இந்த 2024 ல இந்த பாடலை கேட்பவர்கள் 90 கலைகளில் பிறந்தவர்கள் யாராயிருந்தாலும் லைக் பண்ணுங்க அதோடு எனக்கு ஒரு இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்த இந்த கதைகளை நடிச்ச இப்போ என்ன பண்றாங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா கமெண்ட் பண்ணுங்க தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆசை அவ்வளவுதான்
@PerumalPerumal-d8l3 ай бұрын
இனம் இளையதளபதி விஜயகாந்த் ரசிகன் 90சரி கிட்ஸ் VIJAYPERUMAL🎉❤👍🤔😡🙏
@m.sivasubramanian82736 күн бұрын
2025😊😊😊
@thangarajraj82362 жыл бұрын
அருமையான வரிகள் 2001 அனைவருக்கும் பார்க் துடிக்கும் தொடர் மறுஒளிபரப்பு செய்ய அனைவருக்கும் லைக் பன்னும்
@PRAKASH-rz4es Жыл бұрын
My பிறந்த வருடம்
@depamurugesh57011 ай бұрын
Colours tvla poduranga
@veerasakthi187710 ай бұрын
@@depamurugesh570which time?
@thulasimunisamy825510 ай бұрын
😅@@depamurugesh570
@dhananya5877 Жыл бұрын
நான் பள்ளி பருவத்தில் பார்த்த சீரியல் அருமையான சீரியல் 👌👌
@kissmuthu52511 ай бұрын
90ல் பிறந்தவர்கள் இந்த கதையை எத்தனை பேர் பார்த்து இருக்கீங்கன்னு கமெண்ட் லைக் அதே மாதிரி எந்த நானும் சின்ன வயசுல இந்த கதை பார்த்து நினைவில் சிறிய வயசு ஞாபகம் மகிழ்ச்சி
@smallttf85010 ай бұрын
Mm
@kavithasatish77410 ай бұрын
Nice 👌
@devasenan24227 ай бұрын
Nan chinna vayasula indha serial eppo da poduvanganu pathute irupen. Old memories. Thirumba kidaikamale pogudhu😢😢
இந்த நாடகத்தை பாக்காதா 90s Kids Eh இருக்க முடியாது 😅
@abinaya-g5y Жыл бұрын
2024 ல எனக்கு மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் 🎉🎉
@saranyasekar3801 Жыл бұрын
இந்த பாடலே கேட்டவுடன் ஏதோ இனம் புரியா சந்தோஷம் மனசுல.....
@DhakshinMoorthy Жыл бұрын
Unmai🎉
@kuttykutty4146 Жыл бұрын
நானும்😆😆😆😅😅😅😆😆😆😆😆😆
@jeevaarumugam3675 Жыл бұрын
2001 la nv saptutu nalaiku school iruku nu kavalai oda serial patha niyabagam varuthu athu oru kaalam 😊
@kanavinkakki82128 ай бұрын
Thirumba varatha antha beautiful days😢
@KathirNilavuRangoli Жыл бұрын
சனி கிழமை வேலன் நாடகம் ஞாயிறு கிழமை சூலம் போடுவாங்க பக்கத்து வீட்டுல டிவி பார்த்த நினைவு வருது
@sjsuriya9700 Жыл бұрын
Athula oru maraka muttiyatha oru azagana ninaivu gal
@kuttykutty4146 Жыл бұрын
@@sjsuriya9700 நானும்
@Anandharaj-Science Жыл бұрын
Chummava Tv katnaga avunga vetla kadalai urikirathu , cotton la sothai pirikirathunu velai vanguvanga salikama seivomla Tv kaka😂 ipo vetla Samsung led with 5.1 oda irukku Tv parkurathe illa😮😢
@karnanv-ki2vj Жыл бұрын
Same as you ❤..
@nellairocky9321 Жыл бұрын
Bro entha tv chanal poitan
@lakshmilakshmi-ew7zu Жыл бұрын
என் பள்ளி பருவத்தில் கேட்ட அம்மன் பாடல்
@nivasb2864 Жыл бұрын
கண்டிப்பாக மறு ஒளிபரப்பு செய்தால் மீண்டும் புத்துயிர் பெறும் காலங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத நினைவுகள் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@seenivasan2602 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@liyay3875 Жыл бұрын
Yes
@vijaysumi6226 Жыл бұрын
உண்மையில் மறு ஒளிபரப்பு தேவை
@dharanikavi6041 Жыл бұрын
Yes
@kavithakannan8767 Жыл бұрын
❤🙋
@gobinathgobi309 Жыл бұрын
ஒரு காலத்துல எல்லா வீட்டுலயும் ஒலித்த சீரியல் பாடல் தற்போது கோவில் திருவிழாக்களில் மட்டுமே கேட்க முடிகின்றது என்ன ஒரு வசந்தகாலம் அந்தகாலம்
@sathishkumar-sv5hx9 ай бұрын
சூலம் சீரியல் முடிஞ்ச உடனேயே ரொம்ப கவலையும் பயமும் வந்துடும் அடுத்த நாள் ஸ்கூல் ல சோசியல் சைன்ஸ் டெஸ்ட் வச்சிடுவாங்க எழுதுற வேலை லாம் வெள்ளி கிழமை சாயங்காலம் ்கூல் இருந்து வந்தஉடனேயே எழுதி தூக்கி போட்டுட்டு ஒரே ஆட்டம் தான் 2நாளும் அதனால் டெஸ்ட்க்குபடிக்கலையே ஸ்கூலுக்கு போலாலமா வேணாமா என்ன சொல்லி லீவ் போடலாம் இல்லனா யாரையாச்சும் பிட் அடிச்சு எழுதுலாமானுயோசிச்சு ரொம்ப கவலையாவும் குழப்பமாவும் ஆய்டும்...அடுத்த நாள் 1 2 பேர தவிர யாருமே படிக்காம போய் டீச்சர்ட சரியான அடி வாங்கி மொத்த கிளாசு ம் இம்போசிசன் எழுதுவோம் பாருங்க 😂😂😂அதல்லாம் இப்ப நெனச்சாலும் சிரிப்பாவருது😂😂🤣🤣really those days are my colorful days in childhood memories...😍😍😍
@KannadhasanSrivardhiniKannadha8 ай бұрын
என் அனுபவம்
@sumangalifancyreadymates6977 ай бұрын
❤❤😊😊😊
@sakthivelthala77237 ай бұрын
தலைவா 90 ஷ் வாழ்க்கை பொற்காலம் எனக்கும் அப்படித்தான்
@dineshkumar-rd7jy6 ай бұрын
Athu ellam alagiya yharunam❤❤❤❤
@subansuban63704 ай бұрын
Same
@DurkeshK-bi8jh Жыл бұрын
2023 la etha pakkuravainga oru like Pannittu pooinga 😁🤪
@subramanisubramani1065 Жыл бұрын
திரும்பியும் மறு ஒளிபரப்பு எங்களுக்கெல்லாம் வேண்டும் பிரன்ஸ் உங்களுக்கு பிடிக்கும்🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@sundarivpm2186 Жыл бұрын
எவ்வளவு தான் you tube லா பாத்தாலும் டிவி லா பாத்த மாதிரி இருக்காது😊❤ I love serial childhood memories 😅miss you ....sun TV kku oru வேண்டுகோள் மீண்டும் பழைய serial களை மறு ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் ❤...
@boomahi799 Жыл бұрын
இந்த பாடலை மனப்பாடம் செய்த காலங்கள் மறக்க முடியாது
@yogachitteshwaran5 ай бұрын
ஞாயிற்றுக்கிழமை ஆனா இந்த நாடகம் பாக்குறதுக்கு எல்லாரும் வந்து உட்கார்ந்துட்டு இருப்பாங்க நானும் என் தங்கச்சி எல்லாரும் இந்த பாட்டுக்கு அவங்க முன்னாடி டான்ஸ் எல்லாம் ஆடுவோம் என்ன ஒரு வாழ்க்கை 90 சமர்ப்பணம் ❤❤❤❤❤❤❤😢😢😢
@varahithayesaranam5 ай бұрын
True 🙏🏻
@muguthanmuguthan5291 Жыл бұрын
எங்க ஸ்கூல்ல நான் இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறேன் பா அதெல்லாம் ஒரு அழகிய நாட்கள்
@ArunaAruna-kj3rk11 ай бұрын
சீரியல் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் பக்கத்து வீட்டிற்கு சென்று உறங்காமல் பார்த்த ஞாபகம்🎵👍
@Muthukarthi78823 күн бұрын
Also me
@deepamurugan4299 Жыл бұрын
சூலம் அருமையான சிரியல் மறு ஒலி பரப்பு செய்ய வேண்டும்
@munusamyvellayan6255 Жыл бұрын
இந்த காட்சியில் நடிக்க சுவலட்சுமி தகுதியானவர்
@dmanigandandmanigandan9453 Жыл бұрын
90 kids song vera level im watching this serial my school days
@sankarisvl7583 Жыл бұрын
Me too
@lakshmananlaksh108911 ай бұрын
Athu oru kaalam bro marakka mutiyathu
@smallttf85010 ай бұрын
நான் படிக்கும் போது சனிக்கிழமை வேலன் ஞாயிறு சூலம் பார்ப்பேன் அது ஒரு காலம் 90 ல்
@ezhilanaruna81626 ай бұрын
இந்த சீரியலை மீண்டும் ஒளிபரப்பு செய்தால் சன் டிவிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் அற்புதமான சீரியல் சூலம்
@yuvanrajan12384 ай бұрын
கடவுளுக்கு நன்றி என்னை காலகட்டத்தில் படைத்ததுக்கு... அன்று இதுபோன்ற ஆன்மீக சீரியல்கள்தான் ஒளிபரப்பாகும் வீட்டில் உள்ள பெண்கள் அதை பார்த்து கோவிலுக்கு போனாங்க பக்தி வளர்த்தது குடும்பம் நல்ல இருந்துச்சு இன்னக்கி எல்லா சீரியலும் மாமியார் மருமகள் சண்டை குடும்ப சண்டைகள் மட்டும்தான் காட்டுறாங்க அதை பார்க்கும் பெண்களுக்கு அதுதான் வளரும்
@spayyappan3254 Жыл бұрын
I'm 90s kids patta ketta edo oru feeling😌😌😌
@DHEERAJVLOGS11 Жыл бұрын
Malli e serial tv lo repeat cheyali plz
@thonasselcam9196 Жыл бұрын
பல வருடங்கள் கழித்து பார்க்கிறேன் 🙏🥰🥰🥰🥰
@mugamaaru-z6l9 ай бұрын
சனிகீழமையாவேலன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூலம்இரண்மேஅப்பேதுவரும்
@tamilvg-sj2hx Жыл бұрын
இந்த பாட்டு பார்த்தும் மேடையில் டான்ஸ் ஆடிய ஞாபகம் வந்தது❤❤❤
@srikumari3017 ай бұрын
நான் என் பள்ளி பருவத்தில் பார்த்த சீரீயல் அருமையான சீரீயல் ❤❤❤
@vinothkavin7847 Жыл бұрын
Anuradha Sriram voice awasome 🎉
@tamilgnchsmtamil2382 Жыл бұрын
இந்த சீரியலை பார்த்து தான் எனக்கு பெயர் வைத்தார்கள் எனது பெயர் சுபலட்சுமி வயது 22
@kuttykutty4146 Жыл бұрын
😆😆😆😆😆😆சூப்பர் குட்டி
@sathishKumar-cg5hj11 ай бұрын
🎉😢🏀🇺🇸🎉🎉🎉😂😮😅 3:55 🎉😅❤ 5:21 😅😮
@sathishKumar-cg5hj11 ай бұрын
😅😢🎉🎉😢 5:40
@senthilrajs47852 жыл бұрын
இன்னும் சில நாடகம் இருக்கிறது அதையும் போடுங்க
@gothandapani1054 Жыл бұрын
My favourite Amman song ❤❤
@JaiRam-q9k Жыл бұрын
Intha song kekum pothu 90s ku pona mari oru feel antha natkal romba marka mudiyatha natkal .... Anuradha sri ram madam voice semma
@nandhinikarthick79109 ай бұрын
இப்பவும் அம்மன் கோவில்கள் ல இந்த பாட்டு போடறாங்க... மெய் சிலிர்க்கும்... 😊
@Temple_vlog Жыл бұрын
பரமத்தி வேலூர் கைலங்கிரி அம்மன் வடிவில் உருவம் இப்பாடலில் இடம் பெற்றது ... மிக சக்தி வாய்ந்த அம்மன் 🙏🏻🔥
@Haridharu88208 ай бұрын
Naanum 90s kids than entha Samy serial pakkavey Saturday Sunday wait panitu irupom semma feeling
@kissmuthu52511 ай бұрын
இந்த சூலம் கதையில் வரும் கதாபாத்திரத்தில் வரும் அப்போ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல அழகா நடிப்பாங்க ரொம்ப அழகா அவர்களுடைய பார்வை ரொம்ப அழகா
@kumaranvalli2198 Жыл бұрын
இப்ப சீரியல் பாக்கவே அறுவெறுப்பா இருக்கு
@kannankannan-zw9pc Жыл бұрын
2024 ளும் கேட்டும் பிடித்த பாடல்
@aruncheyan78748 ай бұрын
அனுராதா மேம் குரல் அருமை 👌💐
@gowthamshigo5835 Жыл бұрын
Sunday nyt pakathu veetla thoorama ukanthu patha niyabhaham la varuthu 😢
@pandipan4437 Жыл бұрын
Yes true
@vasukivasuki1100 Жыл бұрын
Naanum than
@radhikar3588 Жыл бұрын
Ya I am also
@SangeeKavi Жыл бұрын
Ama pa athum tv irukurathala avanga namala oru maari papanunga Athelam antha vayasula perusa Therila
@GnanamGnanam-fm8ml Жыл бұрын
Na 5th padikumbothu vantha serial apaya subalakshmi ya pathu sight aduchutha oru kaalam ❤
@subramanisubramani1065 Жыл бұрын
பல வீடுகள்ல யாரோ ஒரு வீடுகள்ல தான் பழைய டிவி நாங்க போய் ஆசையா பார்த்துட்டு வருவோம் சின்ன குழந்தையா நாங்க பொதிகை டிவில போடுவாங்க
@nishashiva94 Жыл бұрын
❤❤❤❤ home work ezhudhikitae paarpen....... missing 💯
@sivalakshmi8113 Жыл бұрын
90's le marakka mudiyatha title song
@prabhurevathi1542 Жыл бұрын
Soolam & Meetioli Serial 90kids faver❤🎉😊 Missing மர்மதேசம்
@prakashm3841 Жыл бұрын
Anuradha Amma voice😊🎉❤😅
@msdhinesh2452 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@mariyadasss11762 жыл бұрын
My favourite song amman
@NathiyaJeevitha-bb6fv11 ай бұрын
சிறு வயதில் விரும்பி பார்த்த ஞாபகம் ❤❤❤❤ அது ஒரு பொற்காலம் ❤❤❤😢😢😢
@Ranjini-ih7mv11 ай бұрын
Ama pakumpothey tv ya vera amathiruvanga 😢
@NathiyaJeevitha-bb6fv11 ай бұрын
@@Ranjini-ih7mv ama bro illaina channel change panniruvanga 😢
@K.ManimaranMani8 ай бұрын
காலம் மாறியது ,நினைவுகள் மாறவில்லை
@NathiyaJeevitha-bb6fv8 ай бұрын
மண்ணுக்குள் போகும் வரை மறக்க முடியாது அப்படி ஒரு வாழ்க்கை அது. மரங்களில் ஏறி பழங்கள் பறித்து சாப்பிட்டதும் வயக்காடு, தோப்பு, குளம் குட்டைன்னு சுற்றி திரிந்ததும் எப்படி மறக்க முடியும். 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😭😭😭😭😭😭😭 அதையெல்லாம் நினைக்கும் போது அப்படியே இருந்திருக்க கூடாதானு பல முறை ஏக்கமா இருக்கும்.
@YesICan24X74 күн бұрын
நாடகத்தின் சுவையை விட நினைவுகளின் சுமை நிழலாடுகிறது❤
@nandhagopal64713 ай бұрын
என்னனு தெரியல இந்த பாட்ட இப்போ எல்லாம் தினமும் கேட்கிறேன். 2/10/2024
@muniyandimurali8297 ай бұрын
Iam 2k kid, but i watch you tube for this searial episodes,real fantastic devotional drama. Title Song very nice
@devasenan24227 ай бұрын
நான் சின்ன வயசுல இந்த சீரியல் எப்போ டா போடுவாங்க னு பாத்துட்டே இருப்பேன். பழைய நினைவுகள். திரும்ப கிடைக்காமலேயே போகுது😢😢
@Suresh1991-vu1jkАй бұрын
Yanakku romba pedikkum nice song ❤❤❤❤❤❤
@esalagumariAlagu Жыл бұрын
ஓம் முத்தும் மா என் முத்து அம்மா என் ஆசை முத்து அம்மா வா டிம்மா அம்மா வாடி அம்மா 😄😄
@nivedha9541 Жыл бұрын
Chottanikara dhevi ...you should save me all time like this 😍🙏🌸🌸🌸🌸...to kill every evil thoughts !!!