Sri Lanka: இலங்கை வரும் சீன கப்பலால் இந்தியாவிற்கு அச்சுறுத்தலா? Chinese ‘spy ship’ | Explained

  Рет қаралды 57,664

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரும் சீன கப்பல். சீன கப்பலின் வருகையால் கவலையை வெளிப்படுத்தும் இந்தியா. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களை சீன கப்பல் கண்காணிக்க உள்ளதா? விரிவான விளக்கம்.
#srilanka #chinaspyship #indiasrilanka
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 249
@tamilissweet
@tamilissweet 2 жыл бұрын
இலங்கை எங்கள் நட்பு நாடு நட்பு நாடு ன்னு ...குனிஞ்சு குடுத்தீங்கல்ல....!! நல்லா அனுபவீங்கடா! 🙄🙄🙄😝😝😝😝😝😝😝
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@ganesselva5970
@ganesselva5970 2 жыл бұрын
தமிழக மக்களின் அண்மைக்கால உதவிகளுக்கு - நன்றிகள்.
@gagsoda8204
@gagsoda8204 2 жыл бұрын
இது தமிழர் மாண்பு,
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@user-ro9lh8jc4s
@user-ro9lh8jc4s 2 жыл бұрын
மோடிய இலங்கைக்கு இன்னும் ஒரு போர்க்கப்பலை எங்க வரிப்பநெத்தில் பரிசுக்கொடுக்க சொல்லுங்க
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 жыл бұрын
சீனர்கள் மாமல்லபுரம் வந்தபோது, உளவு பார்க்கவில்லையா ?
@muthu6345
@muthu6345 2 жыл бұрын
கல்யான் பள்ளத்தாக்கில் என்ன செய்தது புரோ
@anandhsarvesh7126
@anandhsarvesh7126 2 жыл бұрын
China Karan Kaila radar kondu varala....... Aana intha kappal la radar system irukku...... First school kku poi padi sanki
@kalaiselvan5166
@kalaiselvan5166 2 жыл бұрын
Sangi's do always like problems Diverted methods
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
@@kalaiselvan5166 come on bro idhula kuda politics mix pannuvingala andha ship india oda security ke threat kuripa tamil naduku mind it sensitive data lam thiruda neriya vaipu iruku
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 жыл бұрын
@@anandhsarvesh7126 சீனாக்காரனுங்க AIR INDIA விமானங்களில் வரவில்லை. அவங்க சொந்த "ஸ்பெஷல்" விமானங்களில் வந்தாங்க ... ஒன்று சீன அதிபரும் அவர் சகாக்களும், இரண்டாவது அவர்கள் சென்னை - மகாபலிபுரம் பயணம் செய்த வாகனங்களை ஏற்றி வந்தார்கள். சீனாக்காரனுங்க புத்திசாலிகள். எதை எங்க வைத்து உளவு பார்ப்பது என்பது அவங்களுக்கு தெரியும். ஆனால் இந்த சங்கிகளுக்குத்தான் அது தெரியாது ...
@tamilmann72
@tamilmann72 2 жыл бұрын
News reader prasanth good & Semma ; keep it up & continue like this to deliver the detail news in upcoming days
@irfansha1398
@irfansha1398 2 жыл бұрын
சீனா கப்பல் வருதா வரும் போது.... 4 பரோட்டா கோழி கறி குருமா வாங்கிட்டு வர சொல்லுங்க வெறும் கையை வீசி வந்துவிட போறாங்க
@sgks18
@sgks18 2 жыл бұрын
இலங்கை வரை வந்தவர்களுக்கு,தமிழ்நாட்டை அடைய எவ்வளவு நேரம் ஆகும்.
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
Zoon
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@jaishriram6077
@jaishriram6077 2 жыл бұрын
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக தனி மாநிலமாக உருவாக வேண்டும் ஜெய் ஹிந்த் 🇮🇳💯🇮🇳🔥✌️🌹
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
YES - MORE ADVANTAGE - LANKA
@smt_2019
@smt_2019 2 жыл бұрын
Unga ulagama thani
@raghur7024
@raghur7024 2 жыл бұрын
இருக்கும் இந்தியா துண்டுகளாகாமல் ஒன்றுபட்டு ஒரு தேசமாக இருந்தாலே மிகப்பெரிய சந்தோஷம்.
