Soori Part 1 : kzbin.info/www/bejne/fKKZl6xpn9RqfM0 Soori Part 2 :kzbin.info/www/bejne/j2XTh4GHecyros0 Soori Part 3 :kzbin.info/www/bejne/i4G8emePmNuoipI Soori Part 4:kzbin.info/www/bejne/pJ6Zlml8dr2CqMk
@arumugampandian42927 ай бұрын
நேர்மையான கஸ்ட்டபட்ட குடும்பத்தில் பிறந்து வாழ்க்கையில் முன்னேறிய நிஜத்தில் உண்மையான நடிகர் சூரி . வாழ்த்துக்கள் தொடர்ந்து வளர
@babumanickam84117 ай бұрын
Yes agreed brother
@StylishDinoDinoch7 ай бұрын
❤❤❤❤❤
@NanthakumarR-bb1mz7 ай бұрын
Yes❤
@prakashthala42377 күн бұрын
Suri Anna super neinga love you bro
@M.NAVEEN.7 ай бұрын
காலம் எப்படி எல்லாம் மாறுதலை ஏற்படுத்துகின்றது அல்லவா சூரி என்னும் கதாபாத்திரம் எங்கேயோ இருந்து இத்தனை படங்கள் நடித்து இப்பொழுது கதாநாயகனாக முன்னேறி விட்டார் நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமே இல்லை இருந்தாலும் அவர் உழைப்புக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்❤❤❤❤❤❤
@KamalamErode7 ай бұрын
அந்த சக்திக்கு பேர் உழைப்பு
@INFINITY-TY-TY7 ай бұрын
@@KamalamErodepaithiyam😂😂
@kasimayan8247 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
@jaisreeb38107 ай бұрын
அப்பா அம்மா கிட்டயே பேச தயங்குற நடிகர்கள் முன்னாடி சொந்த ஊர் மக்கள் எவ்வளவு அழகா சந்தோஷமா எப்பவும் போல இருக்கிறவங்களை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு அண்ணா
@gayatrikothandapani1980-eq5rs7 ай бұрын
Intha anchor mattum vachikonga pa. நெருடல் இல்லாத கேள்விகள், எப்பவும் ஒரே fun தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣
@nedunchezhiyanv3927 ай бұрын
start Aavudai Army..😜
@Karthikeyan-jt6pj7 ай бұрын
சூரி அண்ணா ஒரு கள்ளம் கபடமற்ற மனிதர் ❤❤❤
@Thamizh3607 ай бұрын
😂 Appadilaam Illa Brother....
@Karthikeyan-jt6pj7 ай бұрын
@@Thamizh360 🤔🤔🤔
@Vijay-f8e8z7 ай бұрын
என்ன மனுஷன்யா. . இந்த மாதிரி ஆளு இருக்கறதுனால தான் அப்போ அப்போ மழையே பெய்து...❤🎉😊
பழையதை மறக்காத எளிய மகன் மக்கள் மனதில் நீ பெரிய கதாநாயகன் தான் அண்ணன் 👍
@Nature_07 ай бұрын
தான் வாழ்ந்த ஊரை அந்த ஊரில் வாழ்ந்த ஒருவரால் மட்டுமே நன்றாக சொல்ல முடியும் ❤️ சூரி அண்ணா நீங்க ரொம்ப அழகா சந்தோஷமா உங்கள் ஊரை பற்றி சொன்னீர்கள்
@annadurainarmatha69217 ай бұрын
இந்த மாதிரி ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் இல்லை 🙏🙏🙏💜❤
@thyagarajselladurai54917 ай бұрын
நேர்மையான நடிகர் இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்❤
@lolalouise1237 ай бұрын
சூரி இயல்பான பேச்சு,நடிப்பு ,அவருடைய பண்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.இவரை பெற்றெடுத்த தெய்வங்களுக்கு நன்றி.
@thaneswaran99307 ай бұрын
சகோதரா சூரி நீதான் உன்மையான கதாநாயகன் ❤❤❤
@lovedalestudios7 ай бұрын
Just remembered Kalabhavan mani chettan....! Nice to see Soori anna being a great human being!
@sararavanavelu3657 ай бұрын
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மிக பெரிய நடிகராக சூரி கண்டிப்பாக வருவார் உதாரணம் விடுதலை கருடன் ❤ கொட்டுக்காளி விடுதலை 2 🇮🇳 மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝
@dheerandevendran30097 ай бұрын
இது போன்று அனைத்து நடிகர்களும் அவர்கள் சொந்த ஊர் அனுபவங்களையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்
@FunnyCanoe-km5do7 ай бұрын
சூரி..எண்ணம் போல் வாழ்வு..வாழ்க வளமுடன்.
@faridaghani22657 ай бұрын
Avudayappan sir best anchor! Valga vallamudan super rana oru ner kaanal tq🙏🙏🙏🙏
@KrishnaKumari-ot8jd7 ай бұрын
🎉🎉🎉 அருமை யானநேர் காணல்
@lksreactions3937 ай бұрын
மனம் மகிழ்ந்து விட்டதையா ❤😢
@umaselvam78647 ай бұрын
Suri speech is innocent and he is giving respect to all humans in his own native place.Very happy to see.
@deveshkannan7117 ай бұрын
அருமை சூரி அண்ணா. மதுரைக்காரனு பெருமையா இருக்கு. நீங்க, உங்க குடும்பம் படுற கஷ்டம் எல்லாம் உழைப்பு... வீண் போகாது. சந்தோசமா இருக்க வாழத்துகள். சூரி டீ, ஸ்நாக்ஸ், டிபன், இனிப்பு எல்லாமே அருமை.
@Kuthampullybibinvennur7 ай бұрын
Kerala audince watch soori anna 🔥🔥❤️😍 simpile man🔥🔥
@alaguraja41587 ай бұрын
42 route bus.. college memories🤩🤩🤩
@jasonjayakumar3337 ай бұрын
Raja college ah?
@karthikarthi36987 ай бұрын
Form zero to hundred he didn't hide anything from his heart!!!
@janad41397 ай бұрын
சூரி அண்ணன் உண்மையாக ஒரு நல்ல மனிதர்
@asarofficial53067 ай бұрын
Sorri anna is current inspiration of moden era youngsters ❤️
@MINUTESOFFACTS77 ай бұрын
Ithanda interview Vera levaluhh 🔥♥️
@ajithb.maduraikaran28307 ай бұрын
மதுரையே ஒரு அடையாளம் தா நமக்கு .....அந்த மதுரையில இருந்து போய் சூரி அண்ணன் சினிமால நல்ல ஒரு ரேஞ்ல இருக்காரு ....ரொம்ப பெருமையா இருக்கு.....மென் மேலும் வளர வாழ்த்துகள் அண்ணே❤
@govindarajand79407 ай бұрын
Very Excellent, I never seen before like this. Soori Very nice actor and very excellent anchor, keep it up
@myvlog52897 ай бұрын
Super sir good coment 🎉🎉
@govindarajand79407 ай бұрын
@@myvlog5289 Thank You ji
@shyamaladevik70387 ай бұрын
உண்மையாகவே எளிமையாக பழகுகிறார் சூரி ❤❤❤❤❤
@harisundarpillai73477 ай бұрын
சூரி சார் அன்பு தூய்மையான கபடில்லாத அன்பு 👏👏👌👌❤❤❤🌹💐
@waytoolife50747 ай бұрын
Behindwoods-ன்அருமையான பதிவு அண்ணன் சூரியின் வாழ்க்கை வரலாறு 💯✨💚
Enna manushan ya sup soori anna really great kallam kapadam illatha manathu ooru karanga ellarum pure hearted ah irukanga gramahu life vera maariiiii❤❤❤❤❤anchor really gentle soft handle 😊😊😊
Suri always super...but at the same time AAVUDYAPPAN always rocking as anchor..he is mingle with everyone.. just our family..as per my knowledge he is the best anchor in Tamil media
@trendinglabskalyan9797 ай бұрын
Best Anchor: Auvidayyappan🎉🎉🎉
@bhuvanarajendran47667 ай бұрын
Unscripted, raw and reality life of an actor. Loved the entire interview.
@VTlife_3607 ай бұрын
வருத்தபடாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன் படத்தை போல நிஜ வாழ்க்கையிலும் அப்படியே காமெடியா இருக்கே சூப்பர் சூரி மென்மேலும் வளர வேண்டும்...
@Mrpearl167 ай бұрын
Soori carrier start from sundara pandiyan ❤❤❤❤ waiting for vidudhalai 2 garudan
@-io1gg7 ай бұрын
Nalla anchor sirantha oru nerkaanal... Naan parthathile konjam kooda poi kalakkatha alahana sambavangal konda oru ner kaanal... All the best for the anchor really suberb work 👏🏻👏🏻
Suri தம்பி வாழ்க பேரும் புகழுடனும் வாழ்க நூறாண்டு.
@pratheeppratheep7567 ай бұрын
ஊர் ஞாபகம் வருது இத பார்க்கும்போது. ஊரவிட்டுவந்த எங்களுக்கு. மிக மிக அருமையான ஞாபகம் மறக்கமுடியாது கூடப்படித்தநண்பர்கள் பள்ளிகூடம் கோவில் எதசொல்ல முடியல
@உண்ணையறிந்தால்7 ай бұрын
For innocent people successful story behindwoods interview also very memorable history congratulations
@Balasubramaniyan095 ай бұрын
சூரி பெரிய நடிகராக ஆனாலும் பழைய வாழ்க்கையை மறக்காமல் இருக்கிறார் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
Pothuva valkila palsa marakravanga mathil ivaru oru nalla manithan❤❤❤❤❤❤❤❤❤
@jayarajraj75507 ай бұрын
Azhagana arumaiyana karudan padathoda puramotion anchor brother❤❤❤ super
@SENTHILKUMAR-om7ik7 ай бұрын
Soori anna you are always great👍❤
@90skidinfo107 ай бұрын
Suri anna unga urrla irukkaravangala vaithu oru movie eduthu super ha irukkum. Oru village movie ha irukkum... I'm waiting for that movie....
@entertaineveryone767 ай бұрын
எங்க ஊருக்காருக்காரனு சொல்ல பெருமையா இருக்கு
@williamfoysal60517 ай бұрын
Unmaiyana hero ❤i love it
@kokilam56437 ай бұрын
Enga appa oru sports person 😂 ultimate 😅
@jaysha837 ай бұрын
after so long. feeling like with our own family...
@sundariravi76827 ай бұрын
சூரி தம்பி கிராமம் சொந்த பந்தம் மாமா மாப்பிள்ளை என்று உரிமையோடு கூப்பிடும் தன்மை உங்க ஊர் கோவில் மந்தை எல்லாம் எங்க அம்மா நாயின் பூர்விகம் ஞாபகம் வந்தது மிக சிறப்பு ஜனகட்டு என்பது நமது வாழ்க்கையில் மிக முக்கியம் அதை நல்லவே தெரியுது ஆனால் எல்லாம் பழைய கட்டிடமாகவே இருக்கு அதை புது பிக்க வேண்டும் நீங்கள் தம்பி முக்கியமாக கோவில் ஆத்தாவிடம் உத்தரவு கேட்டு இன்னும் பெரியதாக கட்டலாம் பள்ளிகளை மேம்படுத்தலாம் உங்களால் முடியும் முயற்சி செய்யவும்
Nejamave video superahh iruku ill enjoying 😂😂😂😂😂😂😊😊😊❤❤❤❤❤❤❤i like it
@aninaninanin40557 ай бұрын
சத்தியமாக இப்படித்தான் இன்டர்வியூ எடுக்க வேண்டும் இன்டர்வியூ பார்க்கும்போதே அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது சூரிய அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் அழகான குடும்பம்
@MuruganMurugan-v3f7 ай бұрын
உங்களுக்கு வெற்றி தான் நீ வாழ்க வளமுடன்
@rejishadeline95647 ай бұрын
நல்ல மனிதர் சூரி ❤❤❤
@ssvalli-gs2co7 ай бұрын
அருமை தமிழ் குடும்பம் இப்படி தான் இருக்கனும்.. சூரி வெரி, great person
@karthickgreat7 ай бұрын
நல்ல ஊர்.. நன்மக்கள்... வாழ்க வளமுடன்
@LakshmiJos7 ай бұрын
இவர்களை வைத்த ஒரு காமெடி படம் எடுத்து விடலாம் அவ்ளோ அழகா சொந்த பந்தம் சிரித்து ஏசி பழகுகிறார்கள்
@alexandriajireh12886 ай бұрын
The best interview I've seen.
@Mr.R1627 ай бұрын
😢 தமிழ் சினிமா வில் தமிழர்களின் எண்ணிக்ஙகை மிகவும் சொர்ப்பம் அந்த சொர்ப்பத்தில் அண்ணன் சூறி ஒரு அள்❤❤❤❤❤
@Anu-ez3mq5fy9j7 ай бұрын
Intha video pakum pothu interview mariye illa ethartham ah iruku ❤
@Thameen_pvt7 ай бұрын
Real entertainer soori 😂🎉
@PrabakarPrabakar-dx4ji7 ай бұрын
இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள்
@AnpalaganManikam7 ай бұрын
அண்ணன் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️
@AnithaRam-q1m6 ай бұрын
😢soori anna super anna நானும் மதுரை than anna ❤️❤️❤️❤️💕💕💕💕nalla மனிதன் ❤️❤️❤️❤️soori anna❤️உங்க thivra fan ரொம்ப பிடிக்கும் brother ❤️❤️❤️
@vijayanravi5497 ай бұрын
SOORI ANNA SUPER😂
@90skidinfo107 ай бұрын
Super🥰🥰🥰 I love it simplicity...
@arunbalakrishnan69417 ай бұрын
கடைசி வரை வீட்டின் உள்ளே காட்டவே இல்லை. ஆனால் தலைப்பு மட்டும் இப்படி