வாழ்த்தி வணங்குகிறேன் சார்...ஒவ்வொரு வரிகளிலுமே அர்த்தமுடன் பேசறீங்க....ஒரு உவமானம சொன்னீங்கன்னா அது மிக மிக எளிமையய் புரிதலாய்...ஆனால் மிகப்பெரிய விஷயம்தனை புரியத்தந்ததாய்...ஏன் ஒரே வார்த்தையை திரும்பத்திரும்ப சொல்றீங்கன்றதுக்கு தர்ற விளக்கம் மிக எளிமை...ஆனால் புரிய வைப்பதில் மிக உயர்வாய்...பட்டத்ரி அப்டின்னா ஓஓஓ...இப்போ நாராயணீயத்தை தொட்டுக்கறீங்கன்ற புரிதல் எனக்குள் வந்திடுது....ஶ்ரீமத் பாகவதம் கேட்டப்போ பரீட்சித்து மகாராஜாவுத்கு கிடைச்ச வரம் எனக்கும் கிடைச்சிருக்கேன்னு ஒரே மகிழ்ச்சி.... நாராயணியம் கேட்க கேட்க...எனக்கும் கொஞ்சம் வேண்டுதல இருக்கு...அதை நாராயணியத்தில் இன்னொரு பாகம் வச்சிருக்கீங்கல்ல...அதைக் கேட்கும்போது நானுமே வேண்டுதலை வைத்திடுவேன்...அப்ரம் ஶ்ரீசூக்தம் .ரிக்வேதம்னு புரிஞ்சிக்கறேன்...சரியா தவறான்னு தெரியல...பெண்கள் வேதம் படிக்ககூடாது கருடபுராணம் படிக்ககூடாதென எதிலோ படித்த நியாபகம் வருது...பெருமாள் மற்றும் லஷ்மி குறித்ததுதான் வேதமெனில் அது ஏன் பெண்கள் படிக்ககூடாதென ...🤔🤔ஆனால் ..நான்... எனது அப்பா தவறியபோது... அவருக்கு மோட்சம் கிடைப்பதற்காய் படிக்கப்படும் வைகுந்த அம்மானைதனை படித்திருக்கிறேன்...அந்த வயதில் ஆழமாய் அர்த்தம் புரிஞ்சு படிக்கல ...ஆனால் அதில் அர்சுனன் ஶ்ரீகிருஷ்ணர்லாம்தான் வருவாங்கன்றது நினைவிருக்கு......ஆக அனைத்திலுமே பெருமாள்தானோ...🤔🙏🙏
நன்றிகள்ங்க ...ஶ்ரீ ராமர் ஏன் கர்பவதியான சீதையை காட்டில் விட்டாங்கன்றதுக்கு நான் ஏனோ ஆராய்ச்சி பண்ணுவதில்லை...ஏன்னா நானும் சீதையம்மா மாதிரி ஶ்ரீராமர் என்ன செஞ்சாலும் அது சரிதான்ற மனநிலை உள்ளவ....ஆனால் நான் ஶ்ரீராமரோட ஒரு பிக்சரை வாட்சப் ஸ்டேட்டஸ்ல வச்சிட்டாக்கூட எங்க அண்ணி சண்டைக்கு வந்திடுவாங்க...அவர் கர்பிணியான மனைவியை காட்டில் விட்டவர்னு சொல்லிட்டே....அவங்களுக்கு தர என்னிடம் பதில் இல்லை...எனக்கு இராமரைப் பிடிக்கும்...ஏன் பிடிக்கும்...காரணம்லாம் சொல்லத் தெரியல குழந்தை வயசுல ..என் அப்பா இவர்தான் உன் அப்பா உனக்கு அனைத்தும் இவர்தான்னு அறிமுகம் செய்து தந்ததால் பிடிச்சிருக்கலாமா இருக்கும். ...ஆனால் நான் அப்பாவாய் ஏத்துக்கல..ஏன்னா என்னோட அப்பாவுக்கும் அவரே அப்பான்னா எனக்கு தாத்தாவாக அல்லவா ஆகிடும்...ஆக நான் நண்பனாக பார்த்தேன்...ப்ச்....பொதுவா நமக்கு பிடிச்சுப் போய்டுச்சுன்னா...அவங்ககிட்டே நமக்கு குறைகளே தென்படாதே...அதென்ன சேது சமுத்திரக் கல்...ராமர் கைபட்டதால் மிதக்குதாமே...அது உவர்மண் கல்...அது மிதக்கத்தான் செய்யும்னு கூட வாதம் பண்ணுவாங்க....என்னவோ போங்க...எனக்கு அது ஶ்ரீராமர் நாமா பட்ட அல்லது கை பட்ட கல்லே அதனால்தான் மிதக்குது...என் மனச மாற்ற அவங்களால் முடியுமோ.... முடியாது... எனக்கு நான் திடமா இருக்கேன்றதுவரை போதும்....😃🙏🙏
@krishna2240 Жыл бұрын
நான் அயோத்தியில் ஶ்ரீ ராமர்கோவில் கட்டுவதற்கு எனது உறவினர்களிடையே பணம் வசூல் பண்ணிக் கொடுத்திருக்கேன்....அயோத்தி ஶ்ரீராமர் கோவில்ல ஒரு செங்கலிலேனும் நமது பெயர் இருக்கணும்லன்னு சொல்லி சொல்லி..... பிஜேபி கட்சியில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தலைவரே எங்க கொழுந்தனார்தானே...அதனால் பணம் நேரடிராக அயோத்திக்கே போய் சேர்ந்திடும்...ஆக ஒரு செங்கலேனும் நமது கைங்கர்யமாய்...🙏🙏
@ganeshsubramanian17753 жыл бұрын
Very good sir
@sangeethaSangeetha-ju7wv3 жыл бұрын
Namaskarams
@trramadasdas95463 жыл бұрын
வணக்கம்....
