திருமதி வனஜாசுந்தர ராஜன் அவர்கள் தமிழில் உரையாற்றியது மிகவும் சிறப்பு ஏத்சவது கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் கல்வி கற்க வயது தடை இல்லை மேலும் சாஸ்திரா கல்லூரி தனக்கு உதவுகிறது என்பதும் வெகுவாக பாராட்டப்பட வேண்டும் வளர்க RKM பள்ளி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்