ஓஹோ...... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா..... ஓஹோ...... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா..... உயிர் தீட்டும் உயிலே வா... குளிர் நீக்கும் வெயிலே வா... அழைத்தேன் வா அன்பே...... மழை மேகம் வரும்போது மயில் தோகை விரியாதோ.... அழைத்தேன் வா அன்பே..... காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை அடங்கியதில்லையே...... காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை அடங்கியதில்லையே...... (மோஹித் ) ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைக்கூவே... (ஸ்ரேயா கோசல் ) ஓ ... ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கோர் கைப்பூவே........ (மோஹித் ) விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும் (ஸ்ரேயா கோசல் ) ஓஓஓ....... பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும் .... (மோஹித் ) (ஸ்ரேயா கோசல் ) பூச்சம் பூவே தோடு தோடு கூச்சம் யாவும் விடு விடு ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமா (ஸ்ரேயா கோசல் ) ஹோ மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா.....ஓஹோ...... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா..... உயிர் தீட்டும் உயிலே வா... குளிர் நீக்கும் வெயிலே வா... அழைத்தேன் வா அன்பே...... மழை மேகம் வரும்போது மயில் தோகை விரியாதோ.... அழைத்தேன் வா அன்பே..... (மோஹித் )(ஸ்ரேயா கோசல் ) காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை அடங்கியதில்லையே......
@sarveashgopinath4983 Жыл бұрын
🥰🤝💖
@py_yogesh_1435 Жыл бұрын
Tq❤
@sujeevankamalini9238 Жыл бұрын
❤
@maheshmaheshmaheshmahesh251 Жыл бұрын
பூச்சம் பூவே இல்ல ஈச்சம் பூவே
@yogaraj884 Жыл бұрын
🎉
@EntertainmentAz3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்
@sivakumar-vt8lv3 жыл бұрын
Crt bro
@poornima.ganeshganesh44423 жыл бұрын
Yes
@jaffermydeen49503 жыл бұрын
Yes again again my mind fix song Lovely weekend
@josbuttler55343 жыл бұрын
No
@sebiyadeepika13523 жыл бұрын
Yes
@abdulgafoor41173 жыл бұрын
2:38 both siva and priya expressions ....😍😍😍....அழகோ அழகு😉☺
@jominksimon92963 жыл бұрын
Villathi villagal - rajapattai song dancer expression😍
@sivaramlord915111 ай бұрын
Perfect Pair, should have done more movies.
@viswanathan007410 ай бұрын
ஆம் 👍
@PriyangaPriya-n6xАй бұрын
🎉🎉🎉@@viswanathan0074
@MadheshDeepi5 ай бұрын
இனறவா தமிழானாய் பிறந்ததே ஓர் வரம்... வாலி அய்யாவின் வாலிப உலகம் மறந்து உயரப் பறக்கிறேன் உள்ளே உறைந்திருந்த வலிகளை உதறி மேகத்திற்க்கிடையிலே!.... எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்..... My fav one of d Best Romantic song of SK😍💯💖✨
@kprvlr4 жыл бұрын
ஷ்ரேயா... அமுத விஷம். சிறந்த பாடல். அருமையான composition அனிருத் ரவிச்சந்தர்
@vigneshmech3183 жыл бұрын
3:20 That portion 🤩🤩🤩 all Time fav ❤️ Iam Addicted to this song....
@asishkm22582 жыл бұрын
❤️
@hariprakash46042 жыл бұрын
கவிஞர் வாலியின் வாலிப வரிகள் ✍🏻💟 இளமையில் ஒரு இளமயில் தவிப்பது தகுமா 💝🙈
@rojarose8452 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@pgpmaths35669 ай бұрын
Shush the same nanba
@ajithperumal05122 жыл бұрын
என்பது வயது மனிதர் இந்த பாடலை எழுதினார் என்பதிலே பிரமிப்பு....... இறைவா தமிழானாய் பிறந்ததே ஓர் வரம்.... வாலி அய்யாவின் வாலிப வரியில் உள்ளமூஞ்சலாடி உலகம் மறந்து உயரப் பறக்கிறேன் உள்ளே உறைந்திருந்த வலிகளை உதறி மேகத்திற்க்கிடையிலே!....
@nithanitha6825 Жыл бұрын
82 age la bro
@ajithperumal0512 Жыл бұрын
@@nithanitha6825 ohh ...enaku sariya therla sis
@akshayakutty2567 Жыл бұрын
I am
@Blueish1502 Жыл бұрын
Vaalee um 18age ah kadanthuthaane vandhurupparu so 82 direct ah pogalye so
@superman-bz6pn Жыл бұрын
Entha paatu eluthunathu vaali sir ella Lyricist Annamalai sir
@nitheeshv65534 жыл бұрын
Everyone is praising Shreya goshal .... but forgot to mention one of the most underrated singer Mohit Chauhan😟
@sreekarthi69154 жыл бұрын
Yes!!! He is one of the most attracted voice . He sings more songs in bollywood . I watched this many times but now i noticed thi song sung mohit 😮 . I think this song only he sung in tamil 🤔. But many people can't know him . Yeah he is underrated 🙄
@வருத்தப்படாதவாலிபாசங்கம4 жыл бұрын
4
@வருத்தப்படாதவாலிபாசங்கம4 жыл бұрын
8
@வருத்தப்படாதவாலிபாசங்கம4 жыл бұрын
8
@வருத்தப்படாதவாலிபாசங்கம4 жыл бұрын
9
@Vijay-12112 жыл бұрын
படம் வந்த போது இந்த பாட்டை கேட்டேன் பிடிக்கவில்லை ஆனால் இப்போது இது அனைவருக்கும் பிடித்த பாடலாக மாறிவிட்டது நான் தினம்தோறும் கேட்கிறேன் ❤
@pgpmaths35662 жыл бұрын
Pgg
@sathishp36972 жыл бұрын
வாலியின் வரிகள் என்றும் இளமையோடு இருக்கும்.
@thendralthendral56712 жыл бұрын
Nice sang my friend song 💐💐💐🌹🌹🌹🌹🌹👌🌹👌💖💘💘💕💕💕❤️💕💘💜
@viswanathan0074 Жыл бұрын
உண்மை 💯
@viswanathan0074 Жыл бұрын
அப்போது சிறுவன் 😅
@SSV_20053 жыл бұрын
Can't come out frm 3:20 the both voices mixing i cant stop singing 🥰❤️
@nasarkhan25643 жыл бұрын
Exactly I felt the same...
@JUKEBOXSTREET3 жыл бұрын
Mesmerizing Mohit and Shreya ❤️
@sureshveerasekaran97973 жыл бұрын
Shreya ghoshal magical 😍😍
@suruthikasuruthika44763 жыл бұрын
Nice song enaku rompa puticha song❤️❤️❤️
@keerthinivasan48013 жыл бұрын
How u mentioned the time and if we click it shows the place correctly?
@prabhakaran6651 Жыл бұрын
நான் உயிரோடு இருந்தால் இந்த பாடலை இன்னும் 40 வருடம் கழித்தும் கேட்பேன் திரு.வாலி அவர்களுக்காக.... What a lyrics an old boy...❤❤❤
@suryav41802 жыл бұрын
வாலிப கவிஞரின் விலை மதிப்பில்லாத வரிகள்.. நன்றி அய்யா..
@thauqeerahmed7193 Жыл бұрын
ok
@dhanadhanush81083 жыл бұрын
My all time favorite song ശിവകാർത്തികേയൻ ഉയിർ അനിരുധ് മ്യൂസിക് വേറെ ലെവൽ 💯💯💯
@prabup57983 жыл бұрын
👌👌
@praveenpraveenpraveen97563 жыл бұрын
𝖬𝗒 𝖿𝖺𝗏𝗈𝗋𝗂𝗍𝖾 𝗌𝗈𝗇𝗀𝗌💖
@dhanadhanush81083 жыл бұрын
@@praveenpraveenpraveen9756 😊
@sakthivelak44653 жыл бұрын
👍😂
@dhanadhanush81083 жыл бұрын
@@sakthivelak4465 🤣
@jasminniyas45163 жыл бұрын
😍😍3:35 siva Kannu Vera leavel 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@rohinisomu87159 ай бұрын
Anybody is 2024 ❤
@saravanakumarmuthuraj12303 жыл бұрын
தமிழனாய் பிறந்ததற்கு பெருமையை இருக்கிறது love this song❤️
@Thomasmullerthegoat4 жыл бұрын
അനിരുദ്ധ് സംഗീതം ചെയ്തതിൽ ഏറ്റവും മികച്ച പാട്ടാണ് ഇത് percussion അതിഗംഭീരം ആണ് ഭയങ്കര വെറൈറ്റി ആണ് ❤️😍❤️😍👌🔥❤️😍💪❤️😍🔥❤️💪ROCKSTAR ANIRUDH DIE HARD FAN
@souravsasi18963 жыл бұрын
Also their acting was superb.
