ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் புதையலின் கதை | கதைகளின் கதை | News7 Tamil Prime

  Рет қаралды 1,065,757

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் புதையலின் கதை | கதைகளின் கதை | News7 Tamil Prime
Aachi has become a household name because of its excellent quality products catering to the common people.
The product range is so wide that no household can afford to miss Aachi products from its kitchen.
Aachi has introduced the Next Generation Cooking Channel, where people can find delicious, healthy, instant, and yummy recipes!
AachiNXTGENCooking - / aachinxtgencooking
Buy Aachi Masal Online - www.aachifoods...
News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
#NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
Subscribe us on KZbin : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤ www.ns7.tv
Category
News and Politics

Пікірлер: 496
@unofflesnar9819
@unofflesnar9819 3 жыл бұрын
இப்படிப் பட்ட மன்னர்களை பார்த்து விட்டு கோவில் கட்டும் போது நீர் மோர் குடுத்த பெண்மணியின் பெயரை யும் கல்வெட்டுகளில் பதித்த நமது அரசர்க்கு அரசன் இராச ராச சோழனை எண்ணி பெருமை கொள்கிறேன்
@rdprinting666
@rdprinting666 3 жыл бұрын
பெருமைக்கும் புகழுக்கும் என்றுமே சொந்தகாரர் இராஜ ராஜர் அருண்மொழி வர்ம சோழர்
@chandrantnstc2924
@chandrantnstc2924 3 жыл бұрын
@@rdprinting666 by no by
@muthuchamyk5414
@muthuchamyk5414 3 жыл бұрын
@@chandrantnstc2924 nu B bbye
@tristenbrooks5571
@tristenbrooks5571 3 жыл бұрын
instaBlaster.
@SivaSiva-fg6wj
@SivaSiva-fg6wj 3 жыл бұрын
Hi
@traveltime1892
@traveltime1892 3 жыл бұрын
இதை விட அதிக அளவு சொத்து இப்போது உள்ள அரசியல் வாதிகள் இடம் உள்ளது.
@SaravanaKumar-hp3tk
@SaravanaKumar-hp3tk 3 жыл бұрын
Correct bro
@civilengineer5553
@civilengineer5553 3 жыл бұрын
😂
@arularunachalam5793
@arularunachalam5793 3 жыл бұрын
@
@arularunachalam5793
@arularunachalam5793 3 жыл бұрын
@
@kalavathyp373
@kalavathyp373 3 жыл бұрын
@@riovicky9947 ஃஃ84வ்
@ramasubramanian9288
@ramasubramanian9288 3 жыл бұрын
அனைத்தும் நம் தமிழ் திருநாட்டின் தலைநாடு என்று போற்றப்படும் தென்பாண்டி திரு நாடானதென்பொதிகைமலையில் விளங்கிய மலைநாட்டின் திருப்பொக்கிசங்களாகும் இம்மலைநாடு சிவனுக்குரியது இத்தென்பொதிகைமலை நாடுடையானே தென்னாடுடைய சிவன் ஆவார்.தெட்சிணாமூர்த்தியும் திருப்பொதி காசலமூர்த்தியுமான திருசாலை துறையுறையும் சிவபெருமானே தென்னாடுடைய சிவனாவார் இச் சாம்ப சதாசிவ நமசிவாய திருமூலநாதனே தன்னார் தமிழ் அளித்ததென்னாடுடைய சிவனான தமிழின் தலை சங்க தலைவனுமாவான் தென்னாடுடைய சிவன் திருமூலநாதன் உறையும் திரு சாலைதுறையின் ஸ்ரீகரணதிருச்சிற்றகூடமே தமிழின் தலை சங்கத் திருப்பிடமாகும் திருச்சாலைதுறையின் ஸ்ரீகரண திருசிற்றகூடத்து இறைவன் திருமூலநாதனே ஆடவல்லான் என்று போற்றப்படும் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் இவளே திருவாசகத்தை பாடவைத்தவனும் பாடியவனும் எழுதியவனுமாவான் திருச்சாலைதுறையுறையும் திருமூலநாதனின் தென்பொதிகைமலை நாட்டின் திருமணிமுடியான பிறைசூடிய சந்திர திருமணிமகுடமும் இவ்வழகியதிருச்சிற்றம்பலமுடையான் திருக்கைதாங்கிய திருச்செங்கோலே நம் தமிழ் திருநாட்டின் தாக்கோலாகும் தன்னிகரற்ற தமிழ்மொழியின் பிறப்பிடமும் தமிழின் தலைச்சங்கத் திருப்பிடமும் தென்பொதிகைமலை நாட்டின் திருவின்னகரமான திருமூல நகரத்தின் திருச்சாலை துறை திருப்பெருந்திருத்தலமாகும் நம் தமிழ் திருநாட்டின் தலை நாடானதென்பாண்டி திருநாடு என்னும் திருப்பெருமைக்குரியதென்பொதிகை மலைநாட்டின் திருப்பொக்கிசங்களே மலைநாட்டின் பத்மநாதன் திருக்கோட்டையின் பாதாள அறைகளில் உள்ளது அவற்றுள் என்னென்ன உள்ளது எங்கெங்குள்ளது எதற்காக அங்கு வைக்கப்பட்டது யாருக்கு உடையது போன்ற திருவிபரங்கள் அனைத்தும் திருச்செப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டுள்ளது பாதாள அறையின் உள்ளே வைத்த பிறகு இதுகாறும் யாரும் கண்டிராத திருப்பொக்கிசமான திருவே எழுதிய மலைநாட்டின் திருமெய்கீர்த்திகள் அடங்கிய சிவன் இருக்கும் திருவிடத்தின் திருவிபரங்கள் அடங்கிய திருவாசகத் திருவோலை திருப்படிமங்களும் திருவேதத்திருவோலைகளும் என்னிலடங்காதிரு விபரங்களும் அப்பாதாள அறைகளில் பத்திரமாக உள்ளது அவைகள் சொல்லும் தமிழ் இருக்குமிடம் எது என்பதையும் நம் நாட்டின் இறையான்மை தோள்றிய இடம் எது என்பதையும் அவைகள் திறக்கப்பட்டால் உலகம் ஒருபோதும் அழியாது மாறாக இவ் உலகமே தமிழின் வழியில் நடக்கும் தமிழ்மொழி பிறந்தது தென்பொதிகைமலை தமிழின் தலைச்சங்கத்தலைவன் சிவன் அவன் தமிழின் தலைவனாய் இருந்த தெய்வசபை திருக்காலை துறையின் ஸ்ரீகரண திருச்சிற்ற கூடமான அழகிய திருச்சிற்றம்பலம் அதுவே சிவன் சபாபதியாய் அம்பலவாணனாய் இக்கோகழியை ஆண்ட குருமணிதனாய் அமர்தரு ளாட்சி செய்த தமிழின் தலைக் சங்கத் திருப்பிடமாகும் தலை சங்கம் தண்ணீரில் மூழ்கிவிடவில்லை தமிழ் திருச்சாலைதுறை இன்றும் இம்மலைநாட்டின் திருவின்னகரமான திருமூல நகரத்தில் உள்ளது பாதாள அறைகளை இதுகாறும் பாதுகாத்தவன் வேறு யாருமில்லை ஆழ்வார்களாலேயே வேதங்கள் இப்பூமி பெற்றது என்னும் திரு வார்த்தைக்குரிய திருச்சாலைதுறையின் ஸ்ரீகரணதிருக்கிற்ற கூடத்தில் கரியமாணிக்க தேவனாக சதுர்வேதங்களையும் நின்று அருளிய பெருவடியான்திருவேங்கட நிலை தேவத் திருமாலே திருச்சாலைதுறை ஆழ்வான் ஆவான் இச்சிற்பர ரகசியங்கள் அனைத்தையும் அருளியவன் திருச்சாலைதுறை ஆழ்வானேயாவான் தமிழ் திருச்சாலை துறையின் சிவசிற்றம்பலமே திருச்சிற்றம்பலம் உண்மைகள் ஒருபோதும் மறையாது மறைக்கவும் முடியாது நன்றி திருச்சாலைதுறை ஆழ்வான் அடியான்
@jamie2012list
@jamie2012list 3 жыл бұрын
நமது நிலம், கோயில், அதில் இருந்த உடைமைகளை கொல்லை அடித்தது, அந்த நிலங்களை குத்தகைக்கு நம்மிடமே கொடுத்தது, விளைச்சலில் பங்கு, போதாது என்று வருமானத்தில் வரிகள் இப்படி நமது நிலத்தில் இருந்து உழைப்பு வரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உழைப்பின்றி வாழும் கூட்டம்தான் தற்போது நம்து நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் அதாவது நாமும் நமது சந்ததியினரும் பெற்று வாழ வேண்டிய அனைத்து நன்மைகளையும் அவர்கள் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனியும் நமது நிலங்களில் இவர்களை அனுமதித்தோம் என்றால் நமது வருங்கால சந்ததிகளுக்கு ஐயோ
@drbalamuralikrishnannaraya3684
@drbalamuralikrishnannaraya3684 3 жыл бұрын
@@jamie2012list அதை வாடிகன் சிடிலே போய் கேளு
@ramasubramanian9288
@ramasubramanian9288 3 жыл бұрын
பொதுவில் சேர்க்கவும்
@tamizhan4182
@tamizhan4182 3 жыл бұрын
உண்மை👌🏼
@mohanm.mohan.m3284
@mohanm.mohan.m3284 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏❤️🙏
@ramyaranganrr444
@ramyaranganrr444 3 жыл бұрын
இந்த புதையல்கள் எல்லாம் வைக்கப்பட்ட காலகட்டங்களில் இந்தியா என்ற ஒரு நாடும் கிடையாது கேரளா என்ற ஒரு ஸ்டேட்டு கிடையாது இது முழுக்க முழுக்க தமிழ் மக்களுடைய தமிழ் மன்னர்கள் உடையது
@tamizhan4182
@tamizhan4182 3 жыл бұрын
உண்மை✌️
@shanthishanthi9782
@shanthishanthi9782 3 жыл бұрын
உண்மை
@minikurien3085
@minikurien3085 3 жыл бұрын
கன்னியாகுமரி கேரள......
@solicitor7793
@solicitor7793 3 жыл бұрын
Bharatham in existence for several thousand years... pl read history. As per Constitution India is also called as Bharat...
@reenamadhavan4761
@reenamadhavan4761 3 жыл бұрын
அன்று தமிழ் மக்கள் என்று கூறப்பட்டவர்கள் இன்று தமிழ் நாட்டில் இருப்பவர்கள் மட்டும் தானா ? கேரளா, தமிழ்நாடு, ஆந்திர இப்படி பிரிக்கப்பட்ட மாநிலங்கள் ஒன்றாக இருந்தது. இந்த காலத்தில் வந்து இது முழுக்க முழுக்க தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் என்று சொன்னால் அப்போ மற்ற தெனிந்தியர்கள் அனைவரும் ஆப்கான் நாட்டில் இருந்து வந்தவர்களா என்ன? இப்படிக்கு ஒரு மலையாளி
@gopikrish5736
@gopikrish5736 3 жыл бұрын
சிதம்பரம் கோவிலின் ரகசியம் பற்றி காணொளி பதிவிடுங்கள்
@rajamuthusamy1713
@rajamuthusamy1713 2 жыл бұрын
U
@agswamyphone9219
@agswamyphone9219 2 жыл бұрын
One of the beautiful temple that attract foreigners n all indians to see sanctified temple . Kerala history is way long back to many thousands of years.
@SathishkumarManickam-cu6hg
@SathishkumarManickam-cu6hg Жыл бұрын
அற்புதமான அருமையான முற்றிலும் உண்மையான எளிதாக புரிந்து கொள்ள கூடிய பதிவு நன்றி ஐயா
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
🙏🙏🏻ஒம் நமோ நாராயணா வாழ்க🙏🏼🙏🏽
@spiritualityhealsheart
@spiritualityhealsheart 3 жыл бұрын
இந்துக் கோயில்களை நிர்வகிப்பதிலும், இந்து மதத்தை சீர்திருத்த வதிலும் மட்டும் தான் ஜனநாயகம் தேவைப்படும். தைரியமிருந்தால் யாராவது மற்ற மதங்களில் மூக்கை நுழைத்து பார்க்கட்டும்.
@niveashree
@niveashree 3 жыл бұрын
Newz 7 alla ..unmayaana name newz 9... Maama 7
@dhananjeyanjeyan6026
@dhananjeyanjeyan6026 2 жыл бұрын
உண்மை
@rameshv6394
@rameshv6394 2 жыл бұрын
இந்துமதத்தில் மக்களை கொடுமைபடுத்திய வரலாறு உண்டு. இன்றும் இருவத்திஓராம் நுற்றான்டிலும் கோயிலை அதன் சொத்துக்களை ஒரு குறிப்பிட்ட மக்கள் ஆக்கிரமிப்பு செய்வது ஜெனநாயகத்திற்க்கு விரொதமானது.
@muthupandi8395
@muthupandi8395 3 жыл бұрын
மிக அருமையான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@sureshpronal
@sureshpronal 3 жыл бұрын
நடுநிலை நக்கி NEW 7 Paul Dhinakaran IT Raid Results ஏன் இன்னும் விவாதம் செய்யவில்லை
@Dharani-h3z
@Dharani-h3z 3 жыл бұрын
விவாதம் பண்ணா எச்ச சோறு எப்படி வரும்
@chandrasekar8002
@chandrasekar8002 3 жыл бұрын
Correct
@saiarawind2790
@saiarawind2790 2 жыл бұрын
Interesing
@RajKumar-id3yn
@RajKumar-id3yn 3 жыл бұрын
ஆவுடையார் கோயில் தல வரலாறு பற்றி சொல்லுங்கள்
@madhanraje8477
@madhanraje8477 3 жыл бұрын
Bgm சூப்பர் voice சூப்பர் இந்த episode அனைத்தும் இவறுடைய voice கேட்டாத நல்லா இறுக்கு அதனால அவர news channel விட கூடாது.
@sg8nj
@sg8nj 3 жыл бұрын
Yes of course😎
@KTKaja-hb4ro
@KTKaja-hb4ro 3 жыл бұрын
l
@ravichandranm759
@ravichandranm759 2 жыл бұрын
யாருப்பா அந்த வரலாறு ஆசிரியர் கள்
@SaranSaran-t4q
@SaranSaran-t4q 5 ай бұрын
அரசியல்வாதிகள்😂
@beast-bz2fi
@beast-bz2fi 3 жыл бұрын
1000 வருடத்திற்கு முன் உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு இந்தியாவாகதான் இருந்திருக்கும்
@sukreetv6384
@sukreetv6384 3 жыл бұрын
79வருடத்திற்கு முன் இந்தியா என்ற நாடே இல்லப்பா இப்போதும் இந்தியா என்ற நாடு இல்லை பல நாடுகளின் கூட்டமைப்பு இந்தியா இருக்கிறதே தவிர தனி இந்தியா எப்போதும் இல்லை இருக்கவும் கூடாது
@ishgowsi6580
@ishgowsi6580 3 жыл бұрын
@@sukreetv6384 டேய் களவானி புந்த
@jamie2012list
@jamie2012list 3 жыл бұрын
நாம் தமிழர் ஏன் வெற்றி பெற வேண்டும்? நமது நிலம், கோயில், அதில் இருந்த உடைமைகளை கொல்லை அடித்தது, அந்த நிலங்களை குத்தகைக்கு நம்மிடமே கொடுத்தது, விளைச்சலில் பங்கு, போதாது என்று வருமானத்தில் வரிகள் இப்படி நமது நிலத்தில் இருந்து உழைப்பு வரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உழைப்பின்றி வாழும் கூட்டம்தான் தற்போது நம்து நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் அதாவது நாமும் நமது சந்ததியினரும் பெற்று வாழ வேண்டிய அனைத்து நன்மைகளையும் அவர்கள் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனியும் நமது நிலங்களில் இவர்களை அனுமதித்தோம் என்றால் நமது வருங்கால சந்ததிகளுக்கு ஐயோ தமிழகத்தில் தமிழர்கள் அல்லாதவர்களை இனம் கண்டு அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அனுமதிக்க கூடாது மாற்றாக நாம் தமிழர் ஆட்சியை ஆதரிப்போம்
@sukreetv6384
@sukreetv6384 3 жыл бұрын
70வருடத்திற்க்கு முன்பு இந்தியா என்ற ஒருநாடே இல்லப்பா
@Vigneshjv90
@Vigneshjv90 3 жыл бұрын
தீயோர் கொள்ளையடிக்காது இருந்திருந்தால்
@maksimma5578
@maksimma5578 3 жыл бұрын
முத்துராமலிங்கத்தேவர் பற்றி வீடியோ போடுங்க
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
ஓம் நமோநாராயணா🙏
@Vijay_tvk_official-d3r
@Vijay_tvk_official-d3r 3 жыл бұрын
தற்போது அந்தப் புதையல்கள் எல்லாம் எங்கு உள்ளது அதன் மதிப்பீடு எவ்வளவு யார் கைவசம் அந்தப் புதையல்கள் எல்லாம் உள்ளது? .. அதையெல்லாம் ஆட்சியாளர்கள் ஆட்டையை போட்டு விட்டார்களா?
@RameshKumar-lf9cj
@RameshKumar-lf9cj 3 жыл бұрын
இவர்கள் என்ன கதை சொல்கிறார் களோ அதை நாம் நம்ப வேண்டும். ஊடகங்கள் உண்மை நிலையை ஒருபோதும் சொல்லாது.
@pushpabakthavatchalam9349
@pushpabakthavatchalam9349 3 жыл бұрын
Aaqa
@jamie2012list
@jamie2012list 3 жыл бұрын
நான் சொல்லி தரட்டுமா.... நமது நிலம், கோயில், அதில் இருந்த உடைமைகளை கொல்லை அடித்தது, அந்த நிலங்களை குத்தகைக்கு நம்மிடமே கொடுத்தது, விளைச்சலில் பங்கு, போதாது என்று வருமானத்தில் வரிகள் இப்படி நமது நிலத்தில் இருந்து உழைப்பு வரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உழைப்பின்றி வாழும் கூட்டம்தான் தற்போது நம்து நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் அதாவது நாமும் நமது சந்ததியினரும் பெற்று வாழ வேண்டிய அனைத்து நன்மைகளையும் அவர்கள் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனியும் நமது நிலங்களில் இவர்களை அனுமதித்தோம் என்றால் நமது வருங்கால சந்ததிகளுக்கு ஐயோ
@shibushibu8239
@shibushibu8239 3 жыл бұрын
Real solrathu yellam mula karam
@slayer6078
@slayer6078 3 жыл бұрын
@@jamie2012list Yaru Vatican church thane sollra correct than ,First war of the crusades padichitu va 😂😂🤣.
@kishorekumar4416
@kishorekumar4416 Жыл бұрын
News channel sollala da madaya , History researchers prove pannirukaanga .
@rakshuharshu
@rakshuharshu 3 жыл бұрын
கோயில் புதையல கூட இவுங்க விட மாட்டார்கள்....
@selvisivajothi8315
@selvisivajothi8315 3 жыл бұрын
Very nice
@drbalamuralikrishnannaraya3684
@drbalamuralikrishnannaraya3684 3 жыл бұрын
எப்படியொரு வயதெரிடச்சலோடு இந்த வர்ணனை உள்ளது? ஒருவேளை வாடிகன் சிடியின் பொறாமை காரணமா? இல்லை இதை சூரையாடமல் விட்டுவிட்டோமே என்ற வாடிகன் சிடியின் ஆதங்கமா
@shibushibu8239
@shibushibu8239 3 жыл бұрын
No it's real mula karam
@c.v.sharmah5409
@c.v.sharmah5409 4 ай бұрын
but its true
@cholairajan1220
@cholairajan1220 4 жыл бұрын
நியூஸ் 7 இன் செய்தி ஜோசியம் பார்ப்பது போல உள்ளது ஏனென்றால் பிற்காலத்தில் நடந்ததை அப்படியே சொல்கிறார்கள்
@ashokkrishna9914
@ashokkrishna9914 3 жыл бұрын
Correct
@jamie2012list
@jamie2012list 3 жыл бұрын
நமது நிலம், கோயில், அதில் இருந்த உடைமைகளை கொல்லை அடித்தது, அந்த நிலங்களை குத்தகைக்கு நம்மிடமே கொடுத்தது, விளைச்சலில் பங்கு, போதாது என்று வருமானத்தில் வரிகள் இப்படி நமது நிலத்தில் இருந்து உழைப்பு வரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உழைப்பின்றி வாழும் கூட்டம்தான் தற்போது நம்து நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் அதாவது நாமும் நமது சந்ததியினரும் பெற்று வாழ வேண்டிய அனைத்து நன்மைகளையும் அவர்கள் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனியும் நமது நிலங்களில் இவர்களை அனுமதித்தோம் என்றால் நமது வருங்கால சந்ததிகளுக்கு ஐயோ
@thangavel4141
@thangavel4141 3 жыл бұрын
@@jamie2012list ஆமா.. பாவாடை கிறித்தவ கும்பலை விரட்டியடிப்போம்
@sg8nj
@sg8nj 7 ай бұрын
Favorite background music🎉🎉🎉❤
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 3 жыл бұрын
பாண்டிய மன்னர்களின் பொக்கிஷத்தின் ஒரு பகுதியே இந்த புதையல்கள்
@surendhar298
@surendhar298 3 жыл бұрын
It's wrong All jewels are in Mannar Marthandavarma
@brilliantsaravanan2636
@brilliantsaravanan2636 2 жыл бұрын
@@surendhar298 சோழர்கள் 1050-ல் வேணாட்டை வென்று, அங்கு கட்டிய கோயில் இது. பொக்கிஷமும் சோழர்களுடையது.
@user-ix7mh6dl3q
@user-ix7mh6dl3q 2 жыл бұрын
இக்கோயிலில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறதா தினமும்.வழங்கப்படும் நேரம்.கோயில் திறக்கப்படும் நேரம்.மூடப்படும் நேரம்.மற்றும் கோயிலில் இலவசமாக தங்கும் வசதி கள் உள்ளதா குளிக்கும் வசதிகள் உள்ளதா என்பதை தெரியப்படுத்துங்கள்.நான் கோயிலுக்கு செல்ல இருக்கின்றேன்
@user-ix7mh6dl3q
@user-ix7mh6dl3q 2 жыл бұрын
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் உள்ளதா இக்கோயிலில் என்பதையும் தெரிவிக்கவேண்டுகிறேன்.ஏனென்றால் நான் ஒருமாற்றுத்திறனாளி
@tamizhan4182
@tamizhan4182 3 жыл бұрын
All the Malayalis should have to be thankful to the great Tamizh king Chera,Chozha and Pandya dynasties who were built the great Thiru Anantha Padmanaban temple and donated big worth gold and diamonds for Padmanaba Samy.
@koblakbs
@koblakbs 3 жыл бұрын
Namma Tamil Nadu leyum raajakal ushaara erundu erukaalam kerala marthaandam king maadrie , aniyaayama elaathaayum muslim rulers Kum and Christian raajakaluku kuduthutaanga
@reenamadhavan4761
@reenamadhavan4761 3 жыл бұрын
Your sentence is entirely wrong. You told that malayalis should be thankful to thamizh king. I have a doubt. Then who is chera ? சேரர்கள் தான் இன்று மலையாளிகளாக அறியபடுபவர்கள்.
@tamizhan4182
@tamizhan4182 3 жыл бұрын
@@reenamadhavan4761 My sentence is claiming about Tamil Chera kings not Tamil people. Present day Malayali people known as Tamil people during ancient days/Tamil Chera rule. After migration of Aryans Namboothiris the Sanskrit imposed on Tamil and eventually Malayalam became as a separate language.
@v.g.pgaming8855
@v.g.pgaming8855 2 жыл бұрын
Avolo irunthum waste pana namaku use illaiye
@minikurien9527
@minikurien9527 2 жыл бұрын
@@v.g.pgaming8855 I'm a kanyakumari malayali girl
@davidtennyson4355
@davidtennyson4355 3 жыл бұрын
Authentic, unbiased true history about the Thiruvithangur Samasthan rulers.. Natives of the previous Chera and Venadu kingdom were targeted by the intruders from north.New kingdom, Thiruvithangur Samasthan was established. Tamil was Sanskritanized and a new language Malayalam evolved.. 100 different types of burdensome super taxes were levied on the citizens.. and the exorbitant taxes were collected by the Thiruvithangur Samasthan rulers by inhuman ways.. Velu Thambi Dhalawa was a famous tax collector in this period. 18 castes Ealavar, Nadar, Maravar, Mukkuvar, Saambavar, Pulayar, Kammalar, Idayar ladies were prohibited to wear upper cloth... Due to the oppression, mass voluntary conversions to Christianity took place in the Kanyakumari district and South Kerala... Revolutionary Religious Leaders "Ayya Vaigundar" and Naraayana Guru, Ayyan Kali lead movements against the rulers. In continuation, after a long struggle Kanyakumari district with larger number Tamils was annexed with Tamilnadu ... but nowadays, the Keralites are more rational, friendly and open minded..It may be due to the socio-political changes took place in due course...
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 2 жыл бұрын
ஓம் நாமே நாரயான நாம 🤗🤩🥰💯👑🔥🙇🏻‍♂️🙏🏻♥️❤️😍😘
@mouleeswaranmouleeswaran6011
@mouleeswaranmouleeswaran6011 Жыл бұрын
Punda
@rajuvelusamy4975
@rajuvelusamy4975 3 жыл бұрын
அங்கே கை வச்சாங்க அடுத்து சாபரி மலை யில் கை வச்சாங்க பின் நாட்டு மக்காள் படும் பாடு
@vsmraj
@vsmraj 3 ай бұрын
Karu Palaniappan voice, right?
@arunpennath
@arunpennath 2 жыл бұрын
News & Channle mixed lot of their Stories as well. This channel has their own agenda of distrorting facts.
@sudharsansreenivas3868
@sudharsansreenivas3868 3 жыл бұрын
Definitely true face coming front of this video 😎 and that's of Its narrator himself 👍🏻
@sreejithv3219
@sreejithv3219 Жыл бұрын
Proud to be a Indian. Proud to be a hindu.proud to be a kanyakumari Trivandrum person
@chidhambarammani2081
@chidhambarammani2081 4 жыл бұрын
பொய் சொல்வதற்க்கும் ஒரு அளவு வேண்டும் பக்கத்தில் இருந்து பார்த்தது போல் சொல்வது எப்படி?
@MohanRaj-gy7iq
@MohanRaj-gy7iq 3 жыл бұрын
Mama news
@RameshRamesh-tm3yv
@RameshRamesh-tm3yv Жыл бұрын
It's really one of the beautiful temple
@elakiyabaskaran7195
@elakiyabaskaran7195 Жыл бұрын
நாராயண 🙏🙏🙏
@parthi8178
@parthi8178 3 жыл бұрын
One word"varum pothu yanna kondu vanthoom ,pogum pothu yanna kondu pogapoorom,anaithum maayai".
@subashchandra7993
@subashchandra7993 3 жыл бұрын
Aavuthu potu suthu
@prakashcv6103
@prakashcv6103 3 жыл бұрын
Really nyc, thanks for ur vedio, said detaily
@mageshsubbiah3508
@mageshsubbiah3508 3 жыл бұрын
பாவாடை கின் அடிவருடியே, இந்து மதத்திற்குள் சாதி மோதல்களை உருவாக்க துடிக்கும் உனது எண்ணம் புரிகிறது.
@lkasthuribai5060
@lkasthuribai5060 3 жыл бұрын
History of Thiruvananthapuram is really historic...but sad to nambodaris....
@brajagan
@brajagan 3 жыл бұрын
Narration is very good. I find the background music is creating a tense atmosphere. I cannot stand it. Can you please make it a melodious/pleasant BGM?
@Yuvastanza
@Yuvastanza 4 жыл бұрын
Hi Team, Can you please improve the sound Quality. Other wise the video is informative.
@NaveenKumar-sp3wi
@NaveenKumar-sp3wi 3 жыл бұрын
Got the boys @Noah
@ramyaranganrr444
@ramyaranganrr444 3 жыл бұрын
இது கேரளா உடையது இது மலையாளிகள் உடையது என்று சொல்வது அடுத்தவர் சொத்தை ஆக்கிரமிப்பு ஆகும்
@ananthparams5321
@ananthparams5321 3 жыл бұрын
கதையின் கதை தொடரில்.... கொடியங் குளம், முதுகுளத்தூர், தாமிரபரணி கலவரங்கள் தொடர்பான உண்மை தகவல்களை விரிவான வீடியோ வாக பதிவிடவும்....
@krishnapriyan7670
@krishnapriyan7670 3 жыл бұрын
Super new
@arafathissa4412
@arafathissa4412 3 жыл бұрын
Athu avide irunote
@rajab6382
@rajab6382 3 жыл бұрын
தற்போது மதத்தின் ஆட்சியே நடைபெறுகிறது மக்களுக்கான ஆட்சி அல்ல🙏🙏
@inbarajinbaraj4382
@inbarajinbaraj4382 7 ай бұрын
😢
@slntalks680
@slntalks680 3 жыл бұрын
தொகுப்பாளருக்கு நாவடக்கம் தேவை "மக்களிடமிருந்து வரி பணம் பிடுங்கப்பட்டது"இன்னும் வரிகள் தவறு வாங்கப்பட்டது என்று தெரிவித்திருக்க வேண்டும்
@sreekumarnayar8565
@sreekumarnayar8565 2 жыл бұрын
If vault B is opened disaster will happen this temple formed at the end of Dwapara Yuga and also Lord Krishna’s brother Lord Balaram has given 1000 cows 🐄 to this temple .
@Mythili-g9j
@Mythili-g9j 10 ай бұрын
ம க்களின் நன்மைக்காக பி அறையைத் திறந்தே ஆக வேண்டும்.
@shajinkkv6702
@shajinkkv6702 3 жыл бұрын
இதன் தொடர்ச்சித் தொகுப்பாக அய்யா வைகுண்டர் வரலாறும் பதிவிடுங்கள்..... நெற்றியில் திருநாமம் இட்டு சாதி மதம் பேசும் நல்உள்ளங்கள் திருந்தட்டும்
@davidtennyson4355
@davidtennyson4355 3 жыл бұрын
True... "Those" humiliated and tortured by the so called high caste Hindus in 18 th century are now becoming slaves of the same due to religious fanaticism ... They have forgotten and misinterpreted the revolutionary teachings of Ayya Vaigundar..
@ramnath3712
@ramnath3712 2 жыл бұрын
திறக்கப்படாத அறையில் நில ஆவணங்கள் இருக்கும்
@prabhuln6780
@prabhuln6780 2 жыл бұрын
Intha gold open iruthuchina ippo England poirukum news 7
@venkateshshettyar691
@venkateshshettyar691 3 жыл бұрын
NEWS 7 ORU ARABU TV
@sheebarajan1157
@sheebarajan1157 2 жыл бұрын
Could you please updatechera dynasty histoy with Timings generations histiry in details.Are they christians .when they are defeated by whom.Where to find history afterBC1500 years
@MageshMagesh-bf8is
@MageshMagesh-bf8is 3 жыл бұрын
Super I like history
@priyasumathi7799
@priyasumathi7799 3 жыл бұрын
Very informative
@indo7034
@indo7034 3 жыл бұрын
கோவில் புதையல் வச்சு இவங்கிய ஒன்னும் வல்லரசாக வேண்டாம் இண்ணமும் எல்லா பதுக்கி வச்ச நாய் எல்லாம் நல்ல வாழ ?!!
@vinothinib9933
@vinothinib9933 3 жыл бұрын
Correct
@avadivel9580
@avadivel9580 2 жыл бұрын
Hi
@sundharrajrowdy8338
@sundharrajrowdy8338 4 жыл бұрын
Super enum Neraya video potuga
@RajinikanthRajinikanth-ve6qc
@RajinikanthRajinikanth-ve6qc 5 ай бұрын
இந்தியா நாட்டில் கேரளா ஆந்திரா மகாஇராஸ்டிரா இலங்கை இந்தா இடம் வைணவம் இவர்கள் மாபெரும் ஏகா போகா இராஜாக்கள் இந்தா இடங்களில் தங்கம் சுரங்கள் அதிகப்படியான இடங்களில் தோண்றிக்கொண்டா இருக்கும் இப்போதூம் அந்தா இடங்களில் தேடிணால் கிடைக்கும் நீர் கடல் ஒட்டியா மலைப்பிரதேசங்களில் இண்றூம் பஞ்சம் இல்லை அந்தா இராஜக்கள் தங்கம் வைரம் இதூ இறைவணிண் சொத்தூ அவரை அலங்காரம் செய்தூ குளியலாகா பூசை செய்பவர்கள் அவர்கள் எப்போதூம் இறைவணூக்கு இண்றூ எவ்வளவு ஆபராணம் செய்ததூ நெல் வியாபாரம் காட்டிலும் தங்கத்தை வைரத்தை விளைத்தணர் இதூ ஒருவகையாணா அறியாமை பக்தி இண்றூம் தங்கம் வைரம் சுரங்கள் நம் நாட்டில் பஞ்சம் இல்லை ஞாணா பூமி எண்றாலோ உலகின் தலைசிறந்த பொற்களஞ்சியம் தேடா தேடா கிடைத்தூக்கொண்டு இருக்கும்
@Arunkumar-mb4be
@Arunkumar-mb4be 3 жыл бұрын
Please cancel BGM, it's very annoying.
@kiramkrishh
@kiramkrishh 3 жыл бұрын
Yes reduce the background music volume
@shaji5621
@shaji5621 3 жыл бұрын
My father is working in padmanabasamy temple
@sherinsherin5036
@sherinsherin5036 2 жыл бұрын
Hi
@sathishanu6731
@sathishanu6731 10 ай бұрын
Intha voice and music tha innum more video pakkanum thonudhu
@chandraboses1017
@chandraboses1017 3 жыл бұрын
திருவிதாங்கூர் மன்னர் கள் கோயில் அரசு கஜானா வாக் இருந்தது. போல
@crazyffgaming3960
@crazyffgaming3960 3 жыл бұрын
𝚁𝚎𝚊𝚕 𝙸𝚗𝚏𝚘𝚛𝚖𝚊𝚝𝚒𝚘𝚗💯🤗𝚂𝚞𝚙𝚎𝚛 𝚅𝚒𝚍𝚎𝚘
@slntalks680
@slntalks680 3 жыл бұрын
நியூஸ்7 இனி செம்பு 7 என்று அழைக்கப்படுவாய்
@VS-nz3wg
@VS-nz3wg 3 жыл бұрын
News 7 mama udagam...
@sukanyasubbu4523
@sukanyasubbu4523 3 жыл бұрын
Padmanaban Swamy Kovil built by tamil king I feel bcoz it's gopuram
@abhijithsagar4398
@abhijithsagar4398 2 жыл бұрын
No , it is built by Malayali king itself ,ones you inside the temple it is purely Kerala architecture, Entire south india has this kind of gopuram, eg: Tirupati temple,Muradeswara temple etc.
@vishnuv5878
@vishnuv5878 2 жыл бұрын
@@abhijithsagar4398 yes
@vishnuv5878
@vishnuv5878 2 жыл бұрын
Gopuram is a common architecture of whole South India . because it's academic name is dravedian architecture. not Tamil architecture.
@kumariamma7117
@kumariamma7117 3 жыл бұрын
Not a good Report - Intended to spread hatred - No need for that extra information about cast systems in those days. Should have been avoided. These treasures are cumulative assets maintained by many Raja's of southern India
@aparnabasker4367
@aparnabasker4367 4 жыл бұрын
❤️❤️
@tamilselvan6756
@tamilselvan6756 Жыл бұрын
அந்த அறை கருவறையில் உள்ளதா?
@Ms28021951
@Ms28021951 3 жыл бұрын
Truth alone Prevails
@physicstime-dr.r.siddheswa403
@physicstime-dr.r.siddheswa403 3 жыл бұрын
First part is only true. Last half part is manipulation
@lazycreations8993
@lazycreations8993 3 жыл бұрын
வரலாறு உன்மை
@nithyam1326
@nithyam1326 3 жыл бұрын
Super ❤👍
@nithyam1326
@nithyam1326 3 жыл бұрын
🙂
@ravichandranm759
@ravichandranm759 2 жыл бұрын
மக்களிடம் பிடுங்கப்பட்டது நல்லா சுத்துப்பா
@gajenr9369
@gajenr9369 3 жыл бұрын
This is a Christian chennal?????
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 3 жыл бұрын
No . but controlled by media Mafia!! Guess who it's??
@gajenr9369
@gajenr9369 3 жыл бұрын
@@gentlemangentleman4771 dmk
@v.g.pgaming8855
@v.g.pgaming8855 2 жыл бұрын
Ethala irunthum ma india developing country ya iruku
@ilayaraja1399
@ilayaraja1399 3 жыл бұрын
இது சரியான தீர்ப்பு என்றால் இந்தியாவின் 565 சமஸ்தானையும் பிரித்து அவர்களின் வாரிசுகளிடம் அளிக்குமா பொறுத்து இருந்து பார்ப்போம்
@Arun43647
@Arun43647 2 жыл бұрын
11:50 ithu namma Rajinikanth sir avar sotha trust-uku eluthi vaicha katha mathiri illa irruku?!
@manikandnmani4420
@manikandnmani4420 3 жыл бұрын
7வதுரூம்பள சாமியோடபொக்கிசம்மட்டுமேஇருக்குஅந்த அறையில் மருத்துவ வரலாறு அடங்கிய ஒரு டைரி இருக்குஅந்த அறையில் ஒருநாகம் உள்ளது. அந்த அறையை திறந்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அந்த கோயிலை உருவாக்கியது மன்னர் குடும்பம் இதில் பாதி அரசாங்கத்துக்கும் பாதி மன்னர் குடும்பத்தினுருக்கும்சொந்தமம்
@kiramkrishh
@kiramkrishh 3 жыл бұрын
Awasome sir - your content and voice
@VoiceofRameshkumar
@VoiceofRameshkumar 3 жыл бұрын
Thank you that’s my voice
@samuelshace
@samuelshace 4 жыл бұрын
I don't know about other historic facts but the facts about casteism are true.... It's every where in history... And there are many more practices still...
@logeshwar888
@logeshwar888 3 жыл бұрын
Christianity caste ilaya naye??
@akashmurugan6607
@akashmurugan6607 3 жыл бұрын
Poda pavada paradhesi naaye
@desi_life23
@desi_life23 2 жыл бұрын
sivaji maharaj 👑 பத்தி உனக்கு என்ன தெரியும்? ஒன்னும் தெரியாம விமர்சனம் பண்ணாத ஓகே..bloody
@rakeshselvaraj2k
@rakeshselvaraj2k 3 жыл бұрын
Just a feedback : Reduce the background music volume.
@kcra2255
@kcra2255 3 жыл бұрын
40 % is true and 60% is your imagination 😂😂😂
@sreejithv3219
@sreejithv3219 Жыл бұрын
No 100 percentage true
@sreejithv3219
@sreejithv3219 Жыл бұрын
High security system in this temple
@manirathinam4103
@manirathinam4103 3 жыл бұрын
Reduce music 🎶 t
@praba4036
@praba4036 Жыл бұрын
Tricurpalipakam mavattam.. Namo naryana namo mathavayeh.. Invoke *8Ocean trichandur Muruga 💐hi 🏃
@ramachndran7008
@ramachndran7008 3 жыл бұрын
உண்மையான உரையாடல்
@murugansachin8801
@murugansachin8801 3 жыл бұрын
Magnificent voice bro
@SakthiVel-ud4pd
@SakthiVel-ud4pd 2 жыл бұрын
Store super
@sivanandha.m2504
@sivanandha.m2504 3 жыл бұрын
Super 👍 bgm vera level 😂
@pradeep447
@pradeep447 2 жыл бұрын
Who's voice this is ??
@abilashabi9166
@abilashabi9166 3 жыл бұрын
please check kanniyakumari bhagavathi temple
@koblakbs
@koblakbs 3 жыл бұрын
Adhula onume ele saakare
@priyasubramaniam3059
@priyasubramaniam3059 3 жыл бұрын
Please pay india debt with the money and gold
@subashchandra7993
@subashchandra7993 3 жыл бұрын
Robinhood style😂
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 55 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,5 МЛН