சொர்க்கத்தின் அனைப்பில் கிடப்பேன் வெல்வெட் டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக என்ற இடத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
@prakashjothi29723 жыл бұрын
1970 ல் வெளியான திரைப்படம். இதுவரை இது போல் மனம் வருடும் இசை, நடனம். பாடல், நடிப்பு, காட்சியமைப்பு இனி பார்க்க முடியுமா? எடுக்க முடியுமா? 1957........14.10.21
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
இயக்குநர் பட ஆக்குநர் டி ஆர் ராமண்ணா
@MahaLakshmi-st3nr3 ай бұрын
1968 ஜனவரி மாதம் நான் பிறந்து எப்படி சிவாஜி ரசிகை ஆனேன் என் இரண்டு வயதிலே என் மனதை கவர்ந்த நடிப்பின் சிகரம்
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
சிவாஜிக்கு கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் இயற்றிய அருமையான கனவுப் பாடலிது !!
@muralikandadamy39972 жыл бұрын
அப்பா நடிகர் திலகத்தின் நடை சொல்லும் ஆயிரம் கவிதை.
@VijayKumar-di8by3 жыл бұрын
எந்த நேரத்தில் கேட்டாலும் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து Ton கணக்கில் Energy ஐ கொடுக்கும் பாடல். தலைவரின் உடை அடடா என்ன ஒரு மிடுக்கு அழகோ அழகு. ஆலங்குடி சோமுவின் அற்புத வரிகள். MSV -TMS. அபாரம். 50 வருடங்கள் கடந்தாலும் அப்படியே மனதில் நிற்கிறது. Set, camera,colour, dance amazing.
@KVPTVR2 жыл бұрын
STYLE. WALKING 100% O K THAT IS TRUTHH
@SalilNNSalil2 жыл бұрын
👍👍
@mkprakash7326 Жыл бұрын
main because of mr t r ramanna, the great costly movies Director. that period golden yara ancients decades. madam vijayalatha best female actress, my favourate madam, i like 100/100 mr k b sir movie her role is rememberance. vazhaga valamudam.
@RuckmaniM3 жыл бұрын
காட்சி மட்டும் தங்கமில்லை, வார்த்தைகளும், நடிப்பும் தங்கம் தான்!
@johnedward3172 Жыл бұрын
Mega Star , Ultimate Star , Super Star என அனைத்து பட்டங்களுக்கும் இவர் ஒருவரே பொருத்தமானவர்
@4thocean269 Жыл бұрын
Millions of stars but only sun and his name is shivaji ganeshan 🛐
Not kaviyarasar Kannadasan, this song was penned by ALANGUDI SOMU.
@karthikeyankarthi20444 жыл бұрын
Yes yes 👍
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
பாடல் ஆலங்குடி சோமு
@ramachandranchandrasekar45293 жыл бұрын
இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்
@sivagamia9943 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது என் அம்மா அப்பா அக்கா அண்ணன் தம்பி எல்லோரும் ஒன்றாக வாழ்ந்த பசுமையான நினைவுகள் கண் முன் வருகிறது. அதோடு கண்ணில் கண்ணீர் வழிந்தோடுகிறது.இப்போது அம்மா அப்பா அக்கா எங்களிடமிருந்து கடவுளிடம் சென்று விட்டனர். அப்போது இதை கேட்கும் போது ஏதோ உலகமே என் கையில் போல் ஒரு மகிழ்ச்சி.
@santhoshsk6155 Жыл бұрын
Aam antha natgal varappovadillai
@kasiviswanathanjaisingh9863 Жыл бұрын
His style nobody can imitate. He always gives due respect to his co artist.