@googgleyy3 жыл бұрын
Anirudh isthammm❤️❤️❤️❤️❤️
@SnehaWilliam3 жыл бұрын
Me too anirudh malayali fan❣️❣️
@thusharajibindon42853 жыл бұрын
വെറൈറ്റി ഉണ്ട്
@vjneditz38562 жыл бұрын
Yes...❤️❤️
@anjithashaiju60983 жыл бұрын
Velicha poove lyrics:- Male : {Oh ho minn vettu naalil inge minsaram pole vanthayae Va va en velicha poove va} (2) Uyir theetum uyilae va Kulir neekum veiyiale va Azhaithen va anbae Mazhai megam varum bothae Mayil thogai viriyaatho Azhaithen va anbae Male : {Kaadhal kaadhal oru joram Kaalam yaavum athu varum Adam yevaal thodangiya kathai Thodarkathai adangiya thilaaye} (2) Male : Japanai vizhithu epothu nadanthaai Kai kaalgal mulaitha haikoovae Female : Javaathu manathai un meethu thelilikum Haikoovum unakoor kai poovae Male : Vilagamal koodum vizhakal naal thorum Female : Pirayathavannam puraakal thol serum Male : Eecham poove thodu thodu Koocham yaavum vidu vidu Yekkam thaakum ilamayil oru ilamayil thavipathu thagumo Female : {Oh ho minn vettu naalil inge minsaram pole vanthayae Va va en velicha poove va} (2) Uyir theetum uyilae va Kulir neekum veiyiale va Azhaithen va anbae Mazhai megam varum bothae Mayil thogai viriyaatho Azhaithen va anbae Male : {Kaadhal kaadhal oru joram Kaalam yaavum athu varum Adam yevaal thodangiya kathai Thodarkathai adangiya thilaaye} (2)
@libanokrosoo58813 жыл бұрын
malayali undallo
@sangeethajayaraj59423 жыл бұрын
Thank you
@RockRavi073 жыл бұрын
Super நண்பா 👌👍👍👍
@b3r91nithyasreep43 жыл бұрын
Tnx bro 🥰
@saikalas96303 жыл бұрын
Super
@veltamil93585 жыл бұрын
2:38 Shreya Ghoshal veraleval
@gnanasambandan21343 жыл бұрын
I too like it❤️❤️❤️
@akshayarao73664 жыл бұрын
This is so Raw... her acting and siva too... no makeup and this looks so beautiful
@vijayvj19514 жыл бұрын
Unakku theriyuma adhellam
@akshayarao73664 жыл бұрын
@@vijayvj1951 I know thats why Was telling.. Whats so bothering you here?
@parama_padida_dei4 жыл бұрын
Ava kannula kaajal irukke doli ,athu make up thaana😂
@gurubalu66773 жыл бұрын
Loosu This is natural rather saying raw Use the words ritely dump
@ragupriyaraghunathan66603 жыл бұрын
Raw and natural have close meaning 😀
@namithas35894 жыл бұрын
Sivakarthikeyan Fan 💙 Love From Kerala💚
@Musicgalleryதமிழ்Ай бұрын
Shreya 👑💎 3:08 wow✨💎 just amazing✨💕 her versatile 💎✨
@choco_girly3 жыл бұрын
0:58 காதல் காதல் ஒரு ஜுரம்♥️காலம் யாவும் அது வரும்♥️ஆதாம் ஏவால் தொடங்கிய கலை♥️தொடர் கதை அடங்கியதில்லையே♥️
@nirmalkumaras8 жыл бұрын
The lyrics writer Vaalee... was more than 75 years old when writing this song! this is a sheer example of his youthful mind :)
@magcv8 жыл бұрын
Ha ij
@aksharamol37337 жыл бұрын
Nice to listen and beautiful visual
@vijaythasathyanarayanan24867 жыл бұрын
👍
@manojmaster32607 жыл бұрын
at that time he was 82 :-)
@ramyasrinivasan67743 жыл бұрын
3:18 favv❤ we after years recognizing the song 💛💛
@irfanabasha53009 ай бұрын
Anyone watching in 2024??
@mohammedshibin43618 ай бұрын
Yes
@sathishpriya88428 ай бұрын
🙋
@manojkumarbarik97248 ай бұрын
Yes ❤
@sanjulalvpk46078 ай бұрын
Ys
@osbornj95428 ай бұрын
S
@tnpirateyt52612 жыл бұрын
0:43 Super Lyrics and Song Vera Level
@raniramesh42814 жыл бұрын
What a melodious song...Tamil has beautiful sounds. That's the greatness of Tamil
@aadithyaa27214 жыл бұрын
Yes
@vvajin20613 жыл бұрын
Anirudh
@selvisivakumar83933 жыл бұрын
Thank you😁
@realmec30952 жыл бұрын
@@selvisivakumar8393 a
@rajsouth101 Жыл бұрын
😂😂😂 lol
@nikhilkashid92923 жыл бұрын
Respect to Aniruddh for giving us such an amazing composition!! Love from Pune, Maharashtra.
@deepikatamil40213 жыл бұрын
Love from Tamilnadu ♥️
@viswanathan0074 Жыл бұрын
சரி 😁
@mukeshpande9863 Жыл бұрын
Am for maharashtra nanded
@Md.NomanHossen-en7jf Жыл бұрын
@@viswanathan0074, শ
@SrinishaNisha-d8n20 күн бұрын
3:08 shreya 👑💎 versatile💎✨
@pkp77454 жыл бұрын
Priya anand is really the most beautiful heroine ever.. tamil industry didnt used her talent well.
@balusamysamy71134 жыл бұрын
That is true
@goodgirlsubs4 жыл бұрын
I agree
@antonywilson50824 жыл бұрын
Talent or Beauty 😂😂😂
@dineshbabu74924 жыл бұрын
Talent lam onnum illa
@KARTHIKRAJA-bx5xt4 жыл бұрын
Well said
@villain_07382 жыл бұрын
3:29 always fav 😍❣️
@BhartiT175 жыл бұрын
My fav One of d best Romantic song of SK 😍😍😍🙈🙈🙈😇😇😇😇😇 and my favvvv shreya's melodious voice 😘😘
@harshidasindhuja74885 жыл бұрын
👍🤝🤝
@eswarans.j7144 жыл бұрын
Sk fans like podunga
@sathishkumar-bo5ck4 жыл бұрын
Sama anna
@yaminisekha33934 жыл бұрын
Ananya
@yaminisekha33934 жыл бұрын
😄😄😄😄😄😄😄😘
@prettydreamer65092 жыл бұрын
2:49 such a intense and intimate scene yet pure romance not awkward or odd scene that now's a days we could see in every movie, and serials. The whole song is masterpiece ❤️ priya Anand's dusky skin and sk's strong manly aura carried the song emotions well. ❤️ Always fvrt one.
@allahbakash85232 жыл бұрын
Y ru describing about their color, mannerism n all
@PavaniAmala-t9u13 күн бұрын
Same
@akshayajegan513 жыл бұрын
Female Voice is Amazing 💜💜
@athira74112 жыл бұрын
Shreya Ghoshal💖
@susminsuresh80402 жыл бұрын
Priya Anand's dance performance, expressions and singing in Shreya Goshal's voice superb 👌
@011dineshkumard94 жыл бұрын
மழை மேகம் வரும்போது மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே...💛💙💜💚❤💖
@sandhiyasandhiya4993 жыл бұрын
Nice line
@mrjocker24162 жыл бұрын
Vaali na summa va
@KarupasamyG-op4ej4 ай бұрын
My Favourite Line ❤❤❤
@Bucciaratizagoat10 ай бұрын
Anirudh’s vocals in the background really adds to the melody and the harmony of the song. It goes so well with Mohit Chauhan’s voice. I feel like anirudh’s vocal contribution to the song is not being talked enough.
