பத்திரிக்கையாளர் மஸ்டர் லட்சுமணன் சூப்பரா பதிவு செய்து மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு மிக்க நன்றி அண்ணா
@sivasankatj463416 күн бұрын
S.P.லட்சுமனன் அருமையான பதிவு வாழ்த்துக்கள், அண்ணா.
@nilavaivasanthi260516 күн бұрын
சூப்பர் அண்ணா... சரியான கிழி..வாழ்த்துக்கள்...
@AbdulRajak-j5f16 күн бұрын
SP Lakshmanan அருமையான பதிவு நன்றி
@vichu-maheswaran16 күн бұрын
மிகவும் நேர்த்தியான, நேர்மையான நேர்காணல் இதுவாகும். பாராட்டுக்கள்.
@vasanth16416 күн бұрын
Yen seemna ku periyar pathi 2010 2011 pola theriyatha keta 2008 la yenga annana paathutu vantha piragu thaan periyar dravidatha pathi therinjukiten nu uruttuvan 😂😂 prabhakaran nae periyar kolgaiya tamil nadu fulla kondu poi prabhakaran serkka sonnatha seeman sollirukan vera onnum illa inga periyar ah vimarsanam senja thaan bjp rss avanuku paymnet kuduppanga avlo thaan 😂
@mohanadassadasivam418716 күн бұрын
😮0j
@karthik_askas993014 күн бұрын
Enna nerthi antha soriyan enna Pannanu sollavae illa
@vasanth16414 күн бұрын
@karthik_askas9930 avar Yenna senjaru poi google thedi padi da unga prabhakaran nae periyar kolgaiya tamil nadu fulla kondu poi prabhakaran serkka sonnatha seeman sollirukan 😀
@karthik_askas993014 күн бұрын
@@vasanth164 dei nee sollu unnaku theriyatha. Full sticker otti vachurukiga. Prabhakar sonna enna. Seemana sollalum soriyana pesa than seivom. Naaga onnum kothadimai illa. Tamil desiyathukaga than prabhakarnum seemanum. Avugalukaga onnum tamil desiyam illa
@RajaRaja-or3zj16 күн бұрын
நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் லட்சுமணன் அவர்களுக்கு
@Nithinpremdevi-mc1or16 күн бұрын
உண்மையைச் சொன்னீர்கள் அண்ணா நன்றி
@karunanithimurugesan629316 күн бұрын
அருமையான பதிவு
@BalaMurugan-my1nx16 күн бұрын
சரியாக சொன்னீங்க சார்
@maniannamalai-we9ww16 күн бұрын
திரு. S.P.L அவருடைய நேர்மையான பேச்சுக்கள் மிக அருமை. நன்றிகள் .
@rajaraja-mg2gl16 күн бұрын
சூப்பர் லக்ஷ்மணன் சார் வாழ்த்துக்கள் அருமை யான பேச்சு வாழ்க பெரியார் புகழ் ❤❤ சங்கீ சீமான்
@sathyat676016 күн бұрын
Womanizer EVR
@MuruganandamT-r9g16 күн бұрын
லட்சுமணன் எப்போதுமே...விருப்பு வெறுப்பு அரசியல் இல்லாமல் ... அனைத்து கட்சிகளையும் நேரான பார்வையில் விமர்சிப்பார்.. எந்த கட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டிய விஷயங்களை பாராட்டுவார்..தவறுகளையும் சுட்டிக்காட்டி கண்டனத்தையும் பதிவு செய்வார்... தமிழ்நாட்டில் தனித்துவம் மிக்க அரசியல் விமர்சகர்...
தொடர்ந்து சகோதரர் லெட்சுமணன் சாரை நேர்காணல் எடுங்கள்❤❤❤
@ParvathiGopal-q2o12 күн бұрын
சிறப்பு சார் நன்றி
@ramkumars376716 күн бұрын
சீமான் வீம்புக்கு பேச வில்லை வாங்கிய எச்சத்தனமான கூலிக்கு மாரடைக்க கட்டாய படுத்த சல்லிதனமாக பேசி உள்ளான் 😂 Sp லட்சுமணன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤
ராம் குமாரு பெரியார் பேசியது போல தான் போல, தமிழர்களை தேவடியா மக்களாக விட்டு போறேன் என்று கடைசி கூட்டத்தில் பேசிருக்கிறார் அதில் கலந்துகொண்ட ஆள் தலைவர் இருக்கிறார் காணொளியிலும் பேசியிருக்கிறார், அப்போ பெரியார் சொல்லியது போலத்தான் நீ சரியா? டேய் எல்லாம் அந்த மாமா பயல் பேசியவை இணையத்தில் வருகிறது பாருநாயே.
எங்களின் சுவாசத்தில் பெரியாருக்கும் .. .கடவுளுக்கும் சரி சம இடம் உண்டு
@mariappan690515 күн бұрын
நான் கடவுள் உண்டு என்பதை நம்ப கூடியவன். ஆனால் தந்தை பெரியார் அவர்கள் ஐ பற்றி எதிர்மறை கருத்துகளை தரம் தாழ்ந்து பேசும் நபரை ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன்.
@kjr091113 күн бұрын
நன்று/Thank you
@kjr091113 күн бұрын
That’s correct
@maruthimicrotechsystemsman762716 күн бұрын
நேர்மையான பதிவு தோழர் வாழ்த்துக்கள் தோழர் லட்சுமணன்...!!!
@ra.mu.vengatesan86097 күн бұрын
தெளிவான பதிவு சூப்பர்
@kumaradirai16 күн бұрын
❤❤❤❤ என் தமிழ் சமூகத்தின் போர்வாள் தந்தை பெரியார் அவர்கள்❤❤❤
@கோட்டான்-ஞ3ச16 күн бұрын
மன்னிக்க வேண்டும் தமிழ் சமூகம் என்று சொல்லக்கூடாது திராவிட சமூகம் என்று சொல்ல வேண்டும்
@vincentgoodandusefulinterv908416 күн бұрын
@கோட்டான்-ஞ3சஇரண்டும் ஒன்றுதான்.
@k.svenkatachalam35316 күн бұрын
தமிழினத்தின் முதல் எதிரியே சொரியான் தான்
@ramajeyamsamuthirapandi731716 күн бұрын
@கோட்டான்-ஞ3ச ஏன் வட இந்தியாவில் சாதிவெறி பிடித்த மிருகங்கள் மதத்தை பயன்படுத்தி குளிர் காய்கிறதே அவனுக்கும் தெரிந்து கொள்ள வேண்டும்
@rubankumar243016 күн бұрын
@கோட்டான்-ஞ3ச😂😂😂😂
@tamilselvan54716 күн бұрын
சீமானால் தான்இன்றைய தலைமுறைக்கு பெரியாரின் புகழ் வளர்ந்து வருகிறது
Soriyan yarunu seemanala than therunjikitten. Sticker otturathu aarambuchathae Avan than
@sureshragam11 күн бұрын
@@Invincible90876 Ama saaman anne anni viji kooptranga parunga
@KaattumalliSamayal380212 күн бұрын
லக்ஷ்மண் சார் பதிவு எப்பவுமே நடுநிலை சூப்பர் சரியான பதிவு
@JansiRani-d8q16 күн бұрын
பெரியாரால் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு தனக மனிதரும் பலனை அனுபவித்து இருக்கிறார்கள்.சபாஷ். அதாதனை பெண்களும் பெரியாரால்தான் படித்தோம்.இப்படி பொது வெளியில் பேசுகிறோம்.விருப்பமான உடை அணககிறோம்.சொத்து உரிமை பெற்று இருக்கிறோம்.பிராமணர் அல்லாதவர்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டால் படித்தவர்கள்தான்.பணியில் சேர்ந்தவர்கள்தான்.
ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் கேரளாவிலும் எல்லோரும் அம்மணத்தோடவா திரியறாங்க. அங்க பெரியார் பொய் பருப்பு வேகவில்லையே
@Ghoogffjhfds12413 күн бұрын
@@karthik_askas9930 உங்கள் முப்பாட்டன் சொன்னார்
@thetime-direction10 күн бұрын
மிக மிக தெளிவான தைரியமான அறிவுப்பூர்வமான கருத்து பதிவு... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... நான் உங்களுடன் பணியாற்றும் போது மென்மையான மனிதராக பார்த்திருக்கிறேன். இது எனக்கு ஆச்சரியம்...❤❤❤
@supermani327516 күн бұрын
நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் திரு S.P.L
@JansiRani-d8q16 күн бұрын
பெரியார் பற்றி சீமான் பேசியதற்கு நடிகர் விஜய் எதுவும் பதில் சொல்லலையே என்றதும் அவருக்கு அறிவு முதிர்ச்சி அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சொன்னது எவ்வளவு நிதர்சனம்.
@kjr091113 күн бұрын
சீமானும் விஜய்யும் ஒன்றாக மேய வேண்டியதுதானே!
@sbdurai561117 сағат бұрын
சீமானும் விஜயும் ரெண்டுபெரும் ஒரே கூமுட்டைதான் 😢
@Sakthivel-yv5xr16 күн бұрын
லட்சுமணன் அண்ணா சூப்பர் ஸ்டார் நீங்கதான் நிதானமான தெளிவான பேச்சு🎉🎉🎉🎉
@mooventhanm452012 күн бұрын
அன்றும் இன்றும் என்றும் தந்தை பெரியார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@subbaiahmookkiah458815 күн бұрын
சொல்வதை எல்லாம் நம்பச் சொல்வது ஆன்மீக அறிவு நானே சொன்னாலும் அதை நம்பாமல் உன் அறிவு கொண்டு சிந்திக்க சொன்னவர் தந்தை பெரியார்....!!
@kjr091113 күн бұрын
இதை அறியாத சீமான்,அண்ணாமலை,H.ராஜா,மோடி,RN.ரவி,குஷபு
@arumugamarumugam521016 күн бұрын
பொய்யென்றால் அவர் நேரடி விவாதத்திற்கு வந்து உண்மைந நிறுப்பிக்க வேண்டியது தானே.
@Soundaraja456812 күн бұрын
தோழர் லட்சுமணன் உட்பட ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள்🎉
@thalapathy1234516 күн бұрын
ஈரோடு இடைத்தேர்தலில் சீமானுக்கு பெரிய அடி காத்திருக்கிறது
@kalaiselvid220616 күн бұрын
பெரியாரை தவறாக பேசிவிட்டு ஈரோடு போய் உதை வாங்குவான்
சீமான் Mentali I’ll என்பதை இன்றைய இளைஞரகள் உணரவேண்டும்
@adamidk58116 күн бұрын
தோழர் SP. Lakshmanan தமிழர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார் . இவர் ஒரு ஆகச்சிறந்த சிந்தனையாளர் பகுத்தறிவாளர். 👏👏👍👍
@sathyat676016 күн бұрын
Womanizer EVR
@christobermichael355016 күн бұрын
லகஸ்மணனுக்கும் ராமசாமி நாயக்கரின் பல கருத்துக்களோடு உடன்பாடில்லையாமே ... தயவுசெய்து ராமசாமி நாயக்கரின் பக்தர்கள் திரு.லக்ஷ்மணன் அவர்களின் ராமசாமி நாயக்கர் குறித்த முரண்பாடுகளை தீர்த்துவைத்துவிடுமாறு வேண்டி கேட்கிறேன் ... அதன் பிறகு லக்ஸ்மன் கருத்து சொல்வது சிறப்பாக இருக்கும்.... இது மற்ற நபர்களுக்கும் (திரு.சீமான் அவர்களை கேள்விகேட்பவர்களுக்கும் ) பொருந்தும்...
@muthukumar965616 күн бұрын
Dai Lulu
@ragunath826216 күн бұрын
Sir nice speech. தெளிவான பேச்சு.
@ravindrans728716 күн бұрын
பெரியார் தொட்டால் கட்சி இருக்காது. என்றால் ..தொட்ட வழியில் வந்தவர்கள் கட்சிகளுக்கு இனி முடிவு காலம் தான்.
@JK-iu8rq16 күн бұрын
@@ravindrans7287 Try to win on MLA seat, Atleast as Seeman to win one seat. You guy don’t have any support in TN. Go and do the politics in Srikanka.
@christobermichael355016 күн бұрын
@@JK-iu8rqhey jokers... u dravidas go and do the politics in ur dravdas land tooo😂😂 And u meaningless liquor party people shld contest the election without disturbing money and gift bundles...😂😂😂 Hey am laughing bcz u ppl r shameless ... giving money and buying votes... is this right thing....? Think and write something man...
@sundharamsundharam654816 күн бұрын
திமுக பெரியாரை விமர்சனம் செய்ததால் தான் திமுக ஆரம்பிக்கபட்டது
@கோட்டான்-ஞ3ச16 күн бұрын
@@JK-iu8rqயாருடா நீ ஊட இந்த கௌசிக் வாந்தா என்பது போல எதுவுமே தெரியாம அங்க போ இங்க போனு சொல்லுற
@vincentgoodandusefulinterv908416 күн бұрын
@@sundharamsundharam6548ஆம். அந்த விவகாரத்தை அவர்கள் 1967 லிலேயே தீர்த்துக்கொண்டார்கள். அதுப்பற்றி இப்போது எதற்கு பேசணும். விமர்சனம் என்பதற்கும் அவதூறு என்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை நாம் உணரவேண்டும். பெரியார் வாக்கு அரசியல் கட்சி வேண்டாம் என்றார்.அவரை ஆதரித்தோர் தவிர அரசியல் அதிகாரம் இருந்தால்தான் தான் ஏதாவது மக்களுக்கு நல்லது செய்யமுடியும் என்று கட்சி தொடங்கினர். இதுதான் அப்போது ஏப்பட்ட அடிப்படை முரண்பாடு. இதை யாரும் மறுக்கவில்லை.
@sivalingamdurai313116 күн бұрын
Lakshmanan explation is very good
@meenatchisundaram56714 күн бұрын
மிக மிக அருமையான விளக்கம் ஒவ்வொரு அரசியல்வாதியும் பின்பற்ற வேண்டிய ஒரு தத்துவம் கொள்கை வேறு அரசியல் வேறு என்பதை மிக விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்
@ajaij116 күн бұрын
யாரும் விமர்சனத்துக்கு அப்பார்பட்டவர்கள் அல்ல,இங்க கடவுளையே விமர்சிக்கிறாங்க
@jagaseeshwaranm682916 күн бұрын
சங்கிகள் செய்வது அவதூறு
@sathyat676016 күн бұрын
Womanizer EVR
@manoharanmanavalan83616 күн бұрын
விமர்சனம் உண்மையாக இருக்க வேண்டும்.
@Elamaithendral16 күн бұрын
இது தற்குறியான கருத்து...RSSகைப்புள்ள தான்சீமான் . பெரிய பெட்டி வாங்கிட்டான்... பெரியாரை எதிர்க்க என்ன காரணம்.
@devarajgounder518416 күн бұрын
விமர்சனம் செய்யலாம் சொல்லாத வார்த்தைகளை திரிந்து பேசி பொய்யான தகவல்களை பரபுவதை தான் தவறு என்று கண்டிக்கிறோம்
@palanisamyctc262914 күн бұрын
தந்தை பெரியார் புகழ் வாழ்க வாழ்க பெரியார் புகழ் வாழ்க வாழ்க பெரியார் புகழ் வாழ்க வாழ்க பெரியார் புகழ் வாழ்க வாழ்க பெரியார் புகழ் வாழ்க வாழ்க பெரியார்
@RameshRamesh-n4w8p16 күн бұрын
தெளிவான உரையாடல் பெரியாரின் கருத்துக்கள் என்றுமே உச்சம் தொட்டவை🙏
@karthik_askas993014 күн бұрын
Karutha enjoyment without responsibilitya?
@ganesansurabhi914416 күн бұрын
அருமையான பதிவு மிகவும் சிறப்பு🌹🌺🎉🔥👌👌👌👍👍👍
@karthikchinnapaiyan58516 күн бұрын
Correct 💯💯
@velvizhis971814 күн бұрын
Seeman ❤❤❤
@nagrajraj828516 күн бұрын
பெரியார் சொன்னாரா இல்லையா...அவர் சொன்னதெல்லாம்...வெளியில் வருதே என்னமோ புனிதர்போல பேசரிங்க
@sasikumar-f5y16 күн бұрын
Muzhuvadhum padi
@user-0003416 күн бұрын
😂😂😂 இப்படி கதறுவதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது😂😂😂 ஈவேராவை எதிர்த்து விமர்சித்தாலே பாஜகவின் டீமாம்😂😂😂 இதை யார் சொன்னா... பாஜகவில் இருப்பவர்களே சொல்லிட்டாங்களாம்😂😂😂 அடேய் எப்பா அதை நாங்கள் சொல்லனும்😂😂😂இன்னும் பலமாக அடிவிழும் ஈவேராவிற்கு😂😂😂
@abinesha706516 күн бұрын
Vaada fake id
@user-0003416 күн бұрын
@abinesha7065 🤣🤣🤣
@selvarajm256316 күн бұрын
@@abinesha7065அடே தறுதலைகளா வாழ்ந்த காலத்திலயே இதவிட அருவருப்பான செயல்களை சகிச்சிம் தாங்கியும்தான்டா பெரியார் இயக்கம் நடத்தினார் அண்ணா அவர் திமுக வை திட்டியிருந்தாலும் கடைசிவரை தலைவர் பதவி காளியாத்தா வைத்திருந்தார் ச்சீமான் ல்லாம் சிந்திக்க முடியாத தற்குறி தலைவன்
@priyasathishyoutuber216 күн бұрын
எதிர்த்தால் தவறு சொல்ல மாட்டார்கள் சீமான் jan 2 la kooda ஒரு பேட்டில பெரியார் எங்கள் வழிகாட்டி என்று பேசி உள்ளார். கடந்த 2023 ல் கூட பெரியார்க்கு மாலை அணிவித்தார்.
@shriranjinishriranjini408016 күн бұрын
Crime is watching u(( user ooo)be care full u spreading wrong information..
@வீரத்தமிழன்12316 күн бұрын
சாரைக்குடி எச்ச உடனே பாஞ்சு பாஞ்சு கருத்துக்கூறுவாப்படியே , இப்ப என்னாச்சு.
@gnanasekaranekambaram524316 күн бұрын
😢😮😅 சைமன் கட்சி ஆரம்பித்து 15 ஆண்டு காலத்தில் திரள் நிதி வசூல் வேட்டை வாய்பேச்சு தவிர்த்து தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் செய்த சாதனைகனை என்ன? ஏதாவது இருப்பின் தெரிவிக்கவும் 😢😮😅
@saravanaganesh275816 күн бұрын
ஆரம்ப காலத்தில் கருணாநிதி திரள்நிதி பிச்சை எடுக்க வில்லையா
@shunmugasundaram930216 күн бұрын
இங்கே ஏன் கருணாநிதி யை இழுக்கிறீர் கள்?
@ashokann422016 күн бұрын
@@shunmugasundaram9302கலைஞரை சீமானும் சாட்டையும் சொம்பு தூக்கும் தொம்பிகள் ஊம்.......இவனுங்க அரசியல் வராது
@noorullahbasha934815 күн бұрын
See man I..sarupaladikanum
@kathiresanm204615 күн бұрын
@@shunmugasundaram9302கருணாநிதி பிச்சை எடுத்தாரா இல்லையா அதுக்கு பதில் சொல்
@goldenagency-u4w16 күн бұрын
உயர்திரு எஸ் பி எல் அவர்களுடைய பேட்டி மிக மிக அருமை இது போல் தெளிவான ஒரு பேட்டியை கொடுப்பதில் அவருக்கு நிகர் வாழ்த்துக்கள் பத்திரிக்கையாளரை
@murugesanthirumalaisamy561313 күн бұрын
பெரியார் சொன்ன மாதிரி லட்சுமணன் வீட்டு பெண்கள் க்ராப் வெட்டிக் கொண்டு ஆண்கள் ஆடை அணிந்து கொண்டு கர்ப்ப பையை வெட்டி எடுத்து விட்டார்களா? திருமணம் செய்து கொள்ளவில்லையா? லட்சுமணன் வீட்டு சமையலறையை உடைத்து விட்டாரா? இதெல்லாம் பெரியார் சொன்னது தான் லட்சுமணன் 😮😮😮
@bhuvaneswarithomas863016 күн бұрын
Definitely sir Mr. Lakshmanan sir what all are you did and said is really true. Each and everywords are sathiyam. Being 71yrs old lady before they won't send out for our own earnings in 1968 69 now we feel very much about Periyars points. God bless you sir.🎉🎉🎉
@vincentgoodandusefulinterv908416 күн бұрын
ஐயா தமிழில் எழுதலாம். அல்லது பிழையின்றியாவது ஆங்கிலத்தில் எழுதலாம்.
@davidk412314 күн бұрын
இவ யாரு புதுசா இருக்காங்க ஒருவேளை வீட்டில் அடுப்பு எரியவில்லையோ 🤣🤣🤣
@காத்திக்கடலூர்காரன்15 күн бұрын
திராவிடத்தின் கதரல்..😊😊😊
@thirumoorthis846516 күн бұрын
Great interview
@psekarpsekar-zf7qq16 күн бұрын
Excellent speech sir Arumai Arumai Arumaiyana pathivu 👌
@singaramprema15 күн бұрын
அருமை யான பதிவு நன்றி வணக்கம் SPL.உண்மைஉரக்காசொல்லுங்கா
@Pugal.ramaya16 күн бұрын
Excellent Interview.Thanks Lakshmanan Sir👏👏👏👏..
@s.devanlogeshwaran809516 күн бұрын
நேர்மையான, நடுநிலையான நல்ல கருத்துக்களை வலிமையாக வைப்பவர் லட்சுமணன் சார். பொங்கள் வாழ்த்துக்கள் சார்
@rajavelvel339914 күн бұрын
உலகில் உள்ள பொறுப்புடைய தலைவர் எல்லாம் உயிர் அறிவை உள்ளுணர்வை பெறுதல் வேண்டும். உலக அனைத்து நாடுகளின் எல்லை காக்க ஓர் உலக கூட்டாட்சி வலுவாய், வேண்டும்.உலகில் போர், பகை,அச்சமின்றி மக்கள் உழைத்து உண்டு வாழ வேண்டும். அமைதி என்னும் உலகெங்கும் மனித குலம் அமைதி என்னும் ஒரு வற்றாத நன்னதி பெற்று வாழ வேண்டும் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@canessanedjeabalane159516 күн бұрын
லட்சுமணன் சார் உங்க பார்வையில் திமுகவின் ஆட்சி சிறப்பாக இருக்கா.
@MuruganandamT-r9g16 күн бұрын
இல்லை என்று மற்றொரு பேட்டியில் சொல்லி உள்ளார்
@Chan_Billa16 күн бұрын
இந்தியா சிறப்பான ஆட்சியாளரால் ஆளப்படுகிறதா தமிழ்நாடு அரசு எவ்வளவோ நல்ல முறையில் தான் செயல் படுகிறது.
@vasan524416 күн бұрын
மற்ற மாநிலங்களில் நடக்கும் கேவலமான ஆட்சியை விட திமுக ஆட்சி சிறப்பாகவே உள்ளது
@jessyragu957816 күн бұрын
Better than past Manipoor. Utherpradesh
@saranyat-kf8kw12 күн бұрын
திரு.லட்சு பேசாம அந்த 33 அமைப்புடன் சேர்த்து போராடவும்.பத்திறிக்கை.தொழில் இனி உதவாது.
@kalaimani581315 күн бұрын
பள்ளச்சி... பறைச்சி மரப்பு போடுறதலே துணி விலை ஏறிப்போச்சு இன்னு பேசுனரே அதுக்கு என்ன சொல்லுவிங்க....🤔
@dhadhapyare235416 күн бұрын
Appropriate definition. Highly appreciated. Wish you a happy prosperous Tamil New year.
@rajapandi235916 күн бұрын
பெரியார் புகழ் மேலும் உயர சீமான் இப்போது வழிகாட்டி இருக்கிறார்
@ManiMani-rb5hd16 күн бұрын
பெரியார் பெண்களை பற்றி பேசியதை உங்கள் வீட்டு பெண் பிள்ளைக்கு காண்பித்து காட்டுங்கள்.
@shanmugavelk305016 күн бұрын
சொரியார் தமிழர் களுக்கு எதுக்கு
@PlayToEarning16 күн бұрын
ஹிஸ்டரி நாரிட்டு இருக்கு , இதுல எங்க உயருது😂
@ramesh-d6n8xКүн бұрын
periyyarwill be gone
@SelvamSekar-c6c13 күн бұрын
Ayya sp laxman super comedy speech
@உடன்பிறப்பே16 күн бұрын
பெரியாரைப் பற்றி அருமையாக என்னா செய்யவில்லை பெரியார் மக்களுக்கு என்று கூறியதும் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் பெரியாரின் செயல் நிறைவடைந்து இருக்கும் என்பதை அருமையாக மக்களுக்கு ஊடக மூலம் விளக்கிய அண்ணன் லட்சுமணன் பத்திரிகையாளருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல
@murugesanthirumalaisamy561313 күн бұрын
அட தற்குறி சங்கே முழங்கு சேனலில் வரும் வீடியோக்கள் பார்த்து அப்படியே உன் வீட்டு பெண்களை நடத்து 😮😮😮
@rajnagaraj9194Күн бұрын
நடுவுநிலையான கருத்துப்பதிவு. மூத்தப் பத்திரிக்கையாளரின் நேர்காணல் மிக அருமை.
@Ghoogffjhfds12416 күн бұрын
Lakshmanan is an excellent journalist.he always brings and breaks out the truth.congratulations sir
@murugesanthirumalaisamy561313 күн бұрын
தங்கள் வீட்டில் பெரியார் சொன்ன மாதிரி தான் பெண்களை நடத்தறீங்களா தம்பி ? சந்தோஷமாக இருந்தா சங்கே முழங்கு,தாமரை, சாட்டை போன்ற சேனல் வீடியோ பார்த்து அதன் படி பெண்களை வளர்த்துங்க
@Ghoogffjhfds12413 күн бұрын
@murugesanthirumalaisamy5613 இதன் மூலம் பெரியார் மிக பெரிய குற்றவாளி.சீமான் மிகவும் ஒழுக்க சீலரா.சாதி வெறியன் வாயை திறந்தால் பொய்.காலையில் ஒரு பேச்சு இரவில் போதையில் ஒரு பேச்சு.இப்ப பொட்டி பாம்பாக பதுங்கி இருக்கிறார்.இப்படி பெரியாரை வீழ்த்த முயற்சிப்பதன் மூலம்.பல வர்ணம் கொண்ட பிற்போக்கு சிந்தனை கொண்ட பிஜேபி எனும் பிராமின் ஜனதா கட்சியை தூக்கி பிடிக்கிறீர்கள் என்று நான் யூகிக்கலாமா
@rbala221712 күн бұрын
My family vote Seeman sir 2026
@SrisaisaranSrisaisaran-cs9jt16 күн бұрын
சீமான் அவர் நேரடி விவாதத்துக்கு தயாரான்னு கேட்டு இருக்காரு நீங்க நீங்க அங்க போய் பேசினீங்கன்னா எவ்வளவு சூப்பரா இருக்கும்ணா நீங்க பேசறது ஆயிரம் பேர்செண்ட் உண்மை அண்ணா நேரடி விவாதத்துக்கு போய் பேசினீர்கள் என்றால் உங்களை தமிழக மக்கள் போற்றுவார்கள் அண்ணா
@murugesanthirumalaisamy561313 күн бұрын
அதுக்கு போய் செருப்படி வாங்க லட்சுமணன் அவ்வளவு இளிச்சவாயன் இல்லை 😮😮😮
@bharathikannur350116 күн бұрын
NTK
@thegreenfingers676616 күн бұрын
OM TAMILAR KATCHI 😂😂😂😂 THARKOORI
@mahenthiransmart780216 күн бұрын
இங்கு ஒரு அரசியல் தலைவரை ஒரு அரசியல் தலைவர் விமர்சிப்பதற்கு இந்திய சாசன அரசியலில் உரிமை உண்டு ஆனால் இங்கு பெரியார் பேரன் s p l ககு கோபம் உள்ளது
@rajavikram535016 күн бұрын
Excellent spl 🎉🎉🎉always fair journalist 🎉🎉🎉🎉
@VijayKumar-fq2ne14 күн бұрын
மற்ற தமிழ் தலைவர்கள் பற்றி லட்சுமண் பேசவில்லை மண் என்றால் தமிழ் மன் இல்லையா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ThirunavukarasuAppavu16 күн бұрын
லெட்சுமனன் சார் முத்திரையர் சமுதாயத்தை பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள் சார் திராவிட கட்சிகள் முக்கியத்துவவம் தருவதில்லை ஏன் சார்
@saraganeshsaraganesh893716 күн бұрын
சரி அப்புறம்
@subramaniankrishnamurthy3116 күн бұрын
UNESCO award. உனக்கு கொடுக்கணும்🙏🙏🙏
@GabrieldossDoss16 күн бұрын
தமிழ் நாட்டின் சிவசேனா ஓம் தமிழர் கட்சி
@shanmugavelk305016 күн бұрын
ஓசிக
@KamalRaj-rt8ll16 күн бұрын
Super sir 🎉💙❤️🔥👍
@anbur300916 күн бұрын
திராவிடன் கதருகிறார்
@SivacjtfxoloyjcSSiva13 сағат бұрын
லஷ்மன் சார் நீங்க ஒருவர் தான் நியாயமா பேசுற பத்திரிகையாளர் உங்களுக்கு நான் மிக மிக ரசிகன்
@Vengai_15 күн бұрын
கதரிட்டு இருக்கான் கொல்டி 😂😂😂
@dineshr77711 күн бұрын
Fantastic clarity Lakshmanan sir.🎉
@suresh_ndr16 күн бұрын
சொல்லாததை சொன்னதை விட அவர் சொல்லியது ரொம்ப கேவலமானது திருக்குறளையும் தமிழையும் கேவலமாக பேசிய ஒருவனுக்கு எதுக்குடா தமிழ்நாட்டில் சிலை
@mithranm553816 күн бұрын
Avar yen sonaru nu solunga pakalam munadi pindai padikama what's up message ah thookitu vanthurathu😂😂😂😂
@neelamsenthil702116 күн бұрын
Suprb❤❤❤❤
@kumarsamy63116 күн бұрын
அதை நீ சொல்லுடா@@mithranm5538
@PlayToEarning16 күн бұрын
@@mithranm5538 ஆத்தா கர்ப்ப பை எடுத்திருந்தா எப்படி பிறந்திடுப்ப , 😅
@ManikandanP-h3c16 күн бұрын
Thirukural maanadu nadathunavarda periyar lossuga Mari history theriyama silaiya udaipangalam.
@RManoj-bt5xv16 күн бұрын
பெரியார் மட்டும் இல்லைனா நமக்கெல்லாம் எப்படி உச்சா போறதுனே தெரியாம போயிருக்கும்😂
@nani-cn7yu16 күн бұрын
உன்ன மாதிரி சில பைத்தியங்கள் மூன்று தலைமுறையாச் சொல்லிட்டு எலும்புகூட இப்ப மிஞ்சில மூடிட்டு போங்கடா....நான் நாம் தமிழர் கட்சியில் ஒருகாலத்தில் இருந்தேன் இப்போது என்னைப்போல் நிறைய பேர் பெரியாரைப்படிக்க துவங்கியுள்ளோம்
@MohamedMeerasa-rj4wp16 күн бұрын
சரி, சரி, சரி ......
@ManikandanP-h3c16 күн бұрын
Ama apdi tha vachuko jombi
@JK-iu8rq16 күн бұрын
I keep saying to others that NTK standard, you proved it.
@DawoodjapparDawoodjappar-xb7vw16 күн бұрын
Sangi faurd ntk
@sembhegechellyan643516 күн бұрын
Seeman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bubblecreations20558 күн бұрын
நன்றி அண்ணா....
@ravikumarjagadeesan898216 күн бұрын
லட்சுமணன் திமுகவின் Unofficial Spokesperson. இவர் நடுநிலை இல்லாத பத்திரிக்கையாளர்.
@selvarajm256316 күн бұрын
நல்ல தெளிவாத்தான் சொன்னார் தலைவனுக்கு புரிதல் இருந்தாதான் தொண்டனுக்கு புரிதல் இருக்கும் இங்க எதுவும் இல்லை காலி பெருங்காய டப்பா
@muthukumar965616 күн бұрын
Dai Laxma dog
@commonman509416 күн бұрын
சிலர் உண்மைகளை பேசினால் அவர்களை திமுக என்று சொல்வார்கள்
@ramajeyamsamuthirapandi731716 күн бұрын
@@ravikumarjagadeesan8982 ஏன் உண்மையான தகவல்கள் சொல்கிறார் அதற்காகவா
@Elamaithendral16 күн бұрын
**த்தா..#RSSகைப்புள்ள_சீமான் வாங்கிய பெட்டியில் பங்கு வந்துச்சா உனக்கு சங்கீ தாயோலி
@ratnakumar703916 күн бұрын
லெட்சுமணன் பேசுவது தவறு, சொல்லாத ஒன்றை சொல்லவில்லை தீர விசாரித்து தெரிந்து சொல்லவேண்டும், பேசியவை எல்லாம் உண்மைதான் காணொளிகளில் இருக்கு காணொளிகள் இருக்கு லேட்சுமணன் பாருங்கள்.
@SivaKumar-oi4vs16 күн бұрын
எல்லாம் சரி. சீமான் சொன்னது உண்மையா பொய்யா, என்பதற்கு பதிலை காணும்.
@arunkumar-oi5ec16 күн бұрын
இதுல என்ன சந்தேகம் பொய் தான்
@Unavanmw8rv16 күн бұрын
உண்மையா பொய்யா என்பதற்கு ஆதாரம் யார் காட்டணும்😂
@ganesh3431816 күн бұрын
Neenga thanda kamikanum. Neenga evedence proper vachitu thana peasanum seeman la poi tha peasuvan
@ganesh3431816 күн бұрын
Unkula puthiya ilaya seeman script writer and director appadi tha peasuvan
@priyasathishyoutuber216 күн бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் positive negative இரண்டும் இருக்கும். சீமானுக்கு இதற்கு முன்பு பெரியார் எப்படி புனிதராக தெரிந்தார். இப்பொழுது எப்படி தவறாக தெரிகிறார்.
@chandruk23068 күн бұрын
Nice ❤❤❤❤❤
@prabhusubramanian100816 күн бұрын
Spl. Gud reply to seeman.
@mohemmedazeez70716 күн бұрын
Good👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@indirajith16 күн бұрын
ராமசாமி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை.
@Unavanmw8rv16 күн бұрын
எது சீமான் சொன்னதுக்கு பேர் விமர்சனமா திருச்சி சூர்யா வந்து சீமான் சாட்டை துரைமுருகன் இரண்டு பேர் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி சொன்னார் அதை விமர்சனம் எடுத்துட்டீங்களா???
@indirajith16 күн бұрын
@Unavanmw8rv எடுத்துகிட்டாங்களோ இல்லையோ... இப்படி போராட்டம் அது இதுன்னு அண்ணா பல்கலைகழக விவகாரத்தை திசை திருப்ப சீன் போடலையே....
@sathyat676016 күн бұрын
Womanizer EVR
@Kalai-r1y16 күн бұрын
ராமர் சாமியையே விமர்சனம் பண்றாங்க
@manoharanmanavalan83616 күн бұрын
ராமசாமியை விமர்சனம் செய்ய ஒரு நேர்மை வேண்டும்.சாக்கடைக்கு முட்டு கொடுத்து அதில் கால் விட வேண்டாம்