இம்முறை அடியேன் சற்றும் எதிர்பாராத சிறப்பு விருந்தினர் வருகை தந்துள்ளார்! மிக்க மகிழ்ச்சி. 💐நன்கு சிந்திக்கத் தூண்டும் நல்லதொரு வினா-விடை நிகழ்ச்சி. ஸ்ரீ மதுசூதனன் சுவாமியின் பேட்டி காணும் திறன் வெகு அருமை. 💐அடியேன் ராமானுஜதாசி. 🙏🏼
@devanathandesikan24782 ай бұрын
Explanation for kainkaryam is great by swami Rangarajan. I endorse his views 100% in this respect. ❤❤❤
@ajaathreyan17402 ай бұрын
அற்புதமான கேள்வி பதில். என்னை போன்ற பலரின் மனதில் உள்ள கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் அற்புதம் பின்பற்ற வேண்டும் என்று தோன்றியது 🙏
@chandrac98002 ай бұрын
அருமையோ அருமை அடியேன் ஸ்வாமி 🎉
@srinivasanchellapillais4182 ай бұрын
Excellent Sir. All the points requires to be followed
Simply love it SwAmin, paalum thEnum kalanthaarpOlE, thamburAvum nalveeNaiyum isainthaarpOlE, aRivum theLivum iNainthaarpOlE... pramAdham. More of this from you please.🤩🙌🙏
We see only one angle of Sri Madhusudhanan Swami. What a 'thejas', undivided attention to the speaker, dignified slight smile- manthasmitham - very very appealing and impressive. At this young age he is doing a great help in uplifting the life of the common people. 🙏🙏🙏🙏
@gayathriramanujam56082 ай бұрын
Very good questions and answers 👏👏👏
@anushakrishna37932 ай бұрын
Srimathe Ramanujaya Namaha🙏🙏
@shivnarayan.v5792 ай бұрын
Good interview
@RamanathanSubramanianKoothur2 ай бұрын
Beautiful, very well explained, 'Kaingaryam' - 'Service'.
@chandragopalan39662 ай бұрын
Very nice interview
@santhaanamsanthaanam49662 ай бұрын
Arumai arumai arumai🙏
@SrirangaVaasi2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Adiyen
@rajagopalm20652 ай бұрын
Definition of Kainkaryam is with devotion and really good explanation Hats off to Swamiji
@chudimithraat41332 ай бұрын
Mikka nandri swami.🙏 Got to know many things. 🙏
@lathamanimaran4857Ай бұрын
Great message, excellent speech 🙏
@kesarihariharandhoraikannu84462 ай бұрын
அற்புதம்
@nector252 ай бұрын
Sarvasree Madhusudanan Swami is very well informed of the present day status. He has chosen the right person for the right topic to deal the extremely difficult topic with tenacity.
@ramapakannan2 ай бұрын
தன்யோஸ்மின். நன்றி. நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்தியது பாராட்டத் தக்கது.
🙏pray letmore youngsters come for spiritual seva ji
@bremaramaswamy34852 ай бұрын
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். நிறைய விஷயங்கள் காலத்தில் மாறி விட்டது. அந்த காலத்தில் ஆத்துப் பெருமாள், ஊர் பெருமாள் என்று சேவித்து நல்ல மனத்துடன் நல்ல விஷயத்தில் ஆழ்வார் ஆச்சார்யன் சிந்தனையில் பொழுதை கழித்தார்கள்.அந்த காலம் திரும்பி வந்து இளைய தலை முறையை காப்பாற்ற திவ்ய தம்பதிகளை பிரார்த்திக்கிறேன். அடியேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@homehome-vs1jl2 ай бұрын
Worthy conversation . keep it up 🙏
@dharanisrinivasan29642 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@santhanarajagopalan272 ай бұрын
தன்யோஸ்மின். 🙏🙏🙏நேர்காணல் செய்த ஸ்வாமிக்கு நன்றி. அவரை பேசவிட்டு நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்தியது பாராட்டத் தக்கது.
@ramaswaminarayanan641Ай бұрын
Rama rama
@rajalakshmiduraisamy86592 ай бұрын
Adiyan namaskaram. Srimathe Ramanujaya namaha. இந்த சந்திப்பு ஆனந்தம்
@suchitranimbalkar3182 ай бұрын
Pranam . V v v nicely expressed the important points - across the times, that which is changing and that which remains unchanged and permanent - the bliss of the divine. 🙏🙏🙏🌷🌷🌷.
@lakshmimanivannan88282 ай бұрын
Namaskarsm swamy
@narayanans33502 ай бұрын
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@saparna98652 ай бұрын
Now we lost our agrahaaram because of the politicians who ruined our life. Why Perumal didn't help us before 60 yrs? So it's the duty of the Perumal who has to give our losted life.
parpiniyam eraivan alla eyen pathai pooriyavaitha ungkallukku thanks
@krishnamacharsr526Ай бұрын
Top takker enjoy your post it is super😫🙏🙏💓 cute
@ellapponАй бұрын
பொருட்படுத்த நமது பக்த ஜனங்கள் அனைஸரும் பரந்த மனத்துடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
@PoorasuKannan2 ай бұрын
நமஸ்காரம் ஸ்வாமி அடியேன் இராமானுஜ தாஸனு தாஸன் ❤
@Adiyen1082 ай бұрын
Very interesting interview! Dhanyosmi Swamy.. Really looking forward to more content like this. On kind request, please invite Sri U Ve Sarathy Thothathri Swamy to this channel adiyen ramanuja dasan 🙏🏿
@a.ravisivammuthuraja30992 ай бұрын
எல்லா சம்ப்ரதாயத்திலும் இதே நிலை.
@chudamanisrinivasan2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramkumarg12522 ай бұрын
பெரும் பாக்கியம் உண்டாகும் ஸ்வாமிகள், அடியேன் தாசன் 🙌💯🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@maithiliazhagiasingam94322 ай бұрын
🙏🙏
@akashkannan26742 ай бұрын
👌👌👌💐💐💐
@sayeeus12 ай бұрын
Super
@muralis92432 ай бұрын
👍
@srspcricanalysis2 ай бұрын
கைங்கரியம் பற்றி சுவாமி சொல்வது உண்மை - என்னால் முடிந்ததை செய்கிறேன் என்பதை விட பெருமானுக்கு என்ன செய்தால் சரி என்பதே கைங்கர்யம்.
@RengarajanRamasamy2 ай бұрын
ஸ்வாமிகள் சம்பாஷனைகள் நன்றாக உள்ளது. எனினும் திரவியங்கள் இல்லாமல் எந்தவொரு காரியமும் நினைத்தபடி செய்ய முடியாது. மேலும் குடும்பம் நடத்தவும் படிப்பு செளகரியம் விவாகம் செய்து முடிக்க உடல்நலம் பேண பணம் தேவைப்படுகிறது. சில சமயங்களில் சில ஆலயங்களில் கைங்கர்யம் செய்ய பல நிர்ப்பந்தங்கள் உள்ளது. தேவரீர் ஆதங்கத்தை புரிந்து கொள்ளும் வண்ணம் நமது ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் நமது சந்ததியினரருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். சிலர் திரவியங்கள் கொடுத்து உதவ வரலாம். சிலர் உடல் ஒத்துழைப்பு கைங்கர்யம் செய்ய விழைவார்கள். ஓம் நமோ நாராயணாய
@AlarmelMangai-ie2tg2 ай бұрын
நாம் முதலில் வரணும். குழந்தைகள் வருவது நம்மைப் பார்த்துத்தான். கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் செய்யணும். ௮ப்போதான் நம் குழந்தைகள் மனதில் விதைகள் பதியும். ௭ன்னைப்போல் , 60 வயதில் வந்து, ௭ன்ன பயன்? ஒரு பயன்தான்கிடைத்தது வீணாய் வாழ்ந்தேன் ௭ன்ற புத்தி. 😢
@AlarmelMangai-ie2tg2 ай бұрын
சுவாமிகளின் காணொளி, ௭ல்லாமே , ஞானமும் தியாகமும்.
@srspcricanalysis2 ай бұрын
இப்படி விவாதங்களை கேட்க்கும் பொழுது தான் நான் என்ன நிலையில் உள்ளேன் என்று தெரிகின்றது. என் குடும்பம் நல்லா இருக்கனும், எனக்கு அது வேண்டும் இது வேண்டும் சொத்து வேண்டும், படிப்பு வேண்டும், வீடு வேண்டும், வாகணம் வேண்டும் என்று வேண்டுவது. கூடவே சேர்ந்து உன்மீது பக்தியும் உன்ன பற்றிய ஞானமும் வேண்டும் என்று வேண்டுவது. இது தவிற நான் எதுமே செய்யவில்லை. பரிதாபமான நிலை என்று உணர்கின்றேன்.
@nachatraakshara11802 ай бұрын
When we do service to God, God elevates us to His level. Extraordinary explanation... அற்புதம் ஸ்வாமி. என்ன ஒரு ஞானம் தங்களுக்கு.. மிகவும் வியந்து போகிறேன்..ஸ்ரீஹரியை சார்ந்து இருக்கும் எவருக்கும் கிடைக்கும் அபார ஞானம் இது... இதற்கு ஈடாக ஆயிரம் PhD படித்தாலும் வராது.
@Nageshwaran-d8t2 ай бұрын
பரிணாம வளர்ச்சியானது மனித உருவத்தில் மனிதத் தன்மையைக் கொண்டு வருவதில் துவங்கி, அவன் உண்மையிலேயே மனிதனாக ஆகும்வரை தொடர்கிறது. உண்மையிலேயே ஒரு மனிதனாக ஆன பின்பு, அன்பு, பரந்த மனப்பான்மை, கருணை, மன்னிக்கும் தன்மை இவையனைத்தையும் உடையவனாக அவன் ஆகிறான்..
@Kazhiyur2 ай бұрын
நேர்காணல் செய்த ஸ்வாமிக்கு நன்றி. அவரை பேசவிட்டு நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்தியது பாராட்டத் தக்கது.
@govindaramvenugopal3999Ай бұрын
Excellent way of presentation of 'kainkaryam ' by a controversial Swamy
@bakthi.natural8601Ай бұрын
தொடர்ந்து இதுபோன்று பலதிருமால் அடியார்களிடம் பேட்டி கண்டு தொடர்ந்து பதிவிடுங்கள் அடியேன்
@savantdude2 ай бұрын
Adiyen Dasan 🙏🙏
@jayashreeshankar19742 ай бұрын
யார் கோபப் பட்டு என்ன பயன் உண்மை பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக் கொண்டு தானே ஆகவேண்டும்.
@HariVayuGurus2 ай бұрын
🙏🙏🙏🥀🥀🌻🌻🙏🙏🙏
@raghuatm6442 ай бұрын
அடியேன் அமானுஜ தாசன் 🙏
@panchasanguparakalarajan89482 ай бұрын
அடியேன் இராமானுஜ தாசன் ஸ்வாமி
@KathirvelrajPothiraj2 ай бұрын
அடியேன் ஸ்வாமி பாக்கியம்
@LeshmiKrubaMantradhiSarma2 ай бұрын
🙏🕉
@varadharajanmp23642 ай бұрын
Unmai solla vendum yendral mudalil brahmanargal brahmanargalaga irukka vendum. Every problem will be solved automatically.
@heymathana2 ай бұрын
Adiyen Namaskaram. If I decide to do kainkaryam, then whom to approach, where to approach, how to approach...? I have no idea whom to contact and which temples are in need of kainkaryam...? Please guide. ... Adiyen Ramanuja Dasan🕉️
@GeethacharyanАй бұрын
ourtemplesourpride@gmail.com
@ssriram-qv4nm2 ай бұрын
Ssriram
@dhandapaniramasamy82812 ай бұрын
அடியேன் ராமானுஜ தாஸன்🙏💐
@ViswanathanS-mr8ly2 ай бұрын
When itcomesto plain truth RN
@nachatraakshara11802 ай бұрын
ராமானுஜர் இருந்தால் என்ன பேச நினைத்திருப்பாரோ அதுவே தங்கள் மூலமாக பேச வைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். கைங்கரியத்திற்கு அருமையான விளக்கம் மாமா...
@AlarmelMangai-ie2tg2 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@shanthamani97722 ай бұрын
Swami adiyen dasan
@mukundansrinivasan7322Ай бұрын
How do I get involved in kainkaryam in temples? Whom do I approach?
@srikanthmech373Ай бұрын
Consult your acharyan first and get samashrayanam. If you already have an acharyan, consult him and get his guidance
@sowmithra1000Ай бұрын
How to help the patasalai student? Iam willing to do my bit
@GeethacharyanАй бұрын
ourtemplesourpride@gmail.com
@ViswanathanS-mr8ly2 ай бұрын
இப்போ பூஜை படிச்சவங்களுக்கு demand
@a.ravisivammuthuraja30992 ай бұрын
இப்படிதான் பேசவேண்டும்.. உண்மையைபேச தைரியம் வேண்டூம். அதன்படி நடக்கவேண்டும்
@veerapartha44742 ай бұрын
How to contact Rangarajan Narasimhan swami? Adiyen dasan
@krisharavind892 ай бұрын
Adiyen Ramanuja dasan swami
@varunsrivatsan89052 ай бұрын
Adiyen dasan swamin
@G126662 ай бұрын
No comments 😅
@pv.sreenivasanpv.sreenivas7914Ай бұрын
பணம் நிறைய சேர்க்கலாம் சாமி சேர்த்து பணத்தைக் கொண்டு இந்து தர்மத்திற்கும் இந்துக்களுக்கும் ஆதரவாக இருந்தால் நன்று இந்துக்கள் வளர்ந்தால் தான் இந்து தர்மமும் வளரும் பணம் சம்பாதிப்பது நன்றுதான்
@SubramanianArumugam-wh1cd2 ай бұрын
Hare krishna Hare krishna krishna krishna Hare Hare Hare rama Hare rama rama rama Hare Hare இதை தினம் 108 முறை சொல்வது வெற்றி பெறுவது நிச்சயம் நீங்கள் bhakthanaaka முடியும் கோவில் சேவை செய்ய எல்லாரும் தகுதி கிடைக்கும் இப்போ இஸ்கான் இதை செய்து கொண்டிருக்கிறே selam இஸ்கான் போங்க