மதுரை மட்டுமல்ல... தமிழகமே குலுங்கியது இந்த பாடலுக்கு
@Arimakarnan7 күн бұрын
❤😂😂😂
@periyasamy27065 жыл бұрын
ஒட்டுமொத்த தமிழகமே குலுங்கியது இந்த பாடலில் ஏன் என்றால் கிராமிய கலையின் சக்தி அப்படி
@satheskumar28744 жыл бұрын
Nice song
@Packiaraj_DGL4 жыл бұрын
Dr.velmurugan
@sarathkumarkovinsarat64184 жыл бұрын
Sarath
@sathishpuravi974 жыл бұрын
L😘
@SURESHKUMAR-qv5vp3 жыл бұрын
True
@ajith18023 жыл бұрын
எத்தன கலாச்சாரம் இந்தியா ல இருந்தாலும் தமிழ் கலாச்சாரம் தனி ஒரு கெத்து தான் 🔥🔥🔥
@nagentrensubramaniam4 жыл бұрын
மலேசியாவில் தமிழ் மாணவர்களுக்கென நடத்தப்படும் முத்தமிழ் விழாவில் இப்பாடல் இடம்பெறாத வருடமே இல்லை எனலாம்.நாட்டுப்புற பாடல் என்றாலே தனி சுகம் தான் 💖
@murugankumar71114 жыл бұрын
naice songs
@20sathishkumar4 жыл бұрын
Thanks
@sparksjmvp Жыл бұрын
❣️
@aruntamil1528 Жыл бұрын
நன்றி
@aruntamil1528 Жыл бұрын
நன்றி
@janan6453 жыл бұрын
ஊரு மகிழ்ந்தடனும் நாடு செழித்திடனும் சாமிய கும்பிட்டுக்கோ பூமி விளையும் அப்போ! 😍😍😍
@sharathkumar46252 жыл бұрын
இந்த பாடலுக்காக பறை இசைத்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அற்புதமாக இசைத்துள்ளீர்கள்
@muthupandian5925 Жыл бұрын
மிகவும் பிரபலமான உறுமி
@praveenkabaddi556 Жыл бұрын
@@muthupandian5925 a
@praveenkabaddi556 Жыл бұрын
Za
@praveenkabaddi556 Жыл бұрын
†#
@ravirams40006 жыл бұрын
மதுரை அனைத்து தமிழனுக்கும் சொந்தம்
@rengabalajibalaji72145 жыл бұрын
Neechiyam Anna
@vathuths5 жыл бұрын
Yes bro.
@sekarmalai9075 жыл бұрын
Madurana gethu
@BalaMurugan-md8nz5 жыл бұрын
Tamilanda
@muganthanmuntha5935 жыл бұрын
04118
@anbarasana67505 жыл бұрын
திருவிழா அப்படினா இந்த மாதிரி பாட்ட கேட்கும் போது செம்ம...
@ravichandhiran.pravichandh18323 жыл бұрын
ஒட்டு மொத்த தமிழகமே அழகுதான் இதில் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு அழகுதான். தமிழன்
@nehrup46743 жыл бұрын
💯
@jeyaramank36382 жыл бұрын
Spr
@uvarajkumar88622 жыл бұрын
Crt 🔥🔥🔥
@neethi2942 жыл бұрын
தென் மாவட்ட மக்கள் அழகு அழகு தான்டா, வீரம், பாசம் 💓
@anjaansurya2536Ай бұрын
No 👎 😞 @@neethi294
@AJyGautam3 жыл бұрын
அடுத்த வருஷமாச்சும் திருவிழா நடக்கனும்னு வேண்டிக்கோங்க 🙏😪
@deepadeeparamachandran40493 жыл бұрын
Ama pa
@a.b.keerthivarshan113 жыл бұрын
😭😭😭😭
@PriyaVijayDiaries2 жыл бұрын
Nadthintanga .. santhosam..
@வேந்தைமன்னர்5 жыл бұрын
ப்பா பாட்டுனா இது அல்லவா"பாட்டு வேற லெவல் மீயூசிக்.. ஜேம்ஸ் வசந்தன்... தரம்
@gamingstarji57053 жыл бұрын
Aamaa thala
@billutv79812 жыл бұрын
நாம் வெளியூர்ல வேலை செய்யும் போது யாராவது நீங்க மதுரையானு கேக்கும் போது வரும் பாரு சந்தோசம் அதுக்கு அளவே இல்ல
@sl-cy8rw3 жыл бұрын
கோவில் குளம் தா ஊருக்கு அழகு... கோவில் இல்லா ஊற விலக்கு....-முக்கியமான வரிகள் 😎
@Sivasankarpuresoul3 жыл бұрын
பாண்டிய நாடு தென் தமிழகம்🔥🔥 மதுரை,திருநெல்வேலி
@rpvinoth35642 жыл бұрын
கல்லூரி விழாவில் உண்மையான தப்பு எடுத்திட்டு போயி இந்த பாட்டுக்கு ஆடினோம். ☺️☺️☺️🤗🤗🤗 அழகான நினைவுகள்.
