Sorry செந்தில் - ராஜலஷ்மி உற்சாகம் | Super Singer 6 - Senthil, Rajalakshmi | LittleTalks

  Рет қаралды 970,207

Little Talks

Little Talks

Күн бұрын

Пікірлер: 288
@sangeesenthil921
@sangeesenthil921 6 жыл бұрын
Raji unga Pechi therima Paaaaaaa super.....lifela ethu than best... Good girl raji
@amrajah8392
@amrajah8392 6 жыл бұрын
Mr Senthil, amazing talents.
@ashes3800
@ashes3800 5 жыл бұрын
Super. So nice and pleasing to listen to them
@priyamathi842
@priyamathi842 6 жыл бұрын
Y all are saying Raju over acting nu..she s very nice..love her
@sweetlinsmiley111
@sweetlinsmiley111 6 жыл бұрын
Priyanka anchor best😊😊😊
@punethavathysivanathan2906
@punethavathysivanathan2906 6 жыл бұрын
They won because of the characteristics they possess. The originality. Their humble demeanor and above all the pure innocence. Senthil, God bless you brother! You both have inspired us, beautifully. Love from Malaysia..
@kalaivani_kavi_official
@kalaivani_kavi_official 6 жыл бұрын
Nice raji and senthil super kandippa win banninga ok bro holthepest i love you raji and senthil😗😗😗😗😗😗😗
@nirmalamala727
@nirmalamala727 6 жыл бұрын
Superb interview Ennaku neenga than senthil win pannanum Tittle win pannatiyum paravayille Makkal podura votelle win pannunge Kandipa ennaku theriyum senthil than makkal votelle win panuvaru All the best senthil💗💗💗💗
@athiruban
@athiruban 6 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள் செந்தில் & ராஜீ..
@husnafathima9040
@husnafathima9040 6 жыл бұрын
Senthil anna negalum unga wife um romba supera irkinga all the very best 4 both of ur life.anna sure ah solren ungala neraiya per kannu veippanga kawanom
@BalaBala-pl1pb
@BalaBala-pl1pb 6 жыл бұрын
வாழ்த்துக்கள் எமது மண்ணின் மைந்தர்கள் நாட்டுப்புற கலைஞர்கள் நாம் தமிழர்
@dineshthirumala3152
@dineshthirumala3152 6 жыл бұрын
Super couple
@shanisha4211
@shanisha4211 6 жыл бұрын
Wonderful couple made for each other. Indru poll endrum santhoshama iruka vallthugal 👏
@mahavgmahalaxumi7307
@mahavgmahalaxumi7307 6 жыл бұрын
செந்தில் ராஜோஸ் வணக்கம் இன்று பொல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் . உங்கள் நாட்டுப்புறம் நாட்டுக்கு நான் அடிமை.. நன்றி வாழ்க நாட்டுபுற பாடல்கள்
@Satz2u
@Satz2u 6 жыл бұрын
I Love This Anchor.....
@maheswaran7170
@maheswaran7170 6 жыл бұрын
Real gift aid encourage for folk arts and artists. Thanks for public.
@JeganJeyakanthan
@JeganJeyakanthan 6 жыл бұрын
Raji and Senthil anna Jody superb
@mahavgmahalaxumi7307
@mahavgmahalaxumi7307 6 жыл бұрын
மறைக்க பட்ட பறை ஓசையை உயிர் குடுத்து விட்டிங்க மிகா நன்றி வாழ்க தமிழ் வளர்க நாட்டுப்புற பாடல்கள்🙏🙏
@palaniyappanpalani4802
@palaniyappanpalani4802 5 жыл бұрын
மீச்சிற நேராடல் "தீ" ❤❤❤
@Vijay0003
@Vijay0003 6 жыл бұрын
Valthukkal tamilnattu couple's
@Priyadharshini-Swamynathan
@Priyadharshini-Swamynathan 6 жыл бұрын
Cutest pair 😍😍😍
@abcabc-bg4os
@abcabc-bg4os 6 жыл бұрын
Really sakthi is the winner
@subhalakshmi_yuvaraj
@subhalakshmi_yuvaraj 6 жыл бұрын
CHITRA MANOJ i agree
@NishaNisha-ff1dz
@NishaNisha-ff1dz 6 жыл бұрын
CHITRA MANOJ s ur crct
@dadawithhari
@dadawithhari 6 жыл бұрын
Ssss crt
@rajalakshmi757
@rajalakshmi757 6 жыл бұрын
Super couples bless you guys
@selvielangovan9536
@selvielangovan9536 6 жыл бұрын
Supar senthil anna rajaleksumi supar
@priyaindira139
@priyaindira139 6 жыл бұрын
Wat a jodi❤❤❤
@ajithraaji6732
@ajithraaji6732 6 жыл бұрын
Senthil Anna ungala romba pidikum Anna neega than titil winner avinganu God vendikiten raji akka romba pandranga
@TheGoodsayer
@TheGoodsayer 6 жыл бұрын
Nice couple. Vaalzha valamudan.
@sornammurugan2058
@sornammurugan2058 6 жыл бұрын
super
@senguttuvans3627
@senguttuvans3627 Жыл бұрын
Super very fine
@murgeshansubbiah7597
@murgeshansubbiah7597 6 жыл бұрын
நாட்டுப்புற கலையை வளர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
@jovithashesha8281
@jovithashesha8281 6 жыл бұрын
love to c u both. beautiful pair. yea rakshita highly talented.
@joysingh5416
@joysingh5416 6 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் தமிழ் இசை கலைஞர்கள்
@subersuber8459
@subersuber8459 6 жыл бұрын
very nice Congrats S.Pandian Kaivanavayal
@vinods8912
@vinods8912 6 жыл бұрын
God bless you....
@sangeethapandiyan472
@sangeethapandiyan472 6 жыл бұрын
Anchor voice really super
@pondurainadar1875
@pondurainadar1875 6 жыл бұрын
Senthil i am big fan of u bro .... I love u alot ... Bro neega rombaaaaaaaaaaaaaa cute ahh errukenga
@dhiviyakannusamy3973
@dhiviyakannusamy3973 6 жыл бұрын
I love their love😍😍
@rajarajeswaripackiam7969
@rajarajeswaripackiam7969 6 жыл бұрын
Super Jodi 😘😘😘😘😘
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 6 жыл бұрын
நீங்க....நீங்களாவே.....இருங்க....வாழ்த்துக்கள்
@GopiMathi-oq4iz
@GopiMathi-oq4iz 6 жыл бұрын
சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தோற்றுப்போன சக்தி போன்ற அருமையான பாடகர்களுக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேற எதுவும் சொல்ல வார்த்தை இல்லை காரணம் (விஜய் டிவி) மற்றும் சூப்பர் சிங்கரின் (சட்சஸ்) அவர்கள் தான் திர்மையானவர்களை உயிரோடு மண்ணுக்குள் வைத்து புதைப்பதை போல் செய்து விட்டார்கள் செந்தில் கணேஷ் அவர்களை ஏதன் அடிப்படையில் விண்ணராக தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை மூன்று வயது முதல் முக்கி முக்கி (சரி கம பத நிச) என்று பாட கற்றுக்கொண்டு சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு வெற்றிபெருவோம் என்று ஆசையோடு வந்த பிள்ளைகளை ஏமாற்றி விட்டார்கள் இந்த விஜய் டிவி அனைவருக்கும் ஒரு ரூல்ஸ் செந்தில் கணேசுக்கு மட்டும் ஒரு ரூல்ஸ் இந்த போட்டியில் *எஸ்பி பாலசுப்பிரமணியம்* யேசுதாஸ், உன்னிகிருஷ்ணன் போன்ற பிரபலமான பாடகர்கள் கலந்துகொண்டிருந்தாலும் அவர்களும் தோற்றுறிப்பார்கள் விஜய் டிவி என்ன செய்துருக்க வேண்டும்? ஏர்டெல் சூப்பர் சிங்கரின் கிராமிய சீசன் என்று ஆரமித்து அதில் சக்தி போன்ற பாடகர்களை பாடவைத்து உங்கள் திறமையை காட்டுங்கள் என்று சொல்லியிருக்கலாம் அதை விட்டுவிட்டு spb ரவுண்ட் யேசுதாஸ் ரவுண்ட் ஏ ஆர் ரஹ்மான் ரவுண்ட் என்றெல்லாம் வைத்துவிட்டு அதில் செந்தி கணேசை மட்டும் கிராமிய பாடலை பாடலை பாடவைத்து விட்டு அவர் விண்ணராம் கொடுமை செந்தில்கணேசும் அனைத்து பிரிவிலும் பாடவேண்டியது தானே ஏன் அப்படி செய்யவில்லை அங்கு திறமைக்கு மதிப்பில்லை விஜய் டிவி பேருக்காக நடத்தப்பட்ட நாடகம் இது செந்தில் கணேஷ் பாடினால் மக்கள் எல்லாம் எழுந்து நின்று ஆடுகிறார்கள் அதனால் அவர் விண்ணராம் அப்படி பார்க்கப்போனால் ரோட்டில் ஓரமாக நின்று ஒரு டோலக்கையும் ஒரு சாட்டையையும் வைத்துக்கொண்டு ஆடுகிறார்கலே அதை பார்த்தும் தான் மக்கள் ஆடுகிறார்கள் அதற்காக அவர்களையே விண்ணராக அறிவித்து விடலாம். உன்னிகிருஷ்ணன் போன்ற பாடகரெல்லாம் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு சட்சஸ் ஆக இருக்கிறார் என்றே தெரிய வில்லை எதிகாலத்தில் யாரும் நம் பிள்ளைகள் விஜய் டிவிக்கு பாட சென்றால் வின் பண்ணிவிடுவார்கள் என்று அனுப்பி விடாதீர்கள் அங்கு சம்மந்தமே இல்லாமல் செந்தில் கணேசுக்கு மட்டும் ஒரு ஓரு ரூல்ஸை உருவாக்கி அவரை விண்ணர் என்று அருவித்ததுபோல் அனைத்து கஷ்டமான பாடல்களையும் பாடும் உங்கள் பிள்ளைகள் அழுது புலம்பும் அவல நிலை ஏற்படும், அதற்காக கிராமிய பாடல் பாடும் பாடகர்கள் திறமை இல்லாதவர்கள் என்று சொல்லவில்லை அவர்களுக்கான மேடை இதுவல்ல கிராமிய பாடல் பாடும் மேடை மட்டுமே அவர்களுக்கு சொந்தமானது அப்படி அவர்களுக்கு திறமை இருந்தால் எல்லாரும்போல அனைத்து ரவுண்டுலும் வெற்றி பெற வேண்டும் அதை செய்ய விஜய் டிவி தவறி விட்டது ஆகவே விஜய் டிவிக்கு உங்கள் பிள்ளைகளை பாட அனுப்பி வைத்து அவர்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள் வேறு டிவியில் பாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற வையுங்கள்
@durga.6vinoth265
@durga.6vinoth265 6 жыл бұрын
So cute super lovely
@atreusakaloki7774
@atreusakaloki7774 6 жыл бұрын
I vote only for this couple... They only deserve to win...
@rubinirohini1765
@rubinirohini1765 6 жыл бұрын
Oh good congrats
@reyansharath5371
@reyansharath5371 6 жыл бұрын
நீங்க இரண்டு பேரும் எப்புமே இதே போல சந்தோஷமா இருக்கனும் இன்னும் பல வெற்றிகளை மக்களிசைக்கு தேடி கொடுக்கனும் உங்கள் இரண்டு பேரையும் நான் நேரில் சந்திக்கனும் அது நடந்தால் எனக்கு பெருமை
@jpandeeswari5527
@jpandeeswari5527 6 жыл бұрын
Raji akka and senthil Anna super.....
@kavinilavu4477
@kavinilavu4477 6 жыл бұрын
super Jodi ,good understanding ,made for each other😘😘😍
@nallasellamveera7632
@nallasellamveera7632 6 жыл бұрын
Senthil ingala pakkanum love you ... bro
@vijayhifijourney1515
@vijayhifijourney1515 6 жыл бұрын
Watch super singer just for this couple. Fan from Malaysia
@prakashsankaran1396
@prakashsankaran1396 6 жыл бұрын
Are u mad he not deserved to get winner.dont said u are malalaysian !
@vijayhifijourney1515
@vijayhifijourney1515 6 жыл бұрын
prakash sankaran whats wrong... some may like Rajini, some kamal... i like this couple, whats wrong. My choice.
@vijayhifijourney1515
@vijayhifijourney1515 6 жыл бұрын
prakash sankaran and i did not said they deserve or not, im not expert in music, just bathroom singer....
@rinasinnasamy4731
@rinasinnasamy4731 6 жыл бұрын
Its ur choice but cant avoid from saying Omg biar betul??? I like them and they hv talent but winning d the super singer title is just ...malas nak cakap. Super Singer once meant All rounder ,versatile singer who can sing all genre or if he or she came with specific background..ex: oni classical improving themselves trying all d genre..make impossible possible..getting standing ovation n so on.. Voting should be only to decide who stays in d competition not as determining factor to choose winner. (i x hate them or makkal isai ..athu kandippa vazharanum)
@prakashsankaran1396
@prakashsankaran1396 6 жыл бұрын
Bro dont u judge when see them vilage people using sympathy .The winner must sing every kind of song but this 2 person alwys sing same song and not shw their talent.most of malaysian also felt as me.sorry if i m hurting u bro!
@geethakarmegam805
@geethakarmegam805 5 жыл бұрын
Understanding couple
@muralidharan8933
@muralidharan8933 6 жыл бұрын
Good couple....
@Pappukutty5028
@Pappukutty5028 6 жыл бұрын
super .........Anna
@srimathisrimathi6093
@srimathisrimathi6093 6 жыл бұрын
Nice couple 💟💟💟
@ManiKandan-hc3mn
@ManiKandan-hc3mn 6 жыл бұрын
Srimathi Srimathi hi
@karthickkavi9736
@karthickkavi9736 6 жыл бұрын
தமிழனாய் வென்றுவிட்டாய் தமிழா
@ljanarthanan3878
@ljanarthanan3878 5 жыл бұрын
திறமை உண்ணிடத்தில் உண்டு வெற்றி உணதே
@MuthuPandi-yl5od
@MuthuPandi-yl5od 6 жыл бұрын
Nice couples
@yasminshahid3515
@yasminshahid3515 5 жыл бұрын
Nice pair
@ramkrish7375
@ramkrish7375 6 жыл бұрын
Good video good interview
@kokkikuarkumar3296
@kokkikuarkumar3296 5 жыл бұрын
Super nana
@selvakumary1762
@selvakumary1762 6 жыл бұрын
i love this pair
@vietube7814
@vietube7814 6 жыл бұрын
Vazhthukal...azhgana jodi...
@jenjenu1657
@jenjenu1657 6 жыл бұрын
Interview pantra ponnu sema cute...
@tamiljkr2585
@tamiljkr2585 6 жыл бұрын
Vaaltthukkal Eealm Jeya
@JMuthukrishnan
@JMuthukrishnan 6 жыл бұрын
As usual Vijay TV has proved it is commercial and music is just secondary to it and also to all the judges who are richly paid by the TV and act according to what is dictated to them by the TV management. No doubt the couple is good and they are trying to bring back Tamil rural classic music among the public. Unfortunate that Aniruth and Srikanth who richly deserved the first and second position were disappointed. The second performance by Aniruth deserves a double first prize. At best the couple should be satisfied that they are in the limelight and are likely to have bright chances to become playback singers. By no means, Senthil does not deserve the prize. Should have been justified with a consolation prize. By far Zee TV Sari Gama Pa is the best reality show.
@sathyashiva04
@sathyashiva04 6 жыл бұрын
Jayarama Muthukrishnan Exactly my thought
@vpalaniyappanvpalaniyappan645
@vpalaniyappanvpalaniyappan645 6 жыл бұрын
Xzeese
@sivabala4770
@sivabala4770 6 жыл бұрын
Semma cute
@shanmukapriya5858
@shanmukapriya5858 6 жыл бұрын
Grammathil irukum pengaluku iruka kudiya iyalbana character Dan Raji... on-screen orumadiri off- screen orumadiri iruka avangaluku teriyadu... on-screen la style getha decent irukira madiri nadika matanga...so it's not over acting...bt they r too matured and good..Raji neenga kalakunga...like u couple
@nivethaelamathi8331
@nivethaelamathi8331 6 жыл бұрын
Super jodi 👌👌👌👌
@sivaparam
@sivaparam 5 жыл бұрын
நல்ல தொகுப்பு . Little talk என்பதை தமிழில் வைக்கலாமே?
@p.s.silambarasandirector7019
@p.s.silambarasandirector7019 6 жыл бұрын
Senthil Anna ,Raju akka super ...... Nanum oru folk dancer ,athunala enaku romba romba santhosama iruku na......ungala Nan nerula meet pannanum..na......
@Satz2u
@Satz2u 6 жыл бұрын
Cute😍😍😍😍😍😍
@kamsalaa4395
@kamsalaa4395 6 жыл бұрын
rendum jodiyum rompa nal sernthu vazhanum nan kadavul kitta kettukura.
@vijayrkumar6705
@vijayrkumar6705 6 жыл бұрын
Raji.....so innocent......itha poi over acting nu soldringale......serupala adipan ungala
@umeshYadav-eg8nv
@umeshYadav-eg8nv 6 жыл бұрын
நல்ல ஜோடி all the best
@Satz2u
@Satz2u 6 жыл бұрын
ANCHOR name enna Cute ah Azhagaa irukinga.. enaku romba Pidichiruku.....😘😍😘😍😘
@johnvinoth6315
@johnvinoth6315 6 жыл бұрын
All the best
@tharani.stharani2442
@tharani.stharani2442 6 жыл бұрын
Nice pair😘😘😘😘
@anjumangayar4518
@anjumangayar4518 6 жыл бұрын
Super
@sarumathik3034
@sarumathik3034 6 жыл бұрын
super jodi
@KaviKavi-ke5em
@KaviKavi-ke5em 6 жыл бұрын
super anna Akka
@kalpana4794
@kalpana4794 6 жыл бұрын
Title win pannunadhukku congratulations
@sramyaramya9821
@sramyaramya9821 6 жыл бұрын
y? epdi raji ah soilaringka. Oru side senthil ku wish pannaringka athey samayam raji epdi sonna enna use thittathingka pudikalana manasukuilaye vatchukangka they are made for each other k ungkaloda wishes avangka renduperukum pokum athey mari thittarathum renduperukum pokum k valha valamudan
@sundararajthanaraj564
@sundararajthanaraj564 6 жыл бұрын
i am sri Lanka i love fan yyyy
@deepikaguna6210
@deepikaguna6210 6 жыл бұрын
cute...couples
@listenking5266
@listenking5266 6 жыл бұрын
Congratulations senthil anna
@kanagarajadurai4821
@kanagarajadurai4821 6 жыл бұрын
jodi super cute
@divyavishanth3136
@divyavishanth3136 6 жыл бұрын
👌
@sweetlinsmiley111
@sweetlinsmiley111 6 жыл бұрын
So sweet
@difviashaljoshua3729
@difviashaljoshua3729 6 жыл бұрын
Raji really over Acting. Senthil bro God bless you
@vikysyg8378
@vikysyg8378 6 жыл бұрын
Ivengge village vathe... Makkal help panrangge.... But avengge kevelamma pesathengge...super couple....
@Jeymu5
@Jeymu5 6 жыл бұрын
Title win panniyachi ipo epadi feel panringa anna
@bsantha6671
@bsantha6671 6 жыл бұрын
Senthil anna ve pesa vidama ivangale pesitu irukkanga
@murgeshansubbiah7597
@murgeshansubbiah7597 6 жыл бұрын
கவலையே வேண்டாம் மச்சான் டைட்டில் வெற்றி நிச்சயம்.எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது
@vijiviji5513
@vijiviji5513 6 жыл бұрын
Murgeshan Subbiah t
@mbrundhambrundha774
@mbrundhambrundha774 6 жыл бұрын
Murgeshan Subbiah w
@mythilimythili8352
@mythilimythili8352 6 жыл бұрын
Nice Senthil
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 5 жыл бұрын
Chella kural, super singer awards ellam short time thaan thambi ...pl focus in reconstructing the folk art like great people - Dr.Vijayalaxmi, Pushpavanam etc - a tamil teacher
@mekalam9715
@mekalam9715 5 жыл бұрын
Raji senthila pesa vidunga pls
@swamiyadav.8109
@swamiyadav.8109 6 жыл бұрын
Senthil Anna super.
@mohamedasik5906
@mohamedasik5906 6 жыл бұрын
swami yadav.
@saranyamuthusamy9133
@saranyamuthusamy9133 6 жыл бұрын
i like anna
@parvathiraja4205
@parvathiraja4205 5 жыл бұрын
உங்க ரெம்ப பிடிக்கும் பாக்கனும் ஒரு ஆசை
@shahenabeevi9402
@shahenabeevi9402 6 жыл бұрын
Nice
@gayathrij5360
@gayathrij5360 6 жыл бұрын
ninga ellarum than over seen poduringa raji akka ila
@balakrishnabalakrishna9186
@balakrishnabalakrishna9186 6 жыл бұрын
darling jodi
@arularasankaliyamoorthy4125
@arularasankaliyamoorthy4125 6 жыл бұрын
Enunga ammuni superunga jodi semma naa gtv dancer
@Imrankhan-xw4me
@Imrankhan-xw4me 6 жыл бұрын
Let's wait how long he'll be in cine industry. Different different ah paaduna singers-e irukkara idam theriyala... Orey genre-la paduna ivan evvalo naal thaakku pudikka poran
@esthertyson7276
@esthertyson7276 6 жыл бұрын
Senthil Anna super.. But Raji over acting
@sundarammr238
@sundarammr238 6 жыл бұрын
Esther Paul Raji pavampa. Gramathu ponnu. Chennala Ethu Ellam parthuttu koncham emotion ayittanga athanala ungalukku appadi thounuthu.
@sripriyasakthivel682
@sripriyasakthivel682 6 жыл бұрын
Over acting nu Epadi solringa pa... Athu avanga behavior avlo than
@kumarishwarya2349
@kumarishwarya2349 6 жыл бұрын
Raji pathi ethum.... Solilathiga.....
@sripriyasakthivel682
@sripriyasakthivel682 6 жыл бұрын
Kumar Ishwarya correct
@rameshrameshramesh9589
@rameshrameshramesh9589 6 жыл бұрын
Sripriya sakthivel)
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 75 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН