Jodhaa Akbar (Tamil) - Azeem-O-Shaan Video | @A.R. Rahman | Hrithik Roshan, AishwaryaRai

  Рет қаралды 970,200

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Пікірлер: 420
@கங்கைகொண்டான்
@கங்கைகொண்டான் 2 жыл бұрын
பத்து இசையமைப்பாளர்கள் சுத்தி நின்னு பாட்டு போட்டாலும் இந்த மாதிரி ஒரு பாட்ட கொடுக்க முடியாது. இசை அதன் உச்சத்தை தொட அனுமதித்த சிலரில் ரகுமானும் ஒருவர்.
@Shajith-de3pp
@Shajith-de3pp 2 жыл бұрын
10.அல்ல 100 பேர் சேர்ந்தாலும் முடியாது.
@meiporulkaan4252
@meiporulkaan4252 2 жыл бұрын
@@Shajith-de3pp intha song raaku muthu raaku songoda.... 10 la oru pangu thaan.....
@Karthi-cd5jo
@Karthi-cd5jo 2 жыл бұрын
Arr always best but everyone do it to give hit songs...support young and spirit music directors
@Sithick9789
@Sithick9789 Жыл бұрын
@@meiporulkaan4252 anga poda comedy panikitu.. 2 Oscar vangirkaru da Arr, ilayaraja song mayirku samam
@antijihadi4139
@antijihadi4139 Жыл бұрын
🤗🤗. 🤣🤣🤣🤣🤣
@thenightfoxinc
@thenightfoxinc 2 жыл бұрын
Tamil lyrics Na.Muthukumar 🔥
@cebikrishnan3730
@cebikrishnan3730 2 жыл бұрын
Really ennaku teriyathu bro...
@vinothansham
@vinothansham 2 жыл бұрын
💯🔥🤩🤩
@mukeshma1993
@mukeshma1993 2 жыл бұрын
Konjam thavaru irukku
@lakshmiramesh8082
@lakshmiramesh8082 2 жыл бұрын
Nailed it! 🔥
@raghavn9398
@raghavn9398 2 жыл бұрын
இன்று முத்துக்குமார் அவர்களின் பிறந்தநாள்.வாழ்க அவர் வரிகள் என்றென்றும்!!!
@mohamedaasim3828
@mohamedaasim3828 2 жыл бұрын
இந்த பாடல் வெளியாகி கிட்ட தட்ட 12 வருடங்கள் ஆயிற்று அது எப்படி அப்பவே இப்படி ஒரு இசையை கொடுக்க முடியும்.... இது இசையின் உச்சம் இன்று கேட்டாலும் அது புதுமை தான் அது தான் ரஹ்மான்🙏❤️👑
@tamilnaturalvideos7718
@tamilnaturalvideos7718 Жыл бұрын
முதல் முறையாக கேட்ட போது கிட்டிய பரவசம் சற்றும் குறையாமல் இருக்கிறது ஆண்டுகள் பல கடந்த பின் கேட்கும் போதும் கூட.... Goosebumps🔥🔥🔥🔥🔥
@amorliterario5997
@amorliterario5997 2 ай бұрын
A música fala sobre o que? Tenho curiosidade
@akshayas990
@akshayas990 10 ай бұрын
முகலாயப் பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்ற அரசன்... அக்பர் ❤..