@Anna-yn6ud Жыл бұрын
1:59 This music and that step is a pure bliss🤍
@neelakandanm77604 жыл бұрын
வாலி - மனுசன் 2020வரை இருந்துருந்தா Demonitization GST QUARANTINE CORONA எல்லாத்தையும் பாட்டுல கொண்டு வந்துருப்பாரு மனுசன் நாலு தலைமுறைக்கு பாட்டு எழுதுற அளவு Update ஆ இருந்துருக்காரு 😍😍 Miss you vaali sir
@selvaganapathy7834 жыл бұрын
காலத்தால் இயங்கியவர்
@manimanju23343 жыл бұрын
Hidemonotizationvorona
@Tsh-cute-boy3 жыл бұрын
Yes 👍💯
@Vasu-wr3gh3 жыл бұрын
👏👏👏👏
@Mohamed_Faizal3 жыл бұрын
Enadhu vaali death aagitara😱
@youarealimitededition12243 жыл бұрын
2011- 2016, Those season were amazing!!! Anirudh, D.Imman and Santhosh Narayanan was ruling Kollywood
@pothuvaiarul80483 жыл бұрын
But at the same time opposite la yuvan ruled in solo😅
@sanjaysivaa76913 жыл бұрын
@@pothuvaiarul8048 un profile leye theriyathu raasa
@zameerahmedf26342 жыл бұрын
@@sanjaysivaa7691 Ama Theriuthu🤣
@caakskrihsnanfansclub67692 жыл бұрын
@@zameerahmedf2634 even now those three are to peak
2024 ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❤😊🥰
@manu1434u6 жыл бұрын
When I joined my first job in Chennai..this song was frequently played on fm..lost track of it..and now found it in 2019...such a beautiful song!
@mohamedinshaf720511 күн бұрын
Anyone in 2025😂
@jayakumarnangineni66874 жыл бұрын
Ena song pa....elame perfect priya anand awesome looks, shreya's voice and music at its best.....
@B7S7S72 жыл бұрын
அந்த ஆண் குரல் .....வாய்ப்பே இல்லை...அத்துணை காந்த குரல்....அபாரம்.
@lakshmineelakshmi42824 жыл бұрын
Why nobody comment about the locations.. This is Andaman Islands.. Exciting places.
@arunmaha50384 жыл бұрын
Therinjadane comment pannuvanga
@MWGaming674 жыл бұрын
Theriyum
@karthiksreenivas5034 жыл бұрын
How do they travel to Andaman
@MWGaming674 жыл бұрын
@@karthiksreenivas503 by plane
@RajKumar-ig4ft4 жыл бұрын
My hometown 💞 carries lots of memories in chidiya tapu beach during childhood and college days😢
@elbasusanmanoj87013 жыл бұрын
Unconditional fan of SK anna💖💖 Still hearing 2021 🎧🎧 SK and Ani combo 🔥🔥
@palavesampg6134 Жыл бұрын
Vyi
@செல்லக்குட்டிவாத்தியார்5 жыл бұрын
அருமையான கதை.சிறந்த நடிப்பு.நல்ல பாடல்கள்.இசை என தமிழின் சிறந்த வெற்றிப்படம்
@cutebabyff11 ай бұрын
2024❤ la song ketavanga like poduga.__»
@musicislife92569 жыл бұрын
One of the best love music videos ever, hands down!! The pair make the song seem more true that it is! Hats off to Siva and Priya Anand! Awesome acting!
@palavesampg6134 Жыл бұрын
Oktya pahiya a nistgu?
@kamakshim83856 жыл бұрын
2:55 to semma scan super 😍😍😍
@justtravelouscsr34723 жыл бұрын
Everyone praising Shreya ghosal Mohit chauhan Anirudh Sk and priya But u missed the legend வாலிப கவிஞர் வாலி Legend vaale 💓 While wrting this album He was in his last stage
@Soundaryagirish2 ай бұрын
From 2:21 to 2:31 pah super ❤
@stoopid73973 жыл бұрын
2:10 anirudh starts his game
@manjusdhs9 жыл бұрын
..favorite song.... Uyir Theetum Uyile Va, Kulir Neekum Veiyile Va, Azhaiththaen Va Anbe..... Mazhai Megam Varum Bothe, Mayil Thogai Viriyaatho, Azhaiththaen Va Anbe....
