நான் இந்த கோவில் அருகில் உள்ள கே.டி.கே.கல்யாணமண்டபத்திற்க்கு எதிர் தெருவை சார்ந்தவன் .நான் சிறு வயதில் இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன். இந்த கோவிலில் ஊர் சுற்றி வரும் சப்பரம் காண அவ்வளவு அழகாக இருக்கும். ஊரின் பெயரையும் கோவிலில் பெயரையும் கேட்டவுடன் உடல் சிலிர்க்கத்தான் செய்கிறது. ஊட்டியிலிருந்து.
@jayaseelans86652 жыл бұрын
ராம் ராம் ராம் குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்யம் பெற்று பதினாறு செல்வங்கள் பெற்று மனது மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்
@kalingarashok21482 жыл бұрын
நம் குல தெய்வம் ஐயா அருள்மிகு ஶ்ரீ தூசிமாடசுவாமி நம் அன்னை ஶ்ரீ ராமலட்சுமி அம்மன் துணை🙏🙏