@babu.vk.babu.vk.2021
@babu.vk.babu.vk.2021 2 жыл бұрын
இன்று தான் இந்த பாட்டை முதல்முறையாக கேட்டேன். என்ன ஒரு இசை .வாழ்க.ARR
@waleeedfahmy
@waleeedfahmy 2 жыл бұрын
Whenever I hear this song I feel My self like a King🤴
@madhan9781
@madhan9781 2 жыл бұрын
💯❤️🔥
@Dr-ch6nn
@Dr-ch6nn 2 жыл бұрын
ARR magic😍
@vijaym642
@vijaym642 Жыл бұрын
Poda Thuluka 😆🤣
@vijaym642
@vijaym642 Жыл бұрын
@@fabolousnature3873 vaa da terrorist thuluka
@rockgaming6629
@rockgaming6629 Жыл бұрын
​@@fabolousnature3873 sangi mangi
@balasview3363
@balasview3363 2 жыл бұрын
A.R rahman only can give like this Goosebumps,
@madhan9781
@madhan9781 2 жыл бұрын
💯❤️🔥
@nishibeenmhd701
@nishibeenmhd701 Жыл бұрын
​@@madhan9781❤
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 11 ай бұрын
Exactly 👍 🔥
@_5_trend480
@_5_trend480 2 жыл бұрын
Proof That Muthukumar has live now with his lyrics ❤️
@kamalakamala7105
@kamalakamala7105 Ай бұрын
நான் ஒரு ஹிந்து பெண் நான் காதல் செய்வது ஒரு முஸ்லிம் ஆணை அதனால் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பிடிக்கும் .. ❤❤❤❤❤ Love you HASHEM
@makilabaladharshini1831
@makilabaladharshini1831 2 жыл бұрын
Kallaraiyila iruka akbarku kooda goosebumps varum 🔥🔥
@tornado74602
@tornado74602 2 жыл бұрын
He will vibe there 😅
@Jaffarali-y5b
@Jaffarali-y5b Жыл бұрын
He rule like that
@Diluxshan74
@Diluxshan74 2 жыл бұрын
2022.இன்று நான் கேட்ட அருமையான பாடல். இசை புயலின். முஸ்லீம் நண்பர்களுக்கான அருமையான பாடல்😍😍😍வாழ்க தமிழ் வளர்க சகல மத அன்பு🤗🤗
@naveethmohamed4729
@naveethmohamed4729 2 жыл бұрын
thanks bro not only islam bro all people mannar aachi la epidi othumaiya irunthurukanga intha padam kattuthu bro, aana ippo bjp vandhu ellariyum pirikuranga
@rajarathinamrajarathinam4032
@rajarathinamrajarathinam4032 Жыл бұрын
@@naveethmohamed4729 no bjp creat division of people they create one nation of bhartham
@Diluxshan74
@Diluxshan74 Жыл бұрын
@@naveethmohamed4729 ஓகே நண்பா உன்னை யாரோ பெத்து இருக்க என்னை யாரோ பெத்து இருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா🤗🤗🤗
@dd_music24
@dd_music24 Жыл бұрын
This song whole true indian people..
@UlikeSU
@UlikeSU 6 ай бұрын
தயவு செய்து மதத்தால் பிரிய வேண்டாம் 🙏🏻
@Nature_around-world.
@Nature_around-world. 10 ай бұрын
யாரெல்லாம் 2024 லயும் இந்த பாட்ட புதுசா கேக்கிற போல feel பண்ணுறீங்க
@MuFarak006
@MuFarak006 9 ай бұрын
Ippoth firest ketan 50 time Mela கேட்டேன் stil not boring
@duraivalliyappan6351
@duraivalliyappan6351 Жыл бұрын
இசைக்காக கலைமகள் பெற்ற முதல் பிள்ளை ULTRA LEGEND=A R RAHMAN
@arshadshameem3081
@arshadshameem3081 2 жыл бұрын
Best music: A.r.rahman Best lyrics:Na.muthukumar Best actors:krithik Roshan, Aishwarya rai
@SathishKumar-my5gv
@SathishKumar-my5gv 2 жыл бұрын
Yeppa.. enna music ... Silukudhu... Enna mind enna creativity.. brammaanda isai nayagan engal ARR
@rajahrana4619
@rajahrana4619 Ай бұрын
Silukkudha? Disco Saanthi illaya?