@poovarasan7563
@poovarasan7563 2 жыл бұрын
@@raghur7024 politics ala 10 varusathula pirika nariya chance iruku
@raghur7024
@raghur7024 2 жыл бұрын
@@poovarasan7563 ரொம்ப கஷ்ட்டம்.
@Iamyuvahari
@Iamyuvahari 2 жыл бұрын
தமிழ்நாட்டை ஒருபோதும் சீனா பகைத்துக்கொள்ளாது என்றே நினைக்கிறேன்
@righttime6186
@righttime6186 2 жыл бұрын
உண்மை சீனாவிற்கு தமிழர்கள் மீது நல்ல மரியாதை உள்ளது
@loorthuraja2437
@loorthuraja2437 2 жыл бұрын
சரிதான்
@b.sureshb.suresh5646
@b.sureshb.suresh5646 2 жыл бұрын
தமிழ் நாட்டை தோட்டால் அழிவுநிச்சியம் தெண்டாட்டுவே சிவனே போற்றி
@caimgeo5009
@caimgeo5009 2 жыл бұрын
True. Their aim is only on vadakkans 😂😂
@urs_vk
@urs_vk 2 жыл бұрын
🤦 avanuku India na India than.. Tamilnadu vera India vera lam different illa... 🥴
@kanthankandy8728
@kanthankandy8728 2 жыл бұрын
யாரை கேட்டு சீனாவிற்கு தொண்ணூத்தி அம்பது வருடங்களுக்கு மகிழ்ந்த கொடுத்தார் அவருக்கு என்ன உரிமை உள்ளது
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
😂
@sivarajk983
@sivarajk983 2 жыл бұрын
Nalla seythi sonnathukku nanri BBC News Thamizh
@SivaKumar-jl9lw
@SivaKumar-jl9lw 2 жыл бұрын
Keep post more videos like this... BBC tamil is very good channel in terms of providing useful information..
@ramumanavalan6574
@ramumanavalan6574 2 жыл бұрын
If srilanka and china is doing these kind of security issue with India, next India also need to prepare for Special Millitary operation pretty soon for our National Security Concern
@reganjoans
@reganjoans 2 жыл бұрын
How? National security was at rist when somone was killed for consuming BEEF. When they are spending money to protect cows, you think they can manage military? Stop being funny
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
It's too late my friend, as long as The Tamil Tigers operate in the Island no foreign powers were not allowed to set foot in the land, Indian policy makers elemenated The Tamil Tigers in 2006 to 2009 as a result China firmly set foot in the Island. Local population both Singhalise and Tamils don't trust Indian politicians that's the reality on the ground.
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
Update brother
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
All Sri Lankan hate India and they won’t believe in India. It’s our fault rite
@selvakumar1473
@selvakumar1473 2 жыл бұрын
சப்ப மூக்கன் கப்பல் மதுர பக்கம் வந்தால் காத்த பிடிங்கி விடுவோம்
@Nivethasriii
@Nivethasriii 2 жыл бұрын
😆
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Super
@nazeermuhamed389
@nazeermuhamed389 2 жыл бұрын
Super question, mannivannan formula.
@rajaselvam4082
@rajaselvam4082 2 жыл бұрын
No matter how many times the pig is cleaned and kept in home , it keeps running to the sewers. It is the same in srilanka issues.
@venkateswaran6823
@venkateswaran6823 2 жыл бұрын
BBC News📺 nice
@princevc8154
@princevc8154 2 жыл бұрын
இலங்கை மூலம் மீண்டும் மீண்டும் இதே நிலை நீடித்தால் இந்தியாவும் ஒருநாள் special military operation ஐ முன்னெடுக்க நேரிடும் .
@Firnas96
@Firnas96 2 жыл бұрын
🤣🤣🤣🤣 யார்ரா நீ கோமாளி
@traveler4282
@traveler4282 2 жыл бұрын
Dai maatum moothiram kudikkira nAaye unga naatula first ku kakus kattu appuram special military operation pannalam
@udayakumar54055
@udayakumar54055 2 жыл бұрын
Yes
@udayakumar54055
@udayakumar54055 2 жыл бұрын
Should be taken Sri Lanka, Time to invade.... Operation By India
@traveler4282
@traveler4282 2 жыл бұрын
@@udayakumar54055 peekoothi naaye
@ragunathraju9991
@ragunathraju9991 2 жыл бұрын
India should must show our face against SL . How much we helped SL. Pakistan, SL, Bangladesh getting help from us and pinching our back.
@abdulabdulahad4715
@abdulabdulahad4715 2 жыл бұрын
இனி தென்சீன கடலுக்கு பயிற்சினு இந்தியா போவும்?!
@vaiyagamvlog
@vaiyagamvlog 2 жыл бұрын
இந்தியரவால பார்க்க முடியும் வேறு என்ன செய்ய முடியும். தமிழ் மக்களின் ரத்த த்தை மட்டும் 2009இல் குடித்தது
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
👍 இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@sivanantham.s_batch1sivana277
@sivanantham.s_batch1sivana277 2 жыл бұрын
Whatever happen usa support india
@alagualagu5239
@alagualagu5239 2 жыл бұрын
இலங்கைக்கு டீசல் கொடுத்தியல்ல வச்சான்டா உங்களுக்கு ஆப்பு
@raaja369
@raaja369 2 жыл бұрын
Capt vijayakanth, Arjun Get Ready .
@natarajanveeraiya3913
@natarajanveeraiya3913 2 жыл бұрын
Always watch till the last minute.
@manimaran5925
@manimaran5925 2 жыл бұрын
இந்தியா முதலில் தென் இந்தியாவில் மிக பெரிய ராணுவ தடவளம் உருவாக்க வேண்டும்
@im_porus
@im_porus 2 жыл бұрын
Onnum thevailla.
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள். இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன ?
@KBC1123RAJARAJACHOZHAN
@KBC1123RAJARAJACHOZHAN 2 жыл бұрын
👍
@yathiyasotharan2323
@yathiyasotharan2323 2 жыл бұрын
இந்தியா கதறவேனும் சீனா வரவேண்டும்
@sansulhitech5448
@sansulhitech5448 2 жыл бұрын
நீ நாட்டை வீட்டு ஓடி போனும்
@loorthuraja2437
@loorthuraja2437 2 жыл бұрын
எங்க ஐயா மோடி உள்ளார் சீனா ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் இந்தியர்கள் எங்கள் நாட்டை எதற்காகவும் விட்டுகொடுக்க மாட்டோம்
@csakthivel3395
@csakthivel3395 2 жыл бұрын
CHINA ENDRALE DUPLICATE THAN.NAAME CHINA PORULHALAI DUPLICATE ENDRU THAN SOLVOM.MIRATTA NAMA ENNA THAIVANA.INDIA UDHAVI ILLAMAL ULAGAME IYANGATHU.
@csakthivel3395
@csakthivel3395 2 жыл бұрын
Galvan pallathakkil vangiya adiyai chinakaran maranthirukka Maattan.
@evil_xsimon3639
@evil_xsimon3639 2 жыл бұрын
@@loorthuraja2437 😂😂😂
@karthikvijayakumar2827
@karthikvijayakumar2827 2 жыл бұрын
India pls send a submarine to South China Sea or close to Taiwan. Appothan China kitta varamaatan .. what is that closure BBC Tamil Prasanth?. ithea maathiri Nalla seithi? ithu nalla sithiya .. illa kalaikreengala?
@ssn9072
@ssn9072 2 жыл бұрын
They came to find their Rocket pieces falls into the Indian Ocean...
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 2 жыл бұрын
This is not a good sign.
@ramkumar-po1iq
@ramkumar-po1iq 2 жыл бұрын
இலங்கைக்கு ஒரு உதவியும் செய்யக்கூடாது,
@traveler4282
@traveler4282 2 жыл бұрын
Senjittalum
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
They never asked. India came to help Singhalese and singala is Indians
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள். இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன ?
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள். இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன ?
@realhero-123-g
@realhero-123-g 2 жыл бұрын
Tamilnadu taniya pirchi vittuduga da
@thevi4648
@thevi4648 2 жыл бұрын
I am surprised to read many comments on this BBC news. All those comments are not at all serious but like jokes. The emerging events in Indian Ocean is not at all jokes but a dangerous developments for the Peace. Those are going to make a definite disaster, especially for Indian national security. Where are the Indian military strategies? Why they were sleeping since 2010? Now 12 years has gone but Indian military strategy also sleeping. Little SriLanka were trying to play geopolitics to cover-up their inland political disaster. A dangerous power play is underway for bigger part to exploit
@thevi4648
@thevi4648 2 жыл бұрын
History tells the past failed Indian military strategies. Such as, Indo- China war & entire Tibet was lost to China, Half of the Kashmir had gone too. The one & only success was creating Bangladesh. Now, India lost in geopolitics in Indian Ocean. There is still time for India to make stronger Indian Ocean. India did not showing the willingness to make stronger Naval presence in Indian Ocean. Geopolitics is much more Imperative for future stability.
@guna4822
@guna4822 2 жыл бұрын
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக இந்த உலகத்தையே கண்காணிப்பது மிகவும் நல்லது அறிவுடையவன் கண்காணிக்கிறான் அறிவில்லாதவன் பதற்றம் அடைகிறான் அவ்வளவுதான்
@umasankar2697
@umasankar2697 2 жыл бұрын
உளவு கப்பல்னு சொல்லி விட்டு ஏதோ ஒரு கப்பலை காட்டுறீங்க?
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 жыл бұрын
They want to evaluate the the India's Independence day parade
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
China already asked to come in end of June but Sri Lanka gave June 12 th date again Sri Lanka asked for new date. So Yuwang wang 5 stayed at Taiwan and now they finally arriving. So Ranil asked to wait until 15 aug but it is not possible since boat crude need food and salary
@bharatnil4759
@bharatnil4759 2 жыл бұрын
சைனாகாரனுடைய பொம்மை கப்பலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? டம்மி பீஸ் இது.
@redtagg9154
@redtagg9154 2 жыл бұрын
Nee ipdiye sollikittu eru avanga full ah vevpakadum
@bickpointmotovlog22
@bickpointmotovlog22 2 жыл бұрын
பொய்யான செய்திகள், உங்களுக்கு என்ன பிரச்சனை? பிபிசி தமிழ் எப்போதும் இலங்கை பற்றிய எதிர்மறையான செய்திகளை ஒளிபரப்புகிறது. சீனா இலங்கைக்கு நல்ல ஆதரவு அளிக்கிறது.
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள். இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன ?
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
Yes 😆
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்திய பிரதமர் மோடி இலங்கையை இந்தியாவின் ஒரு மாணிலம் ஆக்கினால் ஒரு போதும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வராதென திட்டங்கள் போடுறார். சீனா ஒரு பக்கம் அமெரிக்க ஒரு பக்கம் ஏன் ரஸ்யா இந்தியுடனும் நிற்க்கும் இப்போ சீனாவுடனும் பெரும் நட்பாகிறது, இதில் மாட்டுப் பட்டிருப்பது இலங்கை மக்கள் மட்டுமே
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் 30 ஆண்டுகள் மேல் இந்தியாவுக்கு சொன்னார் " இந்தியா சிங்களத்துடன் நிற்க்க வேண்டாம் அப்படி நின்றால் ஒரு நாள் சிங்களம் சீனாவுடன் இல்லாவிட்டால் அமெரிக்காவுடன் சேர்ந்து நிற்று இந்தியாவுக்கு அடிக்கும் " . சிங்களத்திற்க்கு இந்தியா மீது 3000 ஆண்டு கடந்த கோபம் இருக்கிறது அதனால் இந்தியாவை ஒரு போதும் ஆதரிக்காது. இருந்திருந்தால் இலங்கை இந்தியா நட்பு நாடாக இருந்திருக்கும். தலைவரின் மாவீரர் நாள் பேச்சுகளை பாருங்கள், ஒரு மாவீரனின் கணிப்பு இன்று இந்திய மக்களை அச்சுறுத்தி இருக்கிறது. சீமான் தானே நெய்தல் படை கட்டுவான் பிறகு என்ன பயம் .... 😆
@sudharsanindia4202
@sudharsanindia4202 2 жыл бұрын
Ippa mattum INDIA nu solla martingale... TAMILNADU.. Kavala Mattu therivichitu..irunga...
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
Idhu BBC official govt news a? Idhu tamil news so avanga tamil nadu kitta varudhunu than solluvanga kavala therivikama missile lauch panna solringala?
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
Tamilnadu is India
@Imthesaviour
@Imthesaviour 2 жыл бұрын
Next target Tamil Nadu. One side BJP and other side China
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
Whole india is targeted but TN is close and part of kerala and Andhra. This is so called Karma. Let us suffer little. Now we should understand eela thamils suffers
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@nd7908
@nd7908 2 жыл бұрын
Apo india va ulavu pakka varalaya . Apo ok yangaluku tamilnatu ta pirichi vitudunga . Nanga thani nadu agidurom . Vangura vari panathayum central tharathu . Apram yathuku avanukku vari katitu.👍
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
Not possible. TN youth is afraid and they like only vaiyal veera vadai sudum Seeman peechu 😂
@shuboshanshithravel4303
@shuboshanshithravel4303 2 жыл бұрын
don't trust sri lanka and Ranil he his double game man
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
Indian and singhalvan same stupid 🧠
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
Don’t Trust India or Indians. This is what Eelatamilar said for many many years. They are correct.
@Sithusiva
@Sithusiva 2 жыл бұрын
தமிழ்நாட்டிக்குள் வந்தால் அரிவாளால் வெட்டு விழும்
@APKk4587
@APKk4587 2 жыл бұрын
😂😂😂 பத்து மைல் தூரத்திலிருந்து ஒரேஒரு குண்டு போட்டு தமிழ் நாட்டை சுடுகாடாக்கிடுவான் !! அரிவாளாம் !!! 😂😂
@traveler4282
@traveler4282 2 жыл бұрын
Maatu moothiram
@Sithusiva
@Sithusiva 2 жыл бұрын
ஒருத்தன் உயிரோட இருந்தாலும் வெட்டி புடுவான்ல நம்ம ஆளு
@traveler4282
@traveler4282 2 жыл бұрын
@@Sithusiva koothi maatu moothiram
@APKk4587
@APKk4587 2 жыл бұрын
@@Sithusiva அதெல்லாம் சரிதான் - அவன் கிட்ட - அரிவாள் வீசர தூரத்தல வரணுமில்ல ! அவன் தூரத்திலிருந்மு சுட்டுடுவானே - அப்ப என்ன பண்ணுவே !! 😂😂😂
@Carolina_Panthers
@Carolina_Panthers 2 жыл бұрын
China 🇨🇳 and Sri Lanka 🇱🇰 both Buddhist countries should work together 😍😍😍😍😍
@sabareesan7708
@sabareesan7708 2 жыл бұрын
Stupid People, then Russia and USA Christianity
@user-pk4hh7ke5b
@user-pk4hh7ke5b 2 жыл бұрын
And it's result reflect in your daily headlines..
@bickpointmotovlog22
@bickpointmotovlog22 2 жыл бұрын
Yes bro china support SriLanka as well and china build us highways some other quality standards level one day Sri Lanka will become south Asia developed countries we welcome china investment in Sri Lanka 🇱🇰 🇨🇳👍
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
@@bickpointmotovlog22 then sri Lankan govt again should ask loan to china to repay its debt why sri Lankan asking for indias help and dollars?
@pradeepc2584
@pradeepc2584 2 жыл бұрын
China atheist country !
@mkumar6792
@mkumar6792 2 жыл бұрын
6:00 இது நல்ல செய்தியா? யாருக்கு
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
It is but not for us Indians
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 2 жыл бұрын
தமிழ் நாடு மீது சீனாவுக்கு அன்பு இருக்கு என்று நினைக்கிறேன் அதனால தான் மோடி கிட்ட இருந்து தமிழ் நாட்டை காக்க நினைக்கிதோ 🤔
@PankajSingh-ne8yf
@PankajSingh-ne8yf 2 жыл бұрын
The way they protected Sri Lanka, throwing them into loan trap, fool idiot,, we don't need tamilnadu in India
@raghavansrinivasan3611
@raghavansrinivasan3611 2 жыл бұрын
ஏன் மோடி மீது உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு என்ன நீங்க எல்லாம் காங்கிரஸ் கைக்கூலிகள் என கமிஷன் பார்ட்டி ஊழல் பார்ட்டி துரோகிகள் எல்லாம் நீங்களெல்லாம் சொந்த வீட்டுக்கே சொந்தக்காசில் சூனியம் வைக்கும் சொரணை ஏற்ற ஜென்மங்கள்
@jeganathank1656
@jeganathank1656 2 жыл бұрын
BBC China ven udhukulal.
@Iamyuvahari
@Iamyuvahari 2 жыл бұрын
தலைப்பே தவறு
@user-info1
@user-info1 2 жыл бұрын
Like
@poraadunanbaa1380
@poraadunanbaa1380 2 жыл бұрын
Dei India innum 4year la pitchai eadukkum daa
@chandramj4539
@chandramj4539 2 жыл бұрын
Tamilthaninaduokxarmiy
@reganjoans
@reganjoans 2 жыл бұрын
Its not india who supplied relif to cherilunka, its done on stolen gst money from TN!!
@mindblowingfacts6049
@mindblowingfacts6049 2 жыл бұрын
Are you fool that's tax money and it's my country.....put your fucking religion minds away ...
@mohamedramsin8825
@mohamedramsin8825 2 жыл бұрын
Udavi sajja nattai marakkureeggala anda kappal kattayam waranuma inda sakkiliya arasaggam bambaivida moosam
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
இந்தியா இலங்கைக்குள் உளவு பாக்கும் Dronier 228 Civil Aircraft பற்றி பதிவு போடுங்கள் . இது போல் பாகிஸ்த்தான் உளவுக் கப்பல் பற்றியும் பெரும் வாய் திறக்காமல் சீனாவின் கப்பல் மட்டும் உளவு என்று அனைத்து செய்திகள் வெளிவரும் காரணம் என்ன
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
You mean India help to tamil genocide rite
@sathamhussain2926
@sathamhussain2926 2 жыл бұрын
டேய் jinping பேசாம இ௫ நீ கூட கல்யாணம் முடிச்சி first night கொண்டாடிட்ட நா இன்னும் கல்யாணம் முடிகல first nightum கொண்டாடல..😄😄😁
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
எனக்கும் அதே கவலை
@VigNesHWaRan-dl9mv
@VigNesHWaRan-dl9mv 2 жыл бұрын
வெல்கம் டு தமிழ்நாடு
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
Hahaha 🤪
@gopirr4061
@gopirr4061 2 жыл бұрын
Magana sama addi kanguka
@user-ue4ol6jb4j
@user-ue4ol6jb4j 2 жыл бұрын
பயநாதாங் கோழிங்க
@manojmm3117
@manojmm3117 2 жыл бұрын
First unga country ah paarunga aprm engala pathi neenga pesalam
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 2 жыл бұрын
ஒரு டிரோனில இவன் தலையை சாய்த்திடலாம்
@jeganathank1656
@jeganathank1656 2 жыл бұрын
🤣🤣🤣
@reganjoans
@reganjoans 2 жыл бұрын
Drone made in china imported by gujus,marawaris and chettus or Drone made by guju,mawari and chettus with imported chinese electronic!!
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
@@reganjoans world la iruka ella drones um Chinese components illama varadhu and chennai layum neriya drone start ups iruku
@reganjoans
@reganjoans 2 жыл бұрын
@@7_77_. Thats the problem you goons have. You will never understand the actual scenerio, but anyway good luck
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
@@reganjoans oh really Einstein, then create your 100% indigenous drone with 100% local components .
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 2 жыл бұрын
Yenga kitta vachikatha sappa mooka naanga mosamanavanunga 💣🤜🔪☄❌🇮🇳🔥🔥🔥🔥🔥☄☄☄☄
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
😂
@realhero-123-g
@realhero-123-g 2 жыл бұрын
🤣🤣🤣
@NEWNEW-bc9qk
@NEWNEW-bc9qk 2 жыл бұрын
Seruppu , dey mental china
@user-bo5rs3td6h
@user-bo5rs3td6h 2 жыл бұрын
Mental India
@praveendevs4331
@praveendevs4331 2 жыл бұрын
Great China 🇨🇳
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 67 МЛН
Chinese by birth, Indian by adopted race
2:31
TODAYonline
Рет қаралды 3,1 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 311 М.
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН