'ஸ்ரீ ரஞ்சனி ராகத்தில்' சர்க்கரையாய் இனிக்கும் திரையிசை மற்றும் கர்நாடக இசை பாடல்கள்!

  Рет қаралды 28,290

PanIndiaNews

PanIndiaNews

Ай бұрын

#arrahman #song #tamil

Пікірлер: 165
@velmanid8409
@velmanid8409 16 күн бұрын
நாதமெனும் கோயிலிலே பாடல்தான் சிரிரஞ்சனி ராகத்தைப் பழம்போல் உரித்து சுவைக்கத்தருகிறது ஐயா.
@prabhatuition719
@prabhatuition719 Ай бұрын
இந்நிலை எய்த இன்னும் நான் எத்தனை ஜென்மங்கள் எடுக்க வேண்டி வருமோ அறியேன் பராபரமே
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m Ай бұрын
Itharkuellam koduthu vaikkanum
@lakshmigopalakrishnan2744
@lakshmigopalakrishnan2744 Ай бұрын
Amazing 🎉🎉👌👍
@velsakthivas8909s7
@velsakthivas8909s7 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ramachandranvenkatraman3812
@ramachandranvenkatraman3812 Ай бұрын
Factuals
@kanchaniraman3557
@kanchaniraman3557 Ай бұрын
ஸ்ரீரஞ்ஜனியின் அழகை காணவேண்டாமோ பாடலில் கண்டு கேட்டு மகிழ்ந்தேன். சூப்பர் டாக்டர். உங்கள் குரலில் எல்லா பாடல்களுமே மதியை மயக்குகின்றன.சூப்பர்
@visalramani
@visalramani Ай бұрын
நாதம் என்னும் கோவில் உங்கள் சேனல். ஞானம் என்னும் தீபம் உங்கள் கானம். எண்ணெய் விட்டு உதவும் கலைச் செல்வி சரண்யா. ஒரு ராகத்தை அரை மணி நேரம் அலசி, அதுவும் இன்னமும் வேண்டும் என்று எண்ணும்படி அளிப்பதில், உங்களுக்கு நிகர் நீங்கள் தான்!🎉 என்றோ என் இசை ஆசிரியர் எனக்குச் சொல்லித் தராதவற்றை எல்லாம் இன்று உங்களிடம் இலவசமாகக் கற்றுக் கொள்கின்றேன்.👍 வாழ்க உங்கள் கூட்டணி!!!❤ வளர்க உங்கள் பணி!!!❤
@cauverynatarajan3911
@cauverynatarajan3911 Ай бұрын
Well said Visalramani,...just projected my thoughts, I agree 👍
@visalramani
@visalramani Ай бұрын
@@cauverynatarajan3911 Thank you for your feedback.🙏🙏🙏 Music, classical dances and learning new languages are my passions.
@abhinandans6003
@abhinandans6003 Ай бұрын
அருமையான குரல் வளமயா உங்களுக்கு, பாடல் கேட்டுகொண்டிருந்தால் தெய்வத்தின் பாதத்தை சரணைடயலாம். நன்றிகள் பல
@arulananthu7722
@arulananthu7722 Ай бұрын
அருமை அருமை தேனாக இனிக்கிறது ஐயா நமஸ்காரம் நமஸ்காரம்
@koorimadhavan8951
@koorimadhavan8951 Ай бұрын
இந்த பதிவு மூலம் நிறைய பேருக்கு குருவாகிவிட்டீர்கள் நீங்கள்.
@abdulrahimyaqoob105
@abdulrahimyaqoob105 Ай бұрын
நாதம் பிறந்ததடி கண்ணம்மா நவரசம் ஆனதடி மேஸ்ட்ரோவின் ஒப்பில்லா ஸ்ரிரஞ்சனி
@alamari7882
@alamari7882 Ай бұрын
நாராயணன் அவர்களுக்கு அநேக வாழ்த்துகள். அருமையாக விழும் இசையருவி நளினமாக நடை போடும் இனிய இசையோடை பரவசக் கடலில் மிதக்க வைக்கிறார். கேட்கக் கொடுத்து வைத்தவர்கள்தான் கேட்க முடியும். பகவானுக்கு நன்றி. ஜெய ஜெய பாரதம். 🙏🙏⚘️
@gold2000gn
@gold2000gn 14 күн бұрын
அருமை.. அருமை...
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 Ай бұрын
Excellent prog. Excellent presentation Excellent singer excellent swaraprastharangal ஆனநந்தத்திற்கு அளவே இல்லை
@rangaveeravalli
@rangaveeravalli Ай бұрын
pona 'aabhogi' episode kettuvittu en nanban enakku aanuppiya response..."ivLo naaLaa enga raasaa irunthe nee...??!!" 😃 so apt...?! 🥰🥰
@mayathamizhpiriyan7341
@mayathamizhpiriyan7341 Ай бұрын
மிக அருமையான இசை தொடர்பான பதிவு இசை சுர ஸ்தானங்கள் சொல்கின்ற போதே அதன் பாவனைகள் நம் காட்சிகளாக தெரிகின்றது மிக அருமை தன்னையே மறந்து இசையோடு ஒன்றிய சுகம் இசைக்கென்றே ஒரு தனி பேரின்பம் உள்ளது இசையை ரசிக்கும் பொழுது ஆன்மப்பலம் ஏற்படுகின்றது
@srkrishnamoorthy-srk6928
@srkrishnamoorthy-srk6928 Ай бұрын
உணர்ச்சி பிழம்பாக ஒரு அற்புதமான சங்கீதம் கேட்க கேட்க இவரது தொண்டு நீடிக்கும்
@tenkasispkumar4704
@tenkasispkumar4704 14 күн бұрын
ஐயா ஐயா அருமை
@subbalakshmis1644
@subbalakshmis1644 Ай бұрын
Life is full when you listen Dr. Sir . Excellent presentation. No words can express my feel
@sharessgjp
@sharessgjp Ай бұрын
All the listeners are appreciating Dr.'s talent and his rendering. But I am of the opinion that he is a gem of a charater. He is so humble and down to earth personality. Some talented people always display their arrogance, but he is quite opposite to the arrogant characters inspite of having extraordinary talent.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
நிதர்சனம்
@rasubramanian1160
@rasubramanian1160 Ай бұрын
Humble like SPB...
@premasiva2236
@premasiva2236 Ай бұрын
ஶ்ரீ ரஞ்சனி னி. ..நீ நீ. தநீ …தநீ ,, தனீமையில் தந்த இனிமையில் நாத வினோத்த்தில் கலந்தோமையா கரைந்தோமையா நன்றி நன்றி
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st Ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி சார்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
பரம சுகங்கள் தந்தது. வாழ்த்துகள்
@sriramtr6799
@sriramtr6799 12 күн бұрын
இது போல் ஆபேரி & சாருகேசி ராகங்களை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@user-rb1vs6jn8u
@user-rb1vs6jn8u Ай бұрын
நாதம் எழுந்ததடி, அடடா என்ன ஒரு அழகான பாடல் 🙏
@krisheswari
@krisheswari Ай бұрын
An old gem by MS Viswanathan for 1976 film Manmadha Leelai in the unique voice of Vani Jayaram. A fast tempo song, NAdhamennum Kovilile gnana vilkketrivaithen
@siddharthshankarkarthik8239
@siddharthshankarkarthik8239 14 күн бұрын
Superb, those who don't know carnatic music well ,also will enjoy this program..
@varadarajanvaidyanathan3974
@varadarajanvaidyanathan3974 Ай бұрын
காண வேணடாமோ அருமை.. Dr.Narayanan குரல் இழைகிறது
@gunasundari7415
@gunasundari7415 Ай бұрын
ஆமாம். மனம் மயங்குகிறது. இறைவனே நேரில் வந்து மகிழ்வுடன் டாக்டர் அவர்களை ஆலிங்கனம் செய்வார்.
@balasubramanianramaswamy9438
@balasubramanianramaswamy9438 Ай бұрын
கேட்க வேண்டாமோ டா. நாராயணன் பாட பாட கேட்டுக்கொண்டிருக்க வேண்டாமோ!!