@dd_music24
@dd_music24 2 жыл бұрын
What a sound quality 👌..crystal clear
@ms4bia
@ms4bia 2 жыл бұрын
What a song what a BGM Still gives Goosebumps Waiting for #PonniyinSelvan for a BGM Like this
@mahivignesh2636
@mahivignesh2636 2 жыл бұрын
am also bro
@poet_asokappiriyan_n
@poet_asokappiriyan_n 2 жыл бұрын
Mass waiting
@AlexAlexica-g7t
@AlexAlexica-g7t Жыл бұрын
Vreau un film la fel va rog e frumos
@muhammedbaiga6291
@muhammedbaiga6291 9 ай бұрын
But PS fails
@linojsharukesh7150
@linojsharukesh7150 2 жыл бұрын
வரிகளில் வாழும் நா.முத்துக்குமார்❤👍
@logeshcomeraja3971
@logeshcomeraja3971 9 ай бұрын
Ar ரஹ்மான் அவர்களின் இசை மற்றும் ஹ்ரிதிக் ரோஷன் கம்பீரம் அப்படியே அக்பர் காலத்திற்கு சென்ற உணர்வு.
@vijith.m9741
@vijith.m9741 2 жыл бұрын
Whenever I hearing this song..... I gets more positive energy😍😍😍 proud of Tamilan A.R RAHMAN SIR
@jegankrishna3712
@jegankrishna3712 2 жыл бұрын
Intha mari oru song Ponniyin Selvan la vantha epdi irukum 🔥🔥🔥🔥
@viralboyz798
@viralboyz798 2 жыл бұрын
Kondatam than nanbaa ....vera enna
@Earndailytamil
@Earndailytamil 2 жыл бұрын
Bro chola chola irukku
@viralboyz798
@viralboyz798 2 жыл бұрын
@@Earndailytamil not grandier than azeem o song ...
@vvmsivakasi2380
@vvmsivakasi2380 2 жыл бұрын
bro enna solrathu ellam appadi than🤦
@sivasankaris8896
@sivasankaris8896 9 ай бұрын
​@@viralboyz798he composed this tune for Mughals and script apdi.. full songs varuthu. Athu cholas ku, athoda uniqueness ku ethA mari composition. antha mani enga olunga use pana 😢
@TIMESOFWORLD
@TIMESOFWORLD 2 жыл бұрын
3:11 bgm 💥❤
@kavithasurya727
@kavithasurya727 Жыл бұрын
When shooting this song hrithik roshan feels like real king🤴❤
@veerathamizhan8448
@veerathamizhan8448 Жыл бұрын
பாடல் முடியும் வரை உடல் சிலிர்த்து கொண்டே இருந்தது
@t.f.r287
@t.f.r287 5 ай бұрын
Indeed, this managed to capture the imperial vibes felt in a mughal court.
@jk_996
@jk_996 8 ай бұрын
எதிர் காலத்து இசையை நிகழ்காலத்தில் கொண்டு வர இவர் மட்டுமே...
@Petchimuthu294
@Petchimuthu294 5 ай бұрын
நான் ஒரு ஹிந்து ஆனால் இந்த படம் பார்த்தபின் அக்பர் அவர்களின் அருமை பெருமை பற்றி நன்கு அறிந்து கொண்டேன்.. அருமையான படம்.. ❤️❤️
@aYTuser00
@aYTuser00 5 ай бұрын
Idhuku neenga muslim ah irukanum nu lam ilayae History padikiradhula ena bro hindu muslim😂😂
@SentinelGamingg
@SentinelGamingg 3 ай бұрын
​@@aYTuser00 🤣
@SentinelGamingg
@SentinelGamingg 3 ай бұрын
Muslim video la Hindu ah poi paratrathum Hindu video la muslim ah poi paratrathum nama alungaluku pudhusa enna apde pathana comment ku like varunu theriatha avangaluku.. ana andha likes edhuku nu than puriala
@Petchimuthu294
@Petchimuthu294 Ай бұрын
​@@SentinelGaminggஅப்போ எதுக்கு சகோ நீங்க இங்க வந்து கமெண்ட் பண்றீக.. லைக் க்கு கா
@Petchimuthu294
@Petchimuthu294 Ай бұрын
​@@aYTuser00மதம் ஒரு தனிப்பட்டது.. பராட்டலாம் புகழலாம்... அதில் தவறு ஏதும் இல்லை.. நீங்க உங்க பள்ளி கூட பருவத்தில் பரீட்சைக்கு படித்தால் தான் நன்கு எழுத முடியும் அது போலத்தான்.. அந்த மதமும்
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 2 жыл бұрын
நா. முத்துக்குமார் அண்ணன் வாllga என்றும்
@muhamedasil2776
@muhamedasil2776 Жыл бұрын
இசை புயலை இந்த பாடல் மூலம் பார்க்கலாம் அப்படி ஓர் இசை...
@_ebullient_tharan.3698
@_ebullient_tharan.3698 2 жыл бұрын
A movie for raja jaja chozhan..manirathnam , ar ..just imagine ...how great it will be,
@shree1556
@shree1556 2 жыл бұрын
Ponniyin Selvan 🔥🔥❤️🔥🔥 Sept 30 Mani sir, AA Rahman sir
@personalassistant1373
@personalassistant1373 2 жыл бұрын
It's all happening bro....
@prthviharish712
@prthviharish712 2 жыл бұрын
A piece of art from our isai puyal 🌟
@manivannanj1509
@manivannanj1509 2 жыл бұрын
Oru vazhiya tamil original version vanthuttu!!🥰
@wearevenom9612
@wearevenom9612 2 жыл бұрын
Amazing song Amazing movi Amazing cast 💥💥😍😍😍😍
@sikkanthara5146
@sikkanthara5146 Жыл бұрын
என்ன ஒரு பேஸ்யா ப்பா வேர லெவல் இசை❤❤❤❤❤❤ What a composing arr sir அகிலம் உள்ள வரை உம் இசை பேசும்🎉🎉🎉🎉 Jodha akbar on of the best movie in world ❤❤❤❤ Md Aslam singing amazing voice இப்படத்தில் ஹிருக்திக் அக்பர்ராக வாழ்திருப்பார்❤❤❤
@mohamedzubairusman4788
@mohamedzubairusman4788 2 жыл бұрын
Goosebumps 🔥🔥🔥
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 2 жыл бұрын
Long live ARR, Na muthukumar 🙏🙏
@kesavans921
@kesavans921 Жыл бұрын
Muthukumar died....
@abusinmario7806
@abusinmario7806 2 жыл бұрын
Legend King of Kings India 🐐Hrithik Roshan💎 You are a rare treasure Duggu😍❤
@kumarthiruvenkadam1777
@kumarthiruvenkadam1777 Жыл бұрын
ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா வாழ்க வாழ்க வாழ்கவே ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும் பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா வாழ்க வாழ்க வாழ்கவே ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும் பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா குழு : ………………………… ஆண் : பல நேரங்களில் உன் கொடி பறக்கும் பல அரண்மனைகள் உன் புகழ் உரைக்கும் குழு : ………………….. பெண் : ஆஹா ஆஆ பெண் : கருணையின் வடிவம் ஆண் : நீயே ராஜா பெண் : எங்கள் உள்ளத்தின் வீட்டிலும் நீயே ராஜா குழு : ………………………. குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா குழு : ஹே ஹே ஆண் : மண்ணில் தோன்றிடும் இறைவனின் நிழல் எது அன்புள்ள மனிதனின் இதயம் தான் அது உன் திரு நாட்டில் வறுமைகள் இல்லை நெஞ்சம் தோறும் தங்கத்தின் மழை தான் பெண் : …………………….. குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா ஆண் : அகிலம் முழுவதும் உந்தன் இனமே அன்பின் மனம் தான் உந்தன் மனமே ஆண் : அரசவை திறனை அனைவரும் போற்ற வார்த்தைகள் இல்லை உன்னை வாழ்த்த குழு : ……………………….. குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா வாழ்க வாழ்க வாழ்கவே ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும் பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா
@Raghuram-cc2zq
@Raghuram-cc2zq Жыл бұрын
Jodha akbar,rang de basanti,ghajini,delhi -6,jaane tu ya jaane na in those 07,08,09 period where ar rahman ruled Bollywood and got many award continuously in Bollywood.those time is rahman is king
@ajmeer2000
@ajmeer2000 Жыл бұрын
Andha Jan Jana Nana Nana beat headphones maati ketaale oru vibe varum paarunga yaarellaa andha adha feel pannirukinga
@ajitharavind3531
@ajitharavind3531 10 ай бұрын
Same taste nanba 🔥🥵❤👌😌
@amuthavel230
@amuthavel230 2 жыл бұрын
Lyric Music Voice Dance All are super
@zna3931
@zna3931 2 жыл бұрын
Aslam bhai great singing 🔥🔥🔥
@suriyapraveen90
@suriyapraveen90 7 ай бұрын
8 வருடங்கள் பிறகு இந்த பாடலை கேட்கிறேன்😘2016 என்னுடைய பள்ளி ஆண்டு விழாவில் கேட்டது😊😮
@niwassubramaniyam7696
@niwassubramaniyam7696 2 жыл бұрын
Most awaited album 💐💐💐💐🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 thank you 💖
@abdullah.i3505
@abdullah.i3505 2 жыл бұрын
5:27 change music vera lvl.... 🤗
@mahathirmohamed3601
@mahathirmohamed3601 6 күн бұрын
Yes bro 👍👍
@headshothari1494
@headshothari1494 10 ай бұрын
கொண்டாடும் hindustan உன் பாதம் பட்டதாலே😍💯💛
@SANKARMSD
@SANKARMSD 2 жыл бұрын
🔥 ( ராஜா )வுக்கு ராஜா ரகுமான் சார் 🔥
@prabaharanaece
@prabaharanaece 2 жыл бұрын
raja raja than. avarukku yarrum comparison kadiyathu
@manimegalaimanimegalai1795
@manimegalaimanimegalai1795 2 жыл бұрын
@@prabaharanaece ivaru adhukkum mela Oscar Nayagan
@prabaharanaece
@prabaharanaece 2 жыл бұрын
@@manimegalaimanimegalai1795 manithargalluku than Oscar, kadavulluku illa
@manimegalaimanimegalai1795
@manimegalaimanimegalai1795 2 жыл бұрын
@@prabaharanaece ivaru antha kadavulukkum mela
@naveen.a6882
@naveen.a6882 2 жыл бұрын
@@prabaharanaece achacho Appa yenpa andha Raja Rahman ah pathu porama pattaru...Raja evlo periya aala venalum irukalam Ana Avaru porama padura ore aalu Enga ThalaivARR dhan🔥🔥
@AllaahuAkbarr
@AllaahuAkbarr Жыл бұрын
سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم
@rupeshkumar9855
@rupeshkumar9855 2 жыл бұрын
But this flim face so many problems That release period But AR RAHMAN music Caste religion is a film that has been seen in everyone's mind by music without scripture
@VijayMSDragu
@VijayMSDragu Ай бұрын
ஹிந்து முஸ்லீம் ❤ ஒற்றுமையாக வாழ்ந்த பொன்னான காலம் ❤😊
@renukadevi2960
@renukadevi2960 2 жыл бұрын
Intha paata ketale en udambellam Pullarikuthu😎
@குரு-த6ய
@குரு-த6ய 2 жыл бұрын
Ar Rahman as usual Rahmanned the song..But Na.Muthukumar is 🔥
@itzmefaiziiiitzmefaiziii1090
@itzmefaiziiiitzmefaiziii1090 Жыл бұрын
Na muthukumar liyrcs ar Rahman music vera level song ❤
@mariambatsha4935
@mariambatsha4935 Жыл бұрын
Rahman my favourite music director
@pcgamer199
@pcgamer199 2 жыл бұрын
Music ,choreography, costumes ,cinematography Vera level.rahman sir can give give his best for period flims
@ezhilr6226
@ezhilr6226 2 жыл бұрын
👑🤴ARR Mass ke mass🔥🔥🔥
@ramanathanramanathanr3506
@ramanathanramanathanr3506 Жыл бұрын
wow.. amazing music by Oscar AR Rahman
@praveenkumar-jy1kk
@praveenkumar-jy1kk 2 жыл бұрын
Mohamad aslam sir interview ku aprem yeru vanthinga
@penonnew8753
@penonnew8753 2 жыл бұрын
No they were the tittle holder of "Riyasat E Hingdoostan".
