நமஸ்தே. உங்களுக்கு எப்படி என் நன்றியை சொல்வது என்றே தெரியவில்லை. உங்களால் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.
@senthilakumaresan5419 Жыл бұрын
தாழ்மையுடன் வேளுக்குடி ஸ்வாமி க்கு நமஸ்காரம் அடி யாருக்கு அடியேன்
@baskarparthasarathi22362 жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) ஸ்ரீஆழ்வார் ஆச்சாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் , உய்ய ஒரே வழி ! உடையவர் திருவடி ! ! ஜெய் ஸ்ரீ மந்நாராயணாய நம , ஸ்ரீஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்பனம்
@baskarparthasarathi22362 жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம , ஓம் நமோ நாராயணாய நம் ஸ்வாமி தேவரீருக்கு நமஷ்காரம் ஒரு கேள்வி அடியேன் தாசன் உடுமலைப்பேட்டை ஸ்வாமி ஸ்ரீ வேதவியாசரின் புதல்வர் பெயர் மாற்றி தாங்கள் சொல்லிருக்கிறர்கள் சுக்காச்சர் இங்கே எப்படி வந்தார் ?
@jayanthithiyagarajan17322 жыл бұрын
சாமி பாகவதத்துக்காக கேக்கரேனோ இல்லை யோ உங்கள் வாயிலாக கேட்பதர்காக எத்தனை தடவை வேண்டுமான்னாலும் கேக்கலாம்
@rajanumapathy20982 жыл бұрын
தலைப்பில் "உறைக்கும்" என்பதை "உரைக்கும்" என்று திருத்தவும்...அருமையான உரை. ஓம் நமோ நாராயணா 🙏
@VijayaLakshmi-jx4gu2 жыл бұрын
Iam Malayalee. et .c.. Enikke.Manassilakum. .Thunchathezhum Acharyipadham.Namamee Narayna Deievame..
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராம
@t.r.veeraraghavan78563 жыл бұрын
இக் காலத்தில் ஸ்வாமியைப் போன்ற ஞானஸ்தர்களை பார்ப்பதும், உபன்யாசத்தை கேட்பதும் பாக்யம். ஓம் நமோ நாராயணா! ! சாந்தி எங்கும் நிலவவேண்டும்.
Just competed Srimad Bhagawatam on Guru Poornima Day Thanks
@kanchishreepopularscales48243 жыл бұрын
பாகவதம் பகவான் கிருஷ்னன் தன்னை பிரேமித்து பிரிய இயலாத பக்தர்களுக்கு உலகின் படைப்புபுகளை கொண்டே நமக்கு குருவாக அருள்மழை தருகிறார் அதை கர்மயோகி மகாஸ்ரீஸ்ரீ வேளக்குடி கிருஷ்னன் ஐயாவின் பக்தி மணம் அவர்குரலில் யோகத்தை அருள்கிறது
@balumurugan46862 жыл бұрын
சுவாமி தங்களுடைய சொற்பொழிகள் யாவும் பொற்கிளிகள்... தங்களின் பாதம் மலர்களை வணங்குகிறேன்... ஓம் நமோ நாராயணா
@meerasairam10402 жыл бұрын
🙏🙏
@sarojinisrinivasan81282 жыл бұрын
Anañthakòti namaskarangal
@SugaGrishanth Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@mksanthi11043 жыл бұрын
முதல்ல உங்களுக்கு நமஸ்காரம் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் படிச்சு எங்களால புரிஞ்சிக்க முடியாது ஒவ்வொரு ஸ்லோகத்தையும் அழகா சொல்லி அதன் விளக்கத்தையும் சொல்லி அருமையா சொன்னீங்க நன்றி
Parama pujya sri sri Aacharya ra Thiruvadigale Sharanam Hariom🙏🙏 nalini s Sanathana Jai Sri Krishnaki ki jai
@VijayaLakshmi-jx4gu2 жыл бұрын
Achariaya Devo Bhavae. szuka Roop Prebhodhangja Sarvasazthra Viszaradha Ethall Kadha Amritham Mama Madhaghnanam Naszayamiaham. Om Namo Bhaghavathe Vasudhevaya Om Namo NarayAyanaya... Vyaszaya Vinshnuroopaya Vyaszroopaya Vishnave Namo Vy Bhrehmanidhaye Vazishttaya.Nama. ..
@santanalakshmyr84312 жыл бұрын
Nandri Swami.
@svrvenkat5523 Жыл бұрын
எடுத்து உரைக்கும் என மாற்றுக. அவர் பேசும் தமிழ் அற்புதம்.
@subbaraman7949 Жыл бұрын
Very good to hear sincewe have no time to read all puranic books now.
@gurusankars90272 жыл бұрын
ஹரே கிருஷ்ண !ஹரே கிருஷ்ண! கிருஷண கிருஷ்ண! ஹரே ஹரே
@nithyanandana.r74143 жыл бұрын
🙏🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏 தங்களின் உபன்யாசம் மிகவும் இனிமையாக மனதிற்கு நிறைவாக இக்காலத்திற்க்கு ஏற்றதாக உள்ளது 🙏 மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏 அடியேன் 🙏🙏