Sri Lanka Election | இலங்கை அதிபர் தேர்தல் - களத்தில் இறங்கிய முக்கிய தலைவர்கள் | Election 2024 N18G

  Рет қаралды 163,577

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Sri Lanka Election | இலங்கை அதிபர் தேர்தல் - களத்தில் இறங்கிய முக்கிய தலைவர்கள் - யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் | Sri Lanka | Election 2024 | News18 Tamil Nadu
#Srilanka #Election2024 #S18TAMILNadu #TamilNews
sri lanka election 2024,election 2024,2024 elections,sri lanka elections,presidential election 2024 sri lanka,election trends,election survey,election results,election insights,election coverage,election predictions,sri lanka presidential election 2024,sri lanka election,election sri lanka 2024,sri lanka presidential election,2024 presidential election candidates,2024 election,election day,jvp srilanka,npp srilanka,election tips,election news
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 417
@mohamadibadulla1407
@mohamadibadulla1407 26 күн бұрын
நீங்கள் கடைசியாக சொன்ன அநுர குமாரவுக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது நல்ல மனிதர்
@M.D.P.1111
@M.D.P.1111 26 күн бұрын
❤❤❤
@jacksonjackson9427
@jacksonjackson9427 21 күн бұрын
Unmai sago
@KSgaming19775
@KSgaming19775 28 күн бұрын
இவருடைய தமிழ்? இம்முறை இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@M.D.P.1111
@M.D.P.1111 26 күн бұрын
❤❤❤
@DilshanShen-df8ml
@DilshanShen-df8ml 26 күн бұрын
இந்த வீடியோ கமெண்டில் எல்லா கமண்டும் அனுர குமார திஸாநாயக்க வுக்கு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி தமிழ் முஸ்லிம் மக்களும் AKD வுக்கு ஆதரவு அளிப்பது பெரும் விஷயம் 🧭❤️
@M.D.P.1111
@M.D.P.1111 26 күн бұрын
❤️❤️👍
@mohamedazwan1386
@mohamedazwan1386 26 күн бұрын
அநுர குமார திஸாநாயக்க ❤ 🇱🇰🇱🇰🇱🇰🚩🚩🚩 AKD ❤❤❤🚩🚩🚩
@MohamadImdhat-vk3im
@MohamadImdhat-vk3im 28 күн бұрын
Anura will win by more than 60% votes
@akilanak9707
@akilanak9707 29 күн бұрын
As a tamilan I'm 😊choice Anura ❤
@gs5610
@gs5610 28 күн бұрын
❤❤
@EnlightenmentExplorerLK
@EnlightenmentExplorerLK 26 күн бұрын
@happyquilt
@happyquilt 26 күн бұрын
❤❤❤
@shabdaswarasshabdaswaras5752
@shabdaswarasshabdaswaras5752 26 күн бұрын
India could manipulate Sajathi. Ranil would confront India. But AKD could manipulate India. Therefore, India doesn't like AKD. INDIA always wants us to be made poor..
@M.D.P.1111
@M.D.P.1111 26 күн бұрын
❤️❤️❤️
@mohammedarsath8137
@mohammedarsath8137 29 күн бұрын
Anura kumara next president
@ZowmerAhamed
@ZowmerAhamed 28 күн бұрын
we want akd
@mufarisomar3394
@mufarisomar3394 28 күн бұрын
AKD -❤❤
@M.D.P.1111
@M.D.P.1111 26 күн бұрын
❤️❤️❤️
@SanjeewaSugath-dm3tz
@SanjeewaSugath-dm3tz 24 күн бұрын
i am sinhala . I love tamil peoples. ❤AKD❤
@rkahamed5742
@rkahamed5742 22 күн бұрын
First, understand the current Sri Lankan situation. If Ranil Wikramasinga does not become the next president, the IMF will withdraw the loan, causing the doller to increase after we have polinized everything. Our country is becoming like Singapore, not Russia or China.
@mannyk2755
@mannyk2755 16 күн бұрын
@@rkahamed5742 IMF don’t deal with people it works with the government. They are still helping Pakistan even though the government changed same with Venezuela. So don’t spread lies. Any up coming president can negotiate with IMF.
@MARADONA143
@MARADONA143 27 күн бұрын
அனுர குமார க்கே எங்களுடைய வாக்கு❤❤❤
@M.D.P.1111
@M.D.P.1111 26 күн бұрын
❤️❤️❤️
@prashan.aadhi77
@prashan.aadhi77 29 күн бұрын
வரபோரது அநுர குமார ❤
@isaiisaisaran
@isaiisaisaran 29 күн бұрын
😂
@raveendrakumarbk8959
@raveendrakumarbk8959 28 күн бұрын
வாய்பில்லை ராஜா
@gs5610
@gs5610 28 күн бұрын
NPp
@akeelsha3513
@akeelsha3513 28 күн бұрын
Appa neewa😂😂​@@raveendrakumarbk8959
@MohaBaaBro
@MohaBaaBro 26 күн бұрын
AKD
@SivaKumar-kn7tc
@SivaKumar-kn7tc 26 күн бұрын
Akd only ❤❤❤
@akeelsha3513
@akeelsha3513 28 күн бұрын
Anura jvp❤❤❤❤
@sifransiyam9727
@sifransiyam9727 26 күн бұрын
Anura Kumara ❤❤❤
@Romibashi-ds6hp
@Romibashi-ds6hp 29 күн бұрын
Ranil thirutan sajith paithiyam😂 anura is a best
@raveendrakumarbk8959
@raveendrakumarbk8959 28 күн бұрын
அனுர அசுரன் 👹 இவன விட திருடன் எவ்வளவோ மேல்
@raaja369
@raaja369 29 күн бұрын
திருடர்களை ஒன்று சேர்த்து ரணிலும், திருடர்களை பிடிப்பேன் என்று அனுரவும், let's wait n see .
@arfathnawaz9228
@arfathnawaz9228 28 күн бұрын
Anura kumara❤
@fawazgalle96
@fawazgalle96 29 күн бұрын
Anura Kumara Disanayake ❤
@cricketmoments1565
@cricketmoments1565 29 күн бұрын
Anura 🧭
@M.D.P.1111
@M.D.P.1111 26 күн бұрын
❤️❤️❤️
@yasarmuktar262
@yasarmuktar262 26 күн бұрын
Anura ❤❤❤NPP
@ms4bia
@ms4bia 27 күн бұрын
99% Anura Kumara Dissanayake (AKD) My Vote for AKD-NPP
@Nazeer-Ameer
@Nazeer-Ameer 26 күн бұрын
As a Tamil Muslim I vote AKD ❤🎉
@rkahamed5742
@rkahamed5742 22 күн бұрын
You are Muslim not tamil First, understand your ethnic group, then vote on this.
@Nazeer-Ameer
@Nazeer-Ameer 22 күн бұрын
@@rkahamed5742 தமிழ் முஸ்லிம் மக்களே ரணில், சஜித் இற்கி வாக்களித்து நாட்டை 76 வருட சீரழிவிற்குள் தள்ளி விட வேண்டாம். 5 வருடம் கடன் கட்டுவதை பிற்போட்டது மட்டுமில்லாமல் ஏற்கனவே கடன் சுமையிலிருந்து மீள முடியாத நாட்டில் இந்த இரண்டு வருடங்களுக்குள் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கடனாக பெற்றுள்ளார். மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றியவர் மக்களுக்கு சலுகைகள் வழங்க மறுத்தவர் 11000 கோடியினை ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கியுள்ளார்.94 ஜனாதிபதி ஆலோசகர்களை நியமித்து 😂😂😂 அவர்களுக்காக தனிப்பட்ட சேவகர்களையும் நியமித்து அதற்கான அனைத்து செலவீனங்களையும் அரச திரைசேரியில் இருந்தே கட்டுகிறார்.இதுவா முன்னேற்றம்? 47 வருடம் ஆட்சியில் இருந்த போது செய்யாததை,6 தடவைகள் நாட்டின் பிரதமராக இருந்த போது செய்யாததை இப்போது அதுவும் நாட்டை சீரழித்த மொட்டுக்கட்சியின் திருடர்களின் ஆதரவுடனா செய்யப்போகிறார்? உண்ண குடிக்கவே கஷ்டமாக உள்ள இந்த நாட்டில் ஓரின சேர்க்கை சட்டத்தை அமுல் படுத்த ஏன் துடியாய் துடிக்கிறார்🤣🤣. தேர்தல் வைக்க பணம் இல்லை(ஆனால் மொட்டுக்கட்சிக்கு 11000 கோடி கொடுக்க பணம் உண்டு😂) என்று தேர்தல்களை பிற்போட்டதற்கு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டவர்😂.. நாட்டில் போலிங் உருவாக இவரும் பிரதான காரணம்..ஆனால் கடன் கட்டுவதை பிற்போட்டு,மேலும் கடன் வாங்கி ,நாட்டின் செல்வங்களை விற்று போலிங் இல்லாமல் ஆக்கினார் என பொய் கூறி திரிகிறார் கிழவர்😂 IMF IMF என கூவும் கிழவருக்கு இரண்டரை வருடங்கள் ஆகியும் இன்னும் கடன் மறுசீராக்க ஒப்பந்தத்தில் முதல் படியை கூட தாண்ட முடியவில்லை😂 2015இல் 2020 இல் நாடு கடன் அற்றதாக மாறும் என கூறியவர் தானே.2019 வரை ஆட்சியிலும் இருந்தவருக்கு இப்போது 2048 வரையில் தேவையாம்😂😂😂 மறுபக்கம் சஜித் ஆளுமை இல்லாதவர், அவரை சூழவும் திருடர்கள். யாழ்பாண நூலக எரிப்பு ,கறுப்பு ஜுலை,தமிழின படுகொலை,அளுத்கம,திகன,ஈஸ்டர் தின தாக்குதல் போன்ற பயங்கரவாத செயற்பாடுகளின் போது ஆட்சியில் இருந்தது இவர்களே. இவ்விருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் 76 வருட சாபம் தொடரும் என்பதை நான் கூறி நீங்கள் அறியத்தேவையில்.எனவே இந்த திருடர்களின் பொய்களை,மாயைகளை நம்பி ஏமாறாதீர்கள்.அறிவை கொண்டு யோசியுங்கள். பொறுப்புணர்ச்சியுள்ள குடிமக்களாக நடப்போம். ஒரு முறை அனுர குமாரவிற்கு வாய்ப்பளித்து பார்ப்போம்.மேலும் முக்கியமாக அனுர குமாரவின் வெற்றி உறுதியாகி விட்டது. அடுத்த ஜனாதிபதி அனுர என்பது ரணிலிற்கே தெரியும்.எனினும் ரணில்,மகிந்த அணி போன்றவர்கள் போட்டியிடுவது அரசியல் நிலைபேறுக்காகவே அன்றி வெற்றியாளர் அனுர என்பது அவர்களும் அறிந்த விடயமே.எனவே திருடர்களுக்கு வாக்களித்து உங்கள் பெறுமதியான வாக்குகளை வீணடிக்க வேண்டாம். மோசடி அரசியல் வாதிகள்,மோசடி ஊடகங்களின் பொய் பிரச்சாரங்கள்,ஒவ்வொருவரின் வாய் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.உங்கள் சுய அறிவை கொண்டு NPP இன் உறுப்பினர்கள்,அதன் செயற்றிட்டங்கள்,அதனுடன் இணைந்துள்ள நாட்டை நேசிக்கும், நேர்மையான, அறிவார்ந்த அமைப்புக்கள்,சமூக சீர்த்திருத்தவாதிகள்,கல்வியலாளர்கள்,விஞ்ஞானிகள்,வியாபாரிகள்,நிதி தொடர்பான விற்பன்னர்கள் என நாட்டின் அனைத்து துறைசார் மேதாவிகளையும் பற்றி தேடி அறிந்து நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டு செல்ல ஒரு தாய் மக்களாய் அனைவரும் கைகோர்ப்போம்🎉❤
@Sinhala_buddhist-3934
@Sinhala_buddhist-3934 22 күн бұрын
​@@rkahamed5742yes. Only Tamil speaking Hindus and Christians are Tamils. Not Muslims.
@rkahamed5742
@rkahamed5742 22 күн бұрын
@@Sinhala_buddhist-3934 Yes, there is a separate ethnic group of Muslims known as the moors.
@sajithmaharoof
@sajithmaharoof 21 күн бұрын
neenga kundunga raasa
@mohamedshifan2010
@mohamedshifan2010 28 күн бұрын
This time, it is only AKD. 💯💕💕🎉❤️
@rajanikanth8448
@rajanikanth8448 26 күн бұрын
Next president anura kumara 🎉
@M.D.P.1111
@M.D.P.1111 26 күн бұрын
❤❤❤️
@sfzsfz6404
@sfzsfz6404 29 күн бұрын
akd
@Bahaulirfan
@Bahaulirfan 29 күн бұрын
அனுர குமார திசாநாயக❤ தான் அடுத்த ஜனாதிபதி.
@Ajanthan713
@Ajanthan713 28 күн бұрын
Anurakumara ❤
@glaz9102
@glaz9102 29 күн бұрын
Anura kumara dissanayake next president ❤
@fawmyshaid7154
@fawmyshaid7154 26 күн бұрын
Indeed Anura is our next president
@Euromerckeys.
@Euromerckeys. 25 күн бұрын
මාලිමාව ජයවේවා
@n.nishanthan1422
@n.nishanthan1422 29 күн бұрын
Anura kumara AKD
@happyquilt
@happyquilt 26 күн бұрын
AKD❤❤❤❤NPP❤❤❤❤
@TheSelvendran
@TheSelvendran 29 күн бұрын
This time Anukumara's victory is almost ensured
@Fashionshow-g2j
@Fashionshow-g2j 29 күн бұрын
No way 100%29
@Fashionshow-g2j
@Fashionshow-g2j 29 күн бұрын
Sajith 100%43+
@ontheway172
@ontheway172 28 күн бұрын
​@@Fashionshow-g2j parkalam 😂😂😂
@Fashionshow-g2j
@Fashionshow-g2j 28 күн бұрын
@@ontheway172 ok dont delet coment untill sep 22 ok
@ontheway172
@ontheway172 28 күн бұрын
@@Fashionshow-g2j sure we can see
@s.perera4635
@s.perera4635 26 күн бұрын
අනුර නිසැකවම ජනාධිපති වෙනවා. රනිල්ට චන්දෙ දීපු අපේ රටේ ගව සම්පතට බත් වෙනුවට තුන්වේලම පුන්නක්කු සපයන ගමන් පුනරුත්ථාපනය කරනවා. ඒ හැදෙන්නෙත් නැත්නම් කෙලින්ම මස් කඩේට.
@M.D.P.1111
@M.D.P.1111 26 күн бұрын
❤️❤️❤️
@sudakshinawarathna
@sudakshinawarathna 25 күн бұрын
Tamil ayath baladdi anurta kamathi wage.nikamat wage cmnt baluwe.gdk aya AKD❤ Harima sathutui 🎉🎉
@RasminNK
@RasminNK 29 күн бұрын
Akd ok
@motivationalspeaker9801
@motivationalspeaker9801 29 күн бұрын
AKD❤
@raveendrakumarbk8959
@raveendrakumarbk8959 28 күн бұрын
வாய்ப்பில்லை ராஜா
@sithyfareena954
@sithyfareena954 27 күн бұрын
​@@raveendrakumarbk8959 கள்ள பயல்களை இந்த முறை படு தோல்வி அடைய செய்து விரட்டப்படுவர்கள் . Vote for AKD for better future generation
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 24 күн бұрын
Sajith
@jesvinfernando8968
@jesvinfernando8968 26 күн бұрын
Anura Kumara Disanayaka ❤❤❤❤ From Sweden..
@devedevendiran1569
@devedevendiran1569 29 күн бұрын
Sometimes Mr Anura kumara, okay
@jamaldeenhalaldeen6023
@jamaldeenhalaldeen6023 26 күн бұрын
Anura better choise
@udaya4701
@udaya4701 26 күн бұрын
Anura Kumara ❤ niga onnu Sri Lanka political onnu sari thedi news sollunga 😅
@thiwaharah20
@thiwaharah20 24 күн бұрын
Anura❤ united sri lanka 🇱🇰
@vijevijeya7996
@vijevijeya7996 29 күн бұрын
Anura.kumara
@mohamedrasheed6744
@mohamedrasheed6744 26 күн бұрын
Only Anura
@wasanthapushpakumara5227
@wasanthapushpakumara5227 26 күн бұрын
Akd npp ❤
@dilipcoool3954
@dilipcoool3954 25 күн бұрын
அனுரகுமாரனின் வெற்றி உறுதியாகிவிட்டது❤
@user-fk3uw3hy9u
@user-fk3uw3hy9u 27 күн бұрын
Next president anurakumara disanayaka
@SulaimanRufau
@SulaimanRufau 28 күн бұрын
She doesn't know about the Sri Lankan politics at all..Namal and Ranil have lesss than 10% vote and AKD is leading ìn all polls why doesn't read the situation more deeply
@thamudaj1896
@thamudaj1896 26 күн бұрын
Its their plan , try to convince Ranil or sajith has the best chance
@kiyasrifk5337
@kiyasrifk5337 29 күн бұрын
Next president president Anura kumara dissanayake
@ishaqsaif1548
@ishaqsaif1548 27 күн бұрын
AKD next president
@happyquilt
@happyquilt 26 күн бұрын
Anura Kumara Dissanayke❤❤❤❤
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp 27 күн бұрын
Anura Kumara will get the victory in this election ❤❤❤
@mohamedshifan2010
@mohamedshifan2010 28 күн бұрын
AKD
@mohamadibadulla1407
@mohamadibadulla1407 28 күн бұрын
அநுர குமாரவுக்கு வெற்றி
@raveendrakumarbk8959
@raveendrakumarbk8959 28 күн бұрын
அப்படி என்றால் இலங்கை இன்னொரு தஜிகிஸ்தான் வெனிசுலா போன்ற நாடாக மாரும் என்று சொல்லுங்கள் 😅
@MohaBaaBro
@MohaBaaBro 26 күн бұрын
​@@raveendrakumarbk8959இல்லை. தங்கள் திருட்டு அரசியல் முடிகிறது என்று பயப்படும் அரசியல்வாதிகளால் அனுரகுமார மீது பூசப்பட்ட சேறுகளே அவை.
@razeelhassan7628
@razeelhassan7628 26 күн бұрын
​@@raveendrakumarbk8959 bro adhavida mosamaa thaan ippa irukku
@ahamedaashhik7531
@ahamedaashhik7531 26 күн бұрын
@@raveendrakumarbk8959 Ippa ennamo nalla irukura maari
@music-o8v
@music-o8v 22 күн бұрын
​@@raveendrakumarbk8959අනෙ යකො උබලා ආයි රනිල් ට හරි සජිත් හරි දුන්නොත්.ලංකාවෙ ට අඉ සරනයි
@MohamedAssadh
@MohamedAssadh 28 күн бұрын
Adutthajanadiphadhianurakumara
@vathsanvaasu5498
@vathsanvaasu5498 29 күн бұрын
அனுர❤
@Pokemon_Detective_Pikachu
@Pokemon_Detective_Pikachu 27 күн бұрын
நமல் ராஜபக்ஸே😂😂 mean while நாமல் ராஜபக்ஸே அவ்வளவு தான் முடிச்சி விட்டிங்கே போங்கே😂
@s_rxshan
@s_rxshan 12 күн бұрын
😂😂😂
@jptikar219
@jptikar219 28 күн бұрын
Anura
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 26 күн бұрын
Anura❤🎉
@chappu83
@chappu83 29 күн бұрын
Anura ❤
@360witharun
@360witharun 29 күн бұрын
Anura Kumara Dissanayake
@shaanishara5704
@shaanishara5704 27 күн бұрын
anura kumara❤
@fawmyshaid7154
@fawmyshaid7154 26 күн бұрын
Npp❤is winning in srilanka
@Euromerckeys.
@Euromerckeys. 25 күн бұрын
அனுரகுமாரவுக்கு நல்வாழ்த்துக்கள்
@Srilanka1090
@Srilanka1090 29 күн бұрын
Anura🎉
@jayaperagashperagash3475
@jayaperagashperagash3475 29 күн бұрын
Akd
@fawazgalle96
@fawazgalle96 29 күн бұрын
Akd❤
@imranzahra0724
@imranzahra0724 26 күн бұрын
AKD - Anura kumara Dissanayaka Will be & should be the next president of sri Lanka
@ilzamyousuf4175
@ilzamyousuf4175 26 күн бұрын
AKD🎉
@mahendranmagen6467
@mahendranmagen6467 29 күн бұрын
Anura kumara only
@pani5151
@pani5151 26 күн бұрын
அநுரைக்கு பெரும்பான்மையினரின் செல்வாக்கு உள்ளது ஆனால் அது சிறுபான்மை சமூகத்துக்கு ஆபத்தாக முடியும்.
@inaasabdullah6606
@inaasabdullah6606 6 күн бұрын
எனக்கு 18 வயது ஆகியுள்ளது என்னுடைய முதல் வாக்கு அனுரகுமார திசாநாயக்க எனக்கு ரொம்பவும் பெறுமையாக உள்ளது 💗🧭🧭
@dayanandaweerasinghe2814
@dayanandaweerasinghe2814 26 күн бұрын
Malimawata Kotiyak I'm sure ❤❤❤❤
@jacksonrock9145
@jacksonrock9145 29 күн бұрын
aks next prasident
@Lahiru_Lakshan_
@Lahiru_Lakshan_ 26 күн бұрын
Anura 🎉
@razeelhassan7628
@razeelhassan7628 26 күн бұрын
Only team without racism who can unite entire Sri Lanka is NPP. But these days the bankrupt politicians sharing our of context videos in Whatsapp
@mohameduwais6291
@mohameduwais6291 26 күн бұрын
இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் 39பேர் அபேட்சகர்களாக போட்டியிட களத்தில் போட்டி (ஐக்கிய தேசிய முன்னணி) ஸஜித் பிரேமதாசாவுக்கும் (ஐக்கிய முன்னணி) அநுரா குமார் திஸாநாயக்க வுக்கும்இடையே கடும் போட்டி நிலவுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் செல்வாக்கு 10 வீதத்துக்கும் குறைவாகவே இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க மகிந்த கோத்தபய பெஸில் ராஜபக்சக்களையும் மொட்டுக் கட்சியை காப்பாற்றும் ரகசிய உடன்படிக்கை மூலம் மக்கள் விருப்பமின்றி பதவி ஆசைக் காரணமாக தானாகவே முன்வந்து தற்காலிக ஜனாதிபதியாகிய காலம் தொட்டு உண்மையில் கோத்தபய ஆட்சியில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் உட்பட மருந்துகள் சம்பந்தமாக பல மடங்கு விலை உயர்த்தி அதிகமான வரிகளை அறவிட்டு பொதுமக்கள் எதிர்க்க முடியாத அளவுக்கு பொது மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து கடுமையாக அடக்கி ஆண்ட வண்ணம் இலங்கையில் வரி செலுத்தாத பெரும் பண முதலைகளைகளுக்கும் கொள்ளைகள் கொலை புரியும் அநியாய அக்கிரமக்காரர்களைப் பாதுகாத்த வண்ணம் மக்கள் செல்வாக்கின் மைக் காரணமாக மாகாணத் தேர்தல் உள்ளூராட்சித் தேர்தல்களை தடுத்து நிறுத்தியவர் மட்டும் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் நடத்தவிடாமல் தடுக்க பலவிதமான சூழ்ச்சிகளைக் கையாண்ட ரணிலுக்கு ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க முடியாத நிலைமையில் தேர்தல் தினம் உறுதி செய்யப்பட்டு சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். உண்மையில் 1946ல் பதிவு செய்யப்பட்ட பழையக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் ஐதேக மூலம் தேர்தல் களத்தில் குதித்ததால் வெற்றி பெற முடியாது என்பதால் சுயேட்சை வேட்பாளராகப் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டாலும் ரணிலுக்கு தெற்கில் அறவே செல்வாக்கு இழந்த நிலையில் வடக்கு கிழக்கு மத்திய மாகாணங்களில் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை உண்மையில் வடக்கில் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இருப்பது ரணிலுடைய திட்டத்துக்கு பெரும் ஆப்பாகவே உள்ளது மட்டும் அல்ல 2015-2019 வரை பிரதமராக ஆட்சி செய்த காலத்தில் வெளிநாட்டில் 15கோடி டொலர் கடன் வாங்கி நாட்டுக்கு எந்தவிதமான திட்டங்களும் முன் எடுக்கவும் இல்லை. வீணாக விரயமானது மட்டும் அல்ல பிரதமராக இருந்த காலத்தில் இலங்கை மத்திய வங்கியை பட்டப் பகலில் கொள்ளையடித்தப் பெரும் குற்றச்சாட்டு மட்டும் அல்ல ஆயிரக் கணக்கான இளைஞர்களை‌ சித்திரவதை செய்துக் கொன்ற வழக்கும் இலங்கை நீதிமன்றத்தில் இருக்க தற்போதைய ஆட்சியிலும் நீதிமன்றத்தை நான்கு தடவைகள் அவமதித்தக் குற்றச்சாட்டும் ரணிலுக்கு உண்டு மட்டும் அல்ல உண்மையிலேயே பொதுமக்களை மதிக்காத ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் செல்வாக்கு அறவே இல்லை. ரணிலுடைய ஒரே திட்டம் தான் தோற்றாலும் பரவாயில்லை எதிர்கட்சித் தலைவர் ஸஜித் பிரேமதாசாவை இலங்கையில் ஜனாதிபதியாக விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் செயல்படுவதே ரணிலின் உண்மைத் தன்மை.
@3kabeer
@3kabeer 29 күн бұрын
Rajapakshaku sinhala makkal atharu irukku nu yaru sonna.. 😅 anura kumara tha jeykka poraru..
@skipper2594
@skipper2594 23 күн бұрын
can you say this in english or hindi , I want to know what you said, but I dont know tamil
@MrPotatoe1991
@MrPotatoe1991 23 күн бұрын
Rajapaksha dont have majority support. Only Anura Kumara will get historical presentage in sl presidental election history
@AnuraJayanthiwasage
@AnuraJayanthiwasage 26 күн бұрын
Anura Kumara desiya makkal Jandi pathi Jawa Italy
@360witharun
@360witharun 29 күн бұрын
IPA than canvasing poitu vanthe AKD
@raveendrakumarbk8959
@raveendrakumarbk8959 28 күн бұрын
மேய்கிறது எரும இதுல என்ன பேரும😂
@devitt1779
@devitt1779 28 күн бұрын
​@@raveendrakumarbk8959😄😄
@360witharun
@360witharun 27 күн бұрын
@@raveendrakumarbk8959 ithu oru nalla kelvi than ana enna panna kanda naaikitala nada bkuduthu vacha nala thane ivalo kastam ipavum try panre athavathu eruma maeikire, thiruntha matinraingale
@M.D.P.1111
@M.D.P.1111 26 күн бұрын
❤️❤️❤️
@Mr.Sama.9
@Mr.Sama.9 26 күн бұрын
anura kumara sahodaraya
@ELINEAPPARELSNASIR
@ELINEAPPARELSNASIR 27 күн бұрын
Anura kumara dissanayaka
@slmansoor
@slmansoor 26 күн бұрын
Jayawewa npp anura
@Nazeer-Ameer
@Nazeer-Ameer 26 күн бұрын
Anura Anura
@MyGratian
@MyGratian 22 күн бұрын
For over 20 years, I consistently voted for the UNP in protest against Mahinda Rajapaksa. In the last two elections, I supported Sajith Premadasa. However, I've grown increasingly frustrated with the current situation. Many businesspeople are evading taxes, and Ranil's government has done little to address this issue due to a sluggish administrative system. Instead, he chose the easy route of imposing heavy taxes on the working class. If Ranil wins again, I fear these burdens will only increase. On the other hand, Sajith has sidelined capable economists like Harsha de Silva and Eran Wickramaratne, opting instead for advisors like Nalaka Godahewa, who has ties to Gotabaya Rajapaksa. His promises of expanded welfare schemes might further harm the economy. Despite these concerns, I've decided to retire all corrupt, traditional politicians. This time, I’ve chosen to vote for Anura Dissanayake.
@Sachinboxing
@Sachinboxing 23 күн бұрын
Anura kumara is the next president ❤️
@silversun3489
@silversun3489 26 күн бұрын
Anura kumara this time all Srilankan hope
@srinivasannandakumar98
@srinivasannandakumar98 26 күн бұрын
Anura is popular.
@caderfouzi8076
@caderfouzi8076 24 күн бұрын
Sajith ❤❤. I'm from Sri Lanka
@lakmal-uc6ql
@lakmal-uc6ql 21 күн бұрын
AKD already won the election. Now ranil and sajith are fighting to 2nd place 😂😂
@Gm16mtemm
@Gm16mtemm 3 күн бұрын
❤AKD❤
@suthanniranjala6367
@suthanniranjala6367 5 күн бұрын
மாற்ற வேண்டும் தான் கோட்டா கொண்டு வந்தீங்க திருப்பி மாற்றம் வேணும்னு வேற யாரையும் கொண்டு வராமல் இருங்க ரணிலுக்கு போடுங்க இல்லை எனில் கஸ்ட ப டுவோ ம் ❤❤❤
@flylillie95
@flylillie95 21 күн бұрын
Anura president 10000000000 times winner
@ameensafeer9589
@ameensafeer9589 29 күн бұрын
Akd👍
@balabala3lll
@balabala3lll 20 күн бұрын
அனைத்திலும் மாற்றம் கட்டாயம் வேண்டும் அநுர குமார க்கு எனது வாக்கு 🧭🧭
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 26 күн бұрын
Anura will win Daffinietly 🏆
@ThoufeekMohammed-d1q
@ThoufeekMohammed-d1q 23 күн бұрын
உன்மையான கருத்து மௌலவி அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவாநாக
@FathimaRasfa
@FathimaRasfa 26 күн бұрын
Anura kumara disanayake
@MohamedFaizal-c8b
@MohamedFaizal-c8b 28 күн бұрын
Rata Anurata
@josephalfred9211
@josephalfred9211 26 күн бұрын
Npp right now
@Rann536
@Rann536 12 күн бұрын
JVP will win ❤🎉
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 570 М.
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 16 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 570 М.