PRAISE THE LORD GOD ALMIGHTY FATHER in the mighty name of JESUS CHRIST. God bless you all abundantly and fulfill all your heart's desires. Please pray for us to be mighty witnesses to show that Jesus Christ is the best true living God.
@YauwanaJanam12 жыл бұрын
பகிரப்பட்டுள்ள பாடலின் வரிகள்... உம் இஷ்டமான ஊழியனாக வாழவேண்டுகிறேன் எந்த துயரம் துன்பம் வந்தாலும் தாங்கிடுவேனே (2) (1) ஊழியத்தில் உம் சித்தம் அறியாமலே என் இஷ்டம் போல் சேவையை செய்யுகிறேனே (2) ஊழியத்தின் ஆனந்தம் அனுபவிக்காமல் எழும்பாத விதமாய் விழுந்துவிட்டேனே இனிமேலே கீழ்ப்படிந்து சித்தமறிந்து நீதியுள்ள வாழ்க்கை உம்மோடு கழிப்பேன்.