சிரிக்கின்ற நேரம் மட்டும் நட்பு என்றும் தேங்கிடாது... அழுகின்ற நேரம் கூட நட்பு என்றும் ஓய்ந்திடாது.... யுகபாரதி வரிகள் அற்புதம் ... சுந்தர் சீ பாபுவின் இசை அழகு.... சூழ்நிலை ஏற்படுத்திய சமுத்திரக்கனி அதற்க்கு மகுடம்...
@RajeshRajesh-qi3nv5 жыл бұрын
kadampan thank movis
@chottabheem8724 жыл бұрын
நட்புண்டு நீங்கிடாதே...
@jp.kaviya47864 жыл бұрын
ன. றற.
@sivak14573 жыл бұрын
இது எங்கள் குலதெய்வம் சிவன்மலையில் படமாக்கப்பட்டது அருமையான பாடல்....
@farmerArun102 жыл бұрын
First Erode Apparum tiruchengode aana sivanmalai
@masanamvivo94782 жыл бұрын
எந்த ஊரில் எடுத்துக்பட்டாது
@harikumaran198110 ай бұрын
ஆரம்பம் நாமக்கல் ஆஆஞ்சநேயர் கோவில் முன்பு, பிறகு நம்மள் ஈரோடு ரோடு, திருச்செங்கோடு மலை கோவில்
@ramprasath59376 жыл бұрын
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும் தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும் பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும் தோள்கள் திமிரட்டும் துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும் தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும் வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும் நட்பே ஜெயிக்கட்டும் சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ நீயென்ன நானும் என்ன பேதங்கள் தேவையில்லை எல்லோரும் உறவே என்றால் சோகங்கள் ஏதும் இல்லை சிரிக்கின்ற நேரம் மட்டும் நட்பென்றுத் தேங்கிடாதே அழுகின்ற நேரம்கூட நட்புண்டு நீங்கிடாதே தோல்வியே என்றும் இல்லை…… துனிந்த பின்பு பயமே இல்லை….. வெற்றியே…. உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும் தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும் பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும் தோள்கள் திமிரட்டும் துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும் தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும் வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும் நட்பே ஜெயிக்கட்டும் சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ ஓ….. ஏக்கங்கள் தீரும் மட்டும் வாழ்வதா வாழ்க்கையாகும் ஆசைக்கி வாழும் வாழ்க்கை ஆற்றிடைக் கோலமாகும் பொய் வேடம் வாழ்வதில்லை மண்ணோடு வீழும் வீழும் நட்பாலே ஊரும் உலகும் என்னாலும் வாழும் வாழும் சாஸ்திரம் நட்புக்கில்லை…. ஆஸ்திரம் நட்புக்குண்டு…. காட்டவே… சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ எரியும் விழிகள் உறங்குவதென்ன தெரியும் திசைகள் பொசும்புவதென்ன முடியும் துயரம் திமிருவதென்ன நெஞ்சில் அனல் என்ன மறையும் பொழுது திரும்புவதென்ன மனதை பயமும் நெருங்குவதென்ன இனியும் இனியும் தயங்குவதென்ன சொல் சொல் பதிலென்ன சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
@jazofficial_07... Жыл бұрын
♥️✨...!
@Karkathalif10 ай бұрын
Kkkí9lolk
@santhoshstm29028 ай бұрын
❤❤❤❤❤
@harivelchandrasekaran59072 жыл бұрын
என் ஊர் நாமக்கல்லில் நடந்த சீன் இது. Proud to be a namakkal middle class boy
@monster--17 ай бұрын
😂
@vigneshviru7892 ай бұрын
Thiruchengode too bro but same district ❤
@asarmass71944 жыл бұрын
சிரிக்கின்ற நேரம் மட்டும் நட்பு என்று தேங்கிடாது... அழுகின்ற நேரம் கூட நட்பு என்றும் ஒய்ந்திடாது...🤗🤗🤗
@leovinith1997 Жыл бұрын
Semma lyrics
@RemashRam5 жыл бұрын
செம்ம படம் நான் படிக்கும் போது ரிலீஸ் ஆனது.2009.திரைப்படம் மற்றும் பாடல்கள் அனைத்தும் அருமை.👌
@bhuvankt49784 жыл бұрын
One of the best interval blocks of tamil cinema🔥
@klokk96814 жыл бұрын
0
@dineshacharya59484 жыл бұрын
Yytyyyyy yyn.
