Naani koni raani ... நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன் மருதாணி பூத்த காணி உன்னை தா நீ என்று கேட்கிறேன் நீ தூரம் நின்றால் வேற்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன் ஓர் ஏவல் ஆளாய் மாறினேன் என்னை எங்கே என்று தேடினேன் நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய் தராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய் பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் நீராய் கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா நாணி கோணி ராணி ... ஒரு காலை நேரம் நீ வந்தாலே பனி வீசும் காற்றுக்கு பணியாமல் தேகம் சூடேறும் கண் பேசும் மௌனமே ஒன்றாக நாம் போகும் சாலைகள் முடியாமல் எங்கெங்கோ நீளும் நதியிலே இலை போல பயணம் இனிப்பான தருணம் மனதோடு மாய மின்சாரம் உன் எதிரில் நனையாமல் கரைந்தேன் நகராமல் உறைந்தேன் மெதுவாக மெதுவாக உனதாகிறேன் உயிரே உயிரே உயிர் போக போக தொடு நாணி கோணி ராணி .... தொலை தூரம் போனதே என் மேகம் புரியாத மென் சோகம் உயிர் மேலே ஊசி இறக்கும் ஹோ பிரிவாலே இன்று நான் போராட விழியோரம் நீரோட அவன் கண்ணில் காதல் மயக்கம் உன்னழகை வெளிக்காட்டும் சாரலில் எனைப் போல சாயலில் ஒரு ஜீவன் தீண்டக் கண்டேனே நெஞ்சினிலே புரியாத ஆதங்கம் மெலிதான பூகம்பம் இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம் இதயம் இதயம் சுகமாக வேர்க்கும் இனி நாணி கோணி ராணி ....
@subashm39214 жыл бұрын
இந்த பாட்டில் ஏலாஹா அப்படினு ஒரு வார்த்தை வரும் அதற்கு என்ன அர்த்தம்
@bharathmustafa9143 жыл бұрын
Wow nice lyrics
@RockStar-dy5oe3 жыл бұрын
@@subashm3921 Come here in Arabic language
@kasanthiakkasanthiak2066 Жыл бұрын
👌💐👆
@me.farhanlanka8488 Жыл бұрын
இந்த பாட்டை கேட்கும்போது சும்மாவே உள்ளுக்குள் குளிருது. இப்படியான சில பாடல்களை என் தலைவன் ஹெரிஸ் ஜெயராஜ் மாத்திரமே உருவாக்க முடியும்...
@Lysandra5463 жыл бұрын
irundhaalun vizhioram siru aanandham that line melts everytime .... ever in my playlist
@loganathanvb68346 жыл бұрын
Such type songs can only be composed by Harris Jayaraj 👏👌 And singer selection is super Vijay Prakash, Karthik, Shreya Ghoshal 👍👌👏
@kaviyasri69012 жыл бұрын
Asa
@mneethu91436 жыл бұрын
Wonderful track 🎶🎵🎶🎵🎸🎸🎤🎤....... Only for Suriya and Harris ji 😘😘😍😍😍😍😍😍
@sharanviswanath2 жыл бұрын
Signature Harris composition. No one else can compose like this. Genius
@Kumaranke2 жыл бұрын
His music more than something 💕his musics are more heartful
@vincentnithin1079 Жыл бұрын
This one is very spl from Harris
@RoRon-b5z3 күн бұрын
❤❤❤❤❤
@varshinib10134 жыл бұрын
My fav song since 2012! On loooppppp for yearsss!! A classic harris jayaraj melody!
@nivatha84213 жыл бұрын
உஇவழநஊஈதளஊஉஊஇஉஉஉளஊ
@EEBSadhaSivam2 жыл бұрын
✨😌
@karpagajansi12625 жыл бұрын
3:53 semma lyrics 😍😍
@AiswaryaMurugesan5 жыл бұрын
One of the best but underrated song.. soothing visual and music..
@deepkumar55323 жыл бұрын
It is a beautiful song. Not underrated
@ambiligprasad96783 жыл бұрын
@@deepkumar5532 q
@sharanyakk92163 жыл бұрын
Upset
@sharanyakk92163 жыл бұрын
@@deepkumar5532 the best time of my dreams come into work out the logistics is a little better now and forever if u speak the truth . ((( I swear , I never knew this twist . I am not aware of r.p brother . So dam confused . I write , like I know everything .....but I don't know . Esp that one on one !!! Now I feel guilty . How will I face everyone . Aarav is safe with his dad . I don't won't anyone help in parenting him . U ppl are watching me for years now . I feel so dam guilty . I want Shyam to have his dad this year . Problem solved . I don't won't him to suffer more than this . Settle . Not me . I won't be happy . Maybe my family will get diverted when they see my granny . I will tell my mom , I broke up with my boyfriend . Maybe more is needed to heal me . I am quitting , from Shyam . I do feel sad but I can't risk it this time . I pretended , enough . I will quickly make up with arun , in the condolence and focus on aarav . For the time being , aarav is my main focus . I will focus on aarav . Take over the responsibility as per aarav Visaghan wish . Without imposing my ideas . I will pray real hard , for Shyam . He can sort out his issue with his dad . I am done !!! Now in two weeks time , I am expecting for a miracle . I saw nothing of it recently . What if , nothing happens . Will keep my mind calm. I must dodge vanu and karthi . In a few days , I will bounce back very easily . I will divert myself . I cannot understand anything . If padma has her mother , she will get diverted . I will escape . Not giving in to Shyam . What rubbish da . He is still in touch with his Bangalore wife . I suffered enough with arun . Nothing at all . God knows what is best for me . I will be patient with god . Without haste !!! I can only request god . The rest is upto god . He is checking everyone's pulse . I embarrassed myself in nimans and now . I don't know , where to go hide . I am a girl at the end of the day . Critised enough !!! I am ready to talk to Arun . I will talk patienty to Arun and win aarav back . Aarav must be upset . I gave Shyam more preference . That's it. Putting a full stop to Shyam . Done !!! He will have his father this year . I will pray very hard . Set me free from his bondage . I don't won't to marry such a man . I lost my cool . This is how , I lost my cool with arun . That was it . I put a full stop in my heart . I was pretending for my mom's sake . In a few months , I will be fine !!! I am gonna gear up for aarav . God knows what is best for me . Keeping an open mind . I won't analyze to much . Let's keep quite for 2 weeks . Best !!! Let's focus on karthi and vanu . How they flop it . I feel better now . I am alright !!! It's high time I take control of myself .
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Nice friend
@vinayak3231 Жыл бұрын
The beautiful voice of Karthik🎵🎵🎤❤❤
@1nalh4 жыл бұрын
One of the great Tamil songs.
@s.sahana_9f3523 жыл бұрын
Karthik's voice is more suitable for Surya. Right?
@tejaskrishna173 жыл бұрын
Trend started with Oru Maalai
@yoganmba26863 жыл бұрын
This is Vijay Prakash voice...
@gtmashok3 жыл бұрын
@@yoganmba2686 Both singers are there in the song, one for each twin (Surya plays double role).
@robinjohn.20063 жыл бұрын
❤️ 👍👉.......
@mohammadhasan-cr9zm2 жыл бұрын
@@yoganmba2686 ❤️
@flemingchristy23863 жыл бұрын
🥰🎼🎧All kerala Isai Minnal HARRIS JAYARAJ fans welfare association Trivandrum state committee🎧🎼🥰
@ranjithranju8123 жыл бұрын
Aaha
@jishnujayan68142 жыл бұрын
Add me bro
@dineshkumar-fr5yf5 ай бұрын
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ❤
@HezronMoses-o9d9 ай бұрын
2024 anyone ?❤️🩹
@villanrkgaming37089 ай бұрын
Hey i am addicted this one ❤
@Mohammathu7 ай бұрын
Meeee❤
@m.sdhonifansclub48766 ай бұрын
Iam here just now 😊 I❤
@shambhavisingh9605 ай бұрын
🎉
@jeevaragavan37712 ай бұрын
Yes
@Ershad-7765 жыл бұрын
Karthik voice is awesome ❤
@shajidas8990 Жыл бұрын
Vijay prakash male singer ❤
@AK-mf9ho11 ай бұрын
@@shajidas8990Karthik and Vijay Prakash
@RoRon-b5z3 күн бұрын
Ershad-776 only voice awesome.who will comment about music.If Arr compose you will definetly comment that part.Fanatic Arr fans why comment on harris sir music section/column.
@saiveeraragavansridharan60903 жыл бұрын
Shreya Ghoshal Voice Magic
@muhammadmuzammil68736 жыл бұрын
Suriya annan😍😍😍😘😘😘
@shahrajshah59996 жыл бұрын
Best tamil song of my life😍😍😍
@rs42982 жыл бұрын
Paattu poite irunthathu.. Edaila Karthik na vanthar.. vibe ah koduthaar manasai kuththinaar...😍😍😍😍😘😘😘😘... Harish and Karthik😘😍😍😍😍💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
@sathya2054 жыл бұрын
I am sure harris you will give us such a food to consume in 2020. I am waiting
@peaceout19893 жыл бұрын
OruManam ❤️
@RamKumar-gz9rf6 жыл бұрын
Second comment for surya sir😘
@RamyaSivaramakrishnanSinger3 жыл бұрын
Pure bliss with headphones👌👌
@pavithra-74293 жыл бұрын
😍💗💗
@anoopmechno97725 жыл бұрын
അണ്ണൻ 😍😍😍 suriya
@muhaajireen57576 жыл бұрын
awesome surya anna massss
@biju.p.ppayangal60863 жыл бұрын
💜
@haripriyakb6833 жыл бұрын
Shreya ghoshal ❤❤❤💞💞💞💞😘😘😘😘🥰🥰🥰🥰
@yogekaja31963 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது.என்ன பாடல் ப்பா லவ் யூ HARRIS சார்❤️ திரும்ப வாங்க PLEASE
❤ *KAJAL* ❤ *SURYA* ❤ I don't understand it but i love it.
@rajadurairathnam72284 жыл бұрын
அருமையான வரிகள்
@kiranrao8446 жыл бұрын
Super my boss always rocks
@arunavk34544 жыл бұрын
Karthik sound wowwww
@PrithikaSelvarajah Жыл бұрын
ஆண் : யே நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன் யேகோவா நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன் ஆண் : மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று கேட்கிறேன் நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன் ஆண் : ஓா் ஏவல் ஆளாய் மாறினேன் என்னை எங்கே என்று தேடினேன் யேகோவா ஆண் : நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய் தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய் ஆண் : பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய் கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா பெண் : ஆன் நானி கோனி ராணி எந்தன் மேனி ஏனோ மொய்க்கிறாய் மருதாணி பூத்த கானி என்னை தா நீ என்று கேட்கிறாய் பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன் ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் என்னை எங்கே என்று தேடினேன் பெண் : நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய் தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய் பெண் : பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேராய் கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா ஆண் : ஒரு காலை நேரம் நீ வந்தாலே பனி வீசும் காற்றுக்கு பணியாமல் தேகம் சூடேறும் ஆண் : கண் பேசும் மௌனமே ஒன்றாக நாம் போகும் சாலைகள் முடியாமல் எங்கெங்கோ நீளும் பெண் : நதியிலே இலை போல பயணம் இனிப்பான தருணம் மனதோடு மாய மின்சாரம் பெண் : உன் எதிரே நனையாமல் கரைந்தேன் நகராமல் உறைந்தேன் மெதுவாக மெதுவாக உணதாகிறேன் உயிரே உயிரே உயிர் போக போக துள்ளும் ஆண் : நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன் மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று கேட்கிறேன் பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன் ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் என்னை எங்கே என்று தேடினேன் பெண் : …………………………. ஆண் : …………………………. ஆண் : தொலைதூரம் போனதே என் மேகம் புரியாத மென்சோகம் முகில் மேலே ஊசி இறங்கும் ஆண் : ஹோ பிரிவாலே இன்று நான் போராட விழியோரம் நீரோட அவன் கண்ணில் காதல் மயக்கம் ஆண் : உன் அழகில் வெளிக்காட்டும் சாரலில் எனைப்போலே சாயலில் ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே ஆண் : நெஞ்சினிலே புரியாத ஆதங்கம் மெலிதான பூகம்பம் இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம் இதயம் இதயம் சுகமாக இருக்கும் இனி ஆண் : நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன் மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று கேட்கிறேன் ஏலாஹா பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன் ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் என்னை எங்கே என்று தேடினேன் ஏலாஹாஹா ஆண் : நீராய் நீராய் பெண் : ம்ம்ம் நீ மேகம் தாண்டி வாராய் ஆண் : தாராய் தாராய் பெண் : என் தாகம் தூண்டி நூறாய் ஆண் : பாவாய் பாவாய் பெண் : நான் உன்னால் ஆனேன் தீவாய் ஆண் & பெண் : கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
@viswanathanviswa25644 жыл бұрын
This is my favourite song 😘😘
@vinoraj45183 жыл бұрын
Shreya Ghoshal ❤️
@dinesh91782766 жыл бұрын
One of my favourite
@ChandraChandra-lw2mi2 жыл бұрын
Male singer voice is amezing
@danieldavid85142 жыл бұрын
Vijay prakash voice so amazing so stylish
@atchuatchaya92503 жыл бұрын
Wow osmmm singing😍😍😍❤❤❤
@muhammedirfa2506 жыл бұрын
Little bit late 😊😊bt surya anna eppavume 💪💪💪
@SG-tg6te5 жыл бұрын
Shreyaji 😘😘😘
@fathimanofa-eu7mv5 ай бұрын
Karthik voice amazing😍
@IsabelJ-dw8sm Жыл бұрын
Vijay Prakash voice is superb
@bhargavik305911 ай бұрын
Yes
@alwinrani42595 жыл бұрын
My favorite song....
@sushmachandru50576 жыл бұрын
Vijay prakash👌
@adhishapathirana2 жыл бұрын
One of my favourites. From Sri Lanka. 🇱🇰
@teena32272 жыл бұрын
karthik ROCKING🤗
@sunithabiju65504 жыл бұрын
Wonder full song😍😍
@sjporganicfarm57855 жыл бұрын
Super hariah sir
@karuthapandi3 жыл бұрын
I love you sir Harris Jayaraj rock star music ❤️❤️❤️
@RoRon-b5z3 күн бұрын
❤❤❤❤❤
@semmalart81362 жыл бұрын
Maatran one hearting
@rajadurairathnam72284 жыл бұрын
Viveka lyrics 🖋👍
@pauloseputhenpurackal31355 жыл бұрын
Comppsed, recorded and mixed by Harris Jayaraj
@sundariaava Жыл бұрын
Vijayprakashs bass and karthicks melody shreya ghoshals pitch Harris massive arrangements became Heavenly treat
@RoRon-b5z3 күн бұрын
❤❤❤❤❤
@ArshathAbd5 жыл бұрын
Awesome bgm
@adarshmohan64526 жыл бұрын
First Comment 😍😘
@prasobhsankar94433 жыл бұрын
Harris ❤️
@ancreation71164 ай бұрын
Male : Marudhaani pootha kaani Unnai thaa nee endru ketkiren Nee dhooram nindraal verkiren En pakam vandhaal pookiren Male : Oar yeval aalaai maarinen Ennai engae endru thedinen yehova Male : Neeraai neeraai nee Megam thaandi vaaraai Thaaraai thaaraai en Dhaagam thoondi nooraai Male : Paavaai paavaai naan Unnaal aanen theevaai Koiyum kangal Meiyum pesumaa Female : Aan naani koni rani Endhan meni yeno moikiraai Marudhaani pootha kaani Ennai thaa nee endru ketkiraai Female : Nee dhooram nindraal verkiren En pakam vandhaal pookiren Oru yeval aalaai maarinen Ennai engae endru thedinen Female : Neeraai neeraai nee Megam thaandi vaaraai Thaaraai thaaraai en Dhaagam thoondi nooraai Female : Paaraai paaraai naan Unnaal aanen veraai Koiyum kangal Meiyum pesumaa Male : Oru kaalai neram nee Vandhaalae pani veesum kaatruku Paniyaamal dhegam sooderum Male : Kan pesum mounamae ondraaga Naam pogum saalaigal Mudiyaamal engengo neelum Female : Nadhiyilae ilai polae payanam Inipaana tharnuam manathodu Maaya minsaaram Female : Un edhirae nanaiyaamal Karaindhen nagaraamal uraindhen Medhuvaaga medhuvaaga unadhaagiren Uyire uyire uyir poga poga thullum Male : Naani koni rani Undhan meni naanum moikiren Marudhaani pootha kaani Unnai thaa nee endru ketkiren Female : Nee dhooram nindraal verkiren En pakam vandhaal pookiren Oru yeval aalaai maarinen Ennai engae endru thedinen Female : …………………… Male : ……………………………. Male : Tholai dhooram ponadhae En megam puriyaadha men Sogam mugil melae oosi irangum Male : Hoo pirivaalae indru Naan poraada vizhi oram Neeroda avan kannil kaadhal mayakam Male : Un azhagai veli kaatum saaralil Ennai polae saayalil oru jeevan Theenda kandenae Male : Nenjinilae puriyaadha aadhangam Melidhaana boogambam Irundhaalum vizhiyoram sila aanandham Idhayam idhayam sugamaaga irukum ini Male : Naani koni rani Undhan meni naanum moikiren Marudhaani pootha kaani Unnai thaa nee endru ketkiren yelaaha Female : Nee dhooram nindraal verkiren En pakam vandhaal pookiren Oru yeval aalaai maarinen Ennai engae endru thedinen yelaahaha Male : Neeraai neeraai Female : Mmm nee megam thaandi vaaraai Male : Thaaraai thaaraai Female : En dhaagam thoondi nooraai Male : Paavaai paavaai Female : Naan unnaal aanen theevaai Male & Female : Koiyum kangal meiyum pesumaa
@jainpushpamj35353 жыл бұрын
Semma super raana song🎵🎵
@VishnuVishnu-lo7mi2 жыл бұрын
My favourite ❤️2011
@Leox46648 ай бұрын
This is 2012 😄
@sudhekarthi45812 жыл бұрын
Harris jayaraj sir Composing music & $ongs ......
@shahrajshah59996 жыл бұрын
suuuuper song
@krishnanmurugan674 жыл бұрын
Super song 👌👌👌
@sairajeshwari91946 жыл бұрын
super song
@sajeshp44633 ай бұрын
Shreya gi what a voice.karthik praksh sir❤❤❤❤❤❤
@biju.p.ppayangal60863 жыл бұрын
Surya💜 Annan
@rainbow90613 жыл бұрын
Extreme fav🔥🔥
@asvasv70182 жыл бұрын
Sema song Vera lvl Voice best
@mageshramasamy54352 жыл бұрын
Vijay prakash 🔥
@dhinakaran.s51363 жыл бұрын
தமிழில் பாடல் வரிகள் அமைந்திருந்தால் நன்றாக இருக்கும். 🥰