சூர்யா குட்டி அந்த பெரியவர் இடத்தில் பேசும் போதும், பாடும் போதும் உன் முகத்தில் இருக்கும் கனிவு என்னை மெய் சிலிர்க்க வைத்தது, தங்கம் நீ நீடூழி வாழ்க வளமுடன் 🌹
மஹா கவி பாரதியார் குடும்பத்தில் ...எத்தனை கோடி இன்பம் என்ன பொருத்தமான பாடல், தெய்வமே நேரில் வந்து வாழ்த்தியதற்கு சமம்,,,மேலும் மேலும் வளர்ந்து தெய்வீகமாக. பல பாடல்களைப்பாட என் வாழ்த்துக்கள்,,,GOD BLESS U...
@lathasai538 Жыл бұрын
செல்ல குட்டி நீங்க இறைவனின் கீர்தனைகள் பாடும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.பட்டூ நீ தெய்வ குழந்தையடா.🙌🙌🙌🙌🙌🙌🙌❤❤❤
@venugopalan2694 Жыл бұрын
இசையே வடிவான இளஞ்சூரியனே நசையொடு நாளும் பாடு இதனை மிசையே உயர்வாய் பார் இது உண்மை. வசைமொழி,வன்மம் யார்பாலும் காட்டாமல் திசைதொரும்சென்று புகழினைஅடைக. அசை சீர் தளை யுடை அழகிய தமிழில் ஆசிகள் கூறினேன். வாழிய பல்லாண்டு வளர்க இளங்கலையே (பாவூர்க்கிழார்)
@gopalramadoss5684 Жыл бұрын
இந்த குழந்தைக்கு எப்போதும் ஆண்டவன் துணை இருப்பார்.
@tejaswini1808 Жыл бұрын
ஞான சம்பந்தரோ.... வாழ்க நீ பல்லாண்டு.. நீ பாடுவதை கேட்பதே கோடி இன்பம் என் செல்லமே. .
@alamari7882 Жыл бұрын
மஹா பாக்யம் என்பது இதுதான். சூர்யா எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம். ஜெய் பாரதி! ஜெய் பாரத்!!
@kan.1971. Жыл бұрын
ஈசனின் அருளாசியோடு இந்த குழந்தையால் அமைதி ஆன்மீகம் வளரும், வாழ்த்துக்கள்.
@divinesiddha4823 Жыл бұрын
Child prodigy 🙏🙏🙏🙏 இந்த குழந்தையின் நாவில் சரஸ்வதி அமர்ந்து கொண்டு ஆட்சி செய்கிறாள் நன்றாக உணர்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shakthishakthi660 Жыл бұрын
செல்லம் உன்னை வாழ்த்த வார்த்த இல்லடா❤நீ இப்போதே ஒரு வித்துவான்.யாரோ ஒரு வித்துவானின் மறுபிறவியாய் இருப்பாய் போல❤
@lakshmim.r8493 Жыл бұрын
தங்கமே எங்கள் செல்லமே நீ சாதிக்கப் பிறந்தவன். வாழ்க வளர்க. வரலாறு படைப்பாய்❤
@vijaylaxmivenkatraman3531 Жыл бұрын
Excellent my child. Glad to understand that you are future of our सनातन संस्कृति l God bless you and your lucky parents.
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
ஆஹா! பெரியவர்சூர்யாபாடலைகேட்டு அடைந்தமகிழ்ச்சி!! அவர் சொல்வதை கவனமாகக்,கேட்டுக்கொள்வதைப்பாருங்கள்!! குருவாயூருக்குவாருங்கள் பாடல் நினைவுக்கு வருகிறது.
@sasikalabalakrishnan6060 Жыл бұрын
தங்கமே உன்னுடைய பாட்டை கேட்க கொடுத்து வைக்கனும் வாழ்க வளமுடன்
@venkataramangopalan1015 Жыл бұрын
இறைவா, Give this Kid good fortune, and long life.
@jananim1288 Жыл бұрын
Just 248 likes...but we have views 9.4 k.. True talent on "spiritual" is not appreciated anywhere. Kudos to little miracle
@gokulraj6380 Жыл бұрын
what you gonna do with the likes
@lalithasrinivas4685 Жыл бұрын
அருமை நிறைய சாதிக்கவேண்டும் இறைவன் நல்ல குரல் வளமை கொடுத்துருக்கிறான் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் 🌹🌹
@drselvamani860 Жыл бұрын
தெய்வக் குழந்தை. கடவுள் அருள் பெற்ற குழந்தை
@NGSekarSekar Жыл бұрын
பக்திக் கொரு சித்து. சிறு விதையில் பதிங்கியுள்ள மஹா விருட்சம். வாழ்த்தி வணங்குகிறேன்
@saravanapandian2931 Жыл бұрын
We love toomuch
@pniyer8349 Жыл бұрын
இந்த இளம் வயதில் உங்கள் வாழ்வில் பாரதி
@madura9594 Жыл бұрын
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா உன் ஒருவனை காண🙏🏻
@gnanavm9058 Жыл бұрын
தெய்வக் குழந்தை என்ன அருமையான குரல்
@kapaleeswarangandla9991 Жыл бұрын
Very good memorable performance in the presence of Sri. Bharathiyar's son-in-law. I am very fortunate to visit Sri. Bharathiyar house at Varanasi in 2010. Thank you for posting this video as it given me an opportunity to see his son-in-law.
भक्ति सागर झलक रहा है मुख अरविंद से , बहुत प्रसन्नता हुई 🎉🎉🎉
@sugeethasugavanan Жыл бұрын
மிகவும் இனிமை இறைவன் ஆசிர்வாதம் இருக்க வேண்டும் 🙏
@sipderman3788 Жыл бұрын
Such a great voice sung with devotion at a young age. Parents brought him up well. A gift to our devotional uplifting.
@shivaspeaks8216 Жыл бұрын
But the singing along with him and sometimes stifling the son’s voice was very unnecessary. It was not a show for the father but the young son Even if he has forgotten a few words, Father could have prompted just the next word instead of singing the next stanzas and kept quiet , allowing the sonto exhibit historic talents??!!??!!!
@shivaspeaks8216 Жыл бұрын
Sorry read this “historic“ as “his “ talents Shaaaan Baalaa
@thiruchelvi5582 Жыл бұрын
Unnoda songs sa daily ketpen thangame
@gopijoshi42766 ай бұрын
Oh! Just Divine. What a Genius. God Bless You with All Good Things. ❤❤❤❤👌👌
@சித்தசக்திபழகலாம்வாங்க Жыл бұрын
சூர்யா சூர்யா மிகவும் மகிழ்ச்சியப்பா
@ramans4019 Жыл бұрын
Surya.. Super.. Subramaniya barathi songs. nalla paadreenga. blessings and prayers🙏🙏🙏
@sukanyaprabu5928 Жыл бұрын
வாழ்க வாழ்க ராஜா நீ நீடூழி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@sugu811 Жыл бұрын
I am proud of our culture. Great singing
@seethaponniah2488 Жыл бұрын
வர்ணிக்க தெரியலை. பெரியவர் ஆசீர்வாதம் குழந்தை சூர்யாக்கு பரிபூரணம். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. ஸரஸ்வதி உன் நாவில் குடியிருக்கா. இந்த குட்டி பாலகனிடம்
@kasn8112 жыл бұрын
Amazing Soorya.. such a great opportunity to sing in barathiyar home🙏
@santharajagopal8522 Жыл бұрын
சூாிய நாராயணன் உன் இசைக்கு நாராயணன் என்றும் உன்னை ஆசிா்வதிப்பாா். நமோ நாராயணா
@vijayasridhar8048 Жыл бұрын
Enna Peru pettraro un Thai, and thandai arumai da kannu VAZHGA VALAMUDANUM NALAMUDANUM ❤ UN pattu ellai ellamel ellarukkum migavum pidikkum Thamgame.
@bhuvaneshwaribhuvan9217 Жыл бұрын
🙏🙏🙏 தெய்வ குழந்தை
@thilagavathim2227 Жыл бұрын
அற்புதம் குழந்தை. தெய்வீக குரல். வாழ்க வளமுடன் 👏👌
@satheeshmooppiniyil2685 Жыл бұрын
Out standing rendering, he is a wonder child...Tamil culture and language was the world's most precious ...
@JV-zq3dh Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் , இறைவன் அருள் முழுவதும் உன்னிடமே , தெய்வக் குழந்தையப்பா நீ
@chandraguptan1301 Жыл бұрын
வணக்கம் Monikantanji. Let This child prodigy bring a bhakthi through his mesmerizing songs. ❤
@uksharma3carnatic Жыл бұрын
He has a very bright future. Stay with Carnatic and Bhakti songs. Parents are really fortunate to have a son like him. May Bhagwan Bless you all. I enjoy listening Soorya Narayanan singing in Kuldeep M Pai videos.
@geethajagannathan3087 Жыл бұрын
Brilliant song by our own Bharathiyaar. And this boy is a genius. Long live dear boy. God bless you.
@sankarshanmugam5300 Жыл бұрын
பக்தியுடன் பணிவும் பாட்டும் பேரானந்தம் சிவ சிவ மெய்சிலிர்த்து 🎉
@mularam2028 Жыл бұрын
Wow tears are rolling in my eyes. God bless you surya
@RBchennai99 Жыл бұрын
Excellent. God's gifted boy. Super Aaseerwadam.
@suryakumarsikha5094 Жыл бұрын
Great view to see and enjoy , this is what keep our culture alive in spite of so many adversaries!! God bless the kid and his parents! Jai hind!!!
@swaminathans59 Жыл бұрын
Very very sweet! Pram to Bharathi's son in law
@kennedypalanikumar9849 Жыл бұрын
தெய்வத்தின் குரல்
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
Surya Narayanan,what a great behaviour! Nice! Nice! Wish u good luck Always!❤
@ramaprabha884 Жыл бұрын
Super Soorya Narayanan. God bless you dear.
@lakshmi_raghu Жыл бұрын
Very nice All the best soorya kanna God bless you always 👌👌👍👋👋❤️❤️
@pooraniram3050 Жыл бұрын
Chellame unaku kadavul varan alithirukirar. Valka valka thangam. Kai vai pothi periyavaridam pesum pothu kannan vadivil unnai kankiren. God bless you.
Beautiful words in Tamil and extremely beautifully rendered… His talent and Blessings from elders will take him to greater heights… Har Har Mahadev!
@bhanumathyswaminathan2223 Жыл бұрын
Excellent ,Blessed boy . nEdUzhi vAzhga ❤
@usharavi4152 Жыл бұрын
Om Mukambika Devi Thunai 🙏
@rameshlakshminarayanan1361 Жыл бұрын
Very happy to see u grow dear Suriya❤🎉
@santhoshkumar-wk9xb Жыл бұрын
Arumai arputham nee oru deivakulanthai your voice sweet ketungoda irkalam
@rangarajangopalakrishnan1315 Жыл бұрын
Super. My heartiest blessings.
@prabu.gurukar1043 Жыл бұрын
GOD BLESS YOU MY DEAR CHILD 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 VALGA VALAMUDAN
@radharamani7154 Жыл бұрын
Bharathiyar sister's son listening. Great singing
@SureshellaPrep Жыл бұрын
குழந்தையே தெய்வம் 🙏🏽
@saisilver5026 Жыл бұрын
இந்த பெரியவர்... யார் 🙏
@shanthirajendran7477 Жыл бұрын
Kanna valga valamudan,i m so happy,unnai thottu asirvatham pannanum Pola iruku my child,god bless you
@geethaharish4419 Жыл бұрын
Extra ordinary, super rendition, keep going higher and higher.God bless you with all the strength and happiness.proud to have a son with such a lovely voice,my hearty wishes to their parents.
@vedavallikrishnan2144 Жыл бұрын
God bless💐💐arpudham kanna❤️
@vamseekrishna9034 Жыл бұрын
Vinayena sobhate vidya. god bless you my child.
@chandini.p.s Жыл бұрын
A great composition sung by the divine child so very well amazing . Gid bless you my child
@SenthilKumar-bq5wo Жыл бұрын
Simply superb
@subadrasankaran4148 Жыл бұрын
God bless him
@nagarajanm445 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐
@vanajaviswanathan9014 Жыл бұрын
God bless you .Katie koti ashirvadams
@mangalamarunachalam3667 Жыл бұрын
Divine rendition, feeling blessed
@hemakrishnan5637 Жыл бұрын
Manikandan sir! I want to inform you very humble request that my father Sri k v Krishna is nephew of mahakavi Bharatiyar. My grandmother ( k v Krishna's Amma) is Bharati 's younger sister ( Thangai) Bharatiyar is Krishna's Tayi Maman .kutti Surya has really divine child blessed child. God bless you kanna❤❤❣️🤚
@akiladevarajan8469 Жыл бұрын
Super surya
@asokandakshinamoorthy8271 Жыл бұрын
The blessed child has a great future.
@anand2all Жыл бұрын
upbringing makes a huge difference
@n.umadevinumadevi4306 Жыл бұрын
Voice nalla irukku, nalla padarar
@rukminigopalakrishnan2227 Жыл бұрын
God bless you 🙏🙏🙌🙌
@TheSundarkv Жыл бұрын
Salute you Thambi
@vijayakumarralagopalan189 Жыл бұрын
I think it is sung in the raag Valaji ( kalavathi of Hindusthani ) excellent!!
@rajagopalanravindran7619 Жыл бұрын
❤🙏 Hari Om 🙏
@lakshmiiyer2110 Жыл бұрын
Saraswati kadacham niraya irukku. God bless him
@asoganthangavellu6230 Жыл бұрын
May Almighty Lord Shivaji’s Blessings be upon you son 🙏🕉🙏