ஸ்ரீலங்காவிற்கு ஜ.நாவின்அவசர செய்தி! வெளியான காணொளி | Srilanka Tamil News

  Рет қаралды 27,341

IBC Tamil News

IBC Tamil News

Күн бұрын

Пікірлер: 28
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க பல்லாண்டு காலம்வாழ்க❤❤❤
@ulakentheransellathurai961
@ulakentheransellathurai961 Жыл бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Жыл бұрын
உங்கள் முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது, பாராட்டப்பட வேண்டியது, பாராட்டுகள். மேலும் நீங்கள் பேசுகின்றபோது பெருமளவு ஆங்கிலச் சொற்கள் சேர்க்கிறீர்கள், இலகு தமிழில் ஆறுதாலாக நிதானித்துப் பேசலாமே ஏன் இந்த அவசரம்? குறை கூறுவதாக எண்ணவேண்டாம், உங்கள் தகவல்கள் அடிமட்ட மக்களுக்கும் போய்ச் சேரவேண்டும் என நினைக்கிறேன்.
@sasivig
@sasivig Жыл бұрын
தமிழ் இனத்தின் விடிவுக்காக யாரோ ஒருவர் தன்னுடைய குரலை உயர்த்தும் போது எதிரி கூட பயந்து விடுவான் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் முயற்சி உங்களைப் போல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று
@parththipanpandariyavely6613
@parththipanpandariyavely6613 Жыл бұрын
எல்லாம்ல்ல சர்வேஸ்வரன் துணைநிர்கவேண்டும் என்று பிராத்திக்கின்ரோம்.
@basharanshan2086
@basharanshan2086 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
சகோதரி எல்லோரும் நல்ல முயற்சிகள்.தொடர நன்றியுடன் வாழ்த்துக்கள்"
@ranjithbabu5411
@ranjithbabu5411 Жыл бұрын
i proud akka❤🎉
@vaithilingaiyarsivarasa7290
@vaithilingaiyarsivarasa7290 Жыл бұрын
வாழ்த்துகள்
@nithisivanandan3444
@nithisivanandan3444 Жыл бұрын
Good job akka
@sakthy001
@sakthy001 Жыл бұрын
The information are useful. Thanks for the effort. Please talk slowly so that one could follow you.
@mayaphilip
@mayaphilip Жыл бұрын
DEAR SISTER HOW DO I CONTACI YOU.? THANK YOU FOR YOUR MESSAGE🥰🥰 GOD BLESS YOU
@kum8108
@kum8108 Жыл бұрын
இலங்கையில் மக்கள் நல்ல சந்தோசமாக வாழ்கிறார்கள்
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
nallavidayam
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
என்னது சந்தோஷமா வாழ்கிறார்களா என்ர ஐயோ என்ன கொடுமை சாமி பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் உரிமைகள் மனித உரிமைகளை தாண்டி உடமைகள் காணிகள் நிலங்கள் 75 வருடங்கள் மேலாக பறிக்கப்பட்ட நிலைதொடர்கிறது நீங்கள் சந்தோஷமாக வாழ்கிறீர்கள் 🤣🤣🤣
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 4 ай бұрын
U madam are talking in little of complicated meaning to be appreciated and showing in of hurry of so kindly try to be calm when U say the too of important of matter in of implementation Thank You
@riyanmohammed8328
@riyanmohammed8328 Жыл бұрын
😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢
@ttharmalingam117
@ttharmalingam117 3 күн бұрын
SriLanka Tamil news ( ஐ நாவில் ) இப்படி எழுதவேண்டும் நீ (ஜ நாவில்) இதுதான் ஐ நீ போட்டது ஜ இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நீ செய்தி ஊடகம் நடத்துகிறாய் முதலில் தமிழைப் படி பின் ஊடகம் நடத்து
@alphonsselvathiri6789
@alphonsselvathiri6789 Жыл бұрын
Please don't go
@riyanmohammed8328
@riyanmohammed8328 Жыл бұрын
Enna unnkalukei Tamil threiyatha
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 Жыл бұрын
தேவையற்ற ஏமாந்து பேச்சு
@tropicalblooms4575
@tropicalblooms4575 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நாங்கள் பெருமிதம் அடைகிறோம் ! ஆனால் ஒரு வருத்தம் !! ஐநா சபையிலிருந்து, ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நீங்கள் செய்தியாக தெரிவிப்பது உலக தமிழ் மக்கள் எல்லோருக்குமே இல்லை ஈழ தமிழர்களுக்கு மட்டும் தானா ? உலக தமிழர்களுக்கு விளங்கும் விதத்தில் பேசினால் தானே, மக்கள் ஊன்று கவனிப்பார்கள் ? விளங்கவில்லை என்ற, அடுத்த காணொளிக்கு போய்விடுவார்கள் !!!
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
வாழ்த்துக்கள்
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54