#SongHistory

  Рет қаралды 98,587

Jeeva Thannire

Jeeva Thannire

7 ай бұрын

என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே
(1) எலும்புகள் உருவாகல
நரம்புகள் உருவாகல
தசைகள் உருவாகல
தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு
(2) அழியாமல் அணைத்துக் கொண்டீர்
கலையாமல் காத்துக் கொண்டீர்
குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு

Пікірлер: 114
@DevDoss9922
@DevDoss9922
நம்மமேல் வைச்ச கிருபை நம்மள பெரியவனாக்கும் ❤❤
@Pray436
@Pray436
நன்றி ஐயா, யாருமே மற்ற போதகர்களை மேன்மையாக நினைப்பதில்லை... ஆனாலும் நீங்கள் பாடல் பாடின போதகரை மேன்மை படுத்தினது சிறந்தது.
@pastorpjjoseph1676
@pastorpjjoseph1676
தேவ கிருபையினால் பெற்ற அருமையான பாடலுக்கு விளக்கம் கொடுத்த தேவ ஊழியர்.ஜோஷ்வா அவர்களுக்கு நன்றி!தேவனுக்கே மகிமை!❤❤❤❤❤❤❤❤❤❤
@SujanthuV-ir7oh
@SujanthuV-ir7oh
பிறப்பதற்கு முன்பாக பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிற தேவன்
@heshamedia
@heshamedia
இந்த பாடலுக்கு உங்கள் விலக்கம் மிக அருமை ஐய்யா...❤
@jaisingrajan.j562
@jaisingrajan.j562
இயேசு ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
@balakarthick9212
@balakarthick9212
கர்த்தர் நம் மேல் வைத்த கிருபை பெரியது❤
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 16 сағат бұрын
Yesuvay.booiyellam.ummakimai.irraggattum..appa.vethanaiyennum.theeiyel.vedhukidakirom.yenthathaiye.yethanaio.valibapillaiggal.ulaggasagathil.mulgikidakiraggal.aaviyanavaray.perummalaiyai.varum.kaluvum.rajayesu
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 16 сағат бұрын
Nam.karthar.nallavar.yevaraium.menaipadutha.avarall.aagum..nandri.nandri.yesiyya.mudivayillathanandriggalai..yeryedukiren.yesuvay
@user-pz3xz5hq4c
@user-pz3xz5hq4c
Father : Dhaik karuvile.. Endru... First
@divakars9491
@divakars9491 14 күн бұрын
Amen
@Christian_Tamil-rn5nu
@Christian_Tamil-rn5nu
அருமையான பாடல். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் 🎆🎆🦄
@kokila3253
@kokila3253
Yessappa unga kiruba podhum enaku amen🙏🙏😭
@gildaraj2594
@gildaraj2594
ஆமென் அல்லேலூயா
@user-pz3xz5hq4c
@user-pz3xz5hq4c
Dhaai கருவிலே tharisanam உருவானது 😓😓😭😭🙏🙏
@sukumarsuresh8057
@sukumarsuresh8057
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sankarmayavan2641
@sankarmayavan2641
God bless you
@user-pz3xz5hq4c
@user-pz3xz5hq4c
Munuraikkap pattaval naan thaku jesus🙏🙏🙏
@user-pz3xz5hq4c
@user-pz3xz5hq4c
Intha line padikum pothelam enaku oru sprit enakul elumbum..
@bemalmelvin4307
@bemalmelvin4307
Arumaiyaana song ... thanks daddy. True words. ...
En thaai uruvakum munne en karuvai kanteraiya/  Christian tamil songs
6:17
Mrs.sheelasakthivel
Рет қаралды 383 М.
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 1,9 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 20 МЛН
தேவன் ஏற்படுத்திய சாட்சி
3:53
Augustin Ministries
Рет қаралды 24 М.
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 1,9 МЛН