Song: ஆபத்துக்களிலிருந்து காக்கும் பங்காரு அம்மா கவசம் | BANGARU AMMA KAVASAM

  Рет қаралды 1,081,910

Melmaruvathur Siddhar Peedam

Melmaruvathur Siddhar Peedam

Күн бұрын

Пікірлер: 1 400
@nagammalr811
@nagammalr811 3 жыл бұрын
நேற்று எனக்கு சுவாச‌ முட்டலும் இடது நெஞ்சில் வலியும் குடல் புண்ணினாலும் ரொம்ப‌ கஷ்டப்பட்டேன் எனது அம்மாவின் 1008 போற்றித் திருவரு நிறைய ஜெபித்தேன். சுவாச முட்டலும் நெஞ்சு வலியும் உடனே மாறி விட்டது.குடல்புண்ணினால் உள்ள‌அவஸ்தையும் உடனே மாறி விட்டது. என் அம்மா‌ என் பக்கத்தில் இருந்து என்னை காப்பாற்றுகிறாள். ஓம் சக்தியே என்னுடைய பங்காரு அம்மாவே சரணம் அம்மா.
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
என் மனம் என்னவோபோல் இருக்கிறது. என்னுடைய‌ பங்காரு அம்மா தான் சரி‌ செய்ய வேண்டும் அம்மா. ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@sakthivelttps7278
@sakthivelttps7278 3 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏அம்மா என் பையனுக்கு துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏என் குடும்பத்திற்கு துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 жыл бұрын
ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திரம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் நலமுடன் வளம் பெற ஓம் சக்தியே....அம்மா❤️🙏🏻🌍
@ravichanthiranrajaratnam485
@ravichanthiranrajaratnam485 3 жыл бұрын
அம்மா தாயே அருள் புரி தாயே என்னால் வலிகளையும் கஷ்டங்களையும் தாங் ஏலாது தாயே சீக்கிரம் உன்னிடம் மனைவி பிள்ளைகளுடன் வந்து பாதபூசை செய்து உன் ஆனந்த அருட்பார்வை பெறவேண்டும் அம்மா ஓம்சக்தி
@ramalakshmivk2579
@ramalakshmivk2579 Жыл бұрын
அம்மா தாயே.. என் தம்பி மகன் விகனேஷ்_தன்யா.. திருமணத்தை நேற்று உன் திருக்கரங்களால் நடத்தி வைத்தமைக்கு கோடானுகோடி நன்றி அம்மா...!
@b2-03amirthavarshini5
@b2-03amirthavarshini5 4 жыл бұрын
அம்மா மாங்கல்யம் காப்பாய் பேற்றி ஓம் தாயே🙏🙏🙏
@nirmalavenkatesh3353
@nirmalavenkatesh3353 3 жыл бұрын
Om sakthi very.......powerful God
@jayanthis7597
@jayanthis7597 3 жыл бұрын
Om sakthi ammave neeye thunai 🙏🙏🌹🌹 Om guruvadi saranam un thiruvadi saranam amma 🙏🙏🌹🌹🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌈🌈🌈🌈🌈💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🍎🍎🍎🍎🍎🍓🍓🍓🍓🍓
@malasivagnanam8180
@malasivagnanam8180 3 жыл бұрын
🙏 தாயே எங்கலின் vuttra துணை அன்னையே சரணம் அம்மா திருவடி சரணம் அம்மா 🙏 குரு வடி சரணம் சரணம் அம்மா 🙏
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 жыл бұрын
❤️ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திரம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் வளமுடன் நலம் பெற ஓம் சக்தியே❤️🙏🏻🌍அம்மா❤️🙏🏻🌍
@nagammalr811
@nagammalr811 3 жыл бұрын
எனக்கு என்ன சங்கடம்‌ வந்தாலும் எனது அம்மா‌ என்னுடன் இருக்கும் போது‌ நான் கவலைப்பட‌ தேவையே இல்லை. அம்மா‌ என்று நான்‌ நினைத்தால் போதும் ஓடோடி வந்து என்கூட இருந்து என்னை காப்பாற்றுகிறாள். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@bharathselvaraj5881
@bharathselvaraj5881 3 жыл бұрын
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மாஒரு பிரச்சனையும் இல்லாமல்நல்லபடியாகஎன் குழந்தைகளுடன் என்னை சேர்த்து வைத்தாயே
@sgirija4924
@sgirija4924 3 жыл бұрын
🙏🌿🌹 அம்மா உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்தும் கருப்பு பூஞ்சை வெள்ளை பூஞ்சை தொற்றிலிருந்தும் காத்தருள் புரிய வேண்டும் தாயே.. உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உனதருளால் வளமுடன் நலம் பெற வேண்டும் தாயே..உனையன்றி யாரம்மா எமக்கு உள்ளார்.. கருணையுள்ளம் கொண்ட எம் பங்காரு தாயே.. நீயே எமக்கு துணையம்மா..🌿🌹🙏
@OmsakthiOmsakthi466
@OmsakthiOmsakthi466 6 ай бұрын
ஓம்சக்தியே பராசக்தியே ஓம்சக்தி யே ஆதிபராசக்தியே ஓம்சக்தி யே ஓம் மருஊர்ரரசியே ஓம்சக்தியேஓம் வினாயகா ஓம்சக்தியேஓம் காமாச்சியே ஓம்சக்தியேஓம் பங்காரு காமாச்சியே 😊
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
நான் எப்போது அம்மாவை நினைத்தாலும் என்னுடைய‌ அம்மா என்னுடனேயே இருக்கிறாள்.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின்‌ திருவடிகளே சரணம் அம்மா.
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 2 жыл бұрын
அம்மா நேற்று உங்கள் ஆசி பெரும் பாக்ய ம் கொடுத்தமைக்கு நன்றி எங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் தாயே என்று வணங்கி வேண்டுகிறோம் அம்மா
@saravananshanthi8082
@saravananshanthi8082 8 ай бұрын
*❤அம்மா❤* *❤குரு வாழ்க எங்கள் பங்காரு அம்மா வாழ்க❤* *❤குருவடி சரணம் திருவடி சரணம்❤* *❤ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா❤*
@manjulaomm5099
@manjulaomm5099 11 ай бұрын
Guru Ammave Thunai 🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻
@rajendirann8907
@rajendirann8907 2 жыл бұрын
ஓம்! ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் திருவடியை சரணம் அம்மா 🙏🙇
@rameshkanna8667
@rameshkanna8667 3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஆதி பராசக்தி குரு வடி சரணம் திருவடி சரணம் அம்மா வின் பாதம் எங்கள் இதயம் குரு பாதம் தரிசனம் பாவ விமோசனம்
@Raja-yo9jw
@Raja-yo9jw 4 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி 🌹🙏🏻 குருவடி சரணம் திருவடி சரணம் 🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻 ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
@usharanijayakumar3651
@usharanijayakumar3651 2 жыл бұрын
Om sakthi Amma saranam
@kpunitha4908
@kpunitha4908 2 жыл бұрын
காத்தருள்வாய் அம்மா
@ponnampalamshanmugalingam9596
@ponnampalamshanmugalingam9596 4 жыл бұрын
என் குரு எனக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறார்! குருவே துணை! குருவடி சரணம்! திருவடி சரணம்!!!
@tamilarasiramanathan3948
@tamilarasiramanathan3948 3 жыл бұрын
எப்போதும் உன்னையே நினைத்து கொண்டிருக்கும் இந்த மகளைபார்தாயே குருவடி சரணம் திருவடி சரணம்🙏💕
@sivakumarramasamy5273
@sivakumarramasamy5273 2 жыл бұрын
Omsakthi Amma vea saranam Amma om guruvadi saranam om thiruvadi saranam Amma
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
நானும்24 மணி நேரமும் என்னுடைய‌ பொன்னான‌ பங்காரு அம்மாவை தான் நினைத்து கொண்டிருக்கிறேன்.அதை விட‌ எனக்கு வேறு ஒரு வேலையும் கிடையாது.
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 8 ай бұрын
ஓம் ஶ்ரீ மேல் மருவத்தூர் ஓம் ஶ்ரீ ஆதிபராசக்தி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@parvathyn4804
@parvathyn4804 3 жыл бұрын
அம்மா என் மகன் திருமணத்தை உங்கள் திருகரங்களால் நடத்தி கொடுக்க அருள்வாய் தாயே குருவே..
