ജയ് ഗുരുദേവ് ഹാർട്ട് ഓഫ് ലിവിംഗിൽ വളരെ മൂല്യമുളള അനുഭവമാണ് എനിക്ക് ഉണ്ടായത്, ജയ്ഗുരുദേവ് .ചില അനുഭവങ്ങൾ പറയാൻ സാധിക്കില്ല. പഞ്ചസാരയുടെ മധുരം എങ്ങെനയുണ്ട്ന്ന് ചോദിച്ചാൽ, പറഞ്ഞുകൊടുത്താൽ മധുരത്തിൻ്റെ രുചി മനസിലാവില്ല, അത് കഴിച്ചാലെ മനസ്സിലാവു. അതുപോലുളള ഒരു അനുഭവമാണ് എനിക്ക് ഉണ്ടായത്. വളരെ നന്ദി ജയ്ഗുരുദേവ്
@sprituallover97962 жыл бұрын
Entha anubavam undai ennode share cheyu sister
@punithamurugan19439 ай бұрын
நான் நினைத்தது நடக்கும் 48நாள் சுதர்சன மெடிடேசன் செய்தேன் குருஜியை ஆழ் மனதில் நினைத்து கொண்டு நல்ல காரியங்கள் நடக்க பிராத்தனை செய்தால் அது நடக்கும் உண்மை 🎉
@sivaragu33917 жыл бұрын
it's a Wonderful sutharsana kriya course
@maddy200320018 жыл бұрын
Interviewer tried to be arrogant and unabashed, but Sri Sri replied with great composure
@tgelangovan654227 күн бұрын
Excellent answers given Guruji your speech every one understand congratulations Guruji.
@anbumatching7 жыл бұрын
thanks to puthiya talaimurai and sri sri ravishankar guruji
@sravikumar78624 жыл бұрын
ஆன்மீகம் மனிதனின் உயிர்மூச்சு....புரிந்தவன் பாக்யவான்....
@adanbraylon7193 жыл бұрын
dont know if you guys gives a damn but if you are stoned like me during the covid times you can watch pretty much all the latest movies on instaflixxer. I've been binge watching with my gf for the last few days xD
@paytonernest94463 жыл бұрын
@Adan Braylon yea, been using instaflixxer for since november myself :D
@ernestkamdyn60283 жыл бұрын
@Adan Braylon Yea, been watching on Instaflixxer for since november myself :D
@kasonjamison35323 жыл бұрын
@Adan Braylon Yea, have been using Instaflixxer for years myself =)
@gokutu1002 Жыл бұрын
ivaru tamilara?
@subashinipermal977410 ай бұрын
Koti Pranaam Sri Sri Ravi Shankar Ji. Thank you so much for all your greatest Seva to the work and to us. Jgd💖🙏
@abinayaradhakrishnan80614 жыл бұрын
Amazing interview. Evalo composed and direct answers! Inspired by the straightness and acceptance that Sri Sri has put forth. The whole idea of oneness and peace stress free life is the baseline :)
@2kgamers1217 ай бұрын
Jaigurudev 🙏🌹❤️ guruji ❤️🌹🙏
@swajewellery7 жыл бұрын
Know Breath Know Life..No Breath No Life...
@dhusidhusi1553 жыл бұрын
Supr I am a art of living member
@Kabilan.ikg7 Жыл бұрын
Jai Jai guru Dev......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kabilan.ikg7 Жыл бұрын
Jai Gurudev.......
@gopalakrishnanrajan9230 Жыл бұрын
Money has no religion. So from wherever it comes it is okay for Sri Sri.
@navaneethakrishnan94779 жыл бұрын
Namskaram Guruji..
@BLGSArunmaharraj3 жыл бұрын
Jaigurudev ❤️
@panirselvampanir90576 жыл бұрын
Guruji need explanation regards to thirumurai.
