ஸ்ரீ வாராகி காலை எழுந்த உடன் இந்த மந்திரம் சொல்லுங்கள்SriVaragi -BharadwajSwami

  Рет қаралды 910,027

Shri Yohamaya Bhuvaneswari Peetam

Shri Yohamaya Bhuvaneswari Peetam

Күн бұрын

Пікірлер: 721
@ShriYohamayaBhuvaneswariPeetam
@ShriYohamayaBhuvaneswariPeetam 5 ай бұрын
Subscribe to the official channel. Purchase books online anywhere in India: amzn.to/3V4Tp7c Contact: +91 86 82 885555 To know 'Mantras' said in this video and get regular updates. Follow our official Facebook page: goo.gl/3KUxZY To watch more videos click here: goo.gl/nyijHJ Follow on Instagram: instagram.com/shribhuvane... Address: Sri Yohamaya Bhuvaneswari Peetam Kallikuppam, Gangai Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053 goo.gl/maps/4swszccDbkD2
@Tamilarasi-p6q
@Tamilarasi-p6q 5 ай бұрын
❤😂
@ayyappankolanji9150
@ayyappankolanji9150 Жыл бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா என் தாயே போற்றி என் கஷ்டம் வெறும் வார்த்தை இல்லை என்னுடைய வலி என் வலிக்கு மருந்து உங்கள் கரிசனம் மற்றும் உங்கள் தரிசனம்
@rajvelbharathiv2469
@rajvelbharathiv2469 Жыл бұрын
கஷ்டம் போகுதே இல்லையே உங்கள் பேச்சுப் அமைதி தரும் வகையில் அமைந்துள்ளது ❤
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Жыл бұрын
வணக்கம் ஜயா நாமும் வந்து உங்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் அந்த தாய் தரவேண்டும் என்று தாயை பிரார்த்தனை செய்கிறோம் அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் குரு நாதரே சரணம் சரணம் அய்யா சரணம் 🙏🏽🌹🌹
@ramasamyanandhi3063
@ramasamyanandhi3063 2 жыл бұрын
ஓம் வாராகி அம்மா தாயே எங்களுக்கு செல்வம் செழிக்கவேண்டும். உடல்ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
@sangeethaamalrajsangeetha4947
@sangeethaamalrajsangeetha4947 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி.நாங்க சொந்தமாக வீடு வாங்கனூம்மா.வாராகி அம்மா.
@karunyapavun8260
@karunyapavun8260 2 жыл бұрын
அனைவரும் தீர்க்க சுமங்கலியாக சந்தோஷமாக வாழ வேண்டும் அன்னையே அருள் புரியுங்கள் அம்மா 🙏🙏🙏
@dranandphd
@dranandphd Жыл бұрын
❤🎉😢❤🎉😢❤🎉Oh my most powerful Amma God, please bless me , help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, I praying early morning from 3 am to 5 am daily. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Varahi Amma God . Please Bless me, help me to get a job. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah.😢😢😢
@dharshini.t3022
@dharshini.t3022 Жыл бұрын
Bless all
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 5 ай бұрын
1:14 நல்லவர்களை விரோதி போல் பார்க்கிறார்கள் இது தான் உலகம் 🌍 😊இந்த ரகசியம் எனக்குத் தெரியும்😊 ஓம் வஜ்ர வாராஹியை நமஹ தாயே🙏
@kanchivijivlogs4262
@kanchivijivlogs4262 3 жыл бұрын
என் பாக்கியம் ஸ்வாமி இன்று இந்த நிகழ்ச்சியை பார்த்தது
@subbaraayanpalanivelu6435
@subbaraayanpalanivelu6435 2 жыл бұрын
Ss
@srisridevi2725
@srisridevi2725 Жыл бұрын
Sami, manasula irukartha paesarake super, hats off guru Gi
@sunderrajJ-gz5yz
@sunderrajJ-gz5yz 11 ай бұрын
Thanks-swamy-bafathwajswamy-tankaly-vilakam-miga-arumai
@marystellarani2889
@marystellarani2889 Жыл бұрын
சொந்தமா வீடு வேணும் வாராஹிஅம்மா.
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
நிகரற்ற சக்தி வாய்ந்த நிர்மலா வாராஹி அன்னை தாயே போற்றி போற்றி🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@umamuthiah2218
@umamuthiah2218 Жыл бұрын
1.வஜ்ரவாராஹியை நமஹ 2.வஜ்ரகோஷம் 3.ஆகர்ஷணசக்ரமஹா வாராஹியைதமஹ 4.அஷ்வாரூடா வாராஹி யை நமஹ 5.வாக்ஸ்தம்பனகர்யை வாராஹி யை நமஹ 6.ப்ருகத் வாராஹி யை நமஹ
@kanagarania1126
@kanagarania1126 Жыл бұрын
Thank you
@geethuramesh111
@geethuramesh111 Жыл бұрын
Enga Thambikku seekirama nalla oru valkai thunaiyodu thirumanam nadakka vendum varagi amma nandri
@dada-bp7nf
@dada-bp7nf 7 ай бұрын
ஓம் வஜுர கோஷம் வாராஹி அம்மன் போற்றி போற்றி 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍☀️🐚🪔🙏
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 3 жыл бұрын
மரக்கலமாய் வருகிற வாராஹியே போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PrasannaPrasanna-xh7fs
@PrasannaPrasanna-xh7fs Жыл бұрын
ஓம் வஜ்ர வாராஹி தாயே நமஹா இந்த வருஷம் 12 வகுப்பில் சேர்ந்து படிக்கும் என் பேரன் நல்ல படியாக படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாராஹி அம்மனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன் தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி
@PradeepPradeep-to1ix
@PradeepPradeep-to1ix 8 ай бұрын
குருவே சரணம் 🌹🌹🌹 அம்மா வராஹி தாயே எனக்கும் எனது மனைவிக்கும் உடல் நலக் குறைவு உள்ளது சாமி நீங்கள் தான் அம்மா தாயே எங்களுடைய உடலுக்கு பரிபூரண குணத்தைகொடுக்கணும் தாயே. எங்களுக்கு 50000 பணம் தேவைப்படுது சாமி நீங்கள் தான் எனக்கு உதவி பண்ணனும் அம்மா, தாயே, புவனேஸ்வரியே அம்மா, எங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளும் இன்னும் 15 நாளைக்குள் கிடைக்க வேண்டும் தாயே, நீங்கள் தான் அம்மா எங்களுக்கு உதவி பண்ணனும் தாயே ஸ்ரீ மஹா வாராஹி அன்னையே நமஹ 🌹🌹🌹
@muragank2245
@muragank2245 3 жыл бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaikalai5049
@kalaikalai5049 Жыл бұрын
ஓம் அஷ்வாரூடா வாராஹியை நமஹ
@subhamaheswari7560
@subhamaheswari7560 2 жыл бұрын
ஓம் வாராஹி அம்மா போற்றி தாயே என் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் நடத்த பண உதவி செய்யம்மா, தாயே உன்னை எப்பொழுதும் நினைக்கிறேன், எனக்கு அருளும், ஆசியும் வழங்கும் தாயே , பரத்வாஜ் சுவாமி அவர்களே தங்களிடமும் பிராத்தனை வைக்கிறேன் சுவாமி, இந்த ஏழைக்கு உதவும் ஆண்டவரே.🙏🙏🙏🙏
@SureshellaPrep
@SureshellaPrep Жыл бұрын
அம்மா நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க ?
@nithyasriselvam5338
@nithyasriselvam5338 Жыл бұрын
ஓம் வாராகி தாயே எனக்கு என் கணவருக்கும் சீக்கிரமா குழந்தை பிறக்க வேண்டும் தாயே அம்மா நீங்க தான் துணை யாக இருக்க வேண்டும் எனக்கு மயக்கம் சரியாக வேண்டும் நான் என் கணவர் என் குழந்தை மூவரும் சேர்ந்து வாராகி தாயே அம்மா 🙏🙏🙏
@aconremas541
@aconremas541 4 жыл бұрын
Namaskaram Guruji. Valga ungalin spiritual services.
@trajkumar1804
@trajkumar1804 2 жыл бұрын
ஓம் வஜ்ர வாராஹியே நமஹ 💐🌷🌺🙏🙏🙏
@muthumari531
@muthumari531 4 жыл бұрын
நன்றி ஐயா கேட்க கேட்க மனசுக்குநிம்மதி
@kirthikaviji8383
@kirthikaviji8383 3 жыл бұрын
நன்றிகள் ஐயா அநேக கோடி நமஸ்காரம்
@sudhakar1247
@sudhakar1247 4 жыл бұрын
அமிர்த பாணியம். நீர், வெல்லம், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி கலந்த பானகம் சுமங்கலி, வயது பெண்கள், சிறு பெண் பிள்ளைகள் லுக்கு கொடுக்கணும். தரித்திரம் விலகும். கோடான கோடி நன்றிகள் வாராஹி தாயே.
@ptcravi212
@ptcravi212 2 жыл бұрын
Super
@kannatha548
@kannatha548 2 жыл бұрын
எலுமிச்சை சாறு
@kannatha548
@kannatha548 2 жыл бұрын
சொல்லல
@lalitha.thank.you.brogopal4976
@lalitha.thank.you.brogopal4976 2 жыл бұрын
பச்சைக் கற்பூரம்
@kasthurikasthuri5870
@kasthurikasthuri5870 Жыл бұрын
Vvarahithunaieppothumvendum
@bjayaraman9200
@bjayaraman9200 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் தாயே சரணம், ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம், ஓம் ஸ்ரீ குருவே சரணம்...
@sriniganesh4453
@sriniganesh4453 5 ай бұрын
Om Varahi Patri Potri Potri Nalla Veedu Boomi Vendum Shruthiga Nalla Arivu Kalvi Vazhkkai Amaya Vendum Bharatharami Kasi Viswanathar Samy Kaduveli Sithar Thiruppani Bakkiyam Athirsta Yogam Thara Vendum Annaye
@umavathi.jumavathi.j2179
@umavathi.jumavathi.j2179 2 жыл бұрын
நான் இந்த பதிவை இப்பொழுது தான் பார்க்கிறேன் நான் இருக்கும் சூழ்நிலை சரியில்லை பகை துரோகம் பிள்ளையால் மன கஷ்டம் கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்னவென்று சொல்லத் தெரியவில்லை வாராகி தாயே என் கஷ்டங்களை போக்க மா கோடானு கோடி வணக்கம் அம்மா உன் மகளுக்கு பக்க துணையாய் நீ வேண்டும் அம்மா வாராகி தாயே போற்றி போற்றி, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🌹✡️⚛️🛐
@devarajsellam4942
@devarajsellam4942 2 жыл бұрын
அம்மா என் வேதனையை என்னை விட்டு விலக்கிவிடும்மா வாராஹி தாயே!!!
@theanmozhia3605
@theanmozhia3605 11 ай бұрын
அம்மா தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏😭🙏😭🙏🙏😭
@mageswarit9124
@mageswarit9124 Жыл бұрын
1996 irrunthu puvaneswari matha avarkal naan 9th padai Kum poodue 7th channel poodu vanga very great brath vaja swamikal
@jayas4560
@jayas4560 Жыл бұрын
என் மகன் சிவனேசன் சிஏ தேர்வு மே மாதத்தில் எழுத வேண்டும் .. அம்மா வாராஹி தாயே அருள் தருவாய் நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும்.. நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற வேண்டும் தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி தாயே வாராஹி போற்றி தாயே வாராஹி போற்றி தாயே வாராஹி போற்றி தாயே வாராஹி போற்றி தாயே வாராஹி போற்றி தாயே வாராஹி போற்றி தாயே வாராஹி போற்றி தாயே வாராஹி போற்றி தாயே வாராஹி போற்றி....
@வாசுபாலா
@வாசுபாலா 3 жыл бұрын
அம்மா எனக்கு ஒரு வேலை பெறுவது தான் முக்கியம் அம்மா அருள் துணை.........
@arunmozhinarayanan9593
@arunmozhinarayanan9593 Жыл бұрын
ஓம் ஶ்ரீ யோகமாயா‌ யோகேஸ்வரி ‌தாயே சரணம் அம்மா.
@madeshwarandr2998
@madeshwarandr2998 Жыл бұрын
Om namakskaram sir..varahi bless me to see this guru soon.
@muragank2245
@muragank2245 3 жыл бұрын
ஓம் சக்தி வாராஹி அம்மவெ எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே ஓம் சக்தி வாராஹி அம்மவெ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💄💄💄
@meenakshisundaram4917
@meenakshisundaram4917 Жыл бұрын
6y
@umasankar-b4t
@umasankar-b4t Жыл бұрын
அம்மா வராஹி தாயே என் வீட்ல இருக்குற பண பிரச்சனை தீர்த்து வைங்க அம்மா வராஹி என்னால முடியல அம்மா என் கணவருக்கு நல்ல தொழில் குடு தாயே அப்படி என்ன அம்மா நான் பாவம் செய்தேன் எனக்கு ஏன் இவ்ளோ கஷ்டம் உன்ன நினைக்காம நான் ஒரு நாள் கூட இருந்ததில்ல உன் மந்திரத்தை சொல்லாத நாள்ள கிடையாது அம்மா வராஹி போதும் அம்மா என்ன காப்பாத்து தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@vanajasenthil7763
@vanajasenthil7763 Жыл бұрын
அம்மா வராஹி தாயே எனக்கு சொந்தமாக ஓரு வீடு என் கனவர் கடன் எல்லாம் அடையவேணும் தாயே என் மகன் நன்றாக இருக்கவேண்டும் தாயே அம்மா அம்மா
@kamalanathant6090
@kamalanathant6090 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா சிறந்த தகவல் நன்றிங்க ஐயா!!@💐
@pirlishkavi7648
@pirlishkavi7648 2 жыл бұрын
"ஓம் வராஹியே போற்றி போற்றி "
@rajamanikandan1693
@rajamanikandan1693 Жыл бұрын
ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம: ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம: ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம: ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம: ஓம் ஐம் க்லௌம் பலாயை நம: ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம: ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம: ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம: ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம: ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம: ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம: ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம: ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம: ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தாராயை நம: ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம: ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம: ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம: ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம: ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம: ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம: ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம: ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம: ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம: ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம: ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம: ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம: ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம: ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம: ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம: ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம: ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம: ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம: ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம: ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம: ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம: ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம: ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம: ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம: ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம: ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம: ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம: ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம: ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம: ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம: ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம: ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம: ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம: ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம: ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம: ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம: ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம: ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம: ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம: ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம: ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம: ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம: ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம: ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம: ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம: ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம: ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம: ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம: ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம: ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம: ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம: ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம: ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம: ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம: ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம: ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம: ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம: ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம: ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம: ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம: ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம: ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:
@mahalakshmi3174
@mahalakshmi3174 2 ай бұрын
ஓம் வஜ்ரகோஷம் வாராஹி அம்மா🙏🙏🌺🌺
@sandhyasandy1777
@sandhyasandy1777 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் நினைத்தது நடக்க வேண்டும் நான் விரும்பிய நபருடன் திருமணம் நடக்க வேண்டும் தாயே என் உறவை என்னிடம் நல்லபடியா பேசவையுங்கள் அம்மா நிங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vanmathielango2233
@vanmathielango2233 Жыл бұрын
என் உடல்நிலை காரணமாக அம்மாவிடம் வேண்டுகிறேன்.அம்மா வாராகி தாயே போற்றி. வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்
@manokupama471
@manokupama471 Жыл бұрын
Blessed to hear this ayya 🙏🙏🙏
@vasukiramesh1575
@vasukiramesh1575 2 жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி ஜெய் வாராஹி தாயே போற்றி அம்மா நீ அறிவாய் அனைத்தும். நல்லதே நடத்தி தாருமம்மா
@ammu9140
@ammu9140 Жыл бұрын
Amma varagi thaye pottri Amma enkuda erunga amma🙏🙏🙏🙏🙏 Amma na nanaichavar kuda ennaku manavalkai amaiya vendum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma na ungalaiye nambirukkan amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayahari3326
@jayahari3326 2 жыл бұрын
புது வீடு கட்டி 5 ஆண்டுகள் ஆகிறது ஸ்வாமிஜி. வீடு விற்க நினைக்கிறோம் . விற்க வுமில்லை. இப்போது ஒரு மாத காலமாக முதல் தளத்தில் இரண்டு படுக்கை அறைகளிலும் தண்ணீர் ஊற்றி விட்டாற்போல் அங்கங்கே யாரும் அங்கு புழங்காத நேரத்தில் வருகிறது. இதனால் எங்கள் மனம் பீதியடைகிறது ஸ்வாமிஜி. இது எதனால் இப்படி நடக்கிறது. இதை எப்படி சரி செய்வது ஸ்வாமிஜி? எங்கள் இடர்பாட்டினை விரைந்து தீர்க்க ஸ்ரீ வாராகி விரைந்து வரட்டும். நமஸ்காரம். எனக்கு உடன் பதில் தர மன்றாடுகிறேன். சரணம், சரணம்.
@chandraayengar5677
@chandraayengar5677 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ புவனேஸ்வரி ராஜேஸ்வரி வராஹி தாயார் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹
@murugananthi8482
@murugananthi8482 Жыл бұрын
அப்படியெனில் என்வீட்டிற்கும் வாருங்கள் அம்மா மனதில் மிகவும் ககஷ்டமாய் இருக்கிறது அம்மா
@tamilan_tamil805
@tamilan_tamil805 2 жыл бұрын
அம்மா தாயே வாராஹி உன் அருள் கிடைத்து.எல்லாரும் நல்ல இருக்க வேண்டும். கடன் அடைய வேண்டும். சொந்த ஊர் இடமாற்றம் கிடைக்க வேண்டும். தாயே
@muruganananthi4470
@muruganananthi4470 Жыл бұрын
🙏🙏💅 ஓம் ஸ்ரீ வாராஹி தாயே வஜ்ர தேவியை நமஹ அம்மா தாயே என் மகள் ஐஸ்வர்யா என் மகள் சுப்புலட்சுமி இரண்டு பிள்ளைகள் மனசு மாதிரி என் வீட்டிற்கு வரவேண்டும் இன் மணிகண்ட புத்தியை கொடுங்கள் அம்மா ஓம் ஸ்ரீ வாராஹி தாயே வஜ்ர தேவியே நமோ நமஹ
@arunkumarkumar5891
@arunkumarkumar5891 3 жыл бұрын
தாயே எனக்கு உன் ஆசியால் அரசு வேலை கிடைக்கட்டும்.
@maheswaranramachandran2227
@maheswaranramachandran2227 4 жыл бұрын
ஓம் வஜ்ர வாராஹியை நமஹ ‌
@kogelamariappan9943
@kogelamariappan9943 Жыл бұрын
Nan kudutevachireken inike ungale pake swami om vajra varahi amma podri 🙏🙏🙏🙏🙏
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 3 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 2 жыл бұрын
ஓம் வாராஹி தாயே எனக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள் தாயே வாராஹி அன்னை போற்றி போற்றி போற்றி
@bhanumathysrinivasan4943
@bhanumathysrinivasan4943 Жыл бұрын
என் பெண் சுபாக்கு குழந்தை வரம் வேண்டும் 😊தாயே சீக்கிரம் அருள் புரிய வேண்டும் தாயே
@karunyapavun8260
@karunyapavun8260 2 жыл бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி ஓம் வளர்பிறை நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏 அம்மா எனக்கு மடிப்பிச்சை கொடுத்து அருள் புரியுங்கள் அம்மா எனக்கு கற்பம் தரித்து ஒரு மகன் பிறக்க என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா 😭😭🙏🙏🙏😭😭🙏🙏🙏🙏 அம்மா என் மாங்கல்யம் காத்திடு அம்மா 🙏🙏🙏
@srisree2658
@srisree2658 2 жыл бұрын
48 days 21 times kundalipura vasini mandhiram sollungal. Non veg 48 days vendam. Night 7 pm ore time il sollungal. Maha vishnuve vandhu pirappar
@SupremeVSR
@SupremeVSR 4 жыл бұрын
நன்றி ஆனந்தம் ஆனந்தம் 🙏💐
@kavithakavi8271
@kavithakavi8271 2 жыл бұрын
Super super Amma Amma👌👌👌
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
பரத்வாஜ் சுவாமி திருவடிகள் போற்றி 🌺🌺🌺🌺🌺🌺
@MalathiBabu-h7n
@MalathiBabu-h7n Жыл бұрын
Poo viyaparam seykiren nalla nadakka Amma Arul purivayak🙏🙏
@rameshramya9095
@rameshramya9095 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா போற்றி 🙏
@KaviKavi-fm1cw
@KaviKavi-fm1cw Жыл бұрын
Amma eanaku work kidaikanum nimathi kidaikanum marriage aganum amma
@selvi1664
@selvi1664 Жыл бұрын
Amma en venduthal niraivera vendum varahiamma thaye arul puringal amma🙏🙏🙏
@gopia8478
@gopia8478 10 ай бұрын
ஓம் சக்தி வாராஹி அம்மாபோற்றி
@ranganpandu6786
@ranganpandu6786 Жыл бұрын
Amma help me to remove all pain in my body.thank you.🙏🥰🥰
@krithigaj9133
@krithigaj9133 3 жыл бұрын
Nantrihal kodi iyaa Vajra varahi potri namaha Mahavarahi namaha
@keerthinagapandi5974
@keerthinagapandi5974 3 жыл бұрын
Amma migachirappu nandri
@kavithakasi2758
@kavithakasi2758 Жыл бұрын
ஓஹம் வராஹி தாயே போற்றி அம்மா நான் செய்யும் தொழில் நான் செய்க வேண்டும்
@kavithakasi2758
@kavithakasi2758 Жыл бұрын
வெற்றி அடைய வேண்டும்
@gnanaskandan4118
@gnanaskandan4118 3 жыл бұрын
உங்கள் திருமுகத்தின் மூலம் இந்த வாராஹியின் அபரிமிதமான அருளை பெறவேண்டும் என்று உணர முடிகிறது
@KomaleswaryParamathas
@KomaleswaryParamathas Жыл бұрын
OM vacchira varahije Namaga 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sugaslifestyle6852
@sugaslifestyle6852 2 жыл бұрын
Ammaa neeyae yangaluku thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veeramalp24
@veeramalp24 2 жыл бұрын
ஓம் வாராஹி தாயேஎனக்குசொந்தவீடுவேண்டும் தாயேநீதான்அருள்வழங்கவேண்டும்வாராஹிதாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sugumararumugam3014
@sugumararumugam3014 7 ай бұрын
My Daughter NALLABITIYA irkkanum varakki asivatham pannum thaiya
@anandmurugan7060
@anandmurugan7060 2 жыл бұрын
Very good message
@kattamuraseshagirirao1967
@kattamuraseshagirirao1967 Жыл бұрын
Bharadwag guru gi meku na Namsacar Amma (thai) varahi meku na Satha koti padhabi vandanam
@srisridevi2725
@srisridevi2725 Жыл бұрын
Nan periya Sami follower, ungala triplicane la meet pannaen, appo unmarried nanga,
@rmsp9559
@rmsp9559 3 жыл бұрын
That 4 name is correct pls tell Guruji Aswaruda varahiyai, Vakstambanahari, Vajra vararahiyai Bruhat varahiyai
@sudhabose9651
@sudhabose9651 4 жыл бұрын
Ithaevarahianara,parthutanthanks myguruji
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 Жыл бұрын
Please solve our neighborhood issue at our own flat.
@raniparameswaran1941
@raniparameswaran1941 Жыл бұрын
ஓம் வராகி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி தாயே என் கணவருக்கு பிரசர் சுகர் குறைய வேண்டும் அருள் புரியுங்கள் தாயே
@statusworld8154
@statusworld8154 Жыл бұрын
Amma varahi thaye En varumaiyai theerthu vaiyamma En Magan harish nangu padikka vendum Amma Arul purivai amma
@v.saisanjanansn7954
@v.saisanjanansn7954 Жыл бұрын
Om varahiamma thaya pottri ama bless me kid give strength courage peace ful positive healthy life remove all my problems with my husband, pls give solution to my problems varahiamma, thank you Amma. Om guruji saranam
@sudhakar1247
@sudhakar1247 4 жыл бұрын
ஓம் வஜ்ர வாராஹி நமஹ ஓம் வஜ்ர கோஷம் நமஹ ஆகர்ஷண சக்கர மஹா வாராஹி யை நமஹ.
@jenitha1207
@jenitha1207 3 жыл бұрын
நன்றி
@bhuvan496
@bhuvan496 3 жыл бұрын
நன்றி
@bhaskara2452
@bhaskara2452 3 жыл бұрын
🙏
@amsaa4650
@amsaa4650 3 жыл бұрын
Nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GKSUGUNA
@GKSUGUNA 3 жыл бұрын
நன்றி
@raniparameswaran1941
@raniparameswaran1941 Жыл бұрын
ஓம் வராகி அம்மன் போற்றி போற்றி போற்றி அம்மா எனக்கு பிரசர் குறைய வேண்டும்
@jayalakshmi5628
@jayalakshmi5628 Жыл бұрын
மரக்கலமாய்! வருகிற! வராகியே! நமஸ்காரம்!!!
@sorubaranisanthosh6673
@sorubaranisanthosh6673 2 жыл бұрын
அம்மா வராஹீ தாயே வர வேண்டிய பணம் வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏿🙏🏿🙏🙏🙏
@selvikumar9307
@selvikumar9307 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வஜ்ரகோஷம் ஓம் வஜ்ரகோஷம் ஓம் வஜ்ரகோஷம் ஓம் வஜ்ரகோஷம் ஓம் வஜ்ரகோஷம் ஓம் வஜ்ரகோஷம் ஓம்
@Shriram-n9k
@Shriram-n9k 3 ай бұрын
Enga veetu children patika ammavin aasi vendom.jai Jai vaaraki jayam.jai Jai guruji saranam Om maha vaaraki jayam
@yogarasu4509
@yogarasu4509 3 жыл бұрын
ஒம் ,வஜ்ர வாராகியே நமஹ | நன்றி ஐயா
@kalaikalai2496
@kalaikalai2496 3 жыл бұрын
ரோம்பா மனக் கஸ்டமா இருந்தேன் இன்று வாரகி அம்மாவை பர்தபோது தான் ஒரு மண நிம்மதி நமக்கு ஒரு வழி இருக்கு அது வாரகி அம்மன் இன்று ஒரு தகிரியாம் மனசக்குவந்தது
@Kandasamy7
@Kandasamy7 Жыл бұрын
அய்யா, வணக்கம்.பூச நட்சத்திர நபர்களுக்கு சிம்ம ராசி நட்சத்திரம் விபத்து தாரை. வாராஹி சிம்ம வாகனத்தில் வருகிறார், பூச நட்சத்திர நபர்கள் வராகியை வழிபடலாமா? குழப்பம்,பயம் வருகிறது, தயக்கமாக இருக்கிறது.குருவே எனக்கு உதவுங்கள். தெளிவு தாருங்கள்.நன்றி.🙏
@veeramalp24
@veeramalp24 2 жыл бұрын
என்கனவர்ருக்குநீன்ட ஆயிலும்ஆரோக்கியம்கொடுத்தாயேவாராஹிஅம்மாசரனம்
@dshekar3235
@dshekar3235 3 жыл бұрын
Hello guru g Ian not doing well my health is not good inspite of going to many doctors. Please pray to varahi Amman for me .I want her blessing.
@sangeethaasangeetharamesh
@sangeethaasangeetharamesh Жыл бұрын
ஆகர்ஷன சக்ர மஹா வராஹியே நமஹ. ..
@PushpaRaj-em3us
@PushpaRaj-em3us 7 ай бұрын
Varagi amma kudikar husband ennai kodumai seikian daily kudithu vandhu tholai kodukkiran ennai avanidam eruthu kappathu amma
@vishveshwaran6198
@vishveshwaran6198 7 ай бұрын
Varagi amman nandri
@mageswarip2685
@mageswarip2685 4 жыл бұрын
ஓம்மாதா புவனேஸ்வரி ,ஓம் வாராஹீ பாதமே சரணம் சரணம் தாயே🙏🙏🍎🍎🍎🙏🌿🍀🌸🌺💐👌
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Sri Maha Varahi Moola Mantra 21 Chants By Krishna
16:40
Medhayoga
Рет қаралды 5 МЛН