@hmsafras63769 жыл бұрын
nice
@vickyvijay78494 жыл бұрын
Any fans for this song?
@BTSARMY-cy9nq4 жыл бұрын
Me
@hariniammu81774 жыл бұрын
Me
@srivlogs5464 жыл бұрын
Me
@kumaranengg4 жыл бұрын
@@BTSARMY-cy9nq me
@niyavlogzz..15394 жыл бұрын
Yaa
@PavaniAmala-t9u13 күн бұрын
02:48 and 0:50 is amazing ❤❤❤❤❤❤❤❤
@ajunuajunu30444 жыл бұрын
I WAS STUDYING 8TH STD WHEN THIS MOVIE GOT RELEASED STILL SAME FEELING THIS SONG HAS SPECIAL MAGIC WHICH WILL MAKE U TO FALL IN LOVE WITH THE TAMIL LANGUAGE THAT'S THE SPECIALTY OF TAMIL SONGS
@orangemittai92513 жыл бұрын
Me too 8std same feeling
@kulanthaisamik29742 жыл бұрын
Mee to 🥰
@manojmano93382 жыл бұрын
Nan 9th 2013 la😍
@abhikrishnannittrichy17346 жыл бұрын
Shreya ghoshal sounds like a dream😍😍😍😍
@arjunroxx88276 жыл бұрын
hey u . u look like anirudh
@thalapathyfan43465 жыл бұрын
@@arjunroxx8827 same thought hahaha
@pathmipathmi95325 жыл бұрын
Mm
@pathmipathmi95325 жыл бұрын
You are beautiful 😊😊
@vjneditz38564 жыл бұрын
❤️❤️
@abhinaya56875 жыл бұрын
One of the most underrated beautiful actresses of Tamil cinema is Priya Anand.......want to see her more in the big screen
@AnishaDaniels2 жыл бұрын
Yes!! Would love to see her more on the silver screen!!!
@vsraju7656 Жыл бұрын
Yes, she is underrated people like tamanah bhatia and kajal agarwal.
@kokamokastudios5541 Жыл бұрын
She is too underrated she gets most of the chance for Mirchi Shiva movies 😂
@aficionado5109 Жыл бұрын
Leo✨💜
@PriyaB-n6b26 күн бұрын
Daily attendance ✋🏻 Dec 2024
@Hgznz13 күн бұрын
Present aunty 🥹
@spiderboytamil90213 жыл бұрын
விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம் ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்...sema line❤
@Vasu-wr3gh3 жыл бұрын
❤️❤️❤️
@rethizrsb63095 жыл бұрын
Any body watching this song in 2020 like it❤️
@ksindhuja64695 жыл бұрын
D
@ponrajk17664 жыл бұрын
@@ksindhuja6469 💄👙
@vigneshvignesh45284 жыл бұрын
Hii
@rajeshsaip3094 жыл бұрын
V
@jeyanthist.joseph61194 жыл бұрын
Yes
@manigandan5314 жыл бұрын
Only hear songs for Shreyas goshal. What a magical voice she had 😍🌹🌷
@jeruselambrose7253 жыл бұрын
She still has!!
@DilQush3 жыл бұрын
She has…
@mech_manikaran Жыл бұрын
priya Anand dance+ siva performance+ aniruth music + screen scoring+ beach site = heaven.....❤✨
@user-tw8df2xb8g3 жыл бұрын
As a Tamilian, I hav a hard time pronuncing some of the lyrics. How Shreya and Mohit nailed the lyrics? Unreal!!!
@samuraijosh15952 жыл бұрын
Aren't Shreya and Mohit not Tamils?
@kanikakanika83772 жыл бұрын
@@samuraijosh1595 actually no
@user-tw8df2xb8g4 ай бұрын
@@samuraijosh1595 no 😂😂😂
@azamizmy5817 Жыл бұрын
Ippidi paattu ellam potta anirudku enna paa aachu??missing the Old Anirud really😪♥️
@m.bharathanirudh97458 ай бұрын
Love movie avolava avarku kedaikala bro periya Hero Padam than kedaikuthu kathuvakula rendu kadhal, thiruchirambalam lam love album atha kettu parunga nalla irukum
@srikanthsdv97384 жыл бұрын
2021 intha song kekka vantha vanga like podunga
@kinggalvin43033 жыл бұрын
Me 2021
@ishwaryaishwarya.p7353 жыл бұрын
Meee
@vishwa63753 жыл бұрын
Me
@playnation37453 жыл бұрын
Me
@nivethythajr.r19743 жыл бұрын
Mee too bro..
@parthibanvtn-8319 Жыл бұрын
2:33 This Portion ❤😊.. killed Me
@Sara-qw7lc3 жыл бұрын
I fell in love with Siva from this movie on! He’s so classy and a humorous man! 💖 also Priya is stunning! 🥰💖
@riyazpatan1117 жыл бұрын
im from andhra but i love anirudh music...this guy is talented
@ks.nathan48926 жыл бұрын
Tamilstarvirio
@ks.nathan48926 жыл бұрын
V
@shrineprincy39755 жыл бұрын
SK & ani always fav combo brothers😍😍
@swethachimmapudi80263 жыл бұрын
A big Telugu fan of SK anne and anirudh Anne combo
@arunkumararun31483 жыл бұрын
Hiiii
@Vasu-wr3gh3 жыл бұрын
Kids like Aniruth, legends like singers,ultra legends like வாலி❤️❤️
@harishs22839 ай бұрын
❤❤❤ how many people watching 2024🎉
@KeerthanaP-c1z9 ай бұрын
Yes
@susilaparamasivam36159 ай бұрын
Myself dawwww❤❤
@krishnaveni-yb1zv8 ай бұрын
😊
@manojmk32954 жыл бұрын
மனதை வருடும் இதமான பாடல் 🔥💗💯
@pareeshahameddribay53483 жыл бұрын
Decades may change but the craze for this song will never change
@lakshmineelakshmi42824 жыл бұрын
All locations ..Andaman Islands.. Beautiful ..
@PavaniAmala-t9u13 күн бұрын
Shreya Goshal ❤ Anirudh ❤ Shivakarthikeyan sir ❤️❤️❤️❤️ Priyanka ❤❤ song 💕💕💞
@thalapathyvijay53403 жыл бұрын
Addicted to Mohit chauhans voice..
@shobikashrishanmuganathan60383 жыл бұрын
Believe me the lyricist was a above 70 years man ..But those lines mean himself as 17 year old young boy..that's #vaalee
@bujjikarthik88606 жыл бұрын
I don't know Tamil but love to Tamil songs and this song I was addicted and a very big fan of Siva karthikeyan
@jaseelmuhammedmuhammed74206 жыл бұрын
bujji karthik iam from chekoslovakia but ilike this song
@tanojaali94076 жыл бұрын
Nice
@tanojaali94076 жыл бұрын
Good
@bakkiarajbakkiyaraj96842 жыл бұрын
Super song
@SrinishaNisha-d8nАй бұрын
3:08 wow✨💕 this line shreya ✨💕 her voice✨💕 and versatile ✨💎 its ✨ just ✨💕 amazing✨💕
@AjithKumar-mm7ph6 жыл бұрын
1:46 bgm love 😍😍😍😍😍😍
@hemalathasanthanam45255 жыл бұрын
Such a beautiful composition.never get bored listening.ThaNkyou Anirudh.!
@varalakshmipvara87905 жыл бұрын
Anyone in 2020😍😍
@rajakumari62664 жыл бұрын
Me 😍😍😍😚😘😙😜
@spiyvenom17624 жыл бұрын
Ya it's me
@vlogsofabi61254 жыл бұрын
Yo!!
@smauelsham60554 жыл бұрын
Me
@Mega-rm3xl Жыл бұрын
2024 yarellam 😩🌈 oru like pannuga
@_army_boy47478 ай бұрын
Me🥺💗
@dhamodharan68034 жыл бұрын
Among all mass heros in kollywood Sivakarthikeyan only donate 25 lakhs to Corona control measure fund. Proud of being siva fan. God will give him all wealth in his life. He is the real hero in his life other actors are zero in front of him. He knows the suitation of common man and his problems during this lock down period because he himself came from poor family. Such a good human being he is...
@meganathan80593 жыл бұрын
Nalla paatu
@dhanadulidhanaduli91053 жыл бұрын
Super...
@npfan88703 жыл бұрын
between Thalapathy VJ anna gave 1 crore. I ddnt say siva anna gave limited amount....Try not to underestimate other actors by saying zero in order to lift one person. Siva anna never does tht so u also dnt do tht if ur supporting him. Many actors helped many in different ways. Try to figure out.(VJ - behalf of pple, Suriya - free education etc)...
@abinayaabinaya20753 жыл бұрын
I don't know how shreya is having like this melodious voice 😍🥰😘 she has a very big magic in her voice 😘
@randjbloods41093 жыл бұрын
1:22" voilin music "😌😌😌😌
@manugowda6945 Жыл бұрын
SK and Priya Anand chemistry ❤🔥
@lovableangels97557 жыл бұрын
That line 'kulir neekum' was so awsm Giving actual feel Awesome male voice Great mohit In the beginning Song was so awesome during first 1:20 minutes so romantic...... Awesome acting My thalaivar awsm
@smaikee69955 жыл бұрын
So oskklmislhe o image pvkoN if o ofpn^^ ibobOh I Eric Schmidt and construction of the year to you can be used for a while to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and construction of the year to be able and
@anandhip91095 жыл бұрын
🎤😍😍
@anandhip91095 жыл бұрын
Hiii
@dsv71724 жыл бұрын
Finally Tamil actress in Tamil songs , (Talent + Dusky Skin). Well done Director 👍 ...hate colorisam..
@sandeepgunapu4 жыл бұрын
Wat about singers?😂😂
@umam60784 жыл бұрын
Neraiya Tamil actress colour irukkanga
@nagarajrajendren.c66824 жыл бұрын
Hi
@EshwarKumar0074 жыл бұрын
@@sandeepgunapu exactly...
@Crucial1784 жыл бұрын
@@sandeepgunapu Hello yaarum kudukka maatomunu sollala but yaarum idhuvaraikkum neraya TN girls innum veliyila varala. That's the truth 💯
@snspriya988 жыл бұрын
priya anand is ssooooooooooo cute ......she is too pretty with dusky skin......i love her
@tamilarasancj25038 жыл бұрын
Priya dharshiniSankaralingam ya your true
@lavanyaganeshalingam18118 жыл бұрын
Tamilarasan CJ Gy
@harshadharsha35077 жыл бұрын
Priya dharshiniSankaralingam hello
@thanusunder59146 жыл бұрын
i like to smell her panty
@abbbaaaaa74076 жыл бұрын
Yaa.. She is just damn gorgeous... Her skin tone is awesome.. I just love her
@abdulmuthalif6831 Жыл бұрын
2024 யார்லாம் இந்த பாட்ட கேக்குரீங்க 👍✊✊👇
@devikashalidevikashali31916 жыл бұрын
I am from Kerala but i love this song love you both Siva sir and Priya madam 😍😍😘
@saikrithiga61913 жыл бұрын
CREDITS goes to anirudh, shreya ghoshal,mohit chauhan WHOLE music team ,lyricist, sivakarthikeyan, priya AANAND, WHOLE cast AND CREW
@prthikasettu6983 жыл бұрын
2021 இந்தப் பாடலை கேட்க வந்திருந்தா ஒரே லைக் செய்யுங்கள்
@s.prithika66083 жыл бұрын
I love this song ❤️❤️
@dineshgnanavel213 жыл бұрын
.....U Is Nazriya nazim fan ...I also ya ...😄😘
@s.s.manikandanm.mjeyanthi28523 жыл бұрын
Y kovil Kati kumputaporingala mm
@mahesdeepa6450 Жыл бұрын
Inta varusam inta padam velivarumbotutan en Amma exsident le erantutaanga atu marakka mudiyata tarunam. Naa enta paate 6 varusama kekuran so cool this song
@FantasyWorldForU4 жыл бұрын
ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளம் மயில் தவிப்பது தகுமா...💕 -வாலி Miss you Vaali sir