрын
ஒத்த வரி ஓம் தமிழர் படித்து காட்டினான்.. முழு செய்தியும் சொல்லாமல் அரைகுறையாக உளறி கொட்டினான் காத்திகேயன் முட்டாள் பீஷு ஓம் தமிழர் மீட்டிங் என்று நினைத்துஉளறி கொட்டினான்.பேசி
விடுதலை உள்ளதை புத்தகம் வடிவில் மக்களுக்கு நீங்களே வழங்கலாமே 🎉
@prasannavenkatesh24Сағат бұрын
Copyright issue and Dravidar Kalagam will issue show cause notice
@JaiwanthanDpmСағат бұрын
@prasannavenkatesh24 ஓஹோ
@christobermichael355025 минут бұрын
@@JaiwanthanDpmதம்பி அதனை தனி உடைமையாக வைத்துள்ளனர் ...
@christobermichael355025 минут бұрын
@@prasannavenkatesh24Exactly
@vasanthkumar768720 минут бұрын
காட்டுமிராண்டி மொழி என்றால் மேம்பட்ட நிலையை அடையாத நவீன காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடையாத நிலை என பெரியார் சொன்னது ஏற்று கொள்ள முடியாது என்றால் சமயோசிதம் என்பது அந்தந்த காலகட்ட சமூக மாற்றத்தில் அறிவு முதிர்ச்சி அடைந்த நாகரிகமடைந்த காலத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டுமென்பதே.
@sanavelauthapillai2977Сағат бұрын
நெறியாளர் தன்னால் இயன்றதை தான் செய்தார். இருந்தாலும் பெரியாரின் கோவணம் கட்டுக்கடங்காமல் அவிழ்ந்து கொண்டிருந்தது...😅
@janarthanamv9414Сағат бұрын
கோவணத்திர ஒரு பீஸ் கூட தங்காது போல ப்ரோ. அது கிலிக்க கிலிக்க வந்திட்டேயிருக்குமாம் அந்தளவுக்கு காமக் கொடூரனாம்
@Gansat3942 минут бұрын
😂😂😂😂😂❤❤❤
@venkadeshk94512 сағат бұрын
கார்த்திகேயன் மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@kumaranvalli2198Сағат бұрын
இவன் ஒரு டாக்டர் தூ
@liginx46022 минут бұрын
Thuuu dvd ah payale🤧🤧🤧
@Vels-10Сағат бұрын
நாங்கள் பிஜேபி யின் B team என்றால் எதற்காக பாராளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாய சின்னத்தை முடக்க வேண்டும் சொல்லுங்க 3 சீட்டு ஓசிக ஓசிக ஓசிக எதற்காக NIA சோதனை நடத்த வேண்டும் ஓசிக சொல்லங்க 3 சீட்டு ஓசிக ......
@ravichandran6752 сағат бұрын
பெரியார்தான் போராடினார் இந்த கருத்தை ஏற்க முடியாது, பெரியாரும் போராடினார் இந்த கருத்தை ஏற்கிறேன்.🎉🎉🎉
@jackiechan2078Сағат бұрын
avan enna bro tamilar ku nu specific a poradunaan..
நாம்தமிழர் தம்பிகள் தங்கைகள் மட்டும் அல்ல சிறுவர்களும் இன்றைக்கு பேசக்கூடியவர்கள் நாம்தமிழர் வாழ்க வளர்க 🙏🙏🙏
@imayavarambansuresh4272 сағат бұрын
தம்பி நெறியாளர் நீ பேசு அல்லது கார்த்திகையனை பேசவிடு இல்லை என்றால் நாம் தமிழர் கட்சியை ஏன் அழைக்கிராய் தம்பி. ஐயா மணி பத்திரிகையாளர் சொல்வது உண்மை தான் தம்பி நெறியாளர். பேச விடு தம்பி திமுக கட்சியின் மாவட்ட செயலாளரா? நீ பத்திரிகை நெறியாளரா?
@rrs_97958 минут бұрын
@@imayavarambansuresh427 நெறியாளர் சீமானை பேச வைத்திருக்கலாம்🤣😂😂
It is a selfish word , when a person mind works on selfish .
@Siva-bq9ro2 сағат бұрын
தமிழ் மக்களை காட்டுமீராண்டி என்று சொன்னவர் ஈவே ராமசாமி
@eraiahduraisamy83492 сағат бұрын
ஆதாரம் காட்டு..
@blessedjeraldmichael60872 сағат бұрын
சொன்னவர் இல்லை சொன்னவன்
@karthikk42342 сағат бұрын
சரியாக சொன்னிங்க
@balajid44302 сағат бұрын
அடேய் வாட்ஸ்அப் அறிவாளி.. அவர் தமிழில் சீர்திருத்தம் வேண்டும் என்று சொல்லி சொன்ன வார்த்தை.. அவர் சொன்ன கருத்தின் அடிப்படையில் தான் தமிழ் சீர்திருத்தம் வந்தது.
என்னத்தை செதுக்குனாறு. தமிழ் காமராஜர் என்பவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேயில்லை
@seeman_veriyan7452 сағат бұрын
பெரியார் என்கிற பர்னிச்சர் உடைக்கப்பட்டது தமிழ்தேசியத்தாலும் , சீமானாலும்😂😂😂😂
@aruljesumariyan39552 сағат бұрын
ஆம்அதே சீமான் பிரபலமானதும் பெரியாராலேயே.
@rubankumar24302 сағат бұрын
. Oruthan ungala adichi periyaalaguranungada
@SaravananMuthu-r5t2 сағат бұрын
காமெடி
@arivu32112 сағат бұрын
karu kalaipu...
@nisathchity85752 сағат бұрын
Iva...oruthe comedy pannitu
@rayarpakiyarajrayarpakiyar3529Сағат бұрын
திரு கார்த்திகேயன் அவர்களின் பேச்சு உணர்வுபூர்வமானது தமிழர்களாய் பெருமிதம் கொள்கிறோம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@ManiMani-r6yСағат бұрын
பெரியார் மண்ணு அல்ல பெரியாரே மண்ணு தான்
@pkarthik-22652 сағат бұрын
தமிழன் பிரசன்னா நீங்க பேரை மாற்றிக் கொள்ளுங்கள் திராவிட பிரசாந்த் வைத்து வைத்து கொள்ளுங்கள் பேச விடுங்க நீங்க பாட்டு கத்திட்டு இருக்கீங்க கத்துறாதீங்க
@Tamilan04032 сағат бұрын
அவனே அறிவாலய வாசலில் நக்கி பிழைகிறான்
@viswanathan796Сағат бұрын
உண்மையாவே அவன் தெலுங்கு கொல்டி தெலுங்கன் பிரசன்னா
@NaguVP33 минут бұрын
சீமான் அண்ணா முதலமைச்சர் ஆனால் தான் தமிழ்நாட்டிருக்கு விடிவு காலம் வரும்
@User01029Сағат бұрын
சமயொசிதம்- சமஸ்கிருதம்- நேரடி பொருள்- சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு
@69Koshi2 сағат бұрын
நெறியாளர் பதற்றமில்லாமல் இருக்கவும்
@Reginas_fashionСағат бұрын
இந்த ஊடகமே தீம்க ஊடகம்தான்
@Nethra6512 сағат бұрын
நெறியாளர் ரெம்ப முட்டுக்கொடுக்கிறார்...
@nagendramthangarajah2551Сағат бұрын
பெரியாருக்கு இதை எழுத வேண்டிய தேவை ஏன் வந்தது இப்பிடியெல்லாம் இருக்கிறது இவ்வாறு நடந்து கொள்ளாதீர்கள் என்று சொல்வதை விட்டிட்டு இப்பிடியெல்லாம் இருக்கிறது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்துங்கள் என்றுதான் பொருள்படும்
@janarthanamv9414Сағат бұрын
அவன் அவ்வளவு சிற்றின்ப மைனர் குஞ்சு போல
@Ssm5555Adam52 минут бұрын
சரியான கருத்து 👍👍👍 இதே கருத்தை நானும் சிந்தித்தேன்👍👍👍
@GouthamGoutham-gu7yq2 сағат бұрын
நெறியாளர் கார்த்திகேயனைச் ஏதேனும் ஒன்றில் சிக்க வைத்து தலைப்பு போடுவதிலேயே குறியாக இருக்கிறார்...
@karthikpdeaes5249Сағат бұрын
நாம் தமிழர் இயக்கம் விரைவில் 💥💥💥
@balamurukand2 сағат бұрын
ஏன்டா நீங்கள எல்லாம் இப்படி எடுத்துங்கலாம்,அப்படி எடுத்துக்கலாம் என்று சொல்ல. உரிமை இருக்கிற பொழுது நாங்கள் எப்படி எடுத்துக் கொல்லனும்னு நீங்க எப்படி சொல்லலாம்.
@kmoorthy9317Сағат бұрын
வெல்லும் தமிழ் தேசியம்❤❤❤
@shibivarun75352 сағат бұрын
Dravidam oliga, tamil desiyam velga ❤🎉
@mr.kentertainerandexplorer5700Сағат бұрын
சீமான். 🔥🔥🔥.
@Tenthfail2 сағат бұрын
நாம் தமிழர் 🐅🔥🔥🔥🐅
@mr.kentertainerandexplorer5700Сағат бұрын
நெறியாளர் கார்த்தியை பேசவே விடவே இல்லை.
@riyasvavu56712 сағат бұрын
Seeman sonathu seri than. We support Seeman NTK party ❤️❤️❤️❤️❤️❤️
@ayyemperumalsattaiyappan28182 сағат бұрын
பல பெண்களை ஏமாற்றி காமக் களியாட்டம் செய்யும் நாம் தடவல் கூட்டம் கவ கலந்து போச்சு. பேச்சை திருப்பி பிழைப்பு நடத்தும் நாதரின் பயல்கள்.
@rameshsurya506841 минут бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
@sureshchinseeni4605Сағат бұрын
மிரள விட்டுட்டாரு தமிழன் பிரசன்னா வை டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் அன்பும் மகிழ்ச்சியும்❤
@nagarajans314952 минут бұрын
அவர் தமிழனே இல்ல வெறும் பிரசன்னா என்று சொல்லுங்கள்
@kannanb3945Сағат бұрын
ஐயா நெறியாளரே சமயோசிதம் என்றால் அந்த தருணத்துக்கு ஏற்றமாதிரி எனப் பொருள். ரொம்பவும் திராவிடயா கும்பலுக்கு முட்டுக் கொடுக்க வேண்டாம்.
@mohans5922 сағат бұрын
தமிழ் உங்கள் உயிர் என்று சொல்லுகிறீர்கள். கவர்னர் தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னாரு அப்போது சீமான் எங்கே சென்றார்.
@Tamil_Mudhalvan_SeemanСағат бұрын
பிஜேபி ஒவ்வொரு கணமும் சீமான் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார் பிஜேபி மனித குலத்தின் எதிரி என்று, விமர்சிக்கும் ஒரேதலைவர், அண்ணன் சீமான் தான், திமுக போல் வெள்ளை கொடி பிடித்து வரவேற்கவில்லை
@rajviews3925Сағат бұрын
விஜயலஷ்மி வீட்டுக்கு😅
@சிலம்பொலிஅரவிந்தன்36 минут бұрын
ஆளுநரை தமிழ் நாட்டை விட்டு வெளியேற சொல்றோம் எங்க நீங்க சொல்லுங்க அப்போ தமிழனை திராவிடன் என்று சொல்வது அதுவும் இதுவும் ஒன்று தானே
@stevesaravana956244 минут бұрын
பிரசன்னா சார் எங்கள கூட்டில்லாம் போக வேணாம் பொதுவுடைமை ஆகுங்க நாங்க பாத்துகிறோம்..
@davidrajnadar700715 минут бұрын
பொதுவுடமை ஆக்கக்கூடாது அது தனி அறக்கட்டளையாக இருந்து மக்களுக்கு கல்வி பயனளிக்க வேண்டும் என பெரியார் வாழ்ந்த காலத்திலேயே உயில் எழுதி வைத்திருக்கிறார் யாரும் கேட்பாரற்று இருக்கும் சொத்தையோ இல்லை குடும்பத்தினர் கொடுக்கும் சொத்தையோ விலை கொடுத்து வாங்கி நாட்டுடைமை ஆக்கலாம் ஆனால் அவருடைய படைப்பை அவர் நாட்டுடைமை ஆக்க கூடாது அதை தனி அறக்கட்டளையாக செயல்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என எழுதி வைத்திருக்கும் பொழுது அதை நாட்டுடைமை ஆக்க முடியாது முட்டாள் கும்பலே
@davidrajnadar700714 минут бұрын
50 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஒரு தலைவனை இப்படி கேவலப்படுத்தி பேசுவதே கேவலமான செயல் தன் தாய் தந்தையை எவ்வளவு மதிக்கிற அப்படிப்பட்ட மனநிலையோடு தான் ஒவ்வொரு மனிதனும் பெரியாரையும் மதிக்க வேண்டும் மானமுள்ள ஜென்மமாக இருந்தால்
@antonyisravel85032 сағат бұрын
Nice speak
@ThangiahGopal-iy2hgСағат бұрын
மருத்துவர் கார்த்திக்கேயன் சிறப்பு👍
@SumanM-e8c2 сағат бұрын
அருமை அருமை அருமை நாம் தமிழர்
@arumugams39542 сағат бұрын
சீமான் சொல்வது உண்மை
@karthikmelango4507Сағат бұрын
நெறியாளர் முட்டு கொடுப்பதை நிறுத்த வேண்டும்
@kumarasivana2 сағат бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@sanavelauthapillai2977Сағат бұрын
ஈவேரா எங்களுக்கு கோவணம் கட்டி விட்டார். ஆனால் ஈவேரா ஸ்டுகள் பெரியாரின் கோவணத்தை காப்பாத்த ஒன்றாக நின்று எதிர்த்தும் அவர் அம்மணமாக தானே நிற்கிறார் 😂😅
@rprabhu9509Сағат бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@MuruvellСағат бұрын
கார்த்திகேயன் கேள்விகளுக்கு நெறியாளர் இடமும் பதில் இல்லை. திராவிட பிரசன்னா விடமும் பதில் இல்லை