Рет қаралды 1,898
Sri Vanamamalai Thothadri Mutt
ஶ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், ஸாதுர்மாஸ்ய வ்ரதானுஷ்டான நிமித்தமாக திருவல்லிக்கேணி யாத்திரைக்கு வானமாமலையில் இருந்து இன்று 8/7/2022 மாலை 4.45 மணியளவில் புறப்பட்டார். முதலாவதாக மதுரைக்கு விஜயம் செய்கிறார்.