அருமையான விளக்கம் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று வாழ்த்துக்கள்
@RameesKewt12 күн бұрын
உண்மையிலையே அனுரசேர் கெத்து தான் 🤙🏻🤙🏻🤙🏻🤙🏻
@ALUMVELUM12 күн бұрын
ஓம்
@SureshSuresh-of9we12 күн бұрын
பேசு bro எவ்ளோக்கு புகழோணுமோ அவ்ளோக்கு புகழலாம் நம் நாட்டு புதிய தலைவனை கேட்கும்போது மனசு நின்மதியடையிது இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான உடல் நலத்தையும் akd க்கு கொடுக்கட்டும் ❤❤🫂🙏
@TamilVoiceNews12 күн бұрын
மிக்க மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
@ALUMVELUM12 күн бұрын
மிகவும் நன்றி
@Channel4KKY11 күн бұрын
முன்னால் ஜனாதிபதி எல்லோருமே வயதானவர்கள் ஆகயால் எல்லோரையும் ஒரு முதியோர் இல்மொன்றை உருவாக்கி எல்லா முன்னால் ஜனாதிபதிகளையும் ஒரே பாதுகாபப்பில் ஒரே இல்லத்தில் பராமரிப்பதால் அரசாங்கத்துக்கு எல்லாவகையிலும் இலாபம் ( முன்னால் ஜனாதிபதி முதியோர் இல்லம்) என பெயர் வைக்கலாம் இது எனது கருத்து
@mohammednisar122012 күн бұрын
∆∆ இனிய நல்வாழ்த்துகள் சகோதரர் அவர்களே, நீங்கள் செய்தி சொல்வதே தனி ஸ்டைல்.