SPEAKERS SERIES CONNECT 🎼 CENTER TOWER SPEAKER BOX FITTING 6" woofers series பண்ணி Tower speaker box ல் fitting பண்றது பற்றி சொல்லியிருக்கேன்.
Пікірлер: 63
@ravishanker19412 жыл бұрын
அருமை அந்த லேகோ எம்பலம் மிகவும் புதிய புதிய டெக்னாலஜி சொல்லுரீங்களே இதையால்லாம் பார்க்க அழகாக இருக்கிறது எங்க ஊரில் ஏதுவுமே கிடைக்காது நான் நீங்கள் செய்வதை பார்த்து ரசிக்கிறேன் நன்றி ஐயா
@SulurSekar2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக நன்றாக உதவியாக இருக்கிறது, நாங்கள் ஒரு stand ஸ்டீரியோ ஸ்பீக்கர் செய்ய உள்ளோம்... அதற்க்கு கீழ் காணும் ஸ்பிக்கர்ஸ் வைத்துள்ளோம்... 8 inch - 4 ohms - 100 watts - Sub Woofer 8 inch - 4 ohms - 100 watts - Woofer 6 inch - 4 ohms - 80 watts - mid Range speaker 4 inch - 4 ohms - 40 watts - tweeter இதை (crossover - ல்)எப்படி கனெக்ட் செய்ய வேண்டும்... விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்... நன்றி... வாழ்க வளமுடன்...
@seenivasaragavan868911 ай бұрын
Ella videos m superb,,தெளிவு
@user-ee2mj9bq5b3 ай бұрын
சிறப்பு
@BharathikBharathik-so4ymАй бұрын
🎉super🎉🎉🎉
@palanikumar63232 жыл бұрын
All videos super bro
@vijayshri89012 жыл бұрын
Super Anna arumai,mxq 4gb 32 gb storage Android box evalove varum Anna?.
@karthikeyankarthikeyan58862 жыл бұрын
சூப்பர் புரோ 👍👍
@guruaudiosandmusicals862 жыл бұрын
Horn driver unit உடன் line matching எப்படி calculation செய்து connect பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@rajasekarrajasekarkabil79485 ай бұрын
பாஸ் அனைத்து வீடியோவும் சூப்பர் பாஸ் பாஸ் நம்பர் என்ன எப்படி காண்டாக்ட் பண்றது
How to make active sub woofer for Yamaha 1840 Av receiver Pls share your videos
@saroammu65162 жыл бұрын
5.1 double center ic line yepadi pandrathu and center board line yepadi line sollunga
@016chendurkumaranc7 Жыл бұрын
Series connection kodukama rendaiyum terminal lenthu edutha
@k.navaneethakannan96122 жыл бұрын
Super anna
@vijitharanihsvijitharanihs18532 жыл бұрын
Nice bro
@joellinson35082 жыл бұрын
சூப்பர்
@kathiravankalidass78522 жыл бұрын
what about fullrange speaker can I use for central channel
@ravijayanthi76102 жыл бұрын
வணக்கம் தம்பி!!! UD bass treble boardல் Out put one channel working One channel is not working என்ன காரணம் என்று சொல்லுங்கள் தம்பி!!!
@UNITECHTAMIL2 жыл бұрын
Bt board input signal left right மாற்றி மாற்றி கொடுங்க sir. அப்ப bt out audio வராத channel ல் audio வந்தால் pre section complaint. Bt board நல்லயிருக்கும். Audio வரல என்றால் bt board LM324 ic complaint இருக்கும். Or bass, treble control Seckup பண்ணுங்க.
@anandraj86702 жыл бұрын
நன்றி நன்றி
@ravijayanthi76102 жыл бұрын
வணக்கம் தம்பி!!! Tower Box speaker 🔊 series fitting அருமை தம்பி!!! ரொம்பவும் பயன் உள்ள பதிவு தம்பி!!! Power section capacitor சரியாக இல்லை என்றால் subwoofer உதறுமா? சொல்லுங்க தம்பி!!!
@UNITECHTAMIL2 жыл бұрын
வணக்கம் sir Woofer உதறதுக்கு அது மட்டும் காரணம் சொல்ல முடியாது sir. Audio board + sub pre + sub woofer matching பண்ணனும். Sub pre gain குறைத்து பாருங்க . Power supply + - volt சமமாக இருந்தால் ok. உங்களுக்கு doubt இருந்தால் 10000mfd மாற்றி பாருங்க. நன்றி
@arunkumar-vc5xb Жыл бұрын
அண்ணா ஒரு speaker 4ohm ஆகவும் மற்றொன்ரு speaker 8ohm ஆக இருந்தால் என்ன செய்வது
@Rajagiri-20172 жыл бұрын
Non polarity capacitor where available? ??
@mrudulkmrudulmk41822 жыл бұрын
Anna 5.1 remote kitk eppadi audio rexbox connect podurath oru video podalamma plzz
@UNITECHTAMIL2 жыл бұрын
Already poturuken brother
@sarulful2 жыл бұрын
Thanks bro..
@veerapandiveerapandi8100 Жыл бұрын
6in Bolton என்ன oms அண்ணா
@chinrajnazii2601 Жыл бұрын
❤️
@a.sam9592 жыл бұрын
In case 2 speaker 🔊 8 ohmsna parrelal connection pannalaama?
@UNITECHTAMIL2 жыл бұрын
போடலாம்
@avr.electronicpoint.55752 жыл бұрын
சீரியஸ் செய்யும்போது ஓம்ஸ் டபுள் ஆகும். வாட்ஸ் என்னவாகும்.
@UNITECHTAMIL2 жыл бұрын
Series பண்ணும் போது speaker watts மாறாது. Parallel பண்ணும் போது speaker watts கூடும்.
@keeran92802 жыл бұрын
சீரீஸ் பண்ணினாலும் பேரல்லல் பண்ணினாலும் வாட்ஸ் கூடும்.