@prabaammu-qs3lv Жыл бұрын
Nice
@venkatreena46923 жыл бұрын
இத விட Best song காட்றவனுக்கு Life time settlment da...
@eazhumalaieazhumalai88983 жыл бұрын
Q
@underratedfilmscreator37453 жыл бұрын
404 error
@ragav80183 жыл бұрын
Naadodigal song = aadungada da macha aadungada.... Life time settlement pannu thala paapom😉
@vvmsivakasi23803 жыл бұрын
@@ragav8018 atha vida mocha lotta pallalagi song thala appadi than irukkum
@praveensdevilliers93623 жыл бұрын
No
@mudhalmozhi82044 жыл бұрын
மதுரை மண் வாசனை மாறாத காவியங்கள் சுப்ரமணியபுரம் பருத்திவீரன் மதயானைகூட்டம்...🔥 நான் தஞ்சாவூர் காரன் மதுரை பண்பாடு பிடிக்கும்...💙
@rowdygaming40834 жыл бұрын
Semma
@thomasdanielraj4 жыл бұрын
@@kanagarajk9409 ஆமா டா
@thlapathykarthi77044 жыл бұрын
@@kanagarajk9409 😂
@VijayaKumar-bl2yg4 жыл бұрын
ஆடுகளம்
@murugesonm8884 жыл бұрын
Poda Maduraya
@rjcreations3453 жыл бұрын
இந்த மாறி பாட்டு கேட்கும் போது தன் நாங்க எல்லாம் தென் தமிழகம் சொல்ல பெருமையா இருக்கு.🔥🔥🔥 Like south Tamilnadu guys
@mpvview46283 жыл бұрын
Neenka entha area
@rjcreations3453 жыл бұрын
@@mpvview4628 thirunelveli
@neethiarasan4653 жыл бұрын
Correct aa sonninga
@thenrajpandian51213 жыл бұрын
Naan kovilpatti
@tamil_news_meme61532 жыл бұрын
@@rjcreations345 we are tamilians south Tamilnadu what's your thoughts this is bullshit 😏
@sureshmech-4 жыл бұрын
தென் மாவட்டங்களின் நுழைவு வாயில் நம்ம தூங்கா நகரம் மதுரை 💕💕💕💕
@rajaa79513 жыл бұрын
Apo dindigul illaya🤣🤣🤣unnoda knowledge la theeya vachu kolutha
@vivekmad20103 жыл бұрын
@@rajaa7951 Appo Tiruchi illaya?
@rajaa79513 жыл бұрын
@@vivekmad2010bro trichy central tamilnadu
@vishaala52663 жыл бұрын
@@rajaa7951 Dindigul than bro gateway of South tamilnadu
@ldsatheez3 жыл бұрын
@@vishaala5266 apa en raasa all bases going via madurai to all southern districts including SETC
@vishnuvarthan17514 жыл бұрын
என்ன மேளம் வந்தாலும் நம் பரைக்கு ஈடு கொடுக்க முடியாது😍
@itsmeche30133 жыл бұрын
🤟🤟🤟
@itsmeark99573 жыл бұрын
❤💯💯❤️
@VikramKumar-ze7vl3 жыл бұрын
Parai yeppayum thani tha bri
@kaovcafe28142 жыл бұрын
Vera leval comment Bro
@karthikpandiyan68012 жыл бұрын
சூப்பர் தம்பி
@thangarajs59193 жыл бұрын
தமிழ்நாட்டின் தலை நகரம் சென்னை ஆக இருக்கலாம்,ஆனால் மதுரைதான் தமிழ்நாட்டின் அடையாளம்
@hariprasath77562 жыл бұрын
Ama pa
@HARIPRASAD-ed6sb2 жыл бұрын
🔥
@RamnaduGovind3 жыл бұрын
மதுரை மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக இராம்நாடு, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி என பிரித்து வைத்தாலும் நாங்களும் எப்பவம் மதுரக்காரன் தான் 💪💪
@kabil80663 жыл бұрын
நானும் ராமநாதபுரம் தான் அண்ணா
@rajamarees76993 жыл бұрын
Vanakkam da mapla theni la irunthu
@poppranav93533 жыл бұрын
Vanakam da mapla palani la eruthu🔥
@cvfofficialff44073 жыл бұрын
𝓥𝓪𝓷𝓪𝓴𝓪𝓶𝓭𝓪 𝓶𝓪𝓹𝓵𝓪 𝓶𝓪𝓷𝓪𝓶𝓪𝓭𝓾𝓻𝓪𝓲 𝓵𝓪 𝓲𝓻𝓾𝓷𝓽𝓱𝓾
@abulhassan85193 жыл бұрын
A
@srjmedia94095 жыл бұрын
நான் ஈழத்தமிழன் எனக்கு தமிழ்நாட்டில் பிடித்த முதலாவது இடம் மதுரை நான் தமிழகம் வந்தது இல்லை என் உணர்வு மதுரை என்றால் பாசம் ஈரம் வீரம்
@deepakm98165 жыл бұрын
Should come bro😘😊 you are always welcome
@aasaimuneeswaran21844 жыл бұрын
Pill
@aasaimuneeswaran21844 жыл бұрын
Paolo padam padam in Tamil
@arulmech15074 жыл бұрын
ஈழத்தமிழன் என்று சொல்ல வேண்டாம்.. நாம் அனைவரும் தமிழன். அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன்.. சொன்னது ஞாபகம் வருது.. 😍😍😍😍😍😍😍
@Good-po6pm4 жыл бұрын
சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததால் எனக்கும் மதுரைமீதே முதல் மரியாதை பாசம் பற்று யாவும். நானும் ஈழத்தமிழனே -- 1998 ல் முதல் முதலாக இந்தியா சென்றேன் , சென்னையில் இருந்து இரயிலேறி ஒரு மாலையில் மதுரையில் இறங்கினேன். மனம் மிகவும் மகிழ்ந்தது - பத்மம் விடுதியில் படுத்துவிட்டு காலை எழுந்து தோய்ந்து மீனாட்சியை தரிசித்தேன். பின்னர் சற்று தொலைவிலுள்ள திருப்பரம்குன்றம் சென்று முருகனையும் வழிபடலானேன் - கோயிலுக்குள்ளே உபயம் என்று தங்கள் பெயரை எழுதி வைத்திருப்பதைக் கண்டு மனம் வேதனை அடைந்தது . எப்படி அனுமதித்தார்களோ .. அங்ஙனமே சென்னையில் ஒரு பேருந்து நிழற்குடையில் உபயம் திமுக என்று எழுதி, கருணாநிதி படத்தையும் வைத்திருந்தார்கள். மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவற்றை செய்வதற்கே அரசு , பிறகேன் நாங்கள்தான் செய்தோமென்று விளம்பரம் - தமிழக அரசியல் போக்கை, பத்திர அலுவல்களை எண்ணினால் வெறுப்பே ஏற்படும் எல்லா அலுவல்களுக்கும் காசு கேட்பார்கள் - கையூட்டு கேட்கும் மிக மோசமான ஆட்கள் இந்தியாவிலென்பது வேதனையான விடையம். பொதுமக்கள் மிகவும் நல்லவர்கள் என்பது எனது பார்வையில் - பெரும்பாலானவர்கள் அறிவுக்குறையுடையவர்கள் ஆனால் நல்லவர்கள். அவர்களின் வாக்குகளையே திராவிட கட்சிகள் நயமகப்பேசி, அதையிதை இலவசமாக கொடுத்து நல்லவர் என்று பெயரெடுத்து ஆட்சி அதிகாரம் பெற்று பதவியிலிருந்து கொள்ளையடித்து கொழுத்தனர். அடியாட்களை , கூலிக்கு கொலைசெய்வோரை வைத்து பெரிய கட்சிகள் ஊதிக்கொழுத்தன கொழுக்கின்றன என்பது வேதனை - மக்கள் விழித்தால், சீமானை முதல்வராக்கினால் நாடு நலம்பெறலாம்.
@mariyamani21783 жыл бұрын
எங்க 🔥மதுரை🔥 னாலே எப்பவுமே கேத்துதான்...🔥💪✌2021 la yarulam intha song kekuringa ...👍Like pannuga👍
@mariyamani21783 жыл бұрын
@Kalki Avatharam ama bro kandippa 👍💪
@mariyamani21783 жыл бұрын
@Kalki Avatharam ena bro sollunga
@BalaMurugan-mc6cd3 жыл бұрын
உன் கமெண்ட்க்கு லைக் போடணும்னு நினைக்கிறியா
@mariyamani21783 жыл бұрын
@@BalaMurugan-mc6cd Thevai ila🤣
@sivapraveen13163 жыл бұрын
Madurai naley mass than👑💯🔥
@mouli..90823 жыл бұрын
வேலூர் மாவட்டத்தில் பிறந்த மதுரை மாவட்ட ரசிகன் நான் 😘😘😘
@tnmassgaminggym92402 жыл бұрын
Bro nakuda Vellore
@DreamToRealityDaily Жыл бұрын
மதுரையை பிரிந்து வாழும் சென்னை வாழும் பேச்சுலர்கள் பிரியப்பட்டு கேக்கும் மிக அருமையான பாடல் 2:20
@மதிமுகன்3 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு தலைநகரம் சென்னை தமிழுக்கு தலைநகரம் மதுரை
@AJITHKUMAR-ho1gq3 жыл бұрын
Mass bro From Ramnadu
@trendingtamilreels13113 жыл бұрын
💯
@onemanmusictamil85373 жыл бұрын
@@AJITHKUMAR-ho1gq நான் சிவகங்கை சகோ
@sivap58243 жыл бұрын
ama Nanba 💯 from kanyakumari 💞
@SakthiVel-yy5gn3 жыл бұрын
Semmada...mathi
@kumarsubramanian62813 жыл бұрын
என் பிறந்த ஊர் 😍🤩 👍👌 அழகான நகரம். தமிழக கலாச்சார தலைநகரம் .🙏🙏
@ssktimes2 жыл бұрын
நான் தூத்துக்குடி. but மதுரை is always an emotion for me. அது என்னமோ தெரியல.. starting from ஜல்லிக்கட்டு till அழகர் everything feels awesome.
@sahulhameed90354 жыл бұрын
2008 ல இந்த படம் வந்து சிறப்பான வசூலையும்,பட்டி தொட்டியெங்கும் ஓடிய சிறப்பான திரைப்படம்.கேரளாவில் வசூலில் சக்கபோடு போட்ட படம்.
@Barath_Vajan_213 жыл бұрын
R u from kerala ?
@khsdiya45872 жыл бұрын
Ivaru otturavaru orre... Poda Punde
@pasumpon19675 жыл бұрын
அன்புக்கும் அறுவாளுக்கும் மதுரை,ராம்நாடு,நெல்லை,தூத்துக்குடி,தேனி,சிவகங்கை இந்த தென்மாவட்டம் எப்பவுமே கெத்து தான் 🔥🔥🔥
@godsengutuvan96665 жыл бұрын
உண்மை தான் ⚔️⚔️⚔️🔥🔥🔥🔥🔥🔥 நான் அரியலூர்
@thanjaicitygangster.12144 жыл бұрын
Thanjavur gethu than
@nethajiseeni72064 жыл бұрын
தெற்கத்தி சீமை தூத்துக்குடி 🔥🔥🔥🔥
@pasumpon19674 жыл бұрын
@@nethajiseeni7206 🔥🔥🔥
@KishoreAXID4 жыл бұрын
Chidambaramum gethu than
@Akpscrap4 жыл бұрын
ஈழ தமிழர்கள் .கணடா தமிழர் கள் . மலேசியா தமிழர் கள்.இந்திய தமிழர் கள்.இங்கிலாந்து தமிழர் கள்.அமெரிக்க வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் சரி நம்மிடம் வேறுபாடுகள் இல்லை நாம் எல்லாம் ஒண்றுதாண் . ஒரே காரணம்தாண் . நம்மை ஈண்றவள் தமிழ் அண்ணையே.அவளேநம்மை வழிநடத்துவாள்.
@yaazhvanveerakkodiyar66004 жыл бұрын
Mass nanbare....
@NOBODY-kw8qm3 жыл бұрын
🔥😎
@rajaprathapr21012 жыл бұрын
"தான் ", "அன்னை ", "ஒன்று ", "கனடா", 🙏🙏🙏
@rajaprathapr21012 жыл бұрын
"ஈன்றவள்"
@kadharmaideen59442 жыл бұрын
👌🔥👌🔥👌🔥
@veeramaniedits3242 жыл бұрын
நா மதுரை காரன் தா....மதுரை,தேனி,திண்டுக்கல்,சிவகங்கை, விருதுநகர்,ராம்நாடு like பண்ணுங்க.. எல்லாரும் ஒன்னும் தா❣️🤩
@Ng22284 жыл бұрын
இந்த மண்ணு மணக்குற மல்லிகைப்பூ எங்க மனச எடுத்து சொல்லும் 👌👌 என்ன வரி என்ன இசை அற்புதமான பாடல்👍
@AnpuUsha Жыл бұрын
Rkcjv😢😮😅😊
@samsehwag70984 жыл бұрын
வந்தார வாழ வச்ச ஊரு புயல்(Nivar)வந்தாலும் அசையாது பாரு😎🔥
@haridoss97743 жыл бұрын
I am from villupuram district but i love Madurai tamila sangam vachi valartha ooru hats off My dear madurai bloods.....
@hemamalini7926 Жыл бұрын
Ellam ondru than tamilan tamilan dhan
@haridoss9774 Жыл бұрын
@@hemamalini7926 supperrr ma
@trypannutamizha59196 жыл бұрын
கிராமியக்கலைகளை அழியாமல் காப்பது திருநெல்வேலி, மதுரை மற்றும் இதர தென் மாவட்டங்கள் மட்டுமே.
@anishanish88735 жыл бұрын
Kanyakumari
@sureshkumar-wp9nz5 жыл бұрын
Our places always awsome 😁😁😁😁
@nelavathi46595 жыл бұрын
Thanjavur
@arunraj95585 жыл бұрын
ramnadu
@ammus80495 жыл бұрын
Thoothukudi u. Than
@balakrishnan.patticuvadiba52083 жыл бұрын
மதுரையின் கெத்து இந்த ஒரு பாடலில் மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மற்றும் பாடல் ஆசிரியர் இசை அமைப்பாளர் நன்றி
@Hotedits_783 жыл бұрын
எங்க தமிழ் பண்பாடு மறையாத மதுரை மாவட்டம்.❤️❤️❤️❤️
@பாண்டியநாட்டுபுகழ் Жыл бұрын
மொத்தம்9 மாவட்டம் தேனி திண்டுக்கல் மதுரை ராம்நாடு சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆனா சொல்றது மதுரைகாரன் அதுதான் பாண்டிய நாடு
@arun31264 жыл бұрын
5.44 😍 பழைய நினைவுகள்.. ஆறு வருடங்களுக்கு முன்பு மதுரையில் பார்த்து ரசித்தது..
@UMASanthiyaM3 жыл бұрын
செம்ம கிராமிய பாடல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🕺🏼🕺🏼🕺🏼🕺🏼💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻புல்லரிக்குது 🤩🤩🤩மேளம் இசை 🔥🔥🔥🔥🔥
கோயில் குளம் தான் ஊருக்கு அழகு...கோயில் இல்லா ஊர விலக்கு
@prabubme37794 жыл бұрын
ஆயிரம் கோவில்களின் நகரம் காஞ்சிபுரம்
@xxxxxxxcccccc86403 жыл бұрын
@@prabubme3779 கும்பகோணம் திரும்பும் திசையெல்லாம் கோவில்🔥🔥🔥🔥🔥🔥
@prabubme37792 жыл бұрын
கும்பகோணம் நகராட்சியில் இருக்கும் பெரிய கோவில்கள் கும்பேஸ்வரர், சாரங்கபாணி, சக்கரபாணி,ராமசுவாமி, நாகேஸ்வரஸுவாமி, கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில் ..மீதி எல்லாமே டெல்டா மாவட்டங்களின் பிற ஊர்களில் இருக்கிறது...காஞ்சி நகரில் மட்டுமே காமாட்சி, ஏகம்பநாதர், வரதராஜ சுவாமி, இராஜ இராஜ பார்த்து வியந்த கைலாசநாதர் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், சித்திரகுப்தர் கோவில் , குமார கோட்டம் முருகன் கோவில், கச்ச பேஸ்வரர் கோவில் ன்னு பல பெரிய 700 ம் ஆண்டு காலத்திலியே கட்டபட்ட கோவில்கள் பல உள்ளன...
@prabubme37792 жыл бұрын
ஹிந்துக்களுக்கு, வட நாட்டு புனித தலங்களில் பிரதானமானது காசி. அதை போலவே தென்னாட்டு புனித தலங்களில் பிரதானமானது காஞ்சிபுரம். சைவர், வைணவர், சமணர் மற்றும் பெளத்தர் போற்றும் ஒரே புனித தலம் இது என்பது, குறிப்பிடத்தக்கது. இங்கு 1008 சிவ தலங்களும், 108 வைணவ தலங்களும் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[1] இவற்றில் சொற்ப அளவிலானவை தான் இன்று உள்ளன என்றாலும், பல தொன்மையான, பாடல் பெற்ற கோயில்கள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ளன.
@vijayakumar-jc2su6 жыл бұрын
" வந்தாரா வாழவச்ச ஊரு புயல் புயல் வந்தாலும் அசையாது பாரு எங்க தென்னாட்டு சிங்கம் முன்னேத்தி கொண்டு வந்த பொன்னான கதவுண்டு கேளு..
@jacklinlatha65945 жыл бұрын
Super
@pandiyarajan75735 жыл бұрын
Super
@shanmup44083 жыл бұрын
Thennatu Singam🙏
@santhoshselvaraju69333 жыл бұрын
Muthuramalinga Thevar potri potri.
@paranthamanpch26533 жыл бұрын
தேவரே தெய்வம்
@TN-lh3ty2 жыл бұрын
தமிழனின் நகரிகங்களை பின்பற்றி வரும் தென்மாவட்டங்கள் ...மதுரை கமுதி இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை 🔥🔥💪💪💪
@DineshDinesh-mb2lf Жыл бұрын
Pkt
@kumaranKumaran-qy9dq Жыл бұрын
ஆனால் ஜாதி கொடுமை அங்கு தான் அதிகம் இருக்கும் அதை மாற்ற வேண்டும் நண்பர்களே
@kumaranKumaran-qy9dq Жыл бұрын
நான் சென்னை நண்பா
@selvaa_official_26274 жыл бұрын
2:53 adi vera lvl Maduarai dhan gethu Madurai matum dhan gethu Maduraike nanga dhan gethu 💪💪💪💪
@josyakabeesh6136 Жыл бұрын
மதுரை மாநகரம் 🔥🔥🔥 மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் வேற லெவல் 🔥 கள்ளழகர் வைகையில் இரங்குவது யாராருக்கு பிடிக்கும் 🔥 யார் மதுரை மக்கள் கமன்ட் பண்ணுங்க 🔥
@PalpandiLawStudent Жыл бұрын
I am the #maduraikaran
@redfacemedia2 жыл бұрын
2022 இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு like போடுங்க...
@maheemahendran86282 жыл бұрын
🤟🤟🤟
@food_forever-Alim Жыл бұрын
2023 layum intha song than..😊
@SarathKumar-so2ms4 жыл бұрын
எனக்கு மதுரை ரொம்ப புடிக்கும் நான் லவ் பண்ண பொண்ணு மதுரை தான் .... எங்க ஊரு திருவண்ணாமலை 👌👌👌
@moulikarajagopal19984 жыл бұрын
Naa vellore..... Ennoda husband madurai....
@kirubakaran054 жыл бұрын
👌👌👌
@esakkiammalveerappandi37594 жыл бұрын
I'm also like in madurai
@ayyanaayyana7144 жыл бұрын
Congress sir
@manikandarajanm35723 жыл бұрын
🔥மதுரை காரங்க பாக்கதா அப்படி இருப்போம்🔥 பழகிட்டா உயிரே கெடுப்போம் 🙏எங்கள் மாதிரி யாரு பாசம் காட்டமுடியாது🙏
@nethajiseeni72064 жыл бұрын
கிராமிய கலைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொரு தமிழனின் கடமை.இதுதான் நம் தமிழினத்தின் அடையாளம்.
@sebastinfranklin.03763 жыл бұрын
எனது ஊர் புதுக்கோட்டை எனக்கு பிடித்த ஊர் மதுரை 💜💥💥💥🔥🔥🔥
@hariharan-ew8yr6 жыл бұрын
என்னடா english pop song இந்த beat a நெருங்க முடியுமா
@lavanyachinna94936 жыл бұрын
hari haran c
@tamilnadugovernmentcyber-c81055 жыл бұрын
Velu asan parai
@muhammedbrave68035 жыл бұрын
correct never beat this
@yusufsharif2395 жыл бұрын
அண்ணே அதெல்லாம் நெருங்க முடியாது நே!
@jnbrothers38355 жыл бұрын
Yes bro
@adithyaramachandran74278 жыл бұрын
I just love this song. I'm a Tamil person living and brought up in USA, but the first 30 seconds just hit my heart ;).
@poobeshbluespirit90443 жыл бұрын
🔰🔰🔰
@ajitharavind3531 Жыл бұрын
@@poobeshbluespirit9044😂😂😂😂😂 casteism 😂😂😂🤦🚶🚶
@கவிதைகள்-ண1ச2 жыл бұрын
(ம ) - ம் + அ =மீனாட்சி அம்மன் (து ) - த்+உ = தமிழின் உயிர் (ரை) - ர்+ஐ =சொக்க(ர்) ஐ என்றால் அழகு ( அழகர்)
@kadharmaideen59442 жыл бұрын
Super Awsome 👌🔥👌🔥👌🔥 But is it true But Sangam Vaiththu Tamizh Valarththa Madurai nu Padichirukkom
@praveenkumarr55532 жыл бұрын
27 la irundhu 20 ah kazhicha yezhu nu vaan pola...
@palani27.2 жыл бұрын
Mathurai veeran yar appo
@ALAGAR-po4iy2 жыл бұрын
Vera level thala😍
@harambhaiallahmemes98262 жыл бұрын
Ole okka da Boomer Taaile 😹
@ggggtype84984 жыл бұрын
மதுரை கரண் like ah podu daaa😍❤️😎
@Tamilan3584 жыл бұрын
TN loves Madurai 🤩🤩🤩🤩 love from Coimbatore
@sakthiyt9232 жыл бұрын
கிழக்கின் ஏதன்சு தமிழ்சங்க மதுரையில் பிறந்ததற்கு பெருமையடைகிறேன்...💚💛💜
@karthikamurugan89204 жыл бұрын
அடுத்த ஒரு ஜென்மம் இருந்தால் மதுரை மண்ணில் பிறக்க ஆசைப்படுகிறேன்...
@Vinoth-kgf2 жыл бұрын
Ne ennnatha ooru ya..
@Msuryamsurya-lj5wu2 жыл бұрын
Eppo kkoodaa vangaa naa maduraikkuu 🤩✌️
@vigneshramanathan3006 Жыл бұрын
@@Vinoth-kgf❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤
@Raja-xx4gd Жыл бұрын
Proud to be madurai tamilachi
@vicky..27_124 жыл бұрын
கோயில் இல்லா ஊர விலக்கு... கோயில் குளம் தான் ஊருக்கு. அ ழ கு. 😍
@mkkarthi28042 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா....இரத்தத்தில் கலந்த பாடல் பறை சூப்பர் தென் நாட்டு சிங்கம் சேது சீமை ராமநாதபுரம்
Konjam niruthi vainga bro, Vadakkan adhigama ulla vanthutan nu nenaikra.
@levailantony18235 жыл бұрын
All credit goes to James Vasanthan sir. Enna kuthu 😍😍😍 be proud as a #Maduraian
@Kanakaraj2428 Жыл бұрын
2:45 pure vibe start🔥🔥😍🥵
@nittinsubramanian22716 жыл бұрын
மதுர குலுங்க.... குலுங்க... செம...
@aarthiaarthi75824 жыл бұрын
தஞ்சாவூர்,மன்னாா்குடி மண்வாசனை மாறா விவசாய பூமி...
@muthudan25703 жыл бұрын
True
@hariprasath77562 жыл бұрын
Ama pa.nan Thanjavur tan brother.
@gunaguna67432 жыл бұрын
திருவாரூர்
@Tharish563 ай бұрын
Bro திருத்துறைப்பூண்டி
@selvaboopathi89094 ай бұрын
இந்த பாடல் வந்தது முதல் இப்போது வரை பட்டி தொட்டியெங்கும் ஜொலிக்கிறது. நம் தென் தமிழகத்தின் மண் வாசனையை உணர முடிகிறது. நம் கிராமிய கலைகள் நமக்கு எப்போதும் பெருமைபடவைக்கிறது.
@gk-io7qt4 жыл бұрын
என்றும் தென்தமிழகம் மாஸ் தான்
@muthaiahjegadeesan77254 жыл бұрын
மிகவும் அருமையான தமிழ் சித்திரம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எல்லா கதாபாத்திரமும் மிக அருமையாக செதுக்கி இருப்பார் அண்ணன் சசிகுமார் மறக்கமுடியாத ஒரு நல்ல தமிழ் படைப்பு . வாழ்த்துக்கள் தோழரே இது போல் ஒரு திரை காவியத்தை எதிர் பார்க்கும் ஒரு ரசிகன்.இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் .
@gopinathansk21533 жыл бұрын
இந்த பாட்டு ஹீட்போன்ல கேட்டு தலைய ஆட்டமா இருக்கிறவங்களுக்கு lifetime settlement ra😉😉😉
@sumithrasumithra92102 жыл бұрын
No chance bro
@meenusoundhu9404 Жыл бұрын
😂நா எழுந்து அடிட்டேன் 🙊🥰
@arunseakaran49127 жыл бұрын
Madurai sollumpothey evalo periya sandhosam .
@cini9405 жыл бұрын
❤️
@dhanajayaj78785 жыл бұрын
illa da vellore
@maruthu88885 жыл бұрын
@@dhanajayaj7878 ooooo....Madurai than da
@kabil30375 жыл бұрын
@@dhanajayaj7878 mayiru...
@pradeepachinnachamy29735 жыл бұрын
Yeah
@brocklesnar13492 жыл бұрын
நான் நாமக்கல் மாவட்டம்... ஆனால் படிப்பு எல்லாம் மதுரை தான்...எல்லோருக்கும் பிடித்த ஊர் னா அது மதுரை தான்..கெத்தா சொல்லுவேன் நானும் மதுரைக்காரன் தான் டா... 😍
@vaseekaran2327 Жыл бұрын
Naanum Namakkal than bro❤
@pothuvaiarul8048 Жыл бұрын
Vaa ya..... Thangommm 😍😍😘😘 சிவகங்கை சீமைக்காரன் 😊
@newstatusoftamil60503 жыл бұрын
தமிழ் சினிமாவில் இது ஒரு மைல் கல்
@mohankrauser2 жыл бұрын
இன்னும் நூறு வருடங்கள் கழித்து பார்ப்பவனுக்கும் பற்றி கொள்ள வைக்கும் தீயை - சுப்ரமணியபுரம் 🔥🔥🔥
@pandiyaraja7442 Жыл бұрын
மதுரைக்கு உரிமையான இந்த பாடல் எப்பவும் கெத்து தான் ✨✨
@mahendranmahendran2023 Жыл бұрын
❤❤❤❤
@vpriya61163 жыл бұрын
Oororum puliya maram song kettutu inga vara madhurai Vera level 😊😊😊😊
@mpvview4628 Жыл бұрын
நீங்கள் எந்த ஊரு 🤣
@NaveenNaveen-cs1qf5 жыл бұрын
மதுரைய போல வருமா? தமிழன்டா
@skybrothers31745 жыл бұрын
திருவண்ணாமலை மாதிரி வருமா😎😎😎🔥🔥🔥🔥🔥
@thanjaicitygangster.12144 жыл бұрын
Thanjavur mathiri varuma
@abisake15054 жыл бұрын
@@skybrothers3174 poda poolu 😂🤣🤣😂
@vasiign68944 жыл бұрын
மதுரை King 😍😍😍😍😍😍😍😍😍😍💯💯💯😶
@thanjaicitygangster.12144 жыл бұрын
Thanjavur um gethu Than da
@NSK0Ай бұрын
2:09 song hyped here❤️🔥
@sivvu_siv2 жыл бұрын
கோயில் குளம் தான் ஊருக்கு அழகு😍 இராமனையும் இயேசுவையும் அல்லாவையும் ஓரமா ஒதுக்கி வச்சிட்டு தமிழன் எல்லாரும் ஒன்னா சேர்ந்து இப்படி கோயில்கொடைய கொண்டாடணும்❤️✨
@Christyzuzu80Ай бұрын
Any December 2024😂
@HariniSilambarasanАй бұрын
04 dec 2024
@theforgettenking935724 күн бұрын
13 dec
@stevejapheth837317 күн бұрын
Team ogh
@meturajkapatti.kaliammanko6464 Жыл бұрын
படம் முழுவதும்..... நமது திண்டுக்கல் , மற்றும் , மதுரை மண்ணில் எடுக்கபட்டுது. நமது தென்மாவட்டமான , மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை , இராமநாதபுரம், விருதுநகர் , என அனைத்து மண்ணிற்கும் சமர்பனம்.
@rajarajan15182 жыл бұрын
மதுரை மாவட்ட தீவிர ரசிகன் இப்படிக்கு புதுக்கோட்டை காரன்💥💥💥
@cssubhash6 жыл бұрын
2018 still fresh.. real beauty of this song is at 5:20 a soothing music and then the beats boom. Nice composition..
@muruganthammandan5671 Жыл бұрын
2008
@ethanhunt23997 жыл бұрын
vanthaara vaazha vacha ooru, puyal vanthalum asaiyathu paaru!! மதுரை டா!!