ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர.பணி தொடர நல் வாழ்த்துக்கள்.இறைவன் இறைவி துணை இருந்து அருளுவார்கள்.ஓம் நமச்சிவாயம் மந்திரம் துணை.
@banurekas79833 күн бұрын
மிகவும் சிறப்பு! ஏற்பாடுகள் ஆகட்டும்! உங்களுக்கும் இந்தப் பணி சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 💐🙏⭐ சே. பானு ரேகா
@gurumurthy72996 күн бұрын
கங்கை கொண்டான் சரித்திர நாவலில் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களிக அருமையாக ராஜேந்திர சோழன் வரலாற்றை எழுதியுள்ளார் .
@SuryaSurya-kf5ig2 күн бұрын
நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼♀️🙌🏼👀👣🙏
@karikrishnansairam94414 күн бұрын
ஓம் நமசிவாய
@SuryaSurya-kf5ig2 күн бұрын
ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼♀️🙌🏼👀👣🙏
@murugesanmurugesan66655 күн бұрын
எல்லாம் சிவமயம்
@Thamizharthirukoyilgal2 күн бұрын
Great super.... It's great honor for tamil people
@palanichamyperumal26374 күн бұрын
Most thankful for this wonderful video messages!....
@sekardevaraj7354Күн бұрын
பிரம்ம தேசம் எந்த ஊரில் உள்ளது என்பதை தெரிவிக்கவும்
@jkofficial3602 күн бұрын
மாமன்னர் முதலாம் இராஜேந்திர சோழர் சமாதி இதுவல்ல அய்யா... JK Talks Tamil சேனலில் இராஜேந்திர சோழர் சமாதி பற்றி தெளிவாக விவரங்கள் உள்ளது... நன்றி 🙏
@Bathumala6 күн бұрын
ரொம்ப எதிர்ப்பார்க்கும் நாள் வரும்
@vishnupriyageneralstores88802 күн бұрын
🎉🎉🎉 swamy saranam namaste ❤❤❤❤
@rathihakk17413 күн бұрын
உங்கள் திருப்பணி சிறக்க இறைவன் துணையிருப்பார்.வாழ்க மலேசிய இந்துக்கள்
@santoshv16856 күн бұрын
Good initiative swami ji.
@srihomemadeproducts90845 күн бұрын
🙏🙏🙏
@jayaprakashsubramanian29793 күн бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@rajdri89574 күн бұрын
collection started. Good business.
@renganrengan88485 күн бұрын
🎉ullam uvagai kollugiradu
@ranganathanarasurramanatha25222 күн бұрын
Iyya indha Raja Rajendran samadhiyayum punar amaicca vendugirom
@CaesarT9734 күн бұрын
🦚🙏🏿🌳
@narenselva45384 күн бұрын
"SHOWLAN" ,SSHIVAN, SSHONELAI ileh! Solan ,sivan ! "Shh" is not in tamil..tamil pesukeh
@kalyanidinesh96793 күн бұрын
Athi el tamizh illa damazhi shh undu
@subramaniansambantham26963 күн бұрын
தூய தமிழில் எழுதுங்க முதலில். எது சொன்னாலும் குறை சொல்ல தான் தெரியும்.
@narenselva45383 күн бұрын
@@subramaniansambantham2696 can not. You write your name tuyeh tamil leh! Writing English word is tuyeh tamil! Antha rendu peru drama poturankeh ! Athe kekeh mudiyela
@user-vm1ti6zq5o6 күн бұрын
ராஜேந்திரன் ராஜேந்திர சோழன் மிகவும் மாண்பு மிக்க அரசர் அவரை முன்னிலை படுத்தி சிலை வைக்கும் அகங்காரத்தை அவர் செய்ய மாட்டார்கள் தமிழ் பண்பு அவரை போற்றும் சிலையில் நிறுத்தாது அது பிழை