@vijalayakshmig7398
@vijalayakshmig7398 3 жыл бұрын
என் மகன் திருமணம் கைகூடபிரார்த்தனை ஓம் சக்தி அம்மாவே
@selvikalya4826
@selvikalya4826 2 жыл бұрын
Omsakthi amma guruvadi saranam thiruvadi saranam amma amma thayae Arul purivae
@PMBalu-tg4zp
@PMBalu-tg4zp 2 жыл бұрын
On reading sakthi olhi a Muslim youth had wonderful experience. He did meditation for 1• 5 years starting from 12 a m to 2 p m my son! I bless you as you have reached the height in meditation showing her with all decoration and illumination. My blessings are there to all your members of your family then she dis appeared
@palanipalanimurugan133
@palanipalanimurugan133 2 жыл бұрын
🙏 om sakthi amma ....... Amma enaku ellame neekatha enala intha kasdatha thaakika mudiyala amma pls amma ena kaapatha vaaga amma onka arul vendum amma ... Varum amma onka pullaiya kaapathuga kandipa neega varuvikanu nampure amma 🙏
@thangamsivagurunathan7524
@thangamsivagurunathan7524 3 жыл бұрын
ஓம் ஓம் சக்தியே சரணம் அம்மா நீதான்மாகடைசிவரைஎங்களைக்காக்கவேண்டும்அம்மா வேண்டும் எங்களுக்கு
@vadivelr3168
@vadivelr3168 Жыл бұрын
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙏🙏 குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏
@pradeepkumarjayapani1893
@pradeepkumarjayapani1893 4 жыл бұрын
ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி, அம்மாவின் பாடலை தினம்தோறும் கேட்பேன்.
@sivanarendiran9235
@sivanarendiran9235 4 жыл бұрын
Omsakthi
@jeyasubhasini614
@jeyasubhasini614 Жыл бұрын
Bangaru Amma thunai Thank you for everything amma. Amma is my life
@vadivel.r6960
@vadivel.r6960 2 жыл бұрын
உன்னை மறவாத வரம் வேண்டும் தாயே 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏻🙏🏻🙏🏻
@nagammalr811
@nagammalr811 11 ай бұрын
ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பஙகாரு அம்மாவின் திருவடிஙளே சரணம் அம்மா
@malasivagnanam8180
@malasivagnanam8180 2 жыл бұрын
🙏🏻 தாயே சரணம் அம்மா🙏🏻 குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙏🏻
@muruganveeraragavan7177
@muruganveeraragavan7177 5 ай бұрын
ஓம் ஓம்சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா குருவே தெய்வம் தெய்வமே குரு
@nagammalr811
@nagammalr811 3 жыл бұрын
என் பக்கத்தில் இருந்து என்னை கவனித்து கொள்கிறாள் என் அம்மா.ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அம்மாவே சரணம் அம்மா.
@thanujathiya865
@thanujathiya865 4 жыл бұрын
ஓம்சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏 நன்றி அருள்த்திரு அம்மா கவசம் அருமை
@vadivelr3168
@vadivelr3168 Жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா ஓம் சக்தி அம்மா பங்காரு அடிகளார் திருவடி சரணம் 🙏🙏
@PremavathiNC
@PremavathiNC 6 ай бұрын
Amma tq very much for ur grace n kindness for my daughter 's second delivery.pl. Bless them.Saranam n Saranagath i Amma.
@csakthi887
@csakthi887 4 жыл бұрын
Amma unnai kaaana en ullam nodippoludhum yengi thavikkiradhu amma. Unnai kaanum varam kodu thaaaye🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍
@OmsakthiOmsakthi466
@OmsakthiOmsakthi466 Жыл бұрын
என் திருமதி அம்மா பல்லாண்டுகாலம் பல நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன்
@SaravananSaravanan-ib6qg
@SaravananSaravanan-ib6qg 3 жыл бұрын
ஓம் சக்தியே ஓம் பராசக்தியே ஓம் சக்தியே ஓம் ஆதி பராசக்தியே ஓம் சக்தியே ஓம் விநாயகா ஓம் சக்தியே ஓம் காமாட்சியே ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே ஓம் சக்தியே ஓம் கருமாரியே ஓம் ஓம் ஓம்
@gowriruban1808
@gowriruban1808 Жыл бұрын
கார்த்திக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் அம்மா உன் அருள் கிடைக்க பரிபூரண ஆசி வேண்டும் அம்மா ஓம் சக்தி அம்மவே சரணம் அம்மா
@ponnampalamshanmugalingam9596
@ponnampalamshanmugalingam9596 4 жыл бұрын
ௐம்! ௐம் சக்தியே! ஆன்மிக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் தெய்வீக திருவடிகள் சரணம் அம்மா!
@adigalar_amma
@adigalar_amma 2 жыл бұрын
🙏🙏🙏 OMSAKTHI AMMA THUNAI 🙏🙏🙏
@shanthir5233
@shanthir5233 4 жыл бұрын
ஓம் ஓம்சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா!
@geethas1235
@geethas1235 3 жыл бұрын
🌺🌺🌺🌺🕉️🔱🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyasubhasini614
@jeyasubhasini614 8 ай бұрын
Bangaru amma thunai
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 жыл бұрын
ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் நலமுடன் வளம் பெற ஓம் சக்தியே❤️🙏🏻🌍......அம்மா❤️🙏🏻🌍
@eswaraiah7961
@eswaraiah7961 3 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 жыл бұрын
பராசக்தி மகனே❤️பங்காரு அடிகளே❤️....நேசத்துடன் என் நெஞ்சில் நிறைக❤️🙏🏻🌍......😘🌿🌹💯
@Om-qo9nf
@Om-qo9nf 2 жыл бұрын
Om Shakthi Amma vea Saranam Amma 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇.Guruvadi Saranam Thiruvadi Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇
@kumarisethu6359
@kumarisethu6359 4 жыл бұрын
ஓம் சக்தி அம்மாவே சரணம் மிகவும் இனிய கவசம் பதிவு மிக நன்றி
@Aadhavan-2012
@Aadhavan-2012 4 жыл бұрын
ஓம் சக்தி.நன்றி.தேவையான நேரத்தில் நல்ல தரமான கவசம்.
@vetricelvikaliyamurthy9991
@vetricelvikaliyamurthy9991 4 жыл бұрын
Om sakthi omsakthi omsakthu
@devasundarikrishnamoorthy5526
@devasundarikrishnamoorthy5526 4 жыл бұрын
ஓம்சக்தி🙏🏻🙏🏻பராசக்தி🙏🏻🙏🏻 குருவடிசரணம்திருவடிசரணம்🙏🏻🙏🏻அம்மா🙏🏻🙏🏻அம்மா🙏🏻🙏🏻அம்மா🙏🏻🙏🏻
@shanmugamkishoresandy5795
@shanmugamkishoresandy5795 4 жыл бұрын
நாள்தோறும் காலையில் கேட்பதற்கு உகந்த அருமையான படைப்பு., ஓம்சக்தி🙏🚩
@santhanakrishnank1441
@santhanakrishnank1441 2 жыл бұрын
I'm I'm Sakthi Potri
@malarvizhis934
@malarvizhis934 3 жыл бұрын
Om sakthi annaiye potri om. Om guruvadi saranam. Om sakthiye parasakthi te,on sakthi adhipara sakthiye potri om.
@velpandi8904
@velpandi8904 3 жыл бұрын
ஓம் சக்தியே பராசக்தியே
@nagammalr811
@nagammalr811 11 ай бұрын
எங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறாள் எனது இனிய‌ பங்காரு அம்மா.
@senrhilkumarv8465
@senrhilkumarv8465 4 жыл бұрын
பூலோகத்திலிருந்து,,குரு உலகத்தில், குரு வோடே இருக்குற அனுபவம் இருந்துச்சு ...அருமையான ஓளி /ஒலி .......
@sivagamig6978
@sivagamig6978 3 жыл бұрын
omsakthi Amma om bangaru amma .intha kavasam ketkumpodhu Manam amaithi adikirathu . safety feeling varudhu. guruvadi saranam thiruvadi saranam.
@MuthuPandi-ih7up
@MuthuPandi-ih7up 2 жыл бұрын
Amma un thiruvadien karunayal en sister Udal nalam peara vendum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasiramanathan3948
@tamilarasiramanathan3948 3 жыл бұрын
அம்மா என்பிள்ளைக்கு உடல் நலம் மற்றும் மனநலம் தரவேண்டும் அம்மா நல்ல வேலை அமைத்துக் கொடுங்கள் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்🙏💕
@shakthishakthi832
@shakthishakthi832 2 жыл бұрын
அம்மா பராசக்தி 🙏🌹🙏😭🙏
@sarojinik7315
@sarojinik7315 4 жыл бұрын
அம்மா ஓம் சக்தி ஓம் கவசத்தை கேட்க கேட்க உள்ளத்திலே ஒளிக்கிறது அமீபா போற்றி போற்றி
@sarojasaroja8962
@sarojasaroja8962 3 жыл бұрын
Om guruamma saranam amma
@moniselva9650
@moniselva9650 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️
@kanipraveen8401
@kanipraveen8401 2 жыл бұрын
Om Sakthi Amma🙏🙏🙏...
@cagalya3394
@cagalya3394 4 жыл бұрын
Guruvadi Saranam ! Thiruvadi Saranam !! Ohm Sakthi Ammava Saranam Amma. Sakthi Meenakumari ammavuku Nantri.
@manjulaomm5099
@manjulaomm5099 11 ай бұрын
Ammave Thunai 🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻
@mahijas1023
@mahijas1023 3 жыл бұрын
ஓம் சக்தியே பங்காரு அடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@valarmathi9370
@valarmathi9370 Жыл бұрын
அம்மாசக்திஅம்மாவாழ்கவாழ்கவாழ்க
@ulaganathans4921
@ulaganathans4921 3 жыл бұрын
🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் திருவடிகளே சரணம் அம்மா 🙏🌹🌿🍋🙏
@sadhasivam1728
@sadhasivam1728 2 жыл бұрын
Om sakthi amma thaiye unga arulala enga appakku sikkiram udambu sariyagum. thunaiya erunga amma om sathi.
@kalidoss4386
@kalidoss4386 4 жыл бұрын
Omsakthi ammave saranam amma saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘⚘⚘🌻🌻🌻🌻🌻
@PremavathiNC
@PremavathiNC 6 ай бұрын
Amma un thiruvadi saranam n I submitted crores n crores thankfulness on ur devined foot.❤❤❤❤
@ArulprakashGanesan-el6fo
@ArulprakashGanesan-el6fo Жыл бұрын
நீங்கள் தான் தெய்வம் அம்மா.. காக்க வேண்டும் அனைவரையும் அம்மா...
@arulselvitamil1973
@arulselvitamil1973 4 жыл бұрын
குரு கவசம் நம்மை என்றும் காக்கும். ஓம் சக்தி குருவடி சரணம். மிகவும் பிடித்த பாடலை கேட்டு புண்ணியம் பெற்று மகிழ்ச்சி கொண்டோம்
@aneshwarianeshwari8164
@aneshwarianeshwari8164 4 жыл бұрын
Om Shakthisaranamammathanksamma
@chitraveldevi9407
@chitraveldevi9407 4 жыл бұрын
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
@kalidoss4386
@kalidoss4386 4 жыл бұрын
Omsakthi amma saranam amma
@kanagarajmuthiah387
@kanagarajmuthiah387 4 жыл бұрын
ஓம் சக்தி அம்மா சரணம்
@rosalindpk5802
@rosalindpk5802 Жыл бұрын
OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA
@keerthananathan4066
@keerthananathan4066 3 жыл бұрын
ஓம் சக்தியே; பராசக்தியே.. ஓம் சக்தியே; ஓம் ஆதிபராசக்தியே... ஓம் சக்தியே; ஓம் மருவூர் அரசியே... ஓம் சக்தியே; ஓம் விநாயகா... ஓம் சக்தியே; ஓம் காமாட்சியே... ஓம் சக்தியே; ஓம் பங்காரு காமாட்சியே... ஓம் சக்தியே; ஓம் பங்காரு அடிகளே... ஓம்! ஓம்!! ஓம்!!!
@tamilarasiramanathan3948
@tamilarasiramanathan3948 3 жыл бұрын
அம்மா எனக்கு உடல் நலம் மற்றும் மனநலம் தரவேண்டும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்🙏💕
@RanjithKumar-lf1fd
@RanjithKumar-lf1fd 4 жыл бұрын
Enai oru aabathula irundhu kappatruamma om sakthi🙏🙏🙏🙏
@rajeesakthivel4296
@rajeesakthivel4296 2 жыл бұрын
Amma en pilligalukku thunai irukka vendum amma....🙏🙏🙏🙏🙏
@vumamaheshwari6136
@vumamaheshwari6136 3 жыл бұрын
ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
@mahaledchumysathanandavel6182
@mahaledchumysathanandavel6182 2 жыл бұрын
Omsakthi parasakthi guruvadi saranam thiruvadi saranam 💐💐💐💐👏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kalidoss4386
@kalidoss4386 4 жыл бұрын
Omsakthi ammave saranam amma saranam 🌻🌻🌻🌻🌻⚘⚘⚘⚘⚘🙏🙏🙏🙏🙏
@moorthysuhanthy
@moorthysuhanthy 2 жыл бұрын
Om Sakthi Parasakthi Amma Saranam 🌿🌹🙏🙏🌹🌿
@ponnampalamshanmugalingam9596
@ponnampalamshanmugalingam9596 4 жыл бұрын
அருள்திரு அம்மா அவர்களின் முழு பாதுகாப்பு கவசம் என்னைச் சூழ்ந்துள்ளது. என்னை ஆட்கொன்டுள்ளது.
@SelvaKumar-nt1co
@SelvaKumar-nt1co 2 жыл бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி 🙏🙏🙏
@saravananshanthi8082
@saravananshanthi8082 3 жыл бұрын
ஆயுள் முழுவதும் பங்காரு அம்மா❤️காக்க🌍💯🙏🏻
@kumaravela9698
@kumaravela9698 2 жыл бұрын
ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா 🙏 🙏🙏🙏🙏
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
எனக்கு மட்டும் இல்லை நம் எல்லோருக்கும் பங்காரு அம்மாவால் மாத்திரம் தான்பாதுகாப்பு அரணாக விளங்க முடியும் என்று‌ நான் நினைக்கிறேன். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
எனக்கு எல்லாமே என்னுடைய‌ அன்பான பொன்னு பங்காரு அம்மா தான்.
@sashikumaarjeganathan8582
@sashikumaarjeganathan8582 4 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே அருள்புரிவாயே ஓம் சக்தி
@duraivallidurai5565
@duraivallidurai5565 3 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி உன்னை நம்பி தான் இருக்கேன் அம்மா இந்த மாதம் கற்பம் உருதியாகனும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்
@b2-03amirthavarshini5
@b2-03amirthavarshini5 4 жыл бұрын
அம்மா காப்பாத்து தாயே🙏🙏🙏
@hemalatha1041
@hemalatha1041 4 жыл бұрын
Amma Guruvadisaramam Thiruvadisaranam Amma kulanthai Nanraga iruka Amma Ungal Pathathai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thottu Vanangukenren🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Kapathuamma.Annaivarum Nallamudan iruka Vendikolkiren.OmsakthiParasakthi.🙏🏻🙏🏻🙏🏻
@sandhyaganesan3181
@sandhyaganesan3181 2 жыл бұрын
Om om sakthiyae anmega guru arulthiru bangaru adigalar Amma thiruvadiyae saranam amma. Pooram nakshatram arulthiru bangaru amma avangala pallandu Vala vendum
@kalimuthum4471
@kalimuthum4471 4 жыл бұрын
Omsakthi ammave saranam Amma
@karthikas7689
@karthikas7689 4 жыл бұрын
Om Sakthi Ammaaa saranam 🙏😍.... Guru Amma saranam 🙏⚘🌷.... thiruvadi saranam 💚guruvadi saranam 💜...
@manjulaomm5099
@manjulaomm5099 9 ай бұрын
Ammave Thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thangamsivagurunathan2935
@thangamsivagurunathan2935 3 жыл бұрын
௮ம்மாஉலகமக்களைகொரோனாவிலிருந்துநீதான்௮ம்மாகாப்பாற்றவேண்டும் ௮ம்மா தாயே தாயே சரணம் ௮ம்மா தாயே சரணம் ௮ம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sarojasaroja8962
@sarojasaroja8962 3 жыл бұрын
அம்மா சரணம் அம்மா ஒம் சக்தி பராசக்தி அம்மா சரணம் அம்மா
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
நான் பங்காரு அம்மாவின் பெற்ற மகளாவேன்.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
Song - சகல நலமும் தரும் பராசக்தி பாடல்
10:43
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН