சூப்பர் சார் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க
@ThirumalaiMlai10 ай бұрын
ஐயா அருமை ஐயா. திரு. லோகனதான். ஐயா வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@EliyasChetty Жыл бұрын
இனிய உறவுகளே! இன்றைய சூழலில் தெருகூத்து கலை மெல்ல மெல்ல மறைந்து வருவது கவலை அளிக்கிறது! இக்கலையை உயிரூட்ட வேண்டுமெனில் தமிழக அரசின் "கலை பண்பாட்டு துறை"முழு கவணம் செலுத்த வேண்டும் நலிவுற்ற கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் அரசு ஓய்வூதியம் கிடைக்க முயற்சி எடுப்போம். அதற்காக "கிறிஸ்தவ மக்கள் முன்னணி"ஓர் முயற்சி எடுத்து தமிழக அரசிடம் நேரில் தொடர்பு கொண்டு விரிவான அறிக்கை தரவுள்ளது. அணைவரும் இணைந்து செயல்பட வாரீர்! நடிப்பு திறமை அருமை! வாழ்த்துக்கள்! --பெ.எலியாஸ், தலைமை ஒருங்கிணைப்பாளர், கிறிஸ்தவ மக்கள் முன்னணி,(தமிழ்நாடு, புதுச்சேரி & மும்பை, பீகார், அலைபேசி:7498935926,
@MarimuthuMarimuthu-m8v4 ай бұрын
ஆண் வேடமோ அல்லது பெண் வேடமோ இரண்டு வேடம. மேற்றாலும அதற்கு தகுந்த நடிப்பு திலகம் 6:35
@sivalingamarumugam9488 Жыл бұрын
அருமை அருமை🙏💕 சிறப்பான மதிவு
@Nandhumedia Жыл бұрын
Sekar dress sup
@RBSettu7 ай бұрын
ஐயா நான் தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியம் தானிப்பாடி லோகநாதன் தீவிர ரசிகன்