@Anirdhsukumar4 жыл бұрын
Yes.. after Baasha
@VijayKumar-ho4qy4 жыл бұрын
@@Anirdhsukumar i
@veermaveerma60254 жыл бұрын
IOc
@tamilventhan68282 жыл бұрын
இந்த படத்தில் பரனிக்கு நல்ல நடிப்பு யாருக்கெல்லாம் பரனி நடிப்பு புடிக்கும் ஒரு like போடுங்க
@mjshaheed Жыл бұрын
செம பிட்டான ஆளு ப்ரோ அவரு. எப்படி விஜய் வசந்த தூக்கிட்டு ஓடுறாரு பாருங்க.
@Anbazhagan-wf2qf8 ай бұрын
Anna Gilli படத்துல வர அஜினரு வில்லு song um onnu😅😂😊😮❤
@Anbazhagan-wf2qf8 ай бұрын
Me also😊😊😊😊😊😊😮❤🎉
@veluvelu90784 жыл бұрын
என் வாழ்வில் மறக்க முடியாத படம்.. vera level...
@deenadhayalan16004 жыл бұрын
நாடோடி இல் இந்த பாடல் வரிகள் பிடித்திருக்கிறது அனைவரும் அறிந்ததே இந்த படம் கலக்கிறது இந்த பாடலை அவசியம் பாரூங்க இந்த படம் கலக்கிறது
@maruthamaravindhan5147 Жыл бұрын
இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு அண்ணன் வேற லெவல்....❤
@Mano09311 Жыл бұрын
நீ என்ன நான் என்ன பேதங்கள் தேவையில்லை எல்லாரும் உறவே என்றால் சோகங்கள் எதுமில்லை 💯💯💯💯💯
@loguloganathan64772 жыл бұрын
மலை அடிவாரத்தில் வழிகாட்டும் அந்தச் சிறுவன் என் அப்பன் முருகன் காண்பது போல் உள்ளது 🙏🏹🦚
@arun.a18953 жыл бұрын
No one give Such goosebumps than Shankar Mahadevan 💥
@dharishan6765 Жыл бұрын
Singer name Vikram potruku description le
@local0166 Жыл бұрын
@@dharishan6765 voice சங்கர் மஹாதேவன் sir voice தான்
@VeeraMani-vg2md3 жыл бұрын
சசிகுமார் மட்டும் தான் இந்த மாதிரி படம் லாம் நடிக்க முடியும் 🥺🥺🥺🔥🔥🔥🔥🔥✌🏻✌🏻✌🏻✌🏻
@alexdon88603 жыл бұрын
2021. Ipo kuda indha song kekum bodhu 2009 la ulla feel varudhu🔥Adhe goosebumps ❤ Semma song situation semma movie. Sasikumar ku nadodigal madhiri innoru padam varanum..
@vaidhees1003 жыл бұрын
Intensity in this song is unbelievable....greatest song ever
@saravanakumar-cj2xv5 жыл бұрын
சசிகுமார் சார் சமுத்திரக்கனி உண்மையாலும் வேற லெவல்
@veerendrasimha45165 жыл бұрын
Telugu raviteja's ultimate. Appu's also awesome. Original sasikumar's also naturally 👍💯
@RJagadeesh4 жыл бұрын
But Ravi tejas is a bit natural
@ramanjirummy99703 жыл бұрын
Compare to others appu is ultimate in this character
@nidhirajshetty29603 жыл бұрын
And yogish also did very well in kannada
@appuabhimani013 жыл бұрын
Puneeth Rajkumar and Ravi Teja is better than sasi Kumar
@சதீஷ்கண்ணன்3 жыл бұрын
@@appuabhimani01 ஆஹான்..
@shivaa95492 жыл бұрын
From 2:10 to 6:46 there is no much dialogues or lyrics. MD and actors hold the screen by their screen presence and racy background score... Hats off to you all 😇✨
@ramajayamramajayam44413 жыл бұрын
2021 இலும் இந்த பாட்டை கேட்பவர்கள் யார்...!?
@mohanreno10913 жыл бұрын
🔥🍿🔥
@boominathanp26573 жыл бұрын
Me
@dharanidharanks94583 жыл бұрын
Me 🔥🔥🔥
@Butcher_1413 жыл бұрын
Nan
@shanmugavelshanmugavel87703 жыл бұрын
Unakedhukku
@antste904 жыл бұрын
intha song ah , headphone la full volume la kekkuratey , vera level goosebumps moment 🤗😍🥰👏👌💖😍🥰🤗
@Sdmmubarak5 жыл бұрын
லவ் பன்றவங்க உண்மையா இருங்க டா இதே மாதீரீ என் நன்பன் அவ நன்பனுக்கு உதவி பன்ன போய் அந்த இரண்டு பேரூம் அவங்க வீட்டூக்கு போயீட்டாங்க என் நன்பன் இன்னைக்கு வரை கோர்ட் கேஸ்ன்னு அலையூரா
@DudexTamizh4 жыл бұрын
Naanum than
@ayyappans7314 жыл бұрын
Nanu than bro
@mdsathik65784 жыл бұрын
Unga nanban per soluga plz
@srikanthcs86304 жыл бұрын
9@@ayyappans731 x09
@rajapandi21654 жыл бұрын
😔😔😔😔😒😒😒
@ManoMano-ej3li2 жыл бұрын
One of the greatest Intermission in Kollywood cinema history ever!
@ரா.ராமகிருஷ்ணன்5 жыл бұрын
Indha song kettale oru energy varudu
@sathiyarajf71656 жыл бұрын
Goosebumps right from beginning till end... 👌👌👌👏👏👏
@vinothkumar-ww1dx4 жыл бұрын
Full energy of singing in shanker mahadevan sir.... I really proud
@kodeeswarans86173 жыл бұрын
முன்னாள் அமைச்சர் மணி தோழி நந்தினி பாக்க வந்தேன் சின்ன வயசுல அழகத்தா இருக்கு 😁😁😁 30-5-2021
@subash.g52263 жыл бұрын
அதுவா இது 🤔
@rizrafiq89343 жыл бұрын
அது நந்தினி இல்ல சாந்தினி 2.6.21
@mahaprabhu15472 жыл бұрын
Yaarupa adhu
@karthik7674 жыл бұрын
6:52 நட்பு ஜெயித்தது ❤️💪
@karthik7673 жыл бұрын
@Surya Rasigan climax laum ஜெயித்தது புது நண்பர்கள் இதே போன்று பிரச்சனை என்று சசிகுமார் மற்றும் அவரது நண்பர்களை அழைப்பார்கள்... நீங்க பார்க்க வில்லையா
@gokulsmusiq85163 жыл бұрын
One and Olyyyyyy En Shankar jiiiii Can Doo ivalo oru powered pack Singing Yaarum Paada matanga 😍😍😍😍😍 Lvu All ways Shankarjiiii
@koushalk94316 жыл бұрын
Blood rising in veins... awsome music nd wonderful picturisation..✌👌
@rosiepestel78365 жыл бұрын
Well said...completely agree!! Love this song!!
@rajmykel19853 жыл бұрын
Telugu song watch very superr
@teluguchannel65633 жыл бұрын
Its good but Telugu version 🔥
@s.bharathiselvan92463 жыл бұрын
30Mins போக வேண்டிய எடத்துக்கு 15Minsல போயிராலாம் இந்த பாட்டு போட்டு வண்டி ஓட்டுனா அனா உசுருக்கு உத்தரவாதம் இல்லை😁
@swethaswetha48203 жыл бұрын
Unmai
@s.bharathiselvan92463 жыл бұрын
@@swethaswetha4820 இதுக்கு அடுத்து கில்லி படத்துல வர அர்ஜூன வில்லு அதுவும்
@phoenixbird75853 жыл бұрын
Yes Really
@mannaiinmaindhan34363 жыл бұрын
Ama thalaiva...... altimeter songs ... lerics vera level
@pvetrivel85773 жыл бұрын
Unmathaa thalaivaa naa kuda oru vadi enthaa song kettu car oduna thanna ariyamayle speed increase pannita
@manuexpressions23013 жыл бұрын
Emotional level peaks 😮😮👍🙏👌 Hatsoff samuthirakhani 🙏
@srusandharsan8133 жыл бұрын
Shankar mahadevan voice and this song with visuals master piece scene 🔥🔥🔥🔥😮
@nosabej3 жыл бұрын
முன்னாள் அமைச்சரின் முன்னாள் காதலி இன்று முக்கிய செய்தியில் முதல் செய்தி😂😂😂
@sairamvijay26522 жыл бұрын
இந்த பாட்டுக்கு ஒரு நல்ல plus point என்ன என்றால்...இந்த படத்தின்....இசை அமைப்பாளர் தான்
@gunavijay36365 жыл бұрын
1:00 - 2:30 just one &half mins *_Emotional & amazing screenplay_*
@ramanp69484 жыл бұрын
Goosebumps right from beginning till end
@Maya-kt7kr2 жыл бұрын
4:20 bgm mind blowing ❤️
@sivakumar-jv8mn2 жыл бұрын
❤ Eyes full of tears when hearing this song....im also love marriage faced so many difficulties, my friends helped me in that situation i never forgot them....now im happy with my wife and daughter but without my friends me and my wife will not be alive....True friends in nobody they are GOD🙏
@vinudharanincredible525 Жыл бұрын
உண்மையான நண்பர்கள் இருக்கும் வரை காதல் சாகாது வாழ்த்துகிறேன் சகோ...
@timepasstamilantimepasstam94134 жыл бұрын
2020 இலும் இந்த பாட்டை கேட்பவர்கள் யார்
@AshaAsha-ni9zk4 жыл бұрын
Naaum
@goukulguru95564 жыл бұрын
Daa
@massmahi18494 жыл бұрын
Nanum
@muruganandammuruganandam89184 жыл бұрын
@@AshaAsha-ni9zk me
@vimal77234 жыл бұрын
Nanum
@gopikalis6686 Жыл бұрын
2023 ல் இந்த பாடல் கேட்டுக் கொள்பவர்கள் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் 🫂🫂🫂🫂💯💘💘🫂🫂
@lathinjose50244 жыл бұрын
Sasikumar Fans from Kerala
@m.thangamanimtm56134 жыл бұрын
Wow what a song Mass vera level intha songa kekum bothu oru full energy semma🎧🎧🎧🎧🎧
@maheshkumar6781 Жыл бұрын
@3:44 Camera shot in front of the Tata Sumo + that horn sound is nice.. gives goosebumps....
@rajinisuriyarajinisuriya66093 жыл бұрын
புல்அறிக்குது 😯🔥🔥🎤🎤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@oppkn73822 жыл бұрын
Naanga lam irukura varaikum love sagathu🔥🔥🔥❤️❤️
@namakkal_rk_manoj0811 Жыл бұрын
நாமக்கல் மலைக்கோட்டை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சுற்றியுள்ள பகுதியில் எடுத்த பாடல் காட்சி... நாமக்கல்காரன் 🔥🔥🔥🔥
@bharathbilla52584 жыл бұрын
எவ்ளோ சீரியஸ் ஹா பார்த்தாலும் சந்தானம் காமெடி தான் நாபகம் வருது
@starkinfoea68794 жыл бұрын
😂😂😂
@sakthish59733 жыл бұрын
😂😂😂😂
@uvarajah91573 жыл бұрын
🤣🙏
@kishorekishore32373 жыл бұрын
😂
@ananthik40563 жыл бұрын
Same 😂😂😂😂😂😂
@vikki84705 жыл бұрын
Fan of that 4 th RX guy who gad never uttered a word in the film.
@prudhveenalluri5 жыл бұрын
in telugu remake, i think the director is the 4th guy, please confirm if anyone knows and sasikumar has cameo appearance in last scene
@R.SathishSyyuvaraj11 ай бұрын
இவ்வண்டிக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுத்தது போல் உள்ளது
@haiyyaseethis4 жыл бұрын
7:19 till end blasted, Om Namsivaya
@abdulrahuman87054 жыл бұрын
Nadodigal 2 movie pathuttu inda pattu pathavanga like pannuga
@abdulrahuman87054 жыл бұрын
Vaipilla raja
@sakthisubramaniyam29584 жыл бұрын
Naanu irkan
@r.mathavandurga.1943 жыл бұрын
Meeee
@tamilpuli25965 жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு நண்பர்கள் போராடி சேத்து வைத்து என்ன பயன் கடைசியில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.
@asharn9792 жыл бұрын
அதுக்குதான் Climax la vachi seivangla avangala
@tamilselvan6756 Жыл бұрын
Yes bro sariya sonninga
@vibecatcher44164 жыл бұрын
ഒരു അടാറ് creation 👌❤️
@hanumanthramuayyappan78974 ай бұрын
🥵🥵
@ashokkumar65843 жыл бұрын
வேலைக்குச் பேகம்மலு இந்த படம் பார்த்த ஞாபகம் .2009. ARRS தீயேட்டர் சேலம்
@epttigaipdiyellam77542 жыл бұрын
Ada nammpa ooru pa my husband name also ashok 👊
@haiyyaseethis4 жыл бұрын
A song contains 70% of violin, unbelievable score,, if you have software or App just remove voice and hear once with headphone. Master peace. Thanks to the Music director. Sundararajan Kigali Central Africa
@venkatreddygunda2510 Жыл бұрын
సముద్ర ఖని గారు తమిళ తెలుగు భాషల్లో అధ్బుతమైన చలన చిత్రం తీసారు వారికి పాదాభివందనం,ఈ చలనచిత్రం లో ఈ పాట రెండు సార్లు వుంది,ఈ పాట వచ్చినప్పుడు సినిమా థియేటర్ లో ఉన్న ప్రేక్షకులు పాటలో లీనమై పోయారు.
@ramamoorthyvenkat7873 жыл бұрын
யப்பா நமக்கு இந்த லவ்வே தேவையில்ல போதும் டா சாமி, நிறையா பட்டாச்சு...நாம்ப டீசண்டா வீட்ல பாக்கர பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாம். நாம்ப லவ் பண்ணா அவ்வளோ கேவலமா சிரிக்கராங்க. என்ன வேணானு நா லவ் பண்ண பொண்ணு சொன்னதுக்கு அந்த பொண்ணோட பிரண்ட்ஸ் ரொம்ப கேவலமா சிரிக்கராங்க.மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடிச்சி. அந்த பொண்ணு முன்னாடியும் அவங்க பிரண்ட்ஸ் முன்னாடியும் ஒரு நல்லா பொண்ணா கல்யாணம் பண்ணி வாழ்ந்து காட்ரன். கடவுள் துணை நிற்பார் 💯
@naveenremo26113 жыл бұрын
True words
@ramamoorthyvenkat7873 жыл бұрын
@@naveenremo2611 நன்றி
@tamilselvan6756 Жыл бұрын
All the best bro
@GokulPonnusamy-lg2vw3 ай бұрын
சாஸ்திரம் நட்புக் கில்லை ஆத்திரம் நட்புக் உண்டு 🔥🔥
சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், நாடோடிகள் மூன்றுமே அருமையான திரைப்படம்
@umasatyasimhadri23914 жыл бұрын
Love this Movie in Tamil&Telugu versions..,great director
@eidmubarak34103 жыл бұрын
Movie last sence is very Emotional and Angry That Two couples r Diverse😒😒❤️❤️
@Pദേവദൂതൻസഹയാത്രികൻ4 жыл бұрын
മലയാളികൾ ആരെങ്കിലും...
@boominathant3292 жыл бұрын
Kopam maana nerathil Entha paadalai kekkum pothu manam aaruthal adaikirathu😊😊😊😊😊
@tajnishatajnisha53683 жыл бұрын
After punith rajkumar death I watch in 3 languages but tamil is always ultimate
@Udhaya-le6xe1mo5l4 жыл бұрын
நட்பே ஜெயம் ❤
@edwinwilson19976 жыл бұрын
மெர்சலாகிட்டேன்👌👌👌
@venkatramananranganathan28274 жыл бұрын
Indha song ketale I get goosebumps and adrenaline rush. Sundar C Babu has given an powerful song with Yugabharathi Lyrics. Definition of Friendship is this Song. Sasi Kumar and Samuthrakani's Combo is unbeatable. This song was shot both in Namakkal and Erode. Happy to see them in Erode. And also I felt emotional and got tears watching, it's so realistic tbh 😍❤️🔥
@hiphopsandeep5549 Жыл бұрын
Natpee jeikatum❤
@vijayakumar.pnerkunam87816 жыл бұрын
நட்பே ஜெய்க்ட்டும்
@curiositytube44053 жыл бұрын
Sasikumar & Sankar Mahadevan rendu perala indha scene Epic...