@karthikeyanc3583 Жыл бұрын
உண்மை என் வகையிலும் தலைவா
@bossraaja12674 ай бұрын
Enna saiyyyya காலம் marudu😢😢😢😢 manidan உறவுகள் marudu பிரிவு வருது கடைசிக் துன்பமே meedi
@bossraaja12674 ай бұрын
எவ்வளவுதான் தமிழ் நாடு அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் வந்தாலும் ( பிரிவு நம் நம்முடைய மனது yeen accept saiyya mateeen என்கிறது??????????
@m.u.shafiulla26063 жыл бұрын
உண்மையிலேயே உண்மையிலேயே இந்த பாடல் காட்சியை எடுத்த டைரக்டருக்கும் ஆர்ட் டைரக்டருக்கும் இந்த செட்டிங்ஸ் கேமரா மேனுக்கு மேக்கப்மேன் எல்லோருக்கும் பாராட்டுக்கள் மிக அற்புதமாக இனிவரும் காலங்களிலும் இதுபோல் ஒரு செட்டிங் பாட்டு டைரக்ஷன் நடிப்பு யாராலயும் செய்ய முடியாது மிக பிரமாதமாக எடுத்திருக்கிறார் பாராட்டுகள் பாராட்டுகள்
@rahuls9886 Жыл бұрын
மோடி ஒரு ஆளு இருக்காரு சூப்பர் டைரக்டர் சூப்பர் ஆக்டர் இது என்ன பிரமாதம்?
@gravichandran5522 Жыл бұрын
@@rahuls9886 😂😂😂
@dhesiyavadhi Жыл бұрын
@@rahuls9886வயிறு எரிஞ்சே சாவுடா கூதி...
@seturamathilagan6043 Жыл бұрын
SHATHNAI
@d.sundarrajraj95511 ай бұрын
@@rahuls9886Loose பயலே
@prkmusic90723 жыл бұрын
நடிப்பது யாருடன் என்றாலும் பேதம் இல்லாமல் 100% காட்சியை அழகு படுத்தும் ஒரே கலைக்களஞ்சியம், நடிகர் திலகம். அந்த மூக்கும், கண்ணும் எந்த ஒரு நடிகனுக்கும்ம் கிடைக்காத வை
@bossraaja12673 жыл бұрын
Avar oruvarukku mattum தான் fixed
@bossraaja12673 жыл бұрын
Even to his son also ( no
@Vivo-zh9dd3 жыл бұрын
Cup
@amuthajayabal89412 жыл бұрын
உண்மையி லும் அதி உண்மை
@devakimanikandan26262 жыл бұрын
S
@selvarajugovindasamy24214 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அற்புதமான பாடல். வாழ்க சிவாஜி கோ செல்வராஜ் 16/08/2020
@shivasundari21834 жыл бұрын
👍👍
@mrjalal81833 жыл бұрын
9-1-21❤
@nirmalkumarprabhu72944 жыл бұрын
உலக மகா கலைஞன் அவர்களே! நீங்கள் சாகாவரம் பெற்றவர், இன்றும் கோடிக்கணக்கான இதயங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்குகிறிர்கள்.
நீயே உனக்கு என்றும் நிகரானவர் உலகம் அழியும் வரை புது புது ரசிகன் வருவான் இவருக்கு மட்டும் இது சத்தியம்
@srinivasvenkat94543 жыл бұрын
Great true sister
@VijayKumar-di8by Жыл бұрын
திரையுலக வரலாற்றில் ஆயிரத்தில் ஒரு பாடல்.
@d.sundarrajraj95511 ай бұрын
உண்மை
@rachugloria32674 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.
@sathishkumargs70273 жыл бұрын
Sivaji Sir is Very Lucky to Act in these type of song... Perfect match for him.. No other actor can Perform lik this ....
@johnmaria67492 жыл бұрын
இந்த TMSஆண்மகனின் குரலை மிஞ்ச வேறு குரல் இல்லை
@sundaramr91883 жыл бұрын
ஒரே நாளில் மூன்று படங்களையும் பார்த்தவர்கள் அறிவார்கள். இந்த சொர்க்கம். எப்படி இருக்கிறது என்று. பாடல் அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
@Ganesh-f1m Жыл бұрын
Sorgam engirindho vandhal iooru movie enna?
@வள்ளிதமிழ்4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உலகமே உள்ளங்கையில் 👌👌
@ramalingame7845 Жыл бұрын
சொர்க்கம் , எங்கிருந்தோ வந்தாள் ஆகிய இருபடங்களிலும் 1970ல் ஒரேநாளில் வெளிவந்து நூறு நாட்கள் ஓடின. ஒரே நாளில் இரு படங்களை வெளியிடும் பேராண்மை சிவாஜிக்கு மட்டுமே உண்டு.
@seenivasan71674 жыл бұрын
தலைவா உன் ராஜ நடை நடக்க எவருண்டு ஸ்டைல் மன்னன் தலைவர் மட்டுமே சினிமாவில் நடிப்புலக சக்கரவர்த்தி
@sivakumar-ix1wj4 жыл бұрын
T
@padmanabhanraju71063 жыл бұрын
S true.
@manivannand3733 жыл бұрын
S
@minsaf21763 жыл бұрын
Yes absolutely what walking style king in the world sivaji ganeshan only i am milhan Nazeer from Sri Lanka i am his fane
@jaganathanv38353 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ் வையகத்தின் திரைக் கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழு நிலவு நீர் நாட்டிற்கோர் நல்வரவு மறக்க முடியுமா உங்களை மாற்ற முடியுமா எங்களை நாங்கள் உமை மறவோம் நாளும் உமை நினைவோம்
@MaduraiKasiKumaran4 жыл бұрын
கவிஞர் தன் எண்ணத்தை வார்த்தையில் கொட்ட, நடிகரோ, அது தன் எண்ணம் என எண்ணி அந்த எண்ணத்திற்கு உருகொடுத்து, உயிரோட்டமாய், பாடுவது போல் பாடி மனதில் மகிழ்ச்சியை விளைவிக்கிறார். நடிகர் திலகம் வாழ்ந்த காலத்தில் பிறந்ததே புண்ணியம் போலும்,,,
@kannanjamesjamesrathinam43263 жыл бұрын
கவிஞரையும், நடிகரையுமே பாராட்டுகிறிர்களே இந்த பாடலுக்கு பின்னனி குரல் கொடுத்த என் தெய்வப் பாடகரான டி.எம்.சௌந்தரராஐன் அவர்களை பாராட்ட யாருமே இல்லையா
@srinivasvenkat94543 жыл бұрын
@@kannanjamesjamesrathinam4326 this 3 legends god gift
@jaganathanv38353 жыл бұрын
இந்தப் பாடல் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதியது.
@MaduraiKasiKumaran3 жыл бұрын
@@jaganathanv3835 சரியான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.
@chitraayyaru8817 Жыл бұрын
ஆமாம் Tms ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு voice great 🙏🏽
@rajathiragupathy78724 жыл бұрын
இசை நடனம் நடிப்பு பாட்டு நடை உடை பாவனை அனைத்தும் சிறப்பு
@Good-po6pm4 жыл бұрын
சொல்லிக்கொடுத்ததைவிட கற்பனை கூட்டி பாடும் ஒரே பாடகர் ஐயா ரி.எம்.எஸ் அவர்கள் மட்டுமே. அவரது குரல் இனிமை கம்பீரத்துக்கு முன் எவருமில்லை .
ஆண்மைக்கு அழகு சேர்த்தவரே --அழகின் அங்கமே --ஸ்டைலின் உச்சமே --எங்கள் மன்மதனே நடையழகின் சிகரமே --உலகின் ஒப்பற்ற நடிப்பு சுரங்கமே --சிவாஜி என்னும் புத்தகமே உன்னால் தமிழுக்கு பெருமை
@srieeniladeeksha4 жыл бұрын
👌👌👌👍👍
@sagayarajsagayaraj62143 жыл бұрын
Xxxcxxccxxccxcxxzcxzzazzxxxxcxxxxxzxxxxcczxxxcxcxxxzxxxxxxxczzxxxzcxxxxcx xx xx xx xx xx xx zz xx xx xx zxxx xx xx xx xx xx xzzx xx xx xx xx xx xx x xx xz xx xx x xx xx xx xx xx xx x xx xx xx xx c xx xx xx xx xx xx xxxxx xx x xx xx xx xx x xx xx xx xx xx xx x xx xx xx xx xx x xx xx xx xx xx xx xx xx xx xx x xx xxx xx xxx xx zx xx x xx xx xxx xx xx x xx x xx xx xx x xx xx xx xc xx xx xx xx xx xx xx xx xx x xx xx x xx xx xx x xx xx xx xx xx xxx xx x xx xx xx x xx xx xx xx xx xx x xx x xx xx z xx xx x xx x xx xx xx x xx xx xx xx xx xx x xx xx xx xx xx x
நீங்கள் இந்த உலகத்தில் இல்லை என்றாலும் உங்கள் பெயர்ஃபாடல்படம் இந்த உலகத்தில் என்றும் நினலத்து இருக்கும்
@shivasundari21834 жыл бұрын
❗
@rsampath40273 жыл бұрын
True.
@bossraaja12673 жыл бұрын
உடல் மறைந்து விடும் ( அனால் நினைவுகள் eppadi?????
@bossraaja12673 жыл бұрын
அவர் ஸ்டைல் own கிரியேஷன்ஸ் ( எதனுடனும் காப்பி கிடையாது
@suthabala78453 жыл бұрын
@@bossraaja1267 Odia album
@jawaharlalnehru9034Ай бұрын
55 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி பாடல் செட்டிங்ஸ் beautiful..
@shanthakumar45984 жыл бұрын
The wonderful Shivaji born so great a gift to our tamilian s proud of our Shivaji.
@thiruvidaimaruthursivakuma43392 жыл бұрын
யார் திரு. சிவாஜி அவர்களுக்கு அன்றும் இன்றும் என்றும் ஒரே நடிகர் திலகம் என்று அடை மொழி யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தற்போது வரும் திரைப்படங்களை பார்க்கும் பொழுது அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிந்து கொள்கிரோம். அதில் ஒரு சிறிய addition. என்றும் மற்றும் எப்போதும் அவர்தான் நடிகர் திலகம் என்று அறிய வேண்டும்
இல்லை அது அந்த நாட்களில் கொடி கட்டிப் பறந்து 😊 மாத இதழ் பேசும் பட வாசகர் ஒருவர் கேள்வி பதில் பகுதிக்கு வினா எழுப்ப இவருக்கு நடிகர் திலகம் என்ற பட்டம் தரலாமா என வினவ அந்த பத்திரிகை அதனை வழி மொழிந்தது,சிவாஜி தந்தை பெரியார்,நடிகர் திலகம் மக்களில் ஒருவர்.இரண்டும் நிலைத்து விட்டது எம் அண்ணன் அவர்களுக்கு.
அப்போதைய கனவு காட்சிகளில் அதிக செலவில் எடுத்த படம்.ராமண்ணா இயக்கத்தில் ACT ன் ' எங்கிருந்தோ வந்தாள்'படத்துடன் வெளியாகி இரண்டும் 100நாட்கள் கடந்தன.
@saithirusaithiru43035 ай бұрын
மலரும் நினைவுகள் இனிய இசை இனிய குரல் இனிய வரிகள் இனிய நடனம்
@sathishkumargs70273 жыл бұрын
3.51 to 4.10 Whatta an Expression..... Sivaji sir, True Legend... Deserves those words
@pandeyrajdevar58942 жыл бұрын
Neengal rasipathil vallavar.
@sathishkumargs7027 Жыл бұрын
@@pandeyrajdevar5894 Nandri Nanbare😊
@dhesiyavadhi Жыл бұрын
சிறப்பு.... நடிகர் திலகத்தின் புகழ் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும்.....
@RaviRavi-md2uz Жыл бұрын
நடிகர்திலகத்தின்ஸ்டைல்நடனம்உச்சம் இரவி
@gopalnaidu94793 жыл бұрын
தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல்.
@manickam98113 жыл бұрын
ஆமாம்.
@Selvamgobal-bk1jlАй бұрын
BUTIFUL SONG SHIVAJI GANASAN ACTING BUTIFUL TMS VOICE EXCLENT OLD IS GOLD
@pandid24333 жыл бұрын
I like it. அவர நான் அந்தமானில் அவர் ஸ்பீச் கேட்டான் அப்போ அவர் வயது குறை . நான் மறக்கவில்லை . எல்லாம் நல்ல நடந்ததா தமிழம் பண்பு புரியும். 👍👍👍👌
@ravichandran5143 Жыл бұрын
He's certainly a God's gift nobody on this earth to match him his acting, style,body language absolutely legend for a reason is sivaji sir. I salute him..
@ncmohansamy17814 жыл бұрын
Excellent dance movement by Vijalalitha and Super lip movement stylish walk by the legend Sivaji sir.
@saravananraja7638 Жыл бұрын
nobody speaks about vijayalalitha such a wonderful dancer
@sraa24683 жыл бұрын
No one can beat Sivaji Sir in looks acting style comedy ..name it guys..he was the best still is n will be i guess for generations to come..🤔🤔👌👌
@shanmugavelmuruganshanmiga28904 жыл бұрын
பாடலுக்கு ஏற்ற காட்சி அமைப்பு!
@parameshwaramh20874 жыл бұрын
No one can match style of great sivaji sir and voice of other great TMS
@engkaramu89634 жыл бұрын
agreed, no 1 can match till to date.
@raviramanujam36275 жыл бұрын
அணு அணுவாக ரசிக்கவேண்டிய பாடல் .
@Paradise_Heaven4 жыл бұрын
Never get bored on seeing umpteen times Style, Music, TMS, lyrics, Sivaji all make it great. During the seventies this song used to come first in Ungal Thenkinnam and for receving maximum request for the month in ungal viruppam
@shivasundari21834 жыл бұрын
👍👍
@Paradise_Heaven3 жыл бұрын
I used to wait for the first friday every month to hear this song and the no. Of letters received for this song. Good old golden days
@hajamohaideen38214 жыл бұрын
All the True Music lovers must get Time machine to live again in the Golden era of Greatest M.S V to enjoy the real taste & soul of Music-Trichy Haja from Qatar
@sundarvaradhan28232 жыл бұрын
One and Only GREAT MELODY KING MSV. Excellent singing by Great TMS. Fantastic Creation. Evergreen Excellent melody
@natarajansuresh6148 Жыл бұрын
Absolutely true
@jayaprakash38563 жыл бұрын
இந்த படம் மதுரை இல் பார்த்தது என்ன அருமை
@thangaveluarumugam4976 Жыл бұрын
இந்த பாடலை ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் புதிய பாடலைக் கேட்கும் ஆசை மனதில் தோன்றும். ❤🎉
@angamuthusubramanian54097 ай бұрын
இரவில் நான் தூங்கும் முன் இப்பாடலைக் கேட்டு விட்டுத்தான் தூங்குகிறேன் . நன்றி
@hajamohaideen38214 жыл бұрын
M.S.V's fantastic composition; so many re-mix songs present days created from Greatest Pioneer & Grammar for Music M.S.V-Trichy Haja from Qatar
@punithavathyvadivelu71303 жыл бұрын
Sivaji handsome & so stylish Walk super
@manikandankaliappan89515 ай бұрын
இப்போ இருக்கும் இசை அமைப்பாளர் யாராவது இது போல் காம்பௌசு பண்ண முடியுமா ராஜா உட்பட.
@muthurajkaliyamoorthy99653 жыл бұрын
My favourite actor Sivaji, I like his style more,
@rajamohammed74604 жыл бұрын
இமயம் போல ஒரு ஸ்டைலான நடிகர் உலகத்தில் எங்கும் இல்லை அவர் போல் ஒரு அழகான நடையை ஸ்டெப்பையும் இது வரை யாரும் பண்ணினது இல்லை அமெரிக்கா நடிகர் மேர்லின் பிராண்டோவே பொறாமை பட்ட ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான் நம் தமிழன் பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்து விட்டான் இவர் எல்லாம் நடிக்கும் போது நான் பிறக்காததற்க்காக மிகவும் வருந்துகிறேன் நீங்கள் மறைந்து விட்டாலும் எங்களை போல ரசிகர்கள் மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த பாடலில் வரும் தங்கம் பணம் எல்லாம் செட்டிங் இல்லை உண்மையான தங்கம் பணம் அப்போது சென்னையில் பிரபலமான ஒரு நகைக்கடைக்காரர் இந்த பாடலுக்கு கொடுத்து உதவினார் அவர் பெயர் மறந்து விட்டது அப்பவே பல லட்சம் பெறுமானம் உள்ள தங்கம் அதனோட மதிப்பு சொன்னார்கள் நினைவு இல்லை அப்ப இருந்து இப்போது வரை சில படங்களில் ஒரு சீன் வந்த நடிகர் நடிகைகள் அப்படியே மனதில் பசை போல ஒட்டி விடுவார்கள் அதேபோல் தான் இந்த ஒரு கனவு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடின விஜய லலிதா படம் முழுவதும் வந்த கதாநாயகி கே ஆர் விஜயாவை விட நம் மனதில் ஒட்டி விடுவார் அது அந்த அந்த காட்சி அமைப்பு பொருத்தது தியேட்டரில் வந்த போதே போஸ்டரில் இந்த காட்சியை தான் பெரியதாக போட்டு இருப்பார்கள் சொர்க்கம் படம் என்றாலே இந்த பாடல் காட்சி போஸ்டர் மட்டுமே நினைவு வரும் அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல். ஒரே ஒரு சிவாஜி கணேசன் ரசிகன் நூறு ரசிகனுக்கு சமம் சிவாஜி கணேசனுக்கு ரசிகனாக இருப்பவர்களுக்கு மட்டுமே எல்லாம் நடிகர்கள் படங்களையும் அலசி ஆராய முடியும்
Totally an adventurous movie of ShivajiGaneshan, the song is the masterpiece of Saunder Rajan beautifully rendered by Shivaji Ganeshan and Vijaya Lalita, Fantastic song, Ever new song
@jivarattinam53884 жыл бұрын
இந்த பாடல் கவிஞர் ஆலங்குடி சோமுவால் இயற்றப்பட்டது.
@Thambimama4 жыл бұрын
Yes, U R right Sir
@shivasundari21834 жыл бұрын
👌👌👍
@ambikal2408 Жыл бұрын
செல்வத்தின் அனைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக அருமையான வரிகள்
@ramasamymv90792 ай бұрын
Except MSV, no other musicians compose like this. What energetic music. Melkisai Mannar = Oscar Award.
@rameshsharmasharma85724 жыл бұрын
கொழும்பு கெப்பிட்டல் திரையில் 1975 ஆம் ஆண்டு
@seturamathilagan60433 жыл бұрын
oldisvpld
@seturamathilagan60433 жыл бұрын
suppara_supper
@natarajabn65502 ай бұрын
ಅಮೋಘ ಅಧ್ಬುತ ಅನನ್ಯ ಅನಂತ ಅಪೂರ್ವ ಅಪ್ರತಿಮ ಆಶ್ಚರ್ಯ ಆಪ್ಯಾಯಮಾನ ಆಚಂದ್ರಾರ್ಕ ಆಚಂದ್ರಾರ್ಕ ಧನ್ಯವಾದ ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ 🎉
@binilissac33763 жыл бұрын
Genius MSV. Love from kerala
@Bharathian194711 ай бұрын
എലപ്പുള്ളി സമ്മാനിച്ച മഹാ സംഗീതവിധ്വാൻ.👌👏👍👌👏👍🙏🙏🙏
@rajumettur4837 Жыл бұрын
Amazing NT, MSV and,TMS combination, no chance.
@zaidmowlana99032 жыл бұрын
Sivaji’s acting style has been always Super, Thereby there will be no comparison to to Nadigar Thilakam even in the the future, there is no one to compete him. Nadigar Thilakam the undisputed Super Star.
@SanthanKumar-jj8xd11 ай бұрын
இந்த பாடலுக்கு MSV அவர்களால் உருவாக்கிய ராகம் இது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
@sivamanir98124 жыл бұрын
ராஜஸ்ரீ டான்ஸ்தான் இதில் அருமை, மிக விரைவாக டான்ஸ் ஆடக்கூடியவர், பிறகுதான் சி.ஐ.டி.சகுந்தலா, இவர் இந்தியிலும் ஆடி, நடித்தும் இருக்கிறார். மிக அருமை
@pmcinfraseasternghats4 жыл бұрын
Ivar vijayalalitha......
@sivamanir98124 жыл бұрын
@@pmcinfraseasternghats ok,lam confused
@Ganesh-f1m11 ай бұрын
Vijayalalitha idhu rajasri illa
@chockalingamsubramanian5558Ай бұрын
வாழ்க வளமுடன். இந்த திரைப்படத்தை நெல்லை கணேஷ் தியேட்டரில் (பாப்புலர்) 7 வயதில் பார்த்தேன். மீண்டும் இன்று பார்த்தேன். அருமையான காட்சிகள்❤😊
@LRRAJU-kk3cv3 жыл бұрын
இவ்ளோ நல்ல பாட்டுக்குகூட ரசனை இல்லாத நாய்கள் dislike போடுதுங்க
@bossraaja12674 ай бұрын
அவனுங்க கால் விரிச்சி விரிச்சு டான்ஸ் ஆடுற illa tamil தெரியாத Pombala ( காவாலி yaaaaaaa kal வலி yyyya ( yoooov ava katuraaaya kal vali வலி nnnnu adukku taaan like poduvaaanga
@ashokkumard17445 ай бұрын
What a suuuuper song. Sweeeeet song. Ever ever we can enjoy this song.MSV MUSIC, TMS SWEET VOICE , LYRICS, SIVAJI GANESAN SUPER DANCE, ACTRESS SUPER DANCE. No words to express. This song motvates me to dance. Maximum pleasure, maximum joy. Today I travelled by a bus. I was hearing one present song .I fully closed my ears. This song gives us HIMALAYAN LEVEL OF SATISFACTION. But present songs????
@rajan1234-03 жыл бұрын
3.45 கிடார் அப்பப்பா கடைசியில் டபுள்ஸ், Msv அவர்களே நீங்கள் இசையுடன் எங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்
@vsrn34344 жыл бұрын
CID.சகுந்தலா..இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@murugananthamt477811 ай бұрын
எனக்கு நினைவு தெரிந்து கேட்ட முதல் பாடல் என்றும் சலிக்காத பாடல்
@kalyanamviji65597 ай бұрын
❤கலைத்தாயின் தவப்புதல்வன் நடிகர் திலகத்தின்❤ சொர்க்கம்❤❤ பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்❤❤❤ பூம்புகார்.கல்யாணம்❤
@ganeshv14244 жыл бұрын
super song.nadigar thilagam is very cute and style.
@msukumar.4 жыл бұрын
Super
@Vel-yk5et Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி புன்னகை தனி தன்மைதான்
@venkateshramalingam36694 жыл бұрын
There is no Substitute for Kalai chithar Deivamagan Sevaliye Sivaji,KAVI chithar Kannadasan and.Isai chithar T.M.S..in Tamil.Film .Industry.
@kumarp.d.31364 жыл бұрын
Even thousands years after you listen it may not be tasteless? Oh what a music song action settings ? Enthralling!!! Vow ! Camera may fall fatigue in front of sivaji sir?
@Akash-ew8ko6 жыл бұрын
Sivaji style is superp
@ragunanthanragu41594 жыл бұрын
Sevagi song
@udhayalogu7084 жыл бұрын
His walking also 😍 acting.......
@josephcardoza70904 жыл бұрын
Raaajanaaaga...... Veeranaaga...... No chance..... Only king of acting do this.......
@swaminathanks39064 жыл бұрын
Msv without him there is nothing
@ganeshvenkatraman51154 жыл бұрын
No doubt mannar MSV is great.... Imagine any actor acting for this song... Thalaivar sivaji gave life to this song visually and TMS thro his voice
@jamalmohamed48254 жыл бұрын
SORGAM THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 30 06 2020
திவிளையாடல் சோமநாதர் காட்சி பதிவிறக்கம் செய்யுங்கள், நன்றி
@rajanviji71994 жыл бұрын
Stylish walk and musical hit🎸🎸🎸🎵🎵🎵
@jayaseelan37664 жыл бұрын
1970ல் வெளியான சொர்க்கம் படத்தில் இடம் பெற்ற பாடல் பொன் மகள் வந்தாள். M.S.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். சிவாஜி, ராஜஸ்ரீ அவர்களின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அற்புதம். சிவாஜி, K.R.விஜயா அவர்களின் நடிப்பும் அருமை.
@karpagama856 жыл бұрын
Handsome shivaji
@panneerselvam-bj9eb2 жыл бұрын
Super stylish walk..no one match you in this world.
@arulalandharman62843 ай бұрын
வாழ்க சிவாஜி🎉🎉
@venkateswaranka9464 Жыл бұрын
All, time favourite song awesome excellent lyrics acting fantastic music
@Kudanthaikaliyattam4 жыл бұрын
அருமையான பாடல்
@kumaraguru.s97128 ай бұрын
உள்நுழைய Ponmagal Vanthaal/பொன் மகள் வந்தாள் பாடல் தலைப்பு - பொன் மகள் வந்தாள் திரைப்படம்- சொர்க்கம் நடிகர் சிவாஜி கணேசன் நடிகை - கே ஆர் விஜயா பாடகர் - டி எம் எஸ் இசையமைப்பாளர் . எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர்கள் - ஆலங்குடி சோமு வெளியானஆண்டு. 1970 ஆண்>பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூ மேடை வாசல் பொங்கும் தேனாக கண் மலர் கொஞ்சும் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூ மேடை வாசல் பொங்கும் தேனாக 🙏தமிழ் வரிகளில் ஐசக்🙏 பெ>குழு ஆ... ஆ... ஆ... பெ>குழு லலலல லலலல லலலல ஆண்>முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் பாவை நீ வா சொர்கத்தின் வனப்பை ரசிக்கும் சித்தத்தில் மயக்கும் வளர்க்கும் யோகமே நீ வா வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழி எல்லாம் நவரசம் பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூ மேடை வாசல் பொங்கும் தேனாக 🙏தமிழ் வரிகளில் ஐசக்🙏 பெ குழு>லல்ல லலலலலா... லால்லா லலலலலா... லாலாலா... லாலாலா... 🙏தமிழ் வரிகளில் ஐசக்🙏 ஆண்>செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக இன்பத்தின் மனதில் குளிப்பேன் என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம் மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை { பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூ மேடை வாசல் பொங்கும் தேனாக }