"ஸ்ரீ ராம ஜெயம் மாலை" கட்டுவது எப்படி? அணிவிக்கும் முறை மற்றும் நன்மைகள்

  Рет қаралды 93,938

Aanmiga Puthaiyal

5 жыл бұрын

இந்த வீடியோவில் நாம் "ஸ்ரீ ராம ஜெயம் மாலை" கட்டுவது எப்படி? அணிவிக்கும் முறை மற்றும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ராமர் காயத்திரி மந்திரம்:
ஓம் தஸரதாய வித்மஹே
சீதாவல்லபாய தீமஹி
தன்னோ ராமஹ் ப்ரசோதயாத்
“Om Daserathaya Vidhmahe
Sita Vallabhaya Dheemahe
Thanno Rama Prachodayath”
ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ

Пікірлер: 163
@KiruthikaKiruthika-l7l
@KiruthikaKiruthika-l7l Ай бұрын
Sri Rama Jeyam
@esakkiyammalm7323
@esakkiyammalm7323 4 жыл бұрын
நன்றி அம்மா ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம்
@KarthickMeenakshisundara-ci1bb
@KarthickMeenakshisundara-ci1bb 22 күн бұрын
Super
@arivua5039
@arivua5039 4 жыл бұрын
ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீ
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
🙏
@raghulofficialedits3320
@raghulofficialedits3320 Жыл бұрын
ஶ்ரீ ராம ஜெயம் ✨🙏
@Freaky1234-zv3vz
@Freaky1234-zv3vz 7 ай бұрын
Ethana murai indha malaiya kattanum akka?
@Karthikeyan-er6zv
@Karthikeyan-er6zv 3 жыл бұрын
Rama jayam eluthi ramarukku malai podalama oru kovilla pottu irunthanga ungalukku therinja atha pathi sollunga pls
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
ராமர் கோவில் அல்லது ஆஞ்சநேயர் கோவிலில் செலுத்தலாம்.
@mjpasupathi4653
@mjpasupathi4653 Жыл бұрын
நன்றி சகோதரி 🙏🏻❤️. வாழ்க வளமுடன்
@Shoba1981
@Shoba1981 3 жыл бұрын
vetla eluthi malai katti koyilukku kondu polama? or koyil le tan eluthi malai kattanuma?
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
வீட்டில் எழுதி கோவிலுக்கு கொண்டு சென்று போடலாம். நேரம் கிடைப்பவர்கள் கோவிலில் சென்று எழுதி போடலாம்.
@Richardcharan05
@Richardcharan05 5 ай бұрын
Needle vaichi kolrukalama sis
@Divya-ck9dz
@Divya-ck9dz 5 ай бұрын
Mam enaku Oru doubt.. Naan Semester exam eludhuren adhula Oru subject romba kastama ketanga but naan adhula Just pass aaganum nu nenaikuren adhuku vendi podalama evalo naal eludhanum mam. Idhuku vendi pota palikuma Please sollunga mam 🙏🏻
@Ishwarya-j8q
@Ishwarya-j8q 3 ай бұрын
Kandippa pass avinga
@Hey_Ash_
@Hey_Ash_ 3 ай бұрын
Thanks a lot sisy ..❤️
@LGNishuCookingChannel
@LGNishuCookingChannel 9 ай бұрын
Mathavagalukaga namba namba vaende mala katalama
@vidhyasekarvidhyasekar3986
@vidhyasekarvidhyasekar3986 3 жыл бұрын
How many times write pannanum 108 sri rama jaiyam eazthanuma illa 105 eathanuma 3 times vendanathu write pannanuma
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
108 முறை எழுதுவது நல்லது.
@PVijai3333
@PVijai3333 5 жыл бұрын
Very very thank u so much madam thank u very love this for u
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
🙏
@mdevi8705
@mdevi8705 9 ай бұрын
Sri rama jeyam❤
@jasminjemilarani.a9944
@jasminjemilarani.a9944 3 жыл бұрын
Akka daily uh eludanuma ...illa Tuesday aprm Friday mattum eludalama
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
தினமும் எழுதலாம்
@jasminjemilarani.a9944
@jasminjemilarani.a9944 3 жыл бұрын
Hm okay akka
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
🙏
@Shoba1981
@Shoba1981 3 жыл бұрын
@@jasminjemilarani.a9944 but must stay vegetarian daily when writing
@amutharamar3230
@amutharamar3230 3 жыл бұрын
Mam, kuzhandai piraga eluthalama? Thambathiyathuku piragu thalaigu kulithu vittuthan ezhuthanuma? 54 naatkalun thodarnthu thinamum elutha venduma? Please tell me mam.
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
தாராளமாக எழுதலாம், குளித்து விட்டு எழுத வேண்டும், 48 நாட்கள் தொடர்ந்து எழுத வேண்டும் , குறைந்தது 108 முறை ராம நாமம் எழுத வேண்டும். மேலும் செவ்வாய் கிழமை தோறும் முருகன் கோவிலுக்கு சென்று செவ்வரளி பூ சாற்றி, அகல் விளக்கில் நெய் ஊற்றி வாழை தண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நல்லது விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
@amutharamar3230
@amutharamar3230 3 жыл бұрын
@@AanmigaPuthaiyal Thank u mam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
🙏
@divyaasaithambi7166
@divyaasaithambi7166 3 жыл бұрын
Enaku velai kidaikanum and kalyanam aaganum nu eludhi podalama
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
கூடாது, உங்கள் கோரிக்கையை நினைத்து நிறைவேற வேண்டி ஸ்ரீ ராம ஜெயம் மட்டுமே எழுத வேண்டும். உங்கள் கோரிக்கை நிறைவேற செவ்வாய் தோறும் முருகப்பெருமானை செவ்வரளி பூ மாலை சாற்றி வழிபாடு செய்து வாருங்கள் கேட்டது கிடைக்கும்.
@renugadevi9959
@renugadevi9959 Жыл бұрын
Vinayagarku sri ramahayam malay podalama
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal Жыл бұрын
கூடாது, அனுமனுக்கு போடலாம்.
@renugadevi9959
@renugadevi9959 Жыл бұрын
Ok
@Butterfly_775
@Butterfly_775 6 ай бұрын
எந்த கிழமை எழுதுவது
@deepimoni8541
@deepimoni8541 3 жыл бұрын
Mam na soldradhuku pls reply pannuga na 3000times ezhudhiiruka 5days la tamil la start panna 520times ezhudhiiruka tamil la padhi english la ezhudhiiruka ok va mam padhi tamil la english la ezhudhana endha promblem illa la mam plssss mam reply pannuga na monday kovil ku poi anjinerku malai ya poda pora adhu kulle reply pannuga mam na full la rulled note la dha ezhudhiiruka andha paper ra kizhichi malai ya kattalam la mam plss reply pannuga🙏🙏🙏🙏
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
எந்த மொழில் எழுதுகிறோம் என்பது முக்கியம் இல்லை, எழுதும் போது உங்கள் எண்ணம் ஸ்ரீ ராம நாமம் மீது இருக்க வேண்டும், அதேபோல் எந்த நோட்டு எந்த பேப்பர் இருந்தாலும் எழுதலாம், ஒரு ஆஞ்சநேயருக்கு மாலையாக போடலாம், ஒரு சில கோவிலில் அனுமதிப்பதில்லை பார்த்து கொள்ளுங்கள்.
@deepimoni8541
@deepimoni8541 3 жыл бұрын
@@AanmigaPuthaiyal tqqq so much mama reply pannadhuku inga oru kovil irukku mam andha kovil la podalam mam reply pannadhuku tqq so much mam🤗🤗
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
🙏
@deepimoni8541
@deepimoni8541 3 жыл бұрын
@@AanmigaPuthaiyal mam oru doubt 3000times 5 days la mudicha mam sikirama nalladhu nadakamula mam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
அதிக முறை எழுதுவதால் மட்டுமே நல்லது நடக்காது ஒவ்வொரு முறை எழுதும் போது முழு கவனமும் கடவுள் மீது இருக்கட்டும் , உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும்.
@arivua5039
@arivua5039 4 жыл бұрын
ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீராம் ஜெயம்
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
🙏
@hariharan2481
@hariharan2481 5 жыл бұрын
Pepar cut pannittu elutha kudatha mam...eluthittu than cut pannanuma....கோடு போட்ட பேப்பர்ல எழுத கூடாதா
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
எழுதலாம் , கட் செய்தும் எழுதலாம், கோடு போட்ட நோட்டிலும் எழுதலாம் , ஆனால் எல்லாவற்றிலும் முக்கியம் பக்தியுடன் எழுத வேண்டும்.
@hariharan2481
@hariharan2481 5 жыл бұрын
@@AanmigaPuthaiyal thank you so much mam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
🙏
@priyasup0300
@priyasup0300 4 жыл бұрын
108days 108 times eludhuradhu crt ah ka
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
Yes.
@umamaheswari-yw1jh
@umamaheswari-yw1jh 3 жыл бұрын
Mam kandipa daily eluthanuma.oru nal matum elutha kudutha.malai podanum
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
தினமும் எழுதினால் அதிக பலன் கிடைக்கும், முடியாதவர்கள் நேரம் கிடைக்கும் போதும் எழுதலாம்.
@KIRUBANIDHIREDDY
@KIRUBANIDHIREDDY 9 ай бұрын
சகோதரி நாம புத்தகம் எங்கே கிடைக்கம்
@logapiriyasingaravel3080
@logapiriyasingaravel3080 4 жыл бұрын
Vanakkam... Sri rama jayam eluthimudittavudan antha puttagattai enna seiya vendum... Malai kattuvatai tavirttu
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
வணக்கம், எழுதிய புத்தகத்தை கடல் அல்லது ஓடும் நீர் நிலைகளில் விட வேண்டும்.
@manosm936
@manosm936 9 ай бұрын
ராமர்க்கு வெற்றிலை மாலை செலுத்தலாமா
@divyadivya8981
@divyadivya8981 3 жыл бұрын
Green null kantula kattalama
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
தாரளமாக கட்டலாம்.
@bhamaraghothaman5062
@bhamaraghothaman5062 5 ай бұрын
ஹீராம ஜெயம்.
@manimekalam5064
@manimekalam5064 3 жыл бұрын
Na inaiku than start pndran ethna week eluthanm mam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
குறைந்தது 48 நாட்கள் எழுத வேண்டும்.
@PriyaQueen-pu1rb
@PriyaQueen-pu1rb 2 жыл бұрын
48 days na puriyala... Per day ku 108 times ah??
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 2 жыл бұрын
48 நாட்கள் தொடர்ந்து 108 முறை எழுத வேண்டும்.
@vavakutty2327
@vavakutty2327 Жыл бұрын
Oru naal eludhi malai aga pora podhuma? Aasai niraveruma
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal Жыл бұрын
48 நாட்கள் தொடர்ந்து எழுத வேண்டும், பிறகு மாலையாக கோர்த்து அணிவிக்க வேண்டும்.
@vavakutty2327
@vavakutty2327 Жыл бұрын
Dailyum kond poy kovile podanuma?ea pakathle Kovil elea.oru naal poy podardhnna poy pot vaalam.48 naalum eludhy podanuma
@anushaanusha2694
@anushaanusha2694 5 жыл бұрын
Mam oru doubt sittu ezhuthi mudicha piraku thodukku munnadi asaivam sappidalama
@anushaanusha2694
@anushaanusha2694 5 жыл бұрын
Sollunka mam
@divyaasaithambi7166
@divyaasaithambi7166 3 жыл бұрын
Sanikilami ssamiku paper maalai podalama
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
சனிக்கிழமை அன்று மாலை போடலாம்.
@durgaanu9931
@durgaanu9931 5 жыл бұрын
21 thadava yazutha kudatha mam and na green thread la than katuven athu thappa
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
21 முறை எழுதலாம், ஆனால் பலன் கிடைக்க நேரம் ஆகும். பச்சை நிறம் அன்னை மஹாலக்ஷ்மிக்கு உரியது எனவே தாராளமாக கட்டலாம்.
@durgaanu9931
@durgaanu9931 5 жыл бұрын
@@AanmigaPuthaiyal appo yathanai murai yazuthanal palan sikarama kidaikum pls say
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
108 முறையிலும், 1008 முறையிலும் எழுதலாம்.
@monakisha9988
@monakisha9988 5 жыл бұрын
@@AanmigaPuthaiyalyears
@omsairam7954
@omsairam7954 5 жыл бұрын
Red colour thread la kattalama
@sarankumar_45
@sarankumar_45 3 жыл бұрын
Nethu night white thread la sri rama jeyam eluthuna paper ah kaatirupan. Unga video paathutu yellow Nool la kattunan . Then epti kattanumnu theriyala athuvum unga video paathudhan antha paper ellam nool la kattunan . Ramba Thanks🙂💙💙💙. God than unnoda video suggest panniruparu I think.
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
🙏
@sarankumar_45
@sarankumar_45 3 жыл бұрын
@@AanmigaPuthaiyal 🙏🙂🙂🙂 unga Instagram page name sollunga .
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
நாங்கள் Ista உபயோகிக்கவில்லை, உங்களது சந்தேகங்களை commentல் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம், உடனே நாங்கள் பதில் அளிப்போம், நன்றி
@sarankumar_45
@sarankumar_45 3 жыл бұрын
@@AanmigaPuthaiyal Doubt vantha kekuran 😐😐😐😐. Anyway Thanks for you guys upload this type of useful video🙂🙂.
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
🙏
@deepikadsk9871
@deepikadsk9871 3 жыл бұрын
Thank you 😊😊😊
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
🙏
@suganp363
@suganp363 4 жыл бұрын
Ethana days Ku eluthanum mam Na 5 days a eluthara but no result ...
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
குறைந்தது 48 நாட்கள் எழுத வேண்டும், நம்பிக்கையுடன் எழுதி வர வேண்டியது கிடைக்கும்.
@suganp363
@suganp363 4 жыл бұрын
@@AanmigaPuthaiyal Ennoda Mama enna vittutu tu poitan avunga veetula marriage Ku ok sollamatanga nu Na itha eluthitu tha iruka 15 days but konjam confident varuthu but eppo nadakum ..thirumpa enna love pannanum nanga marriage pannanum
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
நம்பிக்கையுடன் எழுதி வர விரைவில் வேண்டியது கிடைக்கும்
@suganp363
@suganp363 4 жыл бұрын
@@AanmigaPuthaiyal mam 48 days eluthana pothuma athukula nadakuma mam antha nampikaila tha Na iruka..
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
கட்டாயம் நடக்கும் கவலை வேண்டாம்.
@VivoVivo-kt2if
@VivoVivo-kt2if 5 жыл бұрын
Madam vetrilaiyil jai sree raam, yethai kondu eppadi eluthalam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
வெற்றிலையில் தூய செந்தூரம் கொண்டு எழுதலாம்.
@PriyaQueen-pu1rb
@PriyaQueen-pu1rb 2 жыл бұрын
Mam...daily yethana thadava..yeluthanum..
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 2 жыл бұрын
தினமும் 108 முறை எழுத வேண்டும்.
@PriyaQueen-pu1rb
@PriyaQueen-pu1rb 2 жыл бұрын
@@AanmigaPuthaiyal yenaku..oru doubt..ovvoru...saturday um..koyil ku.. Poitu...paper mala...podanum..nu..vendirntha.. Yenna process seiyanum??
@priyasiva6332
@priyasiva6332 4 жыл бұрын
Yethna time ezhuthi katanum mam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
குறைந்தது 108 முறை
@mu.ganesan6305
@mu.ganesan6305 Жыл бұрын
அருமை
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal Жыл бұрын
🙏
@saranyapurushoth6233
@saranyapurushoth6233 5 жыл бұрын
Thanks a lot madam..
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
🙏
@krishykrish2258
@krishykrish2258 4 жыл бұрын
Sriramajayam ezhuthiya note enna seivathu
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
ஸ்ரீ ராம நாம வங்கி உள்ளது நீங்கள் அங்கு இதனை சேர்க்கலாம் அல்லது நீங்களே பத்திரமாக வைத்து கொள்ளலாம் அல்லது கடல் மற்றும் ஓடும் நீரில் விடலாம்.
@kokisk5983
@kokisk5983 3 жыл бұрын
Ruled paper la eluthalama sister
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
தாராளமாக எழுதலாம்.
@nivetha.s8a186
@nivetha.s8a186 3 жыл бұрын
Evlo time eluthanum
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
தினமும் குறைத்து 108 முறை எழுத வேண்டும்.
@balasubramaniyam9542
@balasubramaniyam9542 Жыл бұрын
SRI RAMA JEYAM
@kokisk5983
@kokisk5983 3 жыл бұрын
வெற்றிலை மாலை video podunga sister
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
ஏற்கெனவே வீடியோ போடப்பட்டு உள்ளது link : kzbin.info/www/bejne/h4jGoXWIlMqVqJI
@deepalakshmib4439
@deepalakshmib4439 5 жыл бұрын
ராம ஜெயம் எழுதும் அன்று அசைவம் சாப்பிடலாமா
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
கூடாது, எழுதும் முன் மட்டும் தவிர்க்கவும் .
@sasikalasasikala1449
@sasikalasasikala1449 3 жыл бұрын
Sapitakutadhu
@ashadivakar4441
@ashadivakar4441 3 жыл бұрын
கண்டிப்பாக சாப்பிட கூடாது
@c.dhileepanc.dhileep7986
@c.dhileepanc.dhileep7986 Жыл бұрын
Sri rama jayam
@prakashpriyaprakashpriya7544
@prakashpriyaprakashpriya7544 4 жыл бұрын
TQ pa
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
🙏
@prakashpriyaprakashpriya7544
@prakashpriyaprakashpriya7544 4 жыл бұрын
Mm
@romanregins5921
@romanregins5921 4 жыл бұрын
Nice program
@sumathinadarajan5003
@sumathinadarajan5003 4 жыл бұрын
Good info
@gowrishankar5470
@gowrishankar5470 5 жыл бұрын
அம்மா, எனக்கு ஒரு சந்தேகம். ஸ்ரீ ராம ஜெயம் விடியற்காலை எழுந்தவுடன் முகம், கை, கால், வாய் கழுவிய பிறகு எழுதலாமா அல்லது குளித்த பிறகு தான் எழுத வேண்டுமா?
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
மனம் தூய்மையாக இருந்தால் போதும், எழுதலாம்.
@gowrishankar5470
@gowrishankar5470 5 жыл бұрын
@@AanmigaPuthaiyal நன்றி அம்மா
@KarthikR14
@KarthikR14 Жыл бұрын
No rules for rama nama bro
@jithasurendran4643
@jithasurendran4643 5 жыл бұрын
Vedil god photo il la podalama pottapram apdi aye vitanuma illa atha mathanuma apdi mathum pothu enna pannanum plz reply
@kalaikalai5701
@kalaikalai5701 5 жыл бұрын
Sree ramajayam
@mayooraashwin9770
@mayooraashwin9770 8 ай бұрын
Sri ram jaiyam
@devikap4959
@devikap4959 4 жыл бұрын
Sri ramajeyam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
🙏
@kuttiyankutti4565
@kuttiyankutti4565 2 жыл бұрын
Sri Rama Jayam 🙏🙏🙏🙏
@deepikakdeepikak4201
@deepikakdeepikak4201 3 жыл бұрын
okkk thanks 🙏🏻
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 3 жыл бұрын
🙏
@VijayaLakshmi-ti9kf
@VijayaLakshmi-ti9kf Жыл бұрын
ஸ்ரீராமஜெயம்
@nisha.cshibu1811
@nisha.cshibu1811 9 ай бұрын
ശ്രീ രാമ ജയം 🙏
@priyamd2107
@priyamd2107 5 жыл бұрын
Sri Rama Jayam
@poornimithun6494
@poornimithun6494 5 жыл бұрын
Mam oosila korka koodatha
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
Needle la korka koodathu mam. Swamy manthirathu mela needla kuthuvathu sariala.
@poornimithun6494
@poornimithun6494 5 жыл бұрын
Oh k thank u so much mam
@kohila.s.7744
@kohila.s.7744 5 жыл бұрын
எத்தனை முறை எழுதனும்
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 5 жыл бұрын
108 அல்லது 1008 முறை எழுதலாம்.
@anushaanusha2694
@anushaanusha2694 5 жыл бұрын
Oru vatti katti malaiya katti podanumma illa manasula ninaichadu kidaikra varaikkum malai katti podanumma
@achuakshayapriya4163
@achuakshayapriya4163 2 жыл бұрын
English la elluthalama
@drawrangoliwithme
@drawrangoliwithme Жыл бұрын
Shree rama jayam
@rakratha170
@rakratha170 4 жыл бұрын
Red pen la tha write pannanum
@likeycansan3870
@likeycansan3870 3 жыл бұрын
Sriramajeyam
@hemalatha4244
@hemalatha4244 5 жыл бұрын
paper cut panni vachitu dhan ealudhanum
@pandukannan6183
@pandukannan6183 4 жыл бұрын
Llllllllllllll
@duraibrunthadhanshika3689
@duraibrunthadhanshika3689 4 жыл бұрын
sri rama jayam
@AanmigaPuthaiyal
@AanmigaPuthaiyal 4 жыл бұрын
🙏
@k.bcreation7480
@k.bcreation7480 2 жыл бұрын
Sri rama jayam
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 78 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 14 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Pinta caras para fiestas infantiles #payasos #cantajuego #tenerife #risy
0:14
3 октября 2024 г.
0:24
АКУЛЕКА ТВ
Рет қаралды 1,4 МЛН
GENIUS FOOD HACKS 🍰 #shorts
0:36
Mr DegrEE
Рет қаралды 17 МЛН
Как легко упасть с моноколеса
0:55
ЦИМ центр индивидуальной мобильности
Рет қаралды 9 МЛН