Song By. Sis. Christina Robinson

  Рет қаралды 161,073

Jesus Meets Ministries

Jesus Meets Ministries

Күн бұрын

Пікірлер: 162
@kparvathy2779
@kparvathy2779 Жыл бұрын
உயிரோடு இருக்கும் பொழுது உங்களுடைய வேதனை, விசுவாமுள்ள ஜெபம் மற்றும் உங்கள் பொறுமை இன்னும் பல நற்குணங்கள் மரமண்டைகளாகிய எங்களுக்கு தெரிவதில்லை. ஆனால் உங்களை இழந்தபின் எங்களால் மறக்கமுடியவில்லை. இப்பொழுதும் எங்களுக்காக ஜெபம் செய்வீர்கள் என்று ஜீவனுள்ள தேவனிடத்தில் இருக்கும் உங்களுக்கு மனவலியுடன் நன்றி சொல்லுகிறேன். இயேசுவே இந்த மகள் இல்லாத இடத்தை நீரே நிரப்புவீராக. ஆமென்.
@satyamariam2948
@satyamariam2948 Жыл бұрын
மிகவும் உண்மை
@JohnsyLet-ci2cf
@JohnsyLet-ci2cf Жыл бұрын
'vf/hcx
@sheebaviswanathan9959
@sheebaviswanathan9959 Жыл бұрын
It's very true
@sanbusanbu8794
@sanbusanbu8794 Жыл бұрын
AMEN AMEN
@a.p.williamwordsworth7595
@a.p.williamwordsworth7595 Жыл бұрын
@satyamariam2948
@satyamariam2948 Жыл бұрын
அம்மா உங்கள் பாடலை தினமும் பலமுறை கேட்பேன். என் வாழ்வில் நீங்கள் ஒரு திருப்புமுனை அம்மா. உங்கள் சாட்சி பல பாடங்களை கற்பித்துவிட்டது. வார்த்தையால் அல்ல வாழ்க்கையை பாடமாக்கியவர்கள் நீங்கள் அம்மா
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
3 year முன்னாடி இந்த song பாடி இருக்கீங்க ஆனால் எனக்கு இன்று தான் தெரியும். சூப்பர் அநேகறை கர்த்தருக்கு பிரியமானதை செய்ய தூண்டி விடட்டும் ஆமென்
@shamindravalumni9060
@shamindravalumni9060 Жыл бұрын
அம்மா நான் இன்னைக்கு ஒரு வழக்கறிஞரா இருக்குறான அதுக்கு காரணமே நீங்க தான்... மனசு அளவிலே கஷ்டம் உங்கள தேடி வந்து உங்க கிட்ட எனக்கு நல்ல ஆலோசனை குடுத்து ஜெபம் பனிருக்கிங்க உங்கள நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டான் .. நீங்க எங்க இருந்தாலும் உங்க ஜெபம் & ஆசீர்வாதம் எப்போவும் என் கூடவே இருக்கும்.🙏🙏🙏
@Christopher_David_Samuel
@Christopher_David_Samuel Жыл бұрын
1. என் ஆத்தும நேச மேய்ப்பரே என் உள்ளத்தின் ஆனந்தமே இன்னும் உம்மை கிட்டிச் சேர நான் வாஞ்சையோடு சமீபிக்கிறேன் பேசும் பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது ஆண்டவா பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் 2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர் தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம் அடியேனும் பெற அருள்வீர் அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் --- பேசும் 3. பாவிகட்கு உமது அன்பை என் நடையார் காட்டச் செய்யும் கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப் போரில் வெல்ல அபிஷேகியும் --- பேசும் 4. என் ஜீவிய நாட்களெல்லாம் நீர் சென்ற பாதையில் செல்லுவேன் ஆசித்துத் தாரேன் எனதெல்லாம் மீட்பரே வல்லமை தந்திடும் --- பேசும்
@shaliniherminal7869
@shaliniherminal7869 Жыл бұрын
இந்த பாடலின் வரிகள் மிகவும் அர்த்தமுள்ளது...உங்களுடைய வாழ்க்கையும் கர்த்தருகென்று வாழ்ந்து முடித்து விட்டீர்கள்.. உங்களுடைய மரணம் அநேக ஆத்துமாகளை கர்த்தருக்கு நேராய் திருப்பியுள்ளது..துவண்டு போன உள்ளங்களை பெலபடுத்தி கர்த்தற்காய் ஓட வைத்துள்ளது... என்னை போல ..... RIP..sr.. praise God
@marymanasseh3169
@marymanasseh3169 Жыл бұрын
Sis.cristina life blessing me too also.thank Lord Jesus
@PushpaRani-iy7qo
@PushpaRani-iy7qo Жыл бұрын
தேவனுடைய பார்வைக்கு அருமையாய் இருந்நபடியால் கனம்பெற்ற சகோதரியே RIP 🙏
@shanmugamvigneshprabhu4735
@shanmugamvigneshprabhu4735 Жыл бұрын
நீங்கள் இப்போது ஆண்டவருடைய இராஜ்யத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பாடல் என் இதயத்தில் பாடிக்கொண்டே இருக்கிறது அம்மா..
@anthuvansekar3771
@anthuvansekar3771 Жыл бұрын
Super
@kamatchiammakandhaswamykk4282
@kamatchiammakandhaswamykk4282 Жыл бұрын
எனது தாயார் கடந்த 25.02.2023 அன்று கர்த்தருக்குள் ராஜ்யத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்..... நான் 12ஆம் வகுப்பு படிக்கிறேன்...... அம்மா இல்லாததால் குடும்பத்தில் சமாதானம் இல்லை...... எங்களின் குடும்பத்துக்காக ஜெபித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..... 😭😭😭
@rajamary2920
@rajamary2920 Жыл бұрын
Don't feel drs god with you l am not mother feb 17thdeath
@sofiasasichennai541
@sofiasasichennai541 Жыл бұрын
I also faced same situation, please read Bible and pray God will talk to you and give peace to you.. Don't see other things dear child
@paulyovan2633
@paulyovan2633 11 ай бұрын
God presence can be felt in many ways, But few minutes prayer song abundantly filled with Lord Presence!
@jesinthamary967
@jesinthamary967 Жыл бұрын
Christy Akka, I have never seen your messages or know anything about you. I heard your demise and from them I am watching only your messages. You have become a inspiration to me. As Bro Robinson said, your death and your testimony have brought many souls to God. And have touched many like me, that what are we doing to God. May God bless your ministries Akka. Bless Bro. ROBINSON, TRINITA, SAM AND STEVE. I will continue to pray for your Ministries. GOD BLESS
@JD-rs9zk
@JD-rs9zk Жыл бұрын
We were fortunate to see this beloved child of Jesus Christ, seven months ago. Sis. Christina R with Trinita had visited our church ie St. Stephen's Church at Bhandup, Mumbai.They gave message and singing during Women Sunday held on 11th September 2022. I shall give the videolink in the comment section. You may pls check.
@prakashgeorge
@prakashgeorge Жыл бұрын
Praise God Amen
@HiSaran
@HiSaran 5 күн бұрын
My sweet darling sis 💞💞💞💞woww superb❤❤❤
@nimmisathish129
@nimmisathish129 Жыл бұрын
She is so so simple in way of dressing. Only one chain and many videos I saw wearing the same earing. Eventhough she is from rich family from her father side she is not having so much proud always looking simple. We can see Jesus in her. Miss u so much sis
@stellasanthosh8643
@stellasanthosh8643 Жыл бұрын
இந்த அருமையான பாடல் வரிகளை போட்டால் நாங்கள் சேர்ந்து பாட உதவியாக இருக்கும்.🙏
@xaviernavamani395
@xaviernavamani395 Жыл бұрын
2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர் தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம் அடியேனும் பெற அருள்வீர் அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் பேசும்
@xaviernavamani395
@xaviernavamani395 Жыл бұрын
2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர் தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம் அடியேனும் பெற அருள்வீர் அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் பேசும்
@goodvideos1440
@goodvideos1440 Жыл бұрын
Thank you Lord Jesus for giving a sister like Christina as an example for us to live and die for your cause. She fought a good fight and kept the faith until her last breath and won several thousand souls for Christ Jesus. Amen
@youtubevmr5427
@youtubevmr5427 5 жыл бұрын
DGS Dinakaran , daughter is gone, but we see his daughter ministry in sister chirstina Robinson! . Glory to God!
@vodaidea6097
@vodaidea6097 Жыл бұрын
Of course Jesus truths Thank you very much Jesus
@jebaranjithamjoseph1833
@jebaranjithamjoseph1833 Жыл бұрын
Yes it's real but we miss you aunty
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
True words.
@amossamson8210
@amossamson8210 Жыл бұрын
Each one is a separate and special vessel in the hand of God. Bro. Dhinakaran's daughter is a different vessel.
@ebenezersamuel9782
@ebenezersamuel9782 Жыл бұрын
Correct
@arokiajothi9832
@arokiajothi9832 Жыл бұрын
Sister ungalai marithapiraguthan parkiren ungalai miss pannitene Neengal enakku mun mathiri Thank you RIP Sister
@leelamartin3222
@leelamartin3222 Жыл бұрын
Super song nice voice miss u aunty
@joyjemima8015
@joyjemima8015 Жыл бұрын
Beautiful voice...Rest in paradise sister...
@selvimuralidharan2218
@selvimuralidharan2218 Жыл бұрын
சகோதரியின் கடைசி காலங்களில் அவர் தன் மகளுடன் ரூத் பற்றி பேசியதை பார்த்தேன். இந்த பாடலின்போது இவருக்கு இருந்த ஆரோக்கியம் அப்போது இல்லை. கண்கள் சோர்வுடனும், உடல் தளர்ச்சியுடனும் காணப்பட்டார். "உன் வீட்டின் காரியத்தை ஒழுங்குபடுத்து" என்று கர்த்தர் இவரிடம் பேசிய வார்த்தை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வரியை நான் என் Diary முதல் பக்கத்தில் எழுதிவைத்துள்ளேன்.
@nimmisathish129
@nimmisathish129 Жыл бұрын
This song now only I am hearing so heart touching sister sung from her bottom of heart. Rip
@evangelineevangeline6206
@evangelineevangeline6206 Жыл бұрын
Aunty i miss u very much 😭 you're my inspiration in life ❤️
@stellasanthosh8643
@stellasanthosh8643 Жыл бұрын
I like you sister I miss you 🌹🌷⛪💐 your ministry trinita welcome to join the meeting with you Jesus Christ Alleluia Amen 🙏🙏🙏
@jhappydurai7208
@jhappydurai7208 Жыл бұрын
Heart touch full song
@mercy2043
@mercy2043 Жыл бұрын
Beautiful soul.. Humble & simple lifestyle. We miss you akka 😢.
@estherviolet6366
@estherviolet6366 Жыл бұрын
Sister I didn't know about you and your ministries when you are alive and after words I came to know about you and I started watching your messages in you tube and I don't know how to pray and how to meditate th bible after hearing your I able to understand and now following the way of Jesus as you followed.A great thank akka and you are my inspiration I pray for your ministries and let your soul be rest in piece❤😢
@johnboscochettiar6694
@johnboscochettiar6694 3 жыл бұрын
Praise the lord sister such A wonderful and nice song praise God
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
This song is an olld song of TPM. Song no.22. This song sung especially through Sis. Christina Robinson makes us in tears a lot. Because she has sung from her heart.🙏.RIP in his arms dear sister.😭😭😭.
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
❤❤❤ 🎉🎉🎉 😢😢😢 😮😮😮😢maha maha I am 45 years old year 25 years I work in Singapore. I'm married with 2 children.. God bless your family life when we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah and hope God help you bro 🇸🇬 🙌 🙏 thanks 🎵 🙌 🙏 super song 🎵 super cute words song thanks
@elizabethsheela4240
@elizabethsheela4240 Жыл бұрын
பாடல் அருமை MISS YOU SIS😭😭
@rachelroy8662
@rachelroy8662 3 жыл бұрын
I feel the annointing when I hear this song sister...all glory to God
@rajigeethu6241
@rajigeethu6241 9 ай бұрын
I miss you dear sister Christina Robinson your wisdom is very good glory to God
@benjaminjacob7556
@benjaminjacob7556 Жыл бұрын
What a Godly and gracious woman of God, very blessed to hear the prayer song. We are praying for her family who is doing the ministry with love and for the Glory of God and for the all the people of the world. God bless you all abundantly and fulfill all your heart's desires. God will perfect that which concerns you.
@marimuthumahesh2707
@marimuthumahesh2707 Жыл бұрын
இந்த பாடலின் வரிகள் என் வாழ்க்கையை மாற்றியது
@anidhayal.j
@anidhayal.j Жыл бұрын
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST 🙏...
@vijayaragavank7505
@vijayaragavank7505 Жыл бұрын
Beautiful song. May God bless you all 🙏🙏🙏🙏
@christinajebakani5300
@christinajebakani5300 4 жыл бұрын
Aunty you are my role model...after hearing your life testimony, I'm eagerly asking Jesus and really want to be like u in FAITH..... Jesus will bless u and ur ministries , we will pray for u all
@florenceprema2193
@florenceprema2193 Жыл бұрын
Mindblowing rendition by this sweet soul Christina Robinson
@santhinirajan5915
@santhinirajan5915 Жыл бұрын
Praise the lord
@urmiladomnic2363
@urmiladomnic2363 Жыл бұрын
Praise God, I miss you sister but your song and ministry kept you alive.when you came to Pune we clicked the photo 😭🙏
@gnanasundar718
@gnanasundar718 Жыл бұрын
Glory to Jesus God bless you Bro.GPS Robinson family
@thankabai3992
@thankabai3992 Жыл бұрын
Super glory to God. God's daughter sister Christina RIP
@punithasuresh6633
@punithasuresh6633 Жыл бұрын
My dear sister christina i miss you
@jeyachristy596
@jeyachristy596 3 жыл бұрын
Romba Nalla song sister Nalla voice God is good.
@vasanthijk8871
@vasanthijk8871 4 жыл бұрын
Really good sister I didn't expect from u really excellent sister 👌👍Now Trinity does 👌👍
@samuveljebakumar9342
@samuveljebakumar9342 2 жыл бұрын
Devan bayanpaduthum pathiram.god bls u sister
@sheebapriyadharshini5945
@sheebapriyadharshini5945 Жыл бұрын
God's grace is abundant in this song 👏👏🙏🙏
@sumangalapeter5587
@sumangalapeter5587 Жыл бұрын
Sweet voice. Glory to God. RIP
@theodorabarde2477
@theodorabarde2477 Жыл бұрын
i am blessed by your ministry
@elizabethshashikala2036
@elizabethshashikala2036 11 ай бұрын
Hallelujah hallelujah hallelujah
@pstephenpstephen5622
@pstephenpstephen5622 3 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@3angelsmedicalandimmanuelm21
@3angelsmedicalandimmanuelm21 Жыл бұрын
We mis aunty a lot. Such a great role model
@rajaduraid3982
@rajaduraid3982 Жыл бұрын
Praise god..... 🙏🙏🙏
@shamivinay382
@shamivinay382 Жыл бұрын
Lovely song akka.. We really love you and miss you so much.. still your are alive in our hearts 😭❤❤
@g.d.jeremiahdaniel251
@g.d.jeremiahdaniel251 Жыл бұрын
Tears coming when I hear this
@kumaramani2160
@kumaramani2160 4 жыл бұрын
Suuuper very nice song😻😻 God Bless you sister🙂🙂
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
என்ன அழகான குரல் அழகு ஏன் சிஸ்டர் இவ்வளவு சீக்கிரமாக உங்களை விட்டுப் போனீங்க 😭😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭❤️💔💔💔💔💔💔💔💔💔
@powlineramiya6675
@powlineramiya6675 2 жыл бұрын
Glory to jesus Amen Amen Amen
@karthikthik8001
@karthikthik8001 Жыл бұрын
Amen glory to God lord jesus Christ 🔥🔥🙇‍♂️👌👌✝️✝️😊😊
@gabrioclement2775
@gabrioclement2775 4 жыл бұрын
Amen 🙏Pesum kathavae🙏🙏🙏very nice sister 👌 Glory to God🙏Stay Blessed&healthy always 🙏
@josephinedevakumari597
@josephinedevakumari597 4 жыл бұрын
Sooooooopr. God bless you sister. ❤🌹
@stellajohn7251
@stellajohn7251 Жыл бұрын
With word i need this song
@sampathsara2360
@sampathsara2360 Жыл бұрын
Mis you Respected mam🎉
@kiruba7778
@kiruba7778 4 жыл бұрын
Super song anti
@bettyfrancis2755
@bettyfrancis2755 6 жыл бұрын
Blessed song sister
@estherbanu3013
@estherbanu3013 5 жыл бұрын
God bless you more abundantly sister
@milkamonishamonisha3368
@milkamonishamonisha3368 Жыл бұрын
Anty really u so grateful..
@msuganthimsuganthi8195
@msuganthimsuganthi8195 4 жыл бұрын
Super song sister voice super God bless you sister
@challenge_prayer_ministries
@challenge_prayer_ministries 3 жыл бұрын
Amen Praise God blessed Song
@padmapriya6154
@padmapriya6154 Жыл бұрын
Lyrics poduanga iyya
@ebunmarcus6682
@ebunmarcus6682 3 жыл бұрын
Very nice song I like
@rosyk724
@rosyk724 Жыл бұрын
பாடல்ஆறுதலாக இ௫க்கிறது௮க்கா
@roja1471
@roja1471 Жыл бұрын
Super singer akka.nice voice ❤❤❤
@sheelaramesh8634
@sheelaramesh8634 4 жыл бұрын
Praise the Lord 🙏 Sister 😇
@santhinirajan5915
@santhinirajan5915 Жыл бұрын
Praise the lord
@daisyrani8535
@daisyrani8535 4 жыл бұрын
When I hear this song,I have tears in my eyes... heart touching song...
@shanthiarumugasamy1746
@shanthiarumugasamy1746 Жыл бұрын
Praise the Lord, Glory to Jesus
@jayakodisuresh2945
@jayakodisuresh2945 Жыл бұрын
I miss you Amma
@cathelinrija4222
@cathelinrija4222 4 жыл бұрын
Super song
@hepsibasundrakumari9579
@hepsibasundrakumari9579 4 жыл бұрын
You are very simple I like you akka
@SundaramSundaram-hb8mn
@SundaramSundaram-hb8mn 2 ай бұрын
ÀMEN PRIESE THE LORD AMEN
@pauldelightsonlivingston6964
@pauldelightsonlivingston6964 Жыл бұрын
Amen, dear Jesus
@selvipeter1470
@selvipeter1470 3 жыл бұрын
Praise the lord Amen
@anniemetilda1224
@anniemetilda1224 Жыл бұрын
I miss you sister 🙏🙏🙏
@arulmary8929
@arulmary8929 Жыл бұрын
Nice song
@Jesuslovesyou_1270
@Jesuslovesyou_1270 Жыл бұрын
அம்மா உங்களிடம் இருந்த ஜெப ஆவியின் வரம் வேண்டும்
@awilson2801
@awilson2801 6 ай бұрын
Lively
@HemaLatha-yg9pi
@HemaLatha-yg9pi 6 жыл бұрын
Praise the Lord sister
@jayaseelisamuel7896
@jayaseelisamuel7896 Жыл бұрын
i miss you akka
@Sweety-Esther
@Sweety-Esther 4 жыл бұрын
Praise the Lord
@jeyamalaryessudas4577
@jeyamalaryessudas4577 Жыл бұрын
🎉🎉❤❤
@sunetradavid7938
@sunetradavid7938 Жыл бұрын
No word to tellwe lost her thank you Jesus Nice song 10 times I heard this song Still I want to hear more God bless her family
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise God
@charlesssekar2011
@charlesssekar2011 Жыл бұрын
Miss you amma
@jaincyj1049
@jaincyj1049 Жыл бұрын
Missuuu aunty😢
@PriyaShines
@PriyaShines 4 жыл бұрын
Super 😍😍
@rbhanurekha9082
@rbhanurekha9082 Жыл бұрын
Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aravindrossario8667
@aravindrossario8667 Жыл бұрын
Her wish was fullfilled.....now she is with Jesus
@jerishkirubakaran7248
@jerishkirubakaran7248 4 жыл бұрын
The righteous shout for joy and are glad
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
Miss you sister 😘😘😘😘😘😘😘✝️✝️✝️😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔😭😭💕💕💕✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏
@glory6094
@glory6094 Жыл бұрын
எப்படி சொல்வதென்று தெரியவில்லை. GPS ராபின்சன் அவர்களை நான் அறிந்திருந்தேன். அவருடைய செய்திகளை ஜெபங்களை பார்த்திருக்கின்றேன். நீங்கள் நித்திரையடையும் வரை உங்ளுடைய ஊழியங்களை பற்றியும், உங்களுக்கு சரீரத்திலிருந்த பெலவீனம் பற்றியும் அறியவில்லை..இப்பொழுது தான் உங்கள் ஊழியங்களையும், நீங்கள் கர்த்தருக்காக வாழ்ந்த விதத்தையும் பார்க்கும்போது சந்தோஷமாகவும், உங்கள் மீது பாசமும் மரியாதையும் சொல்லமுடியாத அளவுக்கு பெரிதாக உள்ளது. கர்த்தரை ஸ்தோத்தரிக்கின்றேன்🙏 இலங்கையிலிருந்து கனிஸ்
@elginrezanth5719
@elginrezanth5719 3 ай бұрын
Miss you amma 😢😢
@sophiajesudasan5772
@sophiajesudasan5772 Жыл бұрын
❤💐
@vickygpgp5233
@vickygpgp5233 4 жыл бұрын
AMEN
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 192 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 16 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 192 МЛН