சமீப காலமாக விமான விபத்துக்கள் அதிகரிப்பதை எப்படி பார்க்கிறீர்கள் ___________?
@djshakthi26444 күн бұрын
Mobile phone ல்..
@FreeFire-jr6ol4 күн бұрын
Instagram and You tube la than bro
@mariselvam22824 күн бұрын
😂😂😂@@djshakthi2644
@BPSRAMKUMAR4 күн бұрын
2024 end anna😢😢😢😢😢.2025what going to happen 😢😢😢
@angupillai15624 күн бұрын
விமான விபத்து ரயில் விபத்து உலக மக்களுடையே அதிகளவு பிரச்சனை சமீபகாலமாக அதிகரிப்பதை நம்மாள் அறியமுடிகிறது இது திட்டமிட்டு நடப்பது போன்று தெரிகிறது.....
@yogayoga80174 күн бұрын
இவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிறாத்திக்கிறேன்😢😢
@jaihind28254 күн бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 இந்த விமான விபத்தில் கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகள் இறந்தது மிகப்பெரிய வேதனை அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🙏
@rameshkrishna33824 күн бұрын
யாரா இருந்தால் என்ன.. யா... எல்லாரும் உயிர் தான்.. 😓
@jaihind28254 күн бұрын
@rameshkrishna3382 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஓ அப்படியா. ❓❓❓❓ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@DevadossK-wr8yl4 күн бұрын
தேசம் விட்டு தேசம் போய் தன் வாழ்க்கை நன்றாக மாறி விடாதா என்று நினைத்த மக்களுக்கு இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கின்றன இங்கே ஒரே ஊரில் வாழ்ந்து கொண்டு ஜாதி என்ற பெயரில் கள்ளக்காதல் என்ற பெயரில் கொலைகள் நடக்கும் போது மிகவும் மனவேதனை அளிக்கிறது
@venkatajalapathysampath45794 күн бұрын
2025 வருவதர்க்குள் இத்தனை சம்பவங்களா கடவுளே இன்னும் எத்தனை பாதிப்புக்களை சந்திக்க போகிறதோ இந்த உலகம் நீ தான் காப்பாற்ற வேண்டும் 😢😢😢
@CharlesSam-o4w3 күн бұрын
Jesus Christ, my lord is coming
@muthukkaruppumuthukkaruppu23504 күн бұрын
அதாவது ஒரு விமான விபத்து நடந்தால் அதட்கு துணையாக இன்னொரு விபத்து நடக்கும் வேண்டுமானாலும் தேடி பாருங்க ஆதாரம் கிடைக்கும்.
@fuwad10.724 күн бұрын
காண்கின்ற கனவுக்கும் வாழ்கின்ற வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது வாழ்கையில் கனவுக்கு எட்டாத விடயம் மரணம்
@SheelaNilachee4 күн бұрын
விமான விபத்தில் மரணம் அடைந்து அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@shaahelectric51134 күн бұрын
எத்தன நமசிவா வந்தாலும் தடுக்க முடியாது
@shaahelectric51134 күн бұрын
அய்யோ 170 மரனமா? 170 மரனத்திட்கும் 40.000 ஆயிஆயிரம் மரனத்திட்கும் வித்தியாசம் தெரியாத கலுதைகல். மனிதாபிமமானம் தெரியாத மக்குகலும் இரருக்கத்தான் செய்வான்
@manimegalaitamilselvi96374 күн бұрын
விஞ்ஞான வளர்ச்சி என்று சொன்னால் மட்டும் போதாது flight வெடித்தாலும் பயணிகள் உயிருடன் அடுத்த 30 நிமிடம் safe ah இருக்க வேண்டும்... தரையோ, பாறையோ, தண்ணீரோ எதில் மோதினாலும்...
@freedylo81244 күн бұрын
ஆம் flight ஆஹ் விட தரவளி பயணமே மேல்
@builder053 күн бұрын
உலகத்துல யுத்தங்களுக்கு செலவழிக்கிற காசு பணத்தை விமானங்களை இன்னும் சில டெக்னாலஜிகளை உட்படுத்தி விமானங்களை மக்கள் பாதுகாப்பாக பயணிக்குமாறு செயல்படுத்த வேண்டும் உலக தலைவர்கள்😢
@GopalakrishnanP-c9t3 күн бұрын
H66h6666666 0:55
@SheelaNilachee4 күн бұрын
ரொம்ப மனவேதனையா இருக்கு பா இந்த மாதிரி செய்திகளை கேட்க கேட்க 😭from malaysia
@ApoiPaiya4 күн бұрын
We are ending this year with full and fully sadness, we can cross that incident just like that but we Humans, Each and every one who passed away in that plane crash have families like us... Hopefully everyone will safe up there with God's, Rest In Peace My dear brothers and Sisters, My Deepest Condolences To The Family's, Stay Strong Each and Everyone💯💔😞🙏!! I'm totally speechless!
@scienceknowledge10003 күн бұрын
ஓம் ஷாந்தி.. அந்த ஆன்மாக்களுக்கு... ஆழ்ந்த அஞ்சலிகள்..
@Kiru7494 күн бұрын
உலக முடிவு காலங்கள்😢
@banumathiks23144 күн бұрын
அழிவின் விளிம்பில் உலகம்
@TharsananThars4 күн бұрын
மக்கள் போகுற விமானத்தில இப்படி நடக்காமல் நம்ம சுடலை சொகுசா போகுற விமானத்துக்கு இப்படி நடக்கணும்
@akshithaanand40074 күн бұрын
நடந்தா சந்தோசம்
@valskis88774 күн бұрын
சங்கிகள் கதறல் 😂😂, எனக்கு சந்தோசம்
@Snake_770874 күн бұрын
Seruppu piyyum
@9488vijay4 күн бұрын
கூடவே டீ விற்றவரும் போனா இந்தியாவே விடிவு காலம் பொறந்திரும்
@akshithaanand40074 күн бұрын
@@9488vijay கண்டிப்பா ப்ரோ
@SRJRAJA924 күн бұрын
Bro world wide nadantha flight accident maximum flight Boeing 737-800than ithai patri oru vdo podunga.. Neengale list edunga.. Shock aaguveenga yallam 737 than Malaysia missing 370 athu 737 tham... Indonesia Lion Airways accident 737 than... Ethiyopia Airlines accident 737 than.... Kozhikode Airindia Express 737 than.. Ipa Intha Korea airlines 737 than
@sasikaran26844 күн бұрын
கவலையான விடயம் தான் சகோ விபத்துக்கள் அதிகரிக்கிறது.
@JasplayingETS4 күн бұрын
5 days ஆ ஏன் இப்படி விமானங்கள் தொடர்ந்து விபாத்தாகிறது, எல்லா நாடுகளிலும் பயண பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்ய வேண்டும் 😢
@vijayalakshmi.r40264 күн бұрын
காலையில் செய்தியில் பார்தேன் அடுத்த அடுத்த மூன்று விமானங்கள் என்று கூறினர்,எனக்கு முதலில் மனதில் பட்டது வேறு எதாச்சும் மர்மமான விஷயமாக இருக்குமோ.
@BalanA-i7e4 күн бұрын
இரண்டு சேனல் பார்த்த இருந்தாலும் உங்க பேச்சு கேட்கணும் அதற்காக பார்த்த சூப்பர் ஆனா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
Flight விபத்துக்கள் தான் மிக குறைவு ஆனால் இப்ப கொஞ்ச நாளாக விமான விபத்தை கேட்டு கொண்டே இருக்கு. நாங்கள் வேற இன்னும் 2 வாரத்தில 19 மணி நேரத்தில flight ல பயணம் செய்ய போகிறேன் இதை பார்க்க றொம்ப பயமாக இருக்கிறது, மகன் தனியாக , நான் தனியாக , கணவர் தனியாக பயணம் செய்ய இருக்கிறோம், உண்மையாகவே றொம்ப றொம்ப பயமாக இருக்கிறது
@ItrustmyLord10 сағат бұрын
Jesus will save you sister. You all will be safe. Not to worry
@Luxmans874 күн бұрын
இனிமேல் மழை காலத்தில் விமானத்தில் போவதை நிறுத்துவோம்
@OrdinaryOsaka4 күн бұрын
@@Luxmans87 நான் நாளை சென்னை நோக்கி வர உள்ளேன், அங்கே மலை பெய்கிரதா என்று பார்த்து சொல்ல முடியுமா?
@freedylo81244 күн бұрын
@@OrdinaryOsakaஇன்று பெயவில்லை..பெய்தால் இரவு நேரங்களில் தான் பேயுயும்.
@BaviBavi-y9v4 күн бұрын
2025 என்ன நடக்குமோ இறந்த குழந்தைகள் சொர்கத்தை செர்ந்திருப்பர் எல்லா கடவுள் கைகலில்😭😭😭😭
@ananyaabhinav62604 күн бұрын
Plan panni than attack pantangala..?
@rajag70873 күн бұрын
தொடர் விமானங்கள் விபத்துகள் 😢😢😢😢😢
@jj.julionjulion22434 күн бұрын
Update superb brother ❤.
@roslinmaria15933 күн бұрын
2 chronicles 7:14, pollatha valigali vitu vilaginal nam thesathai paadukappar. Karthar aruvarukira kariathai vitu vilagungal en makalae.
@k.vinothmec4 күн бұрын
Bro Fence wall la flight modhala.. அது ஒரு Antenna fix panni இருக்குற concrete Wall..
@sathaiahsathaiah19974 күн бұрын
இந்த வருஷம் இதெல்லாம் நடக்க முடியும் முன்னாடியே தெரியும்😢
@haroonstravelworld4 күн бұрын
May God bless their Soul whomever lost life
@mohamedfasme22784 күн бұрын
Thanks 👍👍👍
@fireboysdhoni62964 күн бұрын
ஒசாமா பிலேட்டான் பத்தி வீடியோ போடுங்க 🥳🥳🥳
@jebin05nov914 күн бұрын
Bro vunga video information rompa knowledge gain panna helpfulla erukka but add illama pannunga bro
@s.rajasekaransrs67114 күн бұрын
Eduvum soot panne than erukkanunga. Bird mela paliya thookki phoduranunga😢
@suzannejoshua98364 күн бұрын
Bro, talk about Air Canada catching fire, during landing at Halifax on Saturday
@SimbuAppu-x5i4 күн бұрын
நேத்தே இத பத்தி பேசுவீங்கனு பாத்துட்டு இருந்தேன்
@roshansingh57034 күн бұрын
Avlo vetti ya iruke nee
@SimbuAppu-x5i4 күн бұрын
@roshansingh5703 இத பாத்துட்டு சொல்றியே நீ எவ்ளோ வெட்டியா இருப்ப
@SimbuAppu-x5i4 күн бұрын
இத பாத்துட்டு கமெண்ட் பண்றியே நீ எவ்ளோ வெட்டியா இருப்ப
@moulisvaran69014 күн бұрын
@@roshansingh5703sir 🫵 peryia police officer 😂
@vijiuthaya24674 күн бұрын
ஓம் சாந்தி🌹.
@sujanvedha10212 күн бұрын
Naanga ipo oman la irukom... Indha flight accident la pakkum podhu flight la epdi India ku vara porom nu ninaichi bayama iruku
@suryasivanandam85174 күн бұрын
Reason is the concrete wall at the end of runway .. the pilot could possibly do the best, his engines failed hydraulic failed.. he did best belly landing.... Who built the concrete wall at the end of the runway is the person to be blamed
@kgsm.03 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@mythilirethi88964 күн бұрын
Namaskar Thambi namaskara🎉
@sathaiahsathaiah19974 күн бұрын
இன்னொரு இதெல்லாம் நிறைய நிலச்சரிவு எல்லாம் நடக்க போகுது இந்த வருஷம்😢
@boyzshorts69354 күн бұрын
Pls talk about Isro docking launch
@noorjhhan32044 күн бұрын
RIP 😞😓😥😢TO THE PEOPLE WHO DEATH IN THE SOUTH KOREAN AIR CRASH 💐🌼🌻🌹🏵
@fazeelan4 күн бұрын
Brazil 🇧🇷 Flights டிசம்பர் = 10 பேர Azerbaijan 🇦🇿 Flight = 32 பேரு Now South Korea 🇰🇷 = 177 பேரு இனிமேல் யாராவது December இல் Flights போ வீங்க?
@vimalanathanmodsanathan92604 күн бұрын
கனடாவில் விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 😊
@dpdAL3 күн бұрын
Massive respect to captain sully
@azeemazeem70614 күн бұрын
Indha flight ku ivalo parithabangal padringale adhuve Gaza makkaluku paridhabangal pada mattanringa niyayama 😢
@freedylo81244 күн бұрын
அதுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலை சீண்டாம இருந்திருக்கணும். தேவ இல்லாமல் இஸ்ரேலை சீண்டின பிறகு கதறினால் யாரும் பரிதபிக்கமாட்டார்கள்
@Dineshk7-z2d4 күн бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான் காசா மக்கள் ஆனால் ஹமாஸ் ஈரானுக்கும் ஒன்று கவலை இல்லை உலகம் அழிவை நோக்கி தான் போகும் இதுதான் நடக்கும் 2025 கொல்லை நோய்கள் பஞ்சங்கள் வரும்
@ThaventhiranThaventhiran-l3s3 күн бұрын
Kawala padathinga bro Allah irukan namaloda saththiyam oru nall niraiwerum nega tholukaila Allah da kelunga bro ❤❤❤😢
@GRIDARANT2 күн бұрын
How immature r u 🤦
@vijikaranravinadhan94343 күн бұрын
Hi brother luigi mangione ( usa) patti vilakkam tara mudiuma
@vickyking6135-s2q4 күн бұрын
Life is unpredictable. It is neither for good or bad people 😢😢 for death all are equal. Really painful 😢😢
@f.sjoyce6464 күн бұрын
I couldn't believe when I saw the news it was bit shocking . I had to check in the head lines. Azerbaijan accident would have been shocking for them also, even they are humen right? Like last year's training accidents , later we heard even other train came out of track. Concerns must be raised.
@shanmugasundaram5064Күн бұрын
1 மனித உடல் பிரபஞ்சத்துக்கு ஒப்பிட்டுள்ளார்கள் நம் முனிவர்கள், இங்கே கொத்துக்கொத்தாக பிணங்கள், கறுகிய உடல்கள் நினைத்தால் இதயம் வலிக்கிறது, என்று தணியும் இந்த துர் மரணங்கள் - சிவ சிவ
விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசி இருப்பார், தரை இறங்கும் போது கண்டிப்பாக நடக்கும் ஒன்று, அதை ஏன் எவருமே சொல்லவில்லை??
@sriannaimirra38414 күн бұрын
December why Disaster namma paguttharivu Vaadhigal Aanmeegavadhigalai Vacchu Oru Debate Pounga
@NymphasJoseph4 күн бұрын
Yes brother, could be technical... Sad sad sad brother heartiest deepest condolences,surely former spurs player will be very sad saddened, our condolences sir.
@adamidk5813 күн бұрын
Very saddening repeatedly watching all these so many videos. RIP 🙏🙏🙏😅
@MayilvahananKwt4 күн бұрын
செய்திகளில் தான் பார்க்கிறோம்
@hat_awesome214 күн бұрын
plz talk about other important new as well !!!
@RanjithaRanji-di1kc3 күн бұрын
Road la nadakara accidents vida flight la tha athigam pola
@youtubeair51584 күн бұрын
7:57 video start
@ZahirAhamed-l9f3 күн бұрын
@@youtubeair5158 yes exactly before balance everything bla bla bla bla
@kayankayan36033 күн бұрын
😢😢😢😢😢 vinjaanam valanthu enna projinam
@stanleymcgaming1234 күн бұрын
Bro karupu petri kidachicha bro
@shanthinivincent4 күн бұрын
இந்தக் காலத்தில் pilots உம் இப்ப selfie மோகம். கடமை உணர்ச்சியை விட show காட்டுகிறது கூடிவிட்டது. வேகத்தைக் கூடக் குறைக்கவில்லை. இது pilots fault . உள்ள pilots சண்டை பிடிக்கிறது . ஒற்றுமை இல்லை. கடவுள் பயம் இல்லை.
@TAMILGAMINGRRRYT4 күн бұрын
Ean bro late video unnga video nala irukku 😢😢😢
@sureshkumar-kz5im3 күн бұрын
Maybe 5g signals damage the airbus. In the ✈️️airport region the 5g 📶signals transmission must 🛡️stopable one., in 🇺🇸USA airports are met the same problem for airbus landing and claimbing problems
@itx__me__hari4 күн бұрын
india Bangladesh 4 day warning pathi vidio podunga please
@CharlesSam-o4w3 күн бұрын
God of TB Joshua have mercy on us
@gajendruduveerapaneni81754 күн бұрын
❤❤❤
@Hassan786404 күн бұрын
Additional Excess 2 Tyre In flight and Side Airwing Extra 2 and Lifeguard jacket and Parasuit for all the passengers and Pilot's Provide available in Flight and be Reduced Flight Accident 60% and Balance 40% Passengers safety in Life jacket Damages was Literally Closed 😮😢
@N.BalakrishnanBalji.N4 күн бұрын
அடுத்த விமானம் எங்க இந்தியாவா? சீனாவா?
@manidev68034 күн бұрын
Anna Vara Vara news yallam ladaaa pootuthaga
@maryrani.a89924 күн бұрын
Technology valarnthalum innum pinthangiya irukom.vimanam modern aiduchu. Van la pora pathugapu?. Abathanathu than.
@ketheeswaranponnuthurai79754 күн бұрын
Yoo, விபத்து நடந்த காரணத்தை சொல்லு, தேவை மற்ற கதை வேணாம்.
@googleemployer72803 күн бұрын
ஏன் டிசம்பர் மாதித்தில் மட்டும் மனித உயிர்கள் அழிவு ஏன்?
@jesudaniel86933 күн бұрын
Better edited thumbnail
@ahamedjuvairiya9154 күн бұрын
Bro starting this year flight accident japan airlines and now ending flight accidents 😢😢
@lathabridalbeauty4264 күн бұрын
Ohw my God 😢😢😢😢😢😢😢😢😢
@karthikarthi85453 күн бұрын
அண்ணா boing 370 எங்க அண்ணா இப்பெல்லாம் பஸ் கார் ட்ரெயின் la போறது விட விமானம் தான் பாதுகாப்பு இல்ல போல
@nandhakumarmp46724 күн бұрын
Rompa late ah video podriga
@ZahirAhamed-l9f3 күн бұрын
8:59 ena thala 1st half la weather amazing nu solra! 2nd half la adverse weather nu solra. 😂
@KumarDharsan20143 күн бұрын
They might have attempted to land on the water near by 🙇
@RajendranNagiah4 күн бұрын
Before elaborating the issue, You should have displayed the visuals to the Viewers. Then, it will have its own impact. It is only a lecture done by you.
@vairavelsathya68943 күн бұрын
கலாச்சாரம் வளர வளர ....அழட்சியம் அதிகமாகிறது
@koilmani36413 күн бұрын
டிசம்பர் மாதம் விழிப்புடன் இருக்க வேண்டும்
@Recxist3 күн бұрын
aliens ku pudikala pola
@kanchanasundaram61444 күн бұрын
Bro speak about Pakistan and Afghanistan issue please
@KanthavelP-p9l3 күн бұрын
Anna Pakistan and Afghanistan pour Enna Aachi anna
@Subaideen123-yt6ds4 күн бұрын
Nice
@ZahirAhamed-l9f3 күн бұрын
11:15 Evalo periya accident thala ! manipu avanga kekama USA president donald trump ah kepan? Jeju airlines karan dan manipu kekanum ketu dan aganum . ethu enomo athisaiyem madri pesura manipu ketanga nu?
@subbarajprithviksaikannith27484 күн бұрын
Last Wednesday you delecast flight crash video today I expected Jeju flight happen
@Sakthitexguy4 күн бұрын
Quite Lengthy... Try not to repeat the Same point once in Tamil and then in English... Rest ok...