சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@narayani4536 Жыл бұрын
Part1 part 2 என்று போட்டிருக்கிறீர்கள்...part 1 விதுர நீதி மட்டும் வேறு வீடியோ க்கு இந்த உபன்யாசம் mix match செய்தது போல் தெரிகிறது...விதுர நீதி முழுக்க போட வேண்டுகிறேன்... மற்றும் இந்த particular video வின் original video வும் போட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்! ஸத் குருப்யோ நமஹ!🙏🙏🙏🙏🙏
@jayanthivijayaraghavan8081 Жыл бұрын
Nandi.Ramanuja
@SRI-k9f8 сағат бұрын
உபன்யாசத்துக்கும் வாய் உச்சரிப்புக்கும் சம்பந்தமே இல்லையே. ஆடியோவ வீடியோவாக்கிருக்கீங்களா????