@nazeedailoveserayasongs66266 жыл бұрын
sir.super super sir👍👍👍👌👌👌
@nageswarithamotharampillai46822 жыл бұрын
Jai GuruDev Ji Humble Pranams. Thank you for understanding an ignorant interviewer.
@geethas29592 жыл бұрын
கடவுளால் அனுப்பட்ட மனிதர் இவர்
@punithamurugan19439 ай бұрын
சரியா சொன்னீங்க
@vijayananbazhagan73139 жыл бұрын
puthiya thalaimurai pls kindly telecaste for ravishankar support for tamilnadu or karnadaka?
@mohandurairasu25024 жыл бұрын
Jai gur dev 🙏🙏🙏
@manivannantheerthagiri77515 жыл бұрын
உண்மை, நானும் இன்று தான் உணர்ந்தேன்
@blokesablogin9 жыл бұрын
guruji avargal pala varudangalaga ulagam engum art of living payirchi alittu pala peyargalin vazhkayai oru arumayana padaipaaga maatra oru vaaipai alithullaar. engal veetil, en maamiyar, mananaarilirundu, en petrorgal matrum en kuzhandaigal varai, anaivarum ippayirchiyai seidukondu varugirom. engal dinasari vaazhkayil ulla utsaagamum iNaippum eedatradu. Pala aandugalaaga naangal Americaavil vasitthu varugirom. Ingum, Christuva mathattai saarndavargalirundu, matthiya america naadugalilum cheenavargal varai palaper ippayirchiyai saidu adan palangalai anubavithu varugirargal. Nam Tamizhargal ulagathil thigazhum pazhaya mozhiyil ondrai pesubavargal ippadi mattamaagavum kuraivaagavum oruvarai patri kurai solvadu nammaiye kuraithu kaattugiradu. Aduvillamal, azhagaana Thamizh mozhiyai ivvalavu thaazhtarathirkku kondu vandu ivvaaru ezhuduvadu nam thaai mozhiyai asingapaduthuvadum veenattradu. Comment ezhuduvadilum oru nalinam undu. vaazhum kalaiyai vidungal, mudalil mozhiyin kalaiyai katrukondu piragu ezhudungal.
@nazeedailoveserayasongs66266 жыл бұрын
sir nan sri.lanka anaku anathu sul nilay payrchigaluku vara mudiyathu.athu.nal unga watsapp namber thara mudiuma ungal arivurai nan.athan mylam kattu payan paruvatharku?
Need English subtitles to listen to My Dear Guruji
@BABUSHAN0074 жыл бұрын
The only goood guru.. don't ask stupid question..
@kirubakannan67015 жыл бұрын
Visit one time jgd asaramam.. Than u have to take interview
@samychangedistricviseredor70144 жыл бұрын
Jaigurudev
@vijaydurga22115 жыл бұрын
Jai gurudev
@kogilavenenandakumar31317 жыл бұрын
நன்றி
@shajim56344 жыл бұрын
No pics
@shibum53782 жыл бұрын
First time I'm listening to him speaking someother language other than English
@arunachalampappu2 жыл бұрын
This is his mother tongue
@gokutu1002 Жыл бұрын
@@arunachalampappu ivaru tamilar ah?
@nithyanandh67989 жыл бұрын
நாலவேளை புதியதலைமுறைக்கு TV-க்கு நன்றி நீங்க யோகா பத்தி மட்டும் கேள்வி கேட்டு இருந்தீர்களேயானால் இவருடைய காவி பூனை எனக்கு "நேரடியாக" தெரிந்திருக்காது
@sv4836-w7s8 ай бұрын
Interviewer reflects his personal thoughts and putting on public heads... Very bad interviewer.
@ugprashanth9 жыл бұрын
What a nonsensical question
@mraja98426 жыл бұрын
Not good that he is referring to Tamils as "AGATHIKAL" refugees - NOT INCLUSIVE ENOUGH. HE IS POLITICALLY BIASED!!! India is a big reason behind what happened in Sri Lanka. Please preach INDIA first. Kashmir should be taken care of. Youth in Kashmir and think of lost girls of Kashmir. Hope he will talk on this issues and take care of this.
@niyazrahumann9 жыл бұрын
இந்து சகோதரர்கள் இவருடைய இரட்டை வேடம் குறித்து ஆராய வேண்டும்
@dineshs65159 жыл бұрын
itha naanga epaiyavathu sonaa unka kitA?????
@arunachalampappu2 жыл бұрын
Do the course and experience it to yourself. I have done it
@அமிழ்தேஎன்தமிழே9 жыл бұрын
ஏழைக்குக் கிடைக்குமா?
@srisrisri67476 жыл бұрын
Anivarukum kedikaum
@kirubakannan67015 жыл бұрын
1 week courses fees 6000rs
@allinall67364 жыл бұрын
@@kirubakannan6701 when will be the class ?
@arunachalampappu2 жыл бұрын
@@kirubakannan6701 stupid. It is 2500 in city. Rural it is free.
@shajim56344 жыл бұрын
Jai guji
@aishwaryas25054 жыл бұрын
Interviewer seems to be asking so silly and stupid questions. Only Gurudev can answer such silly questions so patiently.
@shameerahmed49299 жыл бұрын
இவர் யார் எதற்காக இராக் சென்றார் அங்கு யாருக்கு வாழும் கலையை போதித்தார்? யாசிதி.. இந்த யாசிதிகள் தான் உண்மையான பிராமணர்கள் இந்திய பிராமணர்களின் முன்னோர்கள்
@samychangedistricviseredor70144 жыл бұрын
Jaigurudev
@samychangedistricviseredor70144 жыл бұрын
Pudhya talamamarai lesson give
@kannan-purushothaman21912 жыл бұрын
P
@bonraji9 жыл бұрын
Adenna sri sri,,,?
@bonraji9 жыл бұрын
+comedairre...!!! ohh nii indhaaloda fan ah :-/ ..paithiyakarapola comment kudukkumbothey theriyudhu..vazhum kalai unnaku waste comment kalaiya kathutu va pe
@bonraji9 жыл бұрын
+comedairre...!!! no problm take ur own time bro. but give some respect when u comment..all have rts to coment what we think abt.. if u dont like ignore it.namellam sagodharathuvathoda ilama ponalum no problm but enimies pola behave pandradhu not good at all. ellarukku keta vaarthai theriyum ellarukkum insult pannavum theriyum..sametime idellam pannama irukkavum theriyum but unnapola silaperukku adhu therila.go and learn art of living as well behaving also properly.
@bonraji9 жыл бұрын
+comedairre...!!! ya exactly un batil ah thirumba padi adhuthan unnakum ennoda batil..first of all en kelvi unkita ila..ni ennaku batil somla vendiyadhum ila..idha post pannavangakita ketadhu..nii theva ilama ellar comment kum comment kuduthu nii sonna and teach or sorpozhivu watever engaluku kodukka first try pannadha ok..then nangalum unaku edhaiyum sorpozhivu panna try pannamatom....bayangarama corner pannitaaram..nanum apdey asandhuten un thiramaiyana reply ku. poi velaiya paaru comment ku comment pandradha vitutu .
@MrKrishna609 жыл бұрын
sri is sanskrit word nothing but the tamil word thiru. it should be given for upanyasagars, and spritual masters and respectable persons.
@bonraji9 жыл бұрын
+Krishnan Murali thanks for ur explaination..if it so..why they put lot of thiru?? orey arthamthan varumna edukku adha several times use pannanum..idhu sariyana kailaalu muraiya?
@ahamedafzal89089 жыл бұрын
yenda olara!
@Rajesh-h4t8e3 жыл бұрын
நீங்க வந்து சரியா பேசுங்க
@tdharish8 жыл бұрын
he's full of lies. he says there 7 deaths every second in India due to stress. whereas as per the link below only 10 deaths are registered in India per minute.
2 seconds 7 people....common ji world death rate itself not comes 7...he is doin excellent marketing through this.
@muthubaskar16085 жыл бұрын
எந்த ஒரு தமிழனும் இந்து கிடையாது. தமிழருக்கென்று சமயம் உண்டு. வழிபாட்டு முறைகள் உள்ளது. கோவிலை கட்டியவனுக்கு வழிபாட்டு முறை தெரியாதா? நமது சங்க இலக்கியங்களில் எதிலாவது இந்து எந்த வார்த்தை உள்ளதா? பார்ப்பன ஆரியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவியது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்புதான். நமது தொல்காப்பியம் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் பழமையான இலக்கியம். அதிலேயே முருகன், திருமால், இந்திரன், போன்ற தமிழ் கடவுள்கள் பெயர்கள் உள்ளது. குறிஞ்சி. முல்லை. மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் தனித்தனியான தெய்வங்கள் பெயர்கள் உள்ளது. அவற்றை எல்லாம் இந்த பார்ப்பனர்கள் எடுத்து தங்கள் சமஸ்கிருத மொழியல் கதைகளை எழுதி வைத்துக்கொண்டு நம்மை இந்துக்கள் என்று ஏமாற்றி வருகின்றனர். இந்து மதம் என்பது பார்ப்பனர்களின் வழிபாட்டு முறையாகும். இவனைப் போன்ற பார்ப்பன தமிழின துரோகிகள் பிஜேபி, மோடி பார்ப்பன கும்பல் செய்யும் அக்கிரமங்களுக்கு சப்பை கட்டு கட்டுவதையே செய்வார்கள். இவன் பேச்சை நம்பாதீர்கள், இவன் ஒரு பசுத்தோல் போர்த்திய நரி...
@arunachalampappu5 жыл бұрын
Baskar N neenga sonnathukkelam solid evidence irukka.
@sajeeban45066 жыл бұрын
வடிவேல் காமடிபோல உள்ளது
@akilanjayaraman46829 жыл бұрын
Sri Sri Ravi Shankar, muthalil shave pannitu piragu stress paththi pesu... vun mudi and thaadi erandume periya stress, athu unakke theriyum...
Avanka avankluku edu satisfaction iruko adan happy and stressless life
@arunachalampappu2 жыл бұрын
He has revived a lot of rivers in the country. Have you done one useful task.
@shivaa99 жыл бұрын
யார் இந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜிஜிஜி இரவிசங்கரன் அய்யர் - தஞ்சாவூர் ஜில்லா பாபனாசம் பெருமாள் கோவில் தெற்கு மட விளாகத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர், பாபனாசம் மேல வீதி வித்தியா பாட சாலையில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்புவரை கல்வி கற்றார், படிக்கும்போது ஒழுக்கக் குறைவாக பள்ளியில் நடந்துகொண்டதால், பள்ளியின் தாளாளர் நாகசுப்பிரமணிய அய்யர் இரவிசங்கரனைப் பள்ளியிலிருந்து வெளியேற்றி விட்டார். வீட்டில் பெற்றோர்கள் கண்டித்ததனால், ஊரை விட்டு ஓடிவிட்டான் சிறுவன். 1944 ஆம் ஆண்டு ஓடிய அச்சிறுவன், 2000 ஆம் ஆண்டு பாபனாசம் வந்து தன் பெற்றோர்கள் வாழ்ந்த ஓட்டு வில்லை வீட்டைப் பழுது பார்த்து, அதில் ஒரு அறைக்கு மட்டும் சலவைக்கல் பதித்து அழகுபடுத்தினார். தேக்கு மரத்தால் கட்டினார். கும்பகோணம் வட்டம் திம்மகுடியில் பிள்ளையார் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்தார். கும்பாபிசேக நிகழ்ச்சிக்கு கர்நாடகாவிலிருந்து பேருந்து மற்றும் காரில் 100 பேரை அழைத்து வந்தார். அவர்களுக்குத் தான் பிறந்த பாபனாசம் வீட்டின் அறையைக் காட்டினார். இந்த அறையில்தான் பிறந்தேன் என்று பெருமையாகக் கூறிக் கொண்டார். விளம்பரப் பிரியர், பாபனாசத்தில் தன் செலவில் விளம்பரம் செய்து உள்ளூர்காரர்களைக் கூட்டி, யோக தியானம், மூச்சு அடக்கல், செய்யத் தூண்டினார். கர்நாடகா அரசு தன் பணிக்கு 230 ஏக்கர் தரிசு நிலம் தந்திருக்கிறது எனவும் கூறிக் கொள்கிறார். இனமாக தந்ததாம் கர்நாடகா அரசு. பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி சாமியாராகி விட்டால் பழசெல்லாம் மறந்து போகுமா? பழசை மறக்கடிக்கத்தான் சாமியார் வேடமா? அண்ணா சொன்னதுபோல விதைக்காது விளையும் கழனி, முதலில்லா வியாபாரமாயிற்றே சாமியார் தொழில்! இரவிசங்கர் அய்யர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி ஆன மர்மம் இதுதான்!
@shivaa99 жыл бұрын
comedairre...!!! உன்னுடைய மிக மரியாதையான பதிவு நீ அவரின் முக்கிய சீடன் என்பதையும் அவரின் யோகா பயின்ற லட்சனத்தையும் பறைசாற்றுகிறது it's an good example and language
@shivaa99 жыл бұрын
அப்படியா ரொம்ப நன்றி அப்படியே ஆகட்டும் மொக்க குமாரு
@shivaa99 жыл бұрын
நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது மானமுள்ள ஆயிரம் பேருடம் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம். - ஈ.வெ.ரா பெரியார் -
@prashant02029 жыл бұрын
கருணாநிதி அதிகாரத்தில் இருந்தபோது தமிழர்களுக்கு செய்த பச்சை துரோகத்தை மறைக்க அவதூறான தகவல்களை கூறாதீர்கள்.1954 வரை பிறந்திடாத ஸ்ரீஸ்ரீ :-) 1944 யில் 8 ஆம் வகுப்பு படித்துவிட்டு ஓடிவிட்டாராம்.
@shivaa99 жыл бұрын
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் 151 நாடுகளில் 30 கோடி பக்தர்கள் அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, சாமியார்கள் காவி உடுத்துவதை வாடிக்கையாகக் கொள்வார்கள். இவர் மட்டும் வெள்ளை உடையை உடுத்துகிறார். 1980களின் துவக்கம் வரை அவர் யார் என்றே தெரியாது. கடந்த முப்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பில் அவரது சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் அவர் பிறந்தார். பெங்களூருவில் வாழும் கலை மையத்தை அவர் அமைத்தார். அவரது மையம் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உருவானது. பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 15 ஏக்கர் நிலத்தை ரவிசங்கரின் ஆசிரமம் கபளீகரம் செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியரான பால் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சர்ச்சை மறைக்கப்பட்டது. சொத்துகள் : பெங்களூருவில் உள்ள வாழும் கலை மையம், ஸ்ரீஸ்ரீ சங்கர் வித்யா மந்திர் டிரஸ்டு, பி.யு.கல்லூரி(பெங்களூரு), ஸ்ரீஸ்ரீ ஊடகக்கல்வி மையம் (பெங்களூர்), ஸ்ரீஸ்ரீ பல்கலைக்கழகம், வாழ்க்கைக்கலை சுகாதார மற்றும் கல்வி டிரஸ்டு(அமெரிக்கா) மற்றும் இதர சொத்துக்கள்.