Sri Lanka Viral Song: 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்...' பாடல் உருவானது இப்படிதான்

  Рет қаралды 418,267

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமான இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் உருவான இலங்கை தமிழ் பாடல் இது. எதார்த்தமான வலிகள் நிறைந்த வரிகளாலும் மென்மையான இசையாலும் இந்தப்பாடல் பலரது கவனத்தை பெற்றுவருகிறது.
#SriLanka #AyyoSaami #WindyGoonatillake
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 486
@kandasaravanan1441
@kandasaravanan1441 Жыл бұрын
இரு இனத்தினரும்... ஒருவரை ஒருவர் அனுசரித்து இலங்கையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்
@டார்வின்அரங்கம்
@டார்வின்அரங்கம் Жыл бұрын
இது ஒரு காதல் பாடல் என்று சொல்வதை விட இலங்கை அரசியல்வாதிகளை பார்த்து ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பாடுவது போல் தான் இருக்கிறது எனக்கு
@amaran-ue4xn
@amaran-ue4xn Жыл бұрын
உண்மை👍👍👍👍
@13jivramesh
@13jivramesh Жыл бұрын
Unmai 100%
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
true
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
I agree its written to politicians
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 Жыл бұрын
நம்ம முடியவில்லை அருமை அருமை அருமை அசத்தல்
@radhikaarumugam7169
@radhikaarumugam7169 Жыл бұрын
நீங்கள் தமிழை தொட்டு விட்டீர்கள் இனி எப்போவுமே வெற்றி மட்டுமே வாழ்த்துகள் 🙏 எனக்கும் மிகவும் பிடித்துள்ளது இதில் நானும் ஒரு ஆல் ❤️🙏
@thalaramesh5775
@thalaramesh5775 Жыл бұрын
இலங்கை சகோதரிக்கு வாழ்த்துக்கள்.தமிழ்திறைபடத்தில்பாடுவதற்கு வாய்ப்பளிங்கள் இசைஅமைப்பாளர்களே
@ravimanimani9365
@ravimanimani9365 Жыл бұрын
தமிழர்களுக்கும் சிங்களர்களும் நல்ல உறவு வளர வேண்டும் இந்த பாடல் அப்படியொரு நிலை உறுவாக்கும்
@csr8355
@csr8355 Жыл бұрын
வாழ்த்துகள் கவிஞரே. இது இந்திய பிரதமருக்கும் மக்களுக்கும் பொருத்தமாக உள்ளது
@premraj9938
@premraj9938 Жыл бұрын
😅😅😅😅
@logapamathas3
@logapamathas3 Жыл бұрын
பாடல் ஆசிரியருக்கும் பாடல் பாடிய தங்கைக்கும் வாழ்த்துக்கள் 😘😘😘💐
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
இந்த இனிமையான பாடலை பாடியுள்ள பெண் மேலும் மேலும் நிறைய சாதிக்க மனதார வாழ்த்துகிறேன் .🙌🙌
@thampiduraisuppiah9004
@thampiduraisuppiah9004 Жыл бұрын
அருமையான பாடல் கேட்பாதற்கு இனிமையாக இருக்கிறது
@Bennyaminfranklin
@Bennyaminfranklin Жыл бұрын
இந்தப் பாடலை இலங்கைத் தமிழில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது👌👌👌
@maxmalith5181
@maxmalith5181 Жыл бұрын
🤔🤔🤔🤔
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
அருமையான பாடல்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
விபச்சார bbc ஊடகமே தமிழர்களுக்கான நினைவு நாள் உலகவெல்லாம் கொண்டாடப்படுகின்றது இது உனது கண்ணுக்கு ஏன் தெரியவில்லை வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும் நாய்களின் கையில் bbc ஊடகம் உலகத் தமிழினமே புனிதமாக போற்றும் மாவீரர் நினைவு நாளை இருட்டடிப்பு செய்யும் திருட்டு திராவிட நாய்கள் தமிழ் நாடு kzbin.info/www/bejne/e52ylWibq8icrLc kzbin.info/www/bejne/d6XYnouKj5mKZ68 kzbin.info/www/bejne/nYjdn3Z-pbxggck kzbin.info/www/bejne/lXawhKevntFkmrM ஈழம் கனகபுரம் kzbin.info/www/bejne/oavQo2CprMqpnZo kzbin.info/www/bejne/gojRZ6dnfLOUptU kzbin.info/www/bejne/bHXRc5eajKytnbc கிளிநொச்சி kzbin.info/www/bejne/iKLGmqWXot6jrKc நல்லூர் kzbin.info/www/bejne/bIi3lI15nsmoqcU உடுத்துறை kzbin.info/www/bejne/Z6atdaShnNR7g8U பிரித்தானியா kzbin.info/www/bejne/qZ6shJuojLCmeZY பிரான்ஸ் தேசியத் தலைவனின் பிறந்தநாள் kzbin.info/www/bejne/fHyadmmGltF2o7s தமிழ் நாடு kzbin.info/www/bejne/n4LNgomunr1mpMU மிகவும் பெரும் திரளாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஸ்வீடன் டென்மார்க் கனடா முதல் தமிழர்கள் இருக்கும் ஐந்து கண்டங்களிலும் மாவீரன் நினைவு தினம் கொண்டாடப்படுகின்றது
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@OptionToday
@OptionToday Жыл бұрын
@@Kanaraj26 ஓஹோ விஷயம் அப்படி யா ? பிரதர். வாய்மையே வெல்லும். நம்பிக்கை யுடன்காத்து இருந்தால் மட்டும் போதாது ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
@palaniandykathirgamer5578
@palaniandykathirgamer5578 Жыл бұрын
இப்படி பட்ட பாடல்கள் இனி சிகரம் தொடும். மேலும் வளர வாழ்த்துக்கள். நாம் இலங்கையர்கள் பெருமை அடைகிறோம். நாமும் உச்சத்தை அடைந்து விடுவோம்.
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
ஈழதமிழர்கள் பூர்வீக குடியரினர் இந்த உண்மையை சிங்கள மக்களும் உணர்ந்து இனவெறி ஆக்கிரமிப்பு சிங்கள அரசு அவர்கள் உரிமைகளை அங்கீகரித்து சமஷ்டி அரசை கனடா சுவீற்சலாந்து சிங்கப்பூர் போல் அமைக்கும் வரை வாய்ப்பில்லை ராஜா ☹️☹️🇨🇦 ஈழத்தமிழர்
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
தமிழின தலைவர் பிரபாகரன்
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 Жыл бұрын
எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வார்த்தைகள் பாடலாக்கப்பட்டுள்ளதால் , முதல் முறை பாடலை கேட்டதுமே மனதில் பதிந்து விட்டது.எளிமையான வார்த்தைகள்.பாதிக்கப்பட்டவர் என்ற நிலையில் இந்த பாடலை கேட்டதும் என்ன மீறி அழுது விட்டேன்😭😭😭😭😭
@snanthu2975
@snanthu2975 Жыл бұрын
இலங்கை கவிஞர்..அவர்களுக்கு பாராட்டுகள்...வாழ்த்துக்கள்.. அருமையான பாடல்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
அருமையான பாடல்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
விபச்சார bbc ஊடகமே தமிழர்களுக்கான நினைவு நாள் உலகவெல்லாம் கொண்டாடப்படுகின்றது இது உனது கண்ணுக்கு ஏன் தெரியவில்லை வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும் நாய்களின் கையில் bbc ஊடகம் உலகத் தமிழினமே புனிதமாக போற்றும் மாவீரர் நினைவு நாளை இருட்டடிப்பு செய்யும் திருட்டு திராவிட நாய்கள் தமிழ் நாடு kzbin.info/www/bejne/e52ylWibq8icrLc kzbin.info/www/bejne/d6XYnouKj5mKZ68 kzbin.info/www/bejne/nYjdn3Z-pbxggck kzbin.info/www/bejne/lXawhKevntFkmrM ஈழம் கனகபுரம் kzbin.info/www/bejne/oavQo2CprMqpnZo kzbin.info/www/bejne/gojRZ6dnfLOUptU kzbin.info/www/bejne/bHXRc5eajKytnbc கிளிநொச்சி kzbin.info/www/bejne/iKLGmqWXot6jrKc நல்லூர் kzbin.info/www/bejne/bIi3lI15nsmoqcU உடுத்துறை kzbin.info/www/bejne/Z6atdaShnNR7g8U பிரித்தானியா kzbin.info/www/bejne/qZ6shJuojLCmeZY பிரான்ஸ் தேசியத் தலைவனின் பிறந்தநாள் kzbin.info/www/bejne/fHyadmmGltF2o7s தமிழ் நாடு kzbin.info/www/bejne/n4LNgomunr1mpMU மிகவும் பெரும் திரளாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஸ்வீடன் டென்மார்க் கனடா முதல் தமிழர்கள் இருக்கும் ஐந்து கண்டங்களிலும் மாவீரன் நினைவு தினம் கொண்டாடப்படுகின்றது
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் !
@udhayasuriyan155
@udhayasuriyan155 Жыл бұрын
@@Kanaraj26 😁😁😁
@ebose2250
@ebose2250 Жыл бұрын
@@Kanaraj26 👍🙏
@mathiyalagankobi5970
@mathiyalagankobi5970 Жыл бұрын
சிங்கள பெண் மிகஇனிமையாக இருக்கின்றது
@rajumohansundarraj9431
@rajumohansundarraj9431 Жыл бұрын
தமிழனாய்.....பெருமை அடைகிறேன்!
@ganesankandasamy802
@ganesankandasamy802 Жыл бұрын
அற்புதம்்ஓரு் சிங்கள பெண் தமிழில் அறுமையான குரலில் பாடி இருக்கிறார் வாழ்துக்கள்
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
மிகவும் நன்று. வாழ்த்துக்கள். Congratulations
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழில் கேட்கும் பொழுது தான் அருமை அதுதான் தமிழ் மொழியின் இனிமை
@Mothercatlove
@Mothercatlove Жыл бұрын
நண்பா வேற்று மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழ் மொழியை பாடும்போது வித்தியாசமாகவும் இன்னும் இனிமையாகவும் சில நேரங்களில் அமைந்து விடும்
@SajeevChanran-inPNR
@SajeevChanran-inPNR Жыл бұрын
அருமையான பாடல் வரிகள், இனிமையான இசை, தகுந்த குரல்... வாழ்த்துக்கள்...
@sddhamodharan8
@sddhamodharan8 Жыл бұрын
நிச்சயமாக கொண்டாடுவோம் நாம் அனைவரும் தமிழர் என்ற ஒற்றைப்புள்ளியில்💐👍👌💚
@maheswarid2373
@maheswarid2373 Жыл бұрын
குரல் மற்றும் பாடும் விதம் அருமை
@janakiraman5043
@janakiraman5043 Жыл бұрын
இனிமை.அருமை.தேனமுது👍🙏🙏🙏
@chinnathambichinnathambi1790
@chinnathambichinnathambi1790 Жыл бұрын
இலங்கைத் தமிழர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@SureshSuresh-kl6bi
@SureshSuresh-kl6bi Жыл бұрын
வாழ்த்துக்கள் ....அருமை
@vadivelkaruppannan9821
@vadivelkaruppannan9821 Жыл бұрын
இந்த பாடல் எங்கள் தமிழ் நாட்டு முதல்வருக்கு பொருந்தும் எதை எதையோ சொல்லி ஆட்சிக்கு வந்தார் இப்போ ????? (அருமை சகோதரி )
@r.bavithra4487
@r.bavithra4487 Жыл бұрын
Super bro..still our Tamil makkal praise fake image
@sumathi_pandiyan3351
@sumathi_pandiyan3351 Жыл бұрын
☺️
@vijayjoe125
@vijayjoe125 Жыл бұрын
இரைச்சல் இல்லாத எளிமையான இசை. பாடல் வரிகள் அருமை. அய்யோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும். வலிகள் நிறைந்த வரிகள். போலியாக அன்பாகப் பழகி காரியம் முடிந்ததும் கழட்டிவிடும் ஆண்கள் உலகம் பெருகிக் கொண்டு வருகிறது. உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை அருகி வரும் இக்காலத்திற்கு ஏற்ற பாடல்............... தமிழகத்திலிருந்து...................
@chelnjon4911
@chelnjon4911 Жыл бұрын
We promote quality Tamil song. Yengal ilangai Tamilargal valara valthukkal. well written lyrics. This song is in the list for best Tamil songs of the Year here. Paratukkal from Mauritius Tamilar
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
Wow. We are everywhere! First time reading a comment of Mauritius Tamil
@greenfocus7552
@greenfocus7552 Жыл бұрын
அருமை. தமிழ் சினிமா போல் அதிக இசை இரைச்சல் இல்லாமல் மென்மையான அமைதியான இசையில் அழகானகுரல் மற்றும் வரிகள்.
@amalaantojason4751
@amalaantojason4751 Жыл бұрын
இந்த இனிமையான குரல் மட்டுறும் எளிமையான இசை பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.
@Saravanakumar-jt1om
@Saravanakumar-jt1om Жыл бұрын
தமிழ். உலகின். இணைப்பு🔗மொழி. தமிழ் லால். இணைவோம். முயற்சி க்கு. வாழ்த்துகள்👏🎉🎊👏
@selvakumar-zh1wq
@selvakumar-zh1wq Жыл бұрын
இலங்கை பாடல் பாடியவருக்கு கவிஞருக்கும் பல வெற்றிகளை சேர வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@sajaakanavusajaa1644
@sajaakanavusajaa1644 Жыл бұрын
நானும் முதன் முதலில் இந்த பாடலை கேட்டு போது அது தென்னிந்திய பாடலென்றுதான் நான் நினைத்துக் கொண்டடிருந்தேன். பாடல் வேற லெவல்
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@ashokp2200
@ashokp2200 Жыл бұрын
ஐயோ சாமி நன்றி பாடலை இயற்றியவருக்கு வாழ்த்துக்கள்
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 Жыл бұрын
இனிமையான குரல்
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 Жыл бұрын
மிகவும் அருமையான தமிழ் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் மிகவும் அருமை👍👌 👏👏👏👏🎉💐💖💖💖💖💖💖💖💖
@joncyjohnson4816
@joncyjohnson4816 Жыл бұрын
හරිම ලස්සනයි
@manohara8974
@manohara8974 Жыл бұрын
Beautiful song. What a great feeling it generates? Simple words to express the deep wounds of the broken heart of a woman. Melting voice of Windy Gunatilaka. Superb.
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
Aswin thanks for the the beautiful song written in Tamil salute to you and the singer and composer
@SnapshotS2U
@SnapshotS2U Жыл бұрын
Beautiful voice, excellent lyrics and amazing music. Sri Lanka got talent 🎶🎧💖👍💖
@ramalingamindia4007
@ramalingamindia4007 Жыл бұрын
மகிழ்வோடு வரவேற்கிறோம் வாழ்த்துக்கள்
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@ramalingamindia4007
@ramalingamindia4007 Жыл бұрын
@@Kanaraj26 ENAKKU PURIYAVILLAI BBC IL VARUVATHU NAMAKKU NALLATHU THAANE
@arivalaganrv2740
@arivalaganrv2740 Жыл бұрын
நல்ல குரல் வளம். வளமான எதிர் காலம் காத்திருக்கறது.
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@Truth_is_01
@Truth_is_01 Жыл бұрын
அவஙகள விடுங்க உங்கள் எதிர்காலம் எப்படி ? 😅
@சர்வம்_சக்திமயம்
@சர்வம்_சக்திமயம் Жыл бұрын
She is looks like kangana ranout
@balanbalan7854
@balanbalan7854 Жыл бұрын
உண்மையிலயே இந்தப் பெண் குரல் இனிமையா இருக்கு
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
அருமையான பாடல்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
இந்தப் பிள்ளைகளுக்காக இறங்குவதோடு விபச்சார bbc ஊடகமே தமிழர்களுக்கான நினைவு நாள் உலகவெல்லாம் கொண்டாடப்படுகின்றது இது உனது கண்ணுக்கு ஏன் தெரியவில்லை வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும் நாய்களின் கையில் bbc ஊடகம் உலகத் தமிழினமே புனிதமாக போற்றும் மாவீரர் நினைவு நாளை இருட்டடிப்பு செய்யும் திருட்டு திராவிட நாய்கள் தமிழ் நாடு kzbin.info/www/bejne/e52ylWibq8icrLc kzbin.info/www/bejne/d6XYnouKj5mKZ68 kzbin.info/www/bejne/nYjdn3Z-pbxggck kzbin.info/www/bejne/lXawhKevntFkmrM ஈழம் கனகபுரம் kzbin.info/www/bejne/oavQo2CprMqpnZo kzbin.info/www/bejne/gojRZ6dnfLOUptU kzbin.info/www/bejne/bHXRc5eajKytnbc கிளிநொச்சி kzbin.info/www/bejne/iKLGmqWXot6jrKc நல்லூர் kzbin.info/www/bejne/bIi3lI15nsmoqcU உடுத்துறை kzbin.info/www/bejne/Z6atdaShnNR7g8U பிரித்தானியா kzbin.info/www/bejne/qZ6shJuojLCmeZY பிரான்ஸ் தேசியத் தலைவனின் பிறந்தநாள் kzbin.info/www/bejne/fHyadmmGltF2o7s தமிழ் நாடு kzbin.info/www/bejne/n4LNgomunr1mpMU மிகவும் பெரும் திரளாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஸ்வீடன் டென்மார்க் கனடா முதல் தமிழர்கள் இருக்கும் ஐந்து கண்டங்களிலும் மாவீரன் நினைவு தினம் கொண்டாடப்படுகின்றது
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@michealjerlin6463
@michealjerlin6463 Жыл бұрын
தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் மீனவன்
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 Жыл бұрын
பொதுவாக அனைத்து சினிமா பாடல்வரிகளும் எதிர்மறை வார்த்தைகளை கொண்டு எழுதப்படுகிறது
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் மென்மையான கிராமத்து பாடல் இதை இவ்வளவு இனிமையாக பாடிய பெண் கலைஞருக்கும், இசை அமைப்பாளர்களுக்கும் என் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்! வாழ்க வளமுடன்!
@tamilvlogg1192
@tamilvlogg1192 Жыл бұрын
கிராமத்து பாடல்??????????
@senthilmuthaiyan307
@senthilmuthaiyan307 Жыл бұрын
ஆக ஆக அருமையான 🎵🎵🎵🎶 பாடல்...... வாழ்த்துக்கள்🎉🎊 வளர்க.. வாழ்க தமிழ் 🙏🙏
@mycreativemagics7
@mycreativemagics7 Жыл бұрын
srilanka tamil...always fvt
@nirmalamathias2472
@nirmalamathias2472 Жыл бұрын
i love this song very much.Pronounciation in tamil suberb.I hope you will make some more songs like this in tamil.I love your song and appriciate your voice very much.
@bffgamers6098
@bffgamers6098 Жыл бұрын
vaalththukkal valarha tamil
@amalanand2123
@amalanand2123 Жыл бұрын
நல்ல தமிழ் உச்சரிப்புோடு கூடிய மிகவும் இனிமையான குரல்வளம. வாழ்த்துகள்.
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@supramanian8428
@supramanian8428 Жыл бұрын
வாழ்த்துக்கள் எனது இலங்கை சகோதரிக்கு
@hamidshakul9378
@hamidshakul9378 Жыл бұрын
Tamil pattukku mehaum nandri good
@r.navaneethakrishnanr.nava931
@r.navaneethakrishnanr.nava931 Жыл бұрын
அருமையான குரல்வளம்..வாழ்த்துகள் சகோதரி.. இந்தியத்தமிழன்
@nivibala5647
@nivibala5647 Жыл бұрын
அருமையான பாடல். வாழ்த்துக்கள்
@ANBUANBU-gz7no
@ANBUANBU-gz7no Жыл бұрын
ரட்ஷகன் திரைப்படத்தில் வரும் " சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா " என்ற பாடல் மற்றும் இசையை இது நினைவு படுத்துகிறது !
@peopleswatchtv24x74
@peopleswatchtv24x74 Жыл бұрын
அருமை
@periyasamysagadevan6348
@periyasamysagadevan6348 Жыл бұрын
இலங்கை கவிஞர் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தமிழ் என்றும் அழகு எப்பொழுதும் அழகு வாழ்க தமிழ்......
@rkmhfj941
@rkmhfj941 Жыл бұрын
Patalarumai...esai...verisuper
@robinsayangku7064
@robinsayangku7064 Жыл бұрын
Rookantha Gunathilaka wooooow 👌👍🤝..I'm from Srilankan but now i'm from Malaysian..but Rookantha my Fvrt Singer👌👍🤝😄🤭🤭
@yanineningaman7099
@yanineningaman7099 Жыл бұрын
yep bro !!!
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 Жыл бұрын
வாழ்த்துகள்.
@navaneetha3584
@navaneetha3584 Жыл бұрын
BBC தமிழில் இது போன்ற பயனுள்ள செய்திகளை தமிழ் பேசும் மக்களுக்கு உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு கொண்டு சேர்ப்பது பிவிசிக்கு நிகர் பிவிசி தான் இந்த பாடல் வரிகளும் பாடிய அந்த இளம் பெண்ணும் குரலும் இசையும் மிக அருமையாக உள்ளது தமிழ்நாட்டில் இப்படி ஒரு அருமையான பாடலை நாங்கள் கேட்க இயலாது பொருள் பொதிந்த இந்த பாடலை பிபிசி சேனல் எங்களுக்கு முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் நன்றி
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 Жыл бұрын
Yes You are correct I am not finding fault with Tamil film makers Though good lyricists and singers are here due to the music sound the words aren't heard properly That's the problem
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
அருமையான பாடல்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
விபச்சார bbc ஊடகமே தமிழர்களுக்கான நினைவு நாள் உலகவெல்லாம் கொண்டாடப்படுகின்றது இது உனது கண்ணுக்கு ஏன் தெரியவில்லை வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும் நாய்களின் கையில் bbc ஊடகம் உலகத் தமிழினமே புனிதமாக போற்றும் மாவீரர் நினைவு நாளை இருட்டடிப்பு செய்யும் திருட்டு திராவிட நாய்கள் தமிழ் நாடு kzbin.info/www/bejne/e52ylWibq8icrLc kzbin.info/www/bejne/d6XYnouKj5mKZ68 kzbin.info/www/bejne/nYjdn3Z-pbxggck kzbin.info/www/bejne/lXawhKevntFkmrM ஈழம் கனகபுரம் kzbin.info/www/bejne/oavQo2CprMqpnZo kzbin.info/www/bejne/gojRZ6dnfLOUptU kzbin.info/www/bejne/bHXRc5eajKytnbc கிளிநொச்சி kzbin.info/www/bejne/iKLGmqWXot6jrKc நல்லூர் kzbin.info/www/bejne/bIi3lI15nsmoqcU உடுத்துறை kzbin.info/www/bejne/Z6atdaShnNR7g8U பிரித்தானியா kzbin.info/www/bejne/qZ6shJuojLCmeZY பிரான்ஸ் தேசியத் தலைவனின் பிறந்தநாள் kzbin.info/www/bejne/fHyadmmGltF2o7s தமிழ் நாடு kzbin.info/www/bejne/n4LNgomunr1mpMU மிகவும் பெரும் திரளாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஸ்வீடன் டென்மார்க் கனடா முதல் தமிழர்கள் இருக்கும் ஐந்து கண்டங்களிலும் மாவீரன் நினைவு தினம் கொண்டாடப்படுகின்றது
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@navaneetha3584
@navaneetha3584 Жыл бұрын
@@Kanaraj26 ஐயா உண்மை நிலவரம் அப்படியா நாங்கள் இதனை அனுமானிக்கவில்லை எண்ணவும் இல்லை இலங்கைய தமிழர்கள் நீங்கள் தெளிவாக சிந்தித்து உள்ளீர்கள் உங்களது சிந்தனையும் எண்ணங்களும் வெற்றி பெறும் காலம் நிச்சயம் தமிழர்களுக்கு நீதியினை பெற்று தரும் தமிழர்களின் மண்ணை தமிழர்களுக்கு மீட்டு தரும் உலக நாடுகள் அதற்கான ஒளிக்கீற்றுகள் மேற்கே மேற்க்குதிசையில் தென்படுகின்றன தமிழ் ஈழம் மலரும் தமிழ் ஈழ பிள்ளைகள் மகிழ்வோடு சுதந்திரமாக தமிழீழ நாட்டை ஆட்சி செய்து இஸ்ரேலை போல வல்லமை வாய்ந்தவர்களாக வாழ்வார்கள் என்று திடமாக நம்புகிறேன் நம்புகிறோம் தமிழர்கள் நாங்கள்
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 Жыл бұрын
இசை என்பது மொழியை தாண்டி ரசிக்க வைப்பது.
@divyadivi1743
@divyadivi1743 Жыл бұрын
Arumai vazthugal
@adv.solomonfly.counselingl8479
@adv.solomonfly.counselingl8479 Жыл бұрын
அர்த்தமுள்ள அருமையான பாடல். வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகள்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
அருமையான பாடல்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
விபச்சார bbc ஊடகமே தமிழர்களுக்கான நினைவு நாள் உலகவெல்லாம் கொண்டாடப்படுகின்றது இது உனது கண்ணுக்கு ஏன் தெரியவில்லை வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும் நாய்களின் கையில் bbc ஊடகம் உலகத் தமிழினமே புனிதமாக போற்றும் மாவீரர் நினைவு நாளை இருட்டடிப்பு செய்யும் திருட்டு திராவிட நாய்கள் தமிழ் நாடு kzbin.info/www/bejne/e52ylWibq8icrLc kzbin.info/www/bejne/d6XYnouKj5mKZ68 kzbin.info/www/bejne/nYjdn3Z-pbxggck kzbin.info/www/bejne/lXawhKevntFkmrM ஈழம் கனகபுரம் kzbin.info/www/bejne/oavQo2CprMqpnZo kzbin.info/www/bejne/gojRZ6dnfLOUptU kzbin.info/www/bejne/bHXRc5eajKytnbc கிளிநொச்சி kzbin.info/www/bejne/iKLGmqWXot6jrKc நல்லூர் kzbin.info/www/bejne/bIi3lI15nsmoqcU உடுத்துறை kzbin.info/www/bejne/Z6atdaShnNR7g8U பிரித்தானியா kzbin.info/www/bejne/qZ6shJuojLCmeZY பிரான்ஸ் தேசியத் தலைவனின் பிறந்தநாள் kzbin.info/www/bejne/fHyadmmGltF2o7s தமிழ் நாடு kzbin.info/www/bejne/n4LNgomunr1mpMU மிகவும் பெரும் திரளாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஸ்வீடன் டென்மார்க் கனடா முதல் தமிழர்கள் இருக்கும் ஐந்து கண்டங்களிலும் மாவீரன் நினைவு தினம் கொண்டாடப்படுகின்றது
@NaveenTheIncredible
@NaveenTheIncredible Жыл бұрын
I simply dedicated to namma Ji.... 🙏
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st Жыл бұрын
இலங்கை அரசியல்வாதிகளுக்காக படியதுபோல் இருக்கிறது.
@gokulkannane3653
@gokulkannane3653 Жыл бұрын
தங்களது முயற்சி பாராட்டதக்கது..💖💖💖
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@silambamttfpriyankaandresh5508
@silambamttfpriyankaandresh5508 Жыл бұрын
Super song
@RamKumar-hr2qt
@RamKumar-hr2qt Жыл бұрын
Enakkum nampikkai ootichi.. thx Anchor ⚓.. mudincha nalaikka sethru..
@lahireenjazz6243
@lahireenjazz6243 Жыл бұрын
Great job asmin brother 👏 👍 🙌
@அதிரடிஆதி
@அதிரடிஆதி Жыл бұрын
ஐயோ சாமீ... நீ தான் எனக்கு வேணும்... பொய் பொய்யா சொல்லி மயக்குறயே நீயும்... 😂😀😍
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@mohanps6790
@mohanps6790 Жыл бұрын
இந்த பெண்ணின் குரல் இனிமையாக உள்ளது. வாழ்க வளர்க.. மோகன் சென்னை தமிழகத்தில் இருந்து.
@sujit.s8698
@sujit.s8698 Жыл бұрын
Padal nandraga ulathu
@shaunbird8051
@shaunbird8051 Жыл бұрын
Very Nice. Keep trying and you will move places. All the Best. From South India.
@chandrashekarc8189
@chandrashekarc8189 Жыл бұрын
Padal nand raga irukkirathu
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 Жыл бұрын
Amazing. Beautiful lyrics and female singer voice is excellent. This song will remain as evergreen one.
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@abiasher6703
@abiasher6703 Жыл бұрын
💚💖💜Super cute voice lady...💚💖💜💚💖💜
@seeragampugazh8968
@seeragampugazh8968 Жыл бұрын
அருமை அருமை...எளிமையான வார்த்தைகள், வலிமையான தாக்கம்....இனிய குரலில், அருமையான இசையமைப்பில்....அருமை அருமை... வாழ்த்துக்கள்..தொடரட்டும் இசைப்பயணம்🎉🎊
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 Жыл бұрын
Arumai
@sureshgounder6794
@sureshgounder6794 Жыл бұрын
அற்புதம்... தமிழ் வாழ்க தமிழ் வளர்க
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! நன்றி
@ASR-xg2mi
@ASR-xg2mi Жыл бұрын
😎❤️🔥👍🏻👍🏻👍🏻 அருமையான பாடல் வரிகள் மிகவும் பிடித்த 👍🏻👍🏻👍🏻🔥❤️😎
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@mohamedsayeed5663
@mohamedsayeed5663 Жыл бұрын
வாழ்த்துக்கள் அஸ்மின்
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@sivasambo6478
@sivasambo6478 Жыл бұрын
Kalai thuraiyil kooda, Thamizhargaluku vaaipu kodukaadha Sinhalese dog,..
@sudhasudha9909
@sudhasudha9909 Жыл бұрын
அருமை 👌🏻
@mrmarket6044
@mrmarket6044 Жыл бұрын
இந்த பாடல் மூலம் நம்மிடையேயான உறவு இன்னும் ஆழமாகிறது...வாழ்த்துக்கள் சகோதரி
@padmajothim5133
@padmajothim5133 Жыл бұрын
Super
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
Great sound BBC News📺🙏
@yasshamusicmusic4305
@yasshamusicmusic4305 Жыл бұрын
This lyrics ...dedicate to my pm tea master
@kaushallenin7440
@kaushallenin7440 Жыл бұрын
தமிழ் என்றால் அழகு.... அருமை
@ramachandiran2468
@ramachandiran2468 Ай бұрын
Sri lankans speak chaste Tamil, l love them, their accent is enjoyable,
@Vijay-xy7dd
@Vijay-xy7dd Жыл бұрын
Sri Lankan Tamil is very nice and cutest
@shaminimini6140
@shaminimini6140 Жыл бұрын
Excellent
@dhavan984
@dhavan984 Жыл бұрын
♥️ from Kerala
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
Arumaiyana songs kural vallam music arumai vazthukal 👩🕺💃💃💃🎶🎶🎶🎶🎶🎶💐💐💐🌹🌹🌹👏👏👏👏👏
@anitham2203
@anitham2203 Жыл бұрын
Super song lyrics vera level 👌👌👌👌👏👏👏👏👏👍👍👍
@TamizhanNagappan
@TamizhanNagappan Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐. அருமையான பாடல். 👌
@injikudisubramanian6075
@injikudisubramanian6075 Жыл бұрын
அன்புநிறை நண்பரே குரலும்,இசையும்,வரிகளும் மனதை வருடுகிறது.
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
27/11/22 இன்று மாவீரர் நாள் ! இந்தநாளில் எங்கள் தேசத்தில் ஒலிக்கும் பாடலை நீர்த்துப்போக செய்யவே பீ பீ சீ கயவர்கள் இந்தப்பாடலை இன்று புரோமோட் செய்கிறார்கள் ! புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நன்றி !
@injikudisubramanian6075
@injikudisubramanian6075 Жыл бұрын
@@Kanaraj26 அன்புநிறை நண்பரே மாவீரர்களை ஒருநாளும் மறைக்கவோ,மறக்கவோ முடியாது அது மானம் சம்பந்தப்பட்டது, இந்த பாடல் மனம் தொடர்புடையது அவ்வளவே, பி.பி.சி.அல்ல இனி ஒன்று பூமியில் புதிதாக தோன்றி மாவீரர்களை மறைக்க முயன்றாலும் அது வெற்றிபெராதென்பதே உண்மை, கவலை வேண்டாம் களம் காத்திருக்கிறது . வெற்றி விரைவில் நிகழும் வீரம் உண்மையை சொல்லும்.
@சர்வம்_சக்திமயம்
@சர்வம்_சக்திமயம் Жыл бұрын
@@Kanaraj26 வணக்கம்.. 🙂
@udayappanravanan9792
@udayappanravanan9792 Жыл бұрын
பாராட்டுக்கள், கலைஞர்கள் மொழி இனத்தை கடந்து மக்களை ஒன்றிணைக்க வேண்டும், பொருப்புள்ள இலங்கை குடிமக்களாக ஆற்றியுள்ள இசைக் கடமை இது. நன்றி இந்தியாவிலிருந்து
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
விபச்சார bbc ஊடகமே தமிழர்களுக்கான நினைவு நாள் உலகவெல்லாம் கொண்டாடப்படுகின்றது இது உனது கண்ணுக்கு ஏன் தெரியவில்லை வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும் நாய்களின் கையில் bbc ஊடகம் உலகத் தமிழினமே புனிதமாக போற்றும் மாவீரர் நினைவு நாளை இருட்டடிப்பு செய்யும் திருட்டு திராவிட நாய்கள் தமிழ் நாடு kzbin.info/www/bejne/e52ylWibq8icrLc kzbin.info/www/bejne/d6XYnouKj5mKZ68 kzbin.info/www/bejne/nYjdn3Z-pbxggck kzbin.info/www/bejne/lXawhKevntFkmrM ஈழம் கனகபுரம் kzbin.info/www/bejne/oavQo2CprMqpnZo kzbin.info/www/bejne/gojRZ6dnfLOUptU kzbin.info/www/bejne/bHXRc5eajKytnbc கிளிநொச்சி kzbin.info/www/bejne/iKLGmqWXot6jrKc நல்லூர் kzbin.info/www/bejne/bIi3lI15nsmoqcU உடுத்துறை kzbin.info/www/bejne/Z6atdaShnNR7g8U பிரித்தானியா kzbin.info/www/bejne/qZ6shJuojLCmeZY பிரான்ஸ் தேசியத் தலைவனின் பிறந்தநாள் kzbin.info/www/bejne/fHyadmmGltF2o7s தமிழ் நாடு kzbin.info/www/bejne/n4LNgomunr1mpMU மிகவும் பெரும் திரளாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஸ்வீடன் டென்மார்க் கனடா முதல் தமிழர்கள் இருக்கும் ஐந்து கண்டங்களிலும் மாவீரன் நினைவு தினம் கொண்டாடப்படுகின்றது
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
அருமையான பாடல்
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
இன்று மாவீரர் நாள் இன்று எங்களுக்கான பாடல் வேறு ! பீ பீ சீ உள்ளடிவேலை எடுபடாது !
@kumarankk1373
@kumarankk1373 Жыл бұрын
👌
@udayappanravanan9792
@udayappanravanan9792 Жыл бұрын
@@சுரேஸ்தமிழ் மாவீரர் தினத்தை அனுசரிக்க வேண்டும், தியாகங்களை நினைவு கூறல் வேண்டும், கொண்டாடப்படுவதல்ல நினைவு தினம்.
@srivel4446
@srivel4446 Жыл бұрын
I think this song will be applicable to 90% of women.
@venkateswarans3228
@venkateswarans3228 Жыл бұрын
Great batal 🕯🕯🕯🕯🕯🕯🕯🕯
@puvaneswary2482
@puvaneswary2482 Жыл бұрын
God bless you my child go head
@naleemsherifdeen3119
@naleemsherifdeen3119 Жыл бұрын
nice nice song
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 18 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН