இந்த பாடல் கேசட் இருபது வருடங்களுக்கு முன் வீட்டில் ஒலிக்க ஆரம்பித்தபிறகு வாழ்க்கையில் நிறைய மாற்றம் முன்னேற்றம் ஏற்பட்டது. நித்யஸ்ரீ மகாதேவன் ஹனுமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@svaibavbajra7 ай бұрын
Grew up listening to all of these. Still listening to them before I start my day. Perfect. Every single one of these songs, Perfect.
@LogeshwaranM Жыл бұрын
என்ன ஒரு தெய்வீகமான குரல் … அந்த அனுமனே இறங்கி வந்திருப்பார் இந்த குரல் கேட்டு, ஶ்ரீ ராம ஜெயம்
@jayanthisadasivam96804 ай бұрын
ஓம் ஸ்ரீ அஞ்சனேயா நின் பொன் மலர் பாதங்களே சரணம் சரணம் சரணம் 🙏🏻🌷
@musicmate7935 ай бұрын
மிகவும் அருமை இனிமையான பாடல்கள் 🌹❤🙏
@poornimakarthik67759 ай бұрын
When i was child, i hear and love the song by this miracle voice and mesmerized music..... Now I'm mom of two champ's..... Still it s my unreplaceable song in my devotional song list....❤love this song
@j.logarakshanirevathi92715 жыл бұрын
Yengum Rama namam olikinrathu... Yengum hanumamayam... Vazhga sri Rama namam, vazhga Sri hanuman pugazh... Jai sriram Jai sri veera maruthi...