@shankarrajatl5227
@shankarrajatl5227 Ай бұрын
மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் திரு.T.R.மகாலிங்கம் அவர்களும் திருமதி.A.P.கோமளா அவர்களும் இணைந்து பாடிய மெல்லிசை மன்னர்களின் கவிஞர். கண்ணதாசன் எழுதிய பாடல் நானன்றி யார் வருவார் என்ற பாடலும் ஆபோகி இராகத்தில் அமைந்தது தான்
@velmanid8409
@velmanid8409 16 күн бұрын
ஐயா! நான் தேவாரப் பாடல்களுக்கு டியூன் போட உங்களிடமிருந்து நல்ல சங்கதி கிடைக்கிறது. நன்றி ஐயா
@ck15652
@ck15652 Ай бұрын
What a command on the ragam!! How come doctor's talent was not recognised all these years??
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
200% correct
@meenakshihariharan9159
@meenakshihariharan9159 Ай бұрын
Absolutely
@jeyalakshmisanthanam5999
@jeyalakshmisanthanam5999 21 күн бұрын
Superb 🎉🎉
@peramanadane
@peramanadane Ай бұрын
Outstanding program. First class singing by sir. Explanations are really fantastic. Very good initiative.
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Ай бұрын
நான் இசை பிரியன் அருமை வாழ்த்துக்கள்
@kalpalatharadhakrishnan5520
@kalpalatharadhakrishnan5520 Ай бұрын
Excellent rendition. I am a big fan of you sir. I watch all your episodes. My special appreciation to the host. Very delighted to see her enjoy
@drsplathasubramaniam6634
@drsplathasubramaniam6634 14 күн бұрын
Wonderful performance !👌🌷 Well explained with involvement. Shows your dedication to Music. God Bless you🌺🎼🙏
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 Ай бұрын
அருமையான குரல்.
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 Ай бұрын
இசை கடவுள் ❤️இசை 4 மூர்த்தி ❤️🌹இசை ஞானி ❤️🌹இளையராஜா 💐👌🏻👍🏻👏🏻❤️🌹🤝🤝🌹❤️👏🏻👍🏻👌🏻💐
@viswanathannarayanan1600
@viswanathannarayanan1600 Ай бұрын
Really, a great and joyous journey in Sriranjani. Fantastic, Narayanan Sir.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
அபிநயம் அழகு மேடம்
@ganesanr736
@ganesanr736 Ай бұрын
டாக்டர் ஸும்மா அசத்தறார் 👌👍🙏
@kichumulu6101
@kichumulu6101 8 күн бұрын
Super song❤
@gayathrikedar5661
@gayathrikedar5661 Ай бұрын
Very nice rendition by Dr Narayanan sir👏👌 very lovely voice. Madam who is interviewing sir is also singing and doing abinayams very well. Both doing a fantastic job❤❤
@kichumulu6101
@kichumulu6101 8 күн бұрын
Supera a keerthanai dr.fullapadungo kajavadana karna
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k Ай бұрын
Simply incomparable! God bless you both🙏
@subasreeganesan9799
@subasreeganesan9799 Ай бұрын
Wow what an enjoyable research with abhogi and sriranjani!!!!!
@vyasarajsamana4327
@vyasarajsamana4327 Ай бұрын
இசை ஞானிகளுக்கு நமஸ்காரங்கள் காலத்தில் அழியாத பதிவுகள்.இசை பிரியர்களின ஆல்பம்
@kichumulu6101
@kichumulu6101 8 күн бұрын
18:57
@matangieducationalchannel5707
@matangieducationalchannel5707 Ай бұрын
Superb presentation.
@A.V.K.Sabitha
@A.V.K.Sabitha Ай бұрын
Excellent. Like to hear more.
@ganeshiyer6558
@ganeshiyer6558 Ай бұрын
Nadhamenum kovilile by Vani Amma in Manmadha leelai is a Stamp of Sri Ranjani By M. S V Sir - Another KB Sirs super Muscial Treat. Thank you for thie another great showl. God Bless. "N "Jeeva Swaram is used for Nadham in both the songs. Amazing Composiiton.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
பக்தி ரசத்தில் திளைத்தோம்
@sudharshant3161
@sudharshant3161 Ай бұрын
Uttharavindri ulley ....tamil film.song. Nagesh.actor...
@chandrasekaran9486
@chandrasekaran9486 Күн бұрын
ஆபோகி, ஸ்ரீரஞ்சனி சூப்பர் உங்கள் தொண்டையில் முகர்சிங் உள்ளதா?
@Geetha-zn8xc
@Geetha-zn8xc Ай бұрын
Excellent Narayanan Sir Thank you Papanasam Sivan paatu keten omba naal kalichu😂
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
காண வேண்டாமா.. அருமை. சொல்ல வார்த்தைகள இல்லை டாக்டர் சார்..
@vsramanan2735
@vsramanan2735 Ай бұрын
Thank you so much Dr. Equally thankful to madam also. 👏👏👏
@jayashreejay6967
@jayashreejay6967 Ай бұрын
Sir ...excellent and mesmerising voice....heart filled thanks sir...❤❤❤
@malleswarib7543
@malleswarib7543 Ай бұрын
Excellent! Superb!👏👏
@padmavasu3379
@padmavasu3379 29 күн бұрын
wonderful voice Dr.Sir
@sangitasrinivasan1795
@sangitasrinivasan1795 Ай бұрын
Marubalga , Gajavadana , Ini oru kanam , many wonderful krithis is Sriranjani
@hearticulture6903
@hearticulture6903 Ай бұрын
Beautiful doctor. what a voice. Wonderful
@Geetha-zn8xc
@Geetha-zn8xc Ай бұрын
Super Migavum arumai sir🎉
@prathibasukumar1338
@prathibasukumar1338 Ай бұрын
Dr ARUMAI YO Arumai Solla varthai illai 👌👌👏👏
@VenkatavaradanSundaram
@VenkatavaradanSundaram Ай бұрын
7 swarangalukkul ethanai ragham.. Doctor....that's all I c a n ....... ❤.💯🙏
@nivegiri1089
@nivegiri1089 Ай бұрын
Excellent presentation ❤
@viswanathannarayanan1600
@viswanathannarayanan1600 Ай бұрын
I think Naadamenum Kovilile from Manmadaleelai, Pagalile oru iravinai kanden are composed in Sriranjani.
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@parvathiramachandran5698
@parvathiramachandran5698 Ай бұрын
Namasthe👌👍👌👩👍👌. Very👍 nice 🎉 this program. God bless🙏👌🙏 all.
@sridharsridhar1230
@sridharsridhar1230 Ай бұрын
Excellent raga analysis I don’t know karnatic But after sylabelling each phrase it gives me pleasure curiosity to listen to and hear more
@hemasrinivasan168
@hemasrinivasan168 Ай бұрын
Enna oru talent.🙏🙏
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
இசை ஞானி அவர்கள் கர்நாடக இசையை கரைத்து கொடுத்தால் மட்டுமே இப்படியான படைப்புகளை நமக்கு கொடுக்க்முடியும் என்பதை மறுக்க முடியுமா. இசை கடவுள். அதுவும் டாக்டர் குரலில் கேட்கும் பொழுது மெருகேறுகிறது...
@sankaranarayananramabadran1413
@sankaranarayananramabadran1413 Ай бұрын
Very best voice culture possessed by DR. Is unique. Has he not got many more perennial chances to sing in films? He can do and his performance will be remembered and recognised by future generations. Wish his such arrivals and participation in films.!
@geetharavikumar3440
@geetharavikumar3440 Ай бұрын
Cud have talked about Naadamennum koilile also... Coincidentally the famous three Sree Ranjani based cinema songs start with the word Naadam
@cauverynatarajan3911
@cauverynatarajan3911 Ай бұрын
Ayooh....how I wish the program continued for some more time,... Dr.Narayanan Sir, your are a treat to us listeners.... I am a Gynecologist, Diabetologist, ...not learnt music methodically, but sing by listening to you and others... I wish , in my next life ( if be one) to learn Carnatik music... I will be happy, listening, learning from your Raga dissection 😅😅 in these episodes. THANK-YOU NARAYANAN , At 61😊myself 😂😂
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
Total domination in carnatic music, awsome
@ganesanrajagopal3869
@ganesanrajagopal3869 Ай бұрын
Vow vow what a experience how many years you practice andlearnt. Beautiful excellent wonderful dr sir.
@radhikajanakiraman7659
@radhikajanakiraman7659 Ай бұрын
Excellent sir👌👌
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 Ай бұрын
கேட்கவேண்டாமோ திரு நாறாயனின் பாடலை.கேட்க கேட்க திகட்டாத இசையை கேட்கவேண்டாமோ.
@mohanrajagopal4560
@mohanrajagopal4560 22 күн бұрын
@sankarasubramanian-zv3ow
@sankarasubramanian-zv3ow Ай бұрын
Kaana vendamo song both u give feast to all of listeners
@pichaikuppann9033
@pichaikuppann9033 Ай бұрын
Super Doctor.
@Morrispagan
@Morrispagan Ай бұрын
அருனகிரிணாதர் படத்தில் முருகனை அழைக்க " சந்தான புஷ்ப பர்மள" என்ற மனதை உருக்கும் பாடல் ...பாகேஸ்ஸ்ரீ ராகம்தானே சார்... சரியா?
@srikanthans318
@srikanthans318 Ай бұрын
Superb...
@Narayanan-eu2ww
@Narayanan-eu2ww Ай бұрын
excellent dr for your briefing on swarams with lyrics. amazing for to listen growing musicians. great,🙏🙏
@AJeyaraman-uc4cq
@AJeyaraman-uc4cq Ай бұрын
This programme is nice. But the singer has simply overlooked the evergreen hit song of MSV ''s Nadham en kovile from the film Manmathaleelai. It is quient evident that he is an ardent fan of Ilaya rajas song s he should present the programme w / o any biased approach.
@SS-hv4uf
@SS-hv4uf 14 күн бұрын
True 👏🏿
@arivalur
@arivalur Ай бұрын
I enjoyed Sri Ranjani explanation fully to-day. There are many songs in Tamil Movies.But I understand the time constraints.
@perumalperumal2875
@perumalperumal2875 Ай бұрын
Amazing....
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
Almost a carnatic class. Awsome
@raghunathanj8071
@raghunathanj8071 Ай бұрын
Technical explanation of music .... Excellent. I am younger to you sir.. but i will pray god for you have long life.
@chandragopalan3966
@chandragopalan3966 Ай бұрын
Dr singing superb
@asvaidyanathan145
@asvaidyanathan145 Ай бұрын
Excellent !
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
Madam is blessed to hear on live
@janakiravishankar9449
@janakiravishankar9449 Ай бұрын
Excellent 👌 program
@sankarasubramanian-zv3ow
@sankarasubramanian-zv3ow Ай бұрын
Madam dance facial expressions add sweet
@sampathmahadevan2163
@sampathmahadevan2163 22 күн бұрын
இதுக்கு பேர் தான் பிரிச்சு மேயறது, சபாஷ்
@aganesan1292
@aganesan1292 Ай бұрын
Saranya madam Pls allow him to sing more songs without asking for swaraprastharam
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
ஆமாம் மேடம்..நிறைய பாடல்கள் கேட்கலாம்்டாக்டரின் அருமையானாகுரலில்
@1061954
@1061954 Ай бұрын
What a talent?
@krishnaveni8722
@krishnaveni8722 Ай бұрын
Arumai sir ,madam super I am master degree in music
@meenakshihariharan9159
@meenakshihariharan9159 Ай бұрын
God bless you narayan 🎉❤
@rajmanohar746
@rajmanohar746 4 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@revathykrishnan2187
@revathykrishnan2187 Ай бұрын
Arumai
@user-ce7ib3gn3d
@user-ce7ib3gn3d Ай бұрын
Brilliant dr 🎉🎉🎉
@perundevichakravarthy4362
@perundevichakravarthy4362 Ай бұрын
Amazing
@rajavenkatraman2113
@rajavenkatraman2113 Ай бұрын
Super sir
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 68 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 44 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН