இறந்தவர்கள் மீண்டும் வருவது இல்லை...ஆனால் இறந்த உண்மை மீண்டும் உயிர்பெறும்...அது சத்தியம் ..... ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைத்தவிட்டது....வெற்றி நிச்சியம்....
நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீமதி அக்காக்கு நீதி வேண்டும்
@JjackyJjacky-sq1hd7 ай бұрын
அம்மா உண்மை நா உணற்ந்து இ௫க்கே என் தங்கை நீதி கிடைக்கும் அம்மா என் தங்கபுள்ள அடுத்த பிறவி பிறப்பாள் ❤❤❤❤❤😢😢😢😢என் தங்கம் ஶ்ரீமதி
@amosp66107 ай бұрын
கண்டிப்பாக நீதி கிடைக்கும் அக்கா❤❤
@abikuttyabi56972 ай бұрын
அம்மா நா கள்ளக்குறிச்சி வந்தாலே பாப்பா நியாபகம்தா வரும் ஏப்போ வந்தாலும் ஸ்கூல் பக்கத்தியதுல நின்னு ஸ்ரீமதியா சாமியா நெனச்சு கும்புட்டுதா போவே 🙏🙏🙏🙏
@avanthika89627 ай бұрын
என்ன சொல்லி ஆறுதல் படுத்த இந்த தாயை...... அவளுக்கான நீதி கிடைத்தால் சிறு ஆறுதலாவது கிடைக்கும்....justice for srimathi. ... வாய்மையே வெல்லும்......
@manimani-xe3xg4 ай бұрын
அவந்தி, ஏனம்மா உனக்கு மட்டும் செல்வி லவ் போடவில்லை? ஏதாவது சண்டையா?
@DukeLuvr6 ай бұрын
நெனச்சாலே ரொம்ப அழுக வருது அம்மா 😭😭😭😭😭கவலைப்படாதீங்க கடவுள் ஒரு வலி காட்டுவார் 😭😭😭😭😭😭😭
@balajiradhakrishnan70137 ай бұрын
நம்ம srimadhi செல்லம் , தங்கம் பாபா ஆண்டவனிடம் ( பரமாத்மா) இருப்பார் என மனசு சொல்கிறது. மனசு வலிக்கிறது. ஆனா ஒன்று தெரிகிறது எல்லா மனதிலும் நிலைப் பெற்று இருக்கிறார்.
@nithya13037 ай бұрын
Justice for Srimathi அந்த இடத்துக்கு போக வேண்டியதே இல்லை. அவள் முகம் நினைவில் வந்தாலே கண்ணீர் வருகிறது இப்பொழுதும். JUSTICE FOR SRIMATHI
@_isravel__stephen_7 ай бұрын
செல்லத்துக்கு உங்கள விட்டு போகுறது கூட மனம் இல்லம் தான் தங்கை உங்க குடையே இருக்கிறாள் அம்மா நீங்கள் இந்த வீடியோல சொல்லும்போது எனக்கு தாங்க முடியல அம்மா தங்கை நான் நினைக்காத நாலும் இல்லை இனிமே மறக்கபோவதும் இல்லை அம்மா நீங்கள் எல்லாத்துக்கும் துணிஞ்சி நில்லுங்கள் மக்கள் தங்கை ஸ்ரீமதி பக்கம் தான் i miss u papa 😔😔
@RevathiPrabakaran-dd3seАй бұрын
Kavalapadathinga sister theivam nintruthan kollum wight an c
@elangovanmasilamani84897 ай бұрын
, மறக்க முடியாத நிகழ்வு
@jayaletchimisupramaniam23447 ай бұрын
Srimathi papa unga kooda than iruppa sis🙏🙏
@SmilingDolphin-nq5yf7 ай бұрын
மனித னை ஏமாற்ற முடியும் கடவுளை ஏமற்ற முடியாது.கண்டிப்பாக பாப்பாவுக்கு நீதி கிடைக்கும் கடவுளிடம் கவலைப்படாதீர்கள்.
@BPositivechannel7 ай бұрын
ஆமாம் எவ்ளோ நாள் ஆகுது ஸ்ரீமதி தங்கம் செல்லம் உன்னை மறக்க முடியல என் கண்களிலும் கண்ணீர் கடவுளே இன்னும் எதற்கு இந்த தாமதம்
@selvinkanyakumari71067 ай бұрын
Justice ⚖️ for srimathi 🙏
@sridevi7987 ай бұрын
நீங்க சொல்லும் போதே புரிகிறது செல்வி ஒரு தாயின் வலியும் வேதனையும் ....... நினைத்துப்பார்க்க கூட முடியலை . நீதி வெல்லும் செல்வி ஸ்ரீமதி அனுபவித்த கொடுமைக்கு நிச்சயமாக கயவர்களுக்கு தண்டனை கிடைக்கும் 🙏
@thalapathy1627 ай бұрын
தாய் பாசத்திருக்கு ஈடு இணை இல்லை தாயே நிச்சயம் நீதி தேவதை நீதி வளங்குவால். இந்த பதிவு போடும் போது கூட எனக்கு கண்ணீர் வருது அடக்க முடிய வில்லை.
@manimani-xe3xg4 ай бұрын
கொஞ்சம் கம்மியாக உருகு.
@vijayabaskaran63997 ай бұрын
Yes , you are telling correct selvi Sister, Srimathi will get definitely justice
@ganesheswariganesh5667 ай бұрын
Justice for srimathi papa
@miltonjebasingh37207 ай бұрын
Justice for Srimathi Paappa 😢
@lydiarobin24697 ай бұрын
Amma don't worry God with you always Amma May God bless you abundantly Amma
அழாதீங்க அம்மா பாப்பா உங்க கூடவே தான் இருக்கா கண்டிப்பாக நீதி கிடைக்கும் 😢
@sudhad77527 ай бұрын
Amma ungaludaya thavipukum, veadhanaikum jeasus kandipa Palan kudupar neenga jeasus nambi pray pannunga ma
@karakuppambargur49697 ай бұрын
நீதி நிச்சயம் வெல்லும்
@arun4197 ай бұрын
Justice for srimathi thankachi 😭🙏
@Vanitha-rz8rv6 ай бұрын
Srimathi papa vedatha yarum vetatha una intha nelamaigu All Agenaglo Avangala vetatha 😭😭😭😭😭😭😭😭😭
@nithison83477 ай бұрын
Pavam intha Amma Ivanka porattam jaikkanum
@subramaniyansub75246 ай бұрын
எந்த ஒரு தாய்க்கும் இந்த நிலமை வரக்கூடாது 😢😢😢
@yogeshsuresh11857 ай бұрын
ஆத்மாவிடம் பேசுபவர்கள் உதவியை நாடுங்கள் என் சித்தி சிறு வயதில் வாகன விபத்தில் இறந்தார் அவரை இடித்து போட்ட வாகன எண் தெரிய வேண்டி என்னை கூட்டி கொண்டு சென்றனர் அங்கு வாகன எண்ணுடன் எனது சித்தியார் உருவமும் கண்டேன் தயவு செய்து முயற்சி செய்யுங்கள் இப்படி தான் நாங்கள் கொலைகாரனை கண்டு பபிடிததோம்
@karthikhirthik37507 ай бұрын
Enga path Eva anna
@KanchanaDharun-b2c5 ай бұрын
Justice for srimathi papa 🙏🙏🙏 miss you ma🙏🙏🙏😭😭😭
@jencyjency81947 ай бұрын
❤ ஆமென் ❤ அம்மா ❤
@vasanthastephen87754 ай бұрын
Pray yesuva yenakku neethi sayum that one word enough
@vennilamahavlogs19247 ай бұрын
justice for srimathi
@sangeethakumaresh7 ай бұрын
😢Sri madhi meendum varuvaal
@jothibai29797 ай бұрын
நீதி தேவதையே இந்த தாயின் வேதனை தீர நீதியை விரைவில் கூறு
@pdp_nag7 ай бұрын
நீ வேணும்னா உயிர் தியாகம் செய்யிரியா 😂😂😂
@Sanjanagowri3 ай бұрын
Amma manassukku romba kastamma erukku kavalaipadathinga
@vetrivelv22957 ай бұрын
வருத்தப்படாதிங்க அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
@PaniDurai3 ай бұрын
Amma selvi nithi ventum people support for srimathi papa nithi ventum tamilnadu government vast out of your maint stand by justice for srimathi nithi ventum
@natarajan59407 ай бұрын
ஆயிரம் வலி வேதனை .... இறைவா இந்த தாயின் கதறல் உனக்கு கேட்க வில்லையா ? விரைந்து தன்டனை கொடு அந்த கொலைகாரன்களுக்கு ...!!!!
@VijiFoodRecipes7 ай бұрын
Justice for srimathi pappa 🙏
@sakthisakthi95937 ай бұрын
யாருக்கு ம் இந்த நிலை வரகூடாது.
@karakuppambargur49697 ай бұрын
ஸ்ரீமதி அனுபவித்த சித்ரவதைகள்.... நினைத்து பார்க்கவே முடியவில்லை
@SofiyaSofiy-j9o7 ай бұрын
Justice for srimathi 😭😭😭 நான் பாப்பா இறக்கும்போது அன்று கனவு கண்டேன். கொலை பண்ற மாதிரி தான் காண்டேன். அப்புறம் நேற்றுக்கு முதல் நாள் கனவு கண்டேன். பாப்பா அத்மா சாந்தி அடையல. முழுஉருவமாய் ஸ்ரீபப்பாவை நான் பார்த்தேன். மாடியில் நின்னுகிட்டு இருக்கா பக்கத்தில் young man தான் பாப்பாவை டிஸ்டர்ப் பண்றாங்க.மேலே இருந்து யாரோ தள்ளி விட்டுருக்கானுங்க சரியா சொல்லமுடியலை. எப்பவும். நானும் பாப்பாவை நெனச்சுகிட்டே தான் praiyer பண்ணிட்டு படுப்பேன். பாப்பா ஆத்மா பள்ளியில் தான் இருக்கு.😭😭😭
@poojashreess93927 ай бұрын
கடவுளே எந்த தாய்க்கும் இந்தநிலை வேண்டாம் அப்பா
@silentmoon27107 ай бұрын
Sri devi maranam citra devi maranam ...2ponnukkum innum neethi ..varala aaanal oru naal kandippa theriya varum ...
@monishgnasekar35977 ай бұрын
Justice for Srimathi Sister
@charlescharles83837 ай бұрын
Justice for Srimathi sister 😭😭😭🙏🙏 miss you Srimathi papa 😭😭😭🙏🙏🙏
@crazy_star_90226 күн бұрын
Justice not only for Srimati, also for Kolkata doctor, Kulithalai Meenakshi teacher and Uttarkand nurse.
@parvathyperiyasamy45117 ай бұрын
Kandippa madapuram kali ketpa neenga sirukkaga thambikkaga your health important mam kandippa justice varum
கவலப்படாதீங்கமா! பல தடைகளுக்கு அப்புறம் ஸ்ரீமதி இப்போ தான் உங்களோடு பேச ஆரம்பிச்சிருக்கா... இன்னொரு முறை பேசினால் பதட்டப்படாம, நீங்களும் பேசுங்க! கஷ்டம் தான்! இருந்தாலும் கொஞ்சம் முயற்ச்சி பன்னுங்க! ஸ்ரீமதிக்கு ஆறுதலா, பயப்படாதமா அம்மா இருக்கேன்னு சொல்லுங்க! தொடர்ந்து பேச முடியும் என்றால், பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது... உனக்கு என்ன ஆச்சுமானு மறக்காம கேளுங்க! ஸ்ரீமதி உங்களோடு இணைந்து அந்த சம்பவத்தை நிச்சயம் வெளிப்படுத்துவாள்! நான் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க! நீங்களாகவே முயற்ச்சி செய்யுங்க! கொலைகாரனின் உருவம் முதல்கொண்டு உங்களுக்கு வெளிப்படும்! ஸ்ரீமதிக்கு ஒரு டம்பலரில், குளிர்ச்சியான நீர் வைய்யுங்கள... இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு பாருங்கள்... தண்ணீர் குறைவதை கண்டால், ஸ்ரீமதி உங்களோடு தான் இருக்கிறாள் என்று அறிந்துக்கொள்ளலாம்... அறியாதவர்களுக்கும், அறிவில்லாதவர்களுக்கு வேண்டுமானால், நான் சொல்வது வேடிக்கையாக இருக்கலாம்! ஆனால, பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள்... உண்மை உங்களுக்கும் வெளிப்படும்!👈🤨
@EstherDharmaraj7 ай бұрын
நீங்கள் சொல்ற மாதிரி அந்த அம்மா செஞ்சு பார்க்க சொல்லுங்கள் பார்ப்போம்
@d.rajathi83787 ай бұрын
அந்த குழந்தை மறுபடியும் மறு பிறப்பு வரவேண்டும்
@krishnakopal75967 ай бұрын
ஸ்ரீமதி அவர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் .
@menakag14947 ай бұрын
கவலைபடாதீங்க உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நிச்சயம் உண்மை ஒரு நாள் வெளிவரும் செல்விsis
@Veeramanijothi-x2s3 ай бұрын
ஶ்ரீமதி மரணத்திற்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் 😢😢😢😢😂😂😂😂
@IlamParithi-k5n2 ай бұрын
Akka srimati enakku 😭😭😭
@crazy_star_90226 күн бұрын
Real culprits can deceive humans, police and courts cannot deceive God. God is seeing all. Justice for Srimati. Srimati is not dead she is always with you in your hearts. My deep condolences to you. As a men and brother to Srimati I condemn raping. Don't worry Amma. I too have a wife and daughter. Daughter is growing thinking about her also daily. Love from Bangalore Karnataka
@klinikrapha46527 ай бұрын
JUSTICE FOR SRI MATHI PAPPA
@swetha_vadivel7 ай бұрын
கண்டிப்பாக ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
@Monikka-bu1ntАй бұрын
Yes yes I am feel
@thiyaguthiyagu527 ай бұрын
Justice for srimathi pappa
@padmavathir38446 ай бұрын
#justiceforsrimathi
@lokeshkumaran99785 ай бұрын
Kadavul irukkiran 😢😢😢😢😢😢😢
@SheelaP-ht4fc7 ай бұрын
APPA JESUS INTHA. AMMA VUKU. AAR UTHAL. SOLUNGAPPA. PLEASE GOD. NEETHIULLA. THEIVAMEY. NETHI THANGAPPA.
@childrengiftsofgod58607 ай бұрын
Amen
@EstherDharmaraj7 ай бұрын
எண்ட கர்த்தாவே ஷீலாவுக்கு உண்மையை உணர்ந்து கொள்ள அருள் செய்யும்
@EstherDharmaraj7 ай бұрын
அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்...
@SubashiniS-q2m4 ай бұрын
ஸ்ரீமதி அக்கா விற்கு நல்லா
@jeevarekha60927 ай бұрын
Justice for srimathi 💔
@SivaS-t6z23 күн бұрын
ஸ்ரீமதி அக்கா பயப்புடாத அடுத்து நான் 12th la அந்த ஸ்கூல் தான் வருவேன்😂😂😂
@ajithbharathlovekingboy99634 ай бұрын
Miss you sister Stimathi Sister 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Magdalene2222-z1y6 ай бұрын
Jesus kandipa pakava konavankakuku thandana kodu paaru neenga kavala paduthina amma