@ajays3991
@ajays3991 2 жыл бұрын
Childhood Fav ❤️💥
@rareangel15
@rareangel15 2 жыл бұрын
Better than Hindi version's lyrics🔥
@axemusic03
@axemusic03 Жыл бұрын
Such powerful lines, Azeem O Shaan Shehenshaah means Great Majesty, King of Kings!
@kamrudeenrajasthani9174
@kamrudeenrajasthani9174 9 ай бұрын
A.R. Rahman song Jodhaa akbar movie blockbuster 😎🔥😎🔥😎
@TIMESOFWORLD
@TIMESOFWORLD 2 жыл бұрын
Most waited 😍😍😍👌
@robertroy1338
@robertroy1338 2 жыл бұрын
ನನಗೆ ಇಷ್ಟವಾದ ಹಾಡು.. எனக்கு பிடித்தா பாடல்..
@vettrinichiyamtamil
@vettrinichiyamtamil 10 ай бұрын
3:11 Aishwarya Rai's entry
@umarali9856
@umarali9856 7 ай бұрын
என்னுடையை, காதலி இந்த பாட்டுக்கு நடனம் ஆடினாள், 10th 2010ம் வருடம், பெனாசிர், ❤️உமர்
@crazywolf9134
@crazywolf9134 5 ай бұрын
your name❤
@umarali9856
@umarali9856 5 ай бұрын
@@crazywolf9134 umar
@suryakumar-tu9vj
@suryakumar-tu9vj 2 жыл бұрын
BGM is mass🌋🌋🌋🔥🔥🔥
@hades923
@hades923 17 күн бұрын
Hello, I'm from Mexico 🇲🇽 What a great work of art, it gave me goosebumps and brought tears to my eyes. Great musical talent and excellent dancing, it deserves an Oscar. Greetings from Mexico 🇲🇽♥️🇮🇳
@Ravisankar-gy8or
@Ravisankar-gy8or 2 жыл бұрын
The beat 💥💥
@Prabakaran-hw7ss
@Prabakaran-hw7ss 4 ай бұрын
இந்த பாடல் அப்படியே பாபாசாஹேப் அம்பேத்கருக்கு பொருந்துகிறது
@ESURYA-rg4ej
@ESURYA-rg4ej Жыл бұрын
3:11 வேற லெவல் goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Жыл бұрын
மன்னர் அக்பர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்த இசைக்கு பல பொற்காசுகளை அள்ளி அள்ளி ரஹ்மானுக்கு கொடுத்திருப்பார்..... மிகவும் சக்தி வாய்ந்த இசைக்கருவிகளின் கம்பீரமான அழகான முழுக்கம் VERY POWERFUL BASS BOOST BLASTERS 💥💥💥
@kannanv6894
@kannanv6894 Жыл бұрын
உணமை
@kdtherevaluation
@kdtherevaluation 2 ай бұрын
Varutham pattu irupar indha madheri oru isai niyani yen en sabail illai yenru
@lovelydhanish7993
@lovelydhanish7993 2 жыл бұрын
Ibdi Oru Paaatttaaaaa🔥🔥🔥🔥🔥💥
@shubhangbahadur7112
@shubhangbahadur7112 Жыл бұрын
तेरा हो क्या बयान, तू शान-ए-हिन्दुस्तान हिन्दुस्तान तेरी जान, तू जान-ए-हिन्दुस्तान। Goosebumps! 🇮🇳🥹
@AyzalFarsan
@AyzalFarsan 3 ай бұрын
The combination of ARR and Na.Muthukumar is such a great hit.... And ARR the Majesty 🎉
@shaibazkhan2203
@shaibazkhan2203 Жыл бұрын
Walaikum assalam 🙋
@TheBareez
@TheBareez 2 жыл бұрын
Any one After Mohamed Aslam interview for aadham
@MariamBatsha-u3x
@MariamBatsha-u3x 8 ай бұрын
My all time favourite song Azeem oh shaan shahinshaz hirithik Roshan in Jodha Akbar movie
@GMKUMARJJJ
@GMKUMARJJJ Жыл бұрын
அரபிக் இசை என்றாலும் அருமை 🌹
@rifanm833
@rifanm833 Жыл бұрын
Heared many times but recently addicted because of one and only ARR magicians ...
@trendstomorrow
@trendstomorrow 2 жыл бұрын
Arr the king🔥🔥💥
@RealIndian154
@RealIndian154 Жыл бұрын
India is my country
@yuvaraj-ke7kj
@yuvaraj-ke7kj 2 жыл бұрын
A.R.R.🔥🔥🔥🔥
@lakshminarayanan3100
@lakshminarayanan3100 Жыл бұрын
I felt as if this song could've been actually used to honor the Tipu Sultan of South India
@rosaestrada41
@rosaestrada41 4 ай бұрын
Such a beautiful scene.
@MariamBatsha-u3x
@MariamBatsha-u3x 7 ай бұрын
My favourite Bollywood hero hirithik Roshan andmy favourite music director A.RRahman combo Jodha Akbar movie
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 11 ай бұрын
Powerful Music 🔥 Powerful Album🔥 Open challenge for all musicians to compose and create this vibe 🔥
@AllaahuAkbarr
@AllaahuAkbarr Жыл бұрын
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
@parveshmd9017
@parveshmd9017 Жыл бұрын
நான் ar ரஹ்மான் வெறியன் டா 😎😎😎😎
@mathav3170
@mathav3170 2 жыл бұрын
All time my favorite..
@mo2582-y4d
@mo2582-y4d 8 ай бұрын
Best music 🎶 AR Rahman is puil BGM Tamila lan iepudi ierug num LERYIC
@meenalochani9280
@meenalochani9280 Жыл бұрын
Na muthukumar plus ARR rocked nailed
@makilabaladharshini1831
@makilabaladharshini1831 2 жыл бұрын
Goosebumps 😌😌
@samsonjose9656
@samsonjose9656 4 ай бұрын
Still vibing for this song 2024
@saitenallavan7490
@saitenallavan7490 Жыл бұрын
Goosebumps...vera level music
@salmanmoidutty8966
@salmanmoidutty8966 Жыл бұрын
Im Kerala tamil ❤❤❤
@syedasmatullah5647
@syedasmatullah5647 2 жыл бұрын
Super music and BGM
@chillingsweaters5788
@chillingsweaters5788 Жыл бұрын
While hearing this song I myself getting goosebumps ❤️‍🔥
@mynameisindian6244
@mynameisindian6244 2 жыл бұрын
Iswarya rai entry. Goosebumps
@vijaythamizh7096
@vijaythamizh7096 21 күн бұрын
Na Muthukumar🕊️ AR Rahman ❤
Каха и лужа  #непосредственнокаха
00:15
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 70 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 154 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,2 МЛН
Azeem - Jodhaa Akbar |@A. R. Rahman |Hrithik Roshan |Aishwarya Rai
7:17
SonyMusicIndiaVEVO
Рет қаралды 57 МЛН
Muzumathi
5:13
A. R. Rahman
Рет қаралды 4,6 МЛН
Kochadaiiyaan - Engae Pogudho Vaanam Video | A.R. Rahman | Rajinikanth, Deepika
4:32
RaiM - Qumar (Official Video)
2:30
RaiM
Рет қаралды 1,5 МЛН
Roza Zergerli - İstedim
2:56
Ayna Music
Рет қаралды 112 М.
Amre - Күзгі қайың
3:00
Amre Official
Рет қаралды 1 МЛН
Marhaba Sabi - Dem alam [Official lyric video]
2:58
Marhaba Sabi
Рет қаралды 722 М.
Нұрмахан - Уақыт (Mood video)
3:32
Nurmakhan
Рет қаралды 47 М.
Roza Zergerli - İstedim
2:56
Deniz Music
Рет қаралды 696 М.