@krishna2240 Жыл бұрын
இப்பத்தான் புரியுது...நீங்க ஏன் போனை ஸ்விட்ச் ஆப் பண்ணுங்க... ஸ்விட்ச் ஆப் பண்ணுங்கன்னு சொல்றீங்கன்னு....ஒருமணிநேரத்திற்கு முன்னவே இப்பதிவை கேட்டு முடிச்சுட்டேன்ங்க...பதிவின் இறுதி நேரத்தில்...ஒரு போன் வந்தது... நம்ம அக்காதானேன்னு அட்டன் பண்ணினேன்...நாலே நிமிஷம்தான் பேசினாங்க... ஆனால் அவங்க பேசின வார்த்தையின வலிமையோ என்னவோ இவ்ளோ நேரமா அதையே நினைச்சு...நினைச்சு...நினைச்சு... வருந்தி.... வருந்தி...வருந்தி....பேசும் வார்த்தைகளுக்கு கோபமோ கண்ணீரோ இருந்தால் வலிமை கூடிவிடும் போலும்....இவ்ளோ நேரமா என்ன ஶ்ரீசூக்தம்தனில் கேட்டுட்டு இருந்தோம்னறதே 🤔🤔 இனிமே மனசோ மூளையோ ஏதோவொன்று ஆர்டர் போட்டு இதுதான் தேவைன்னு பிரிச்சு கொடுத்தாதான் ஆச்சு...இல்லேன்னா நானே மீண்டும் ஒருமுறை இப்பதிவினை கேட்டால்தான் சரிவரும்....லஷ்மியின் அக்காவுக்கு ஏதோ பெயர் சொன்னீங்க...M .தேவி எனும் உதாராணம் கூட...யோசித்து குழம்புவதற்குள் மறுபடியும் ஒருமுறை...கேட்டே தெரிஞ்சிக்கறேன்....
@muthupandi97033 жыл бұрын
வணக்கம் சார்.இப்ப நீங்க சொன்னது சொல்லும் போது திரையில் வந்தால் நன்றாக இருக்கும் சார்..
@krishna2240 Жыл бұрын
நன்கு சமையல் டிப்ஸ் பார்ப்பீங்கன்னு மட்டும் நல்லா தெரியுது.... அதும் வெங்கடேஷ் பட் மல்லிகா மாமி தீவிர ரசிகர் போலும்... ஆனா அவங்க இருவருமே வெங்காயம் பூண்டு சேர்த்து தானே சமைப்பர்....சரி அப்படியே நீங்க பருப்புப்பொடி டிப்ஸ் கொடுங்க...நீங்க கொஞ்சம் புளிககுழம்பு டிப்ஸும் தாங்க...புளிக்குழம்புன்னாவே வெங்காயம் பூண்டு மட்டுமே சேர்த்து சமைக்கத் தெரியற நிலைலதான் இருக்கேன் ஆகவே...ப்ளீஸ்...சார் இங்கே தேடிப்பார்த்தா...சாம்பாரும் சாத்தமுதும் தவிர வேறெதுவும் பிராமண சமையல்ல கிடைக்கலேங்க....🤔😀🙏💐🙏
@krishna2240 Жыл бұрын
புடவை வகை எடுத்தா அதிலேயும் அத்தனை வெரைட்டியும் தெரியுது....ராமா... உபன்யாசம் சொல்லும் போதும் எதார்த்த வாழ்க்கையில் உள்ள மிக மிக எளிமையான உதாரணங்களைக் கூறி எளிமையாக புரிய வச்சுடுறீங்க...சிறப்பு மிக்க நன்றி💐🙏🙏
@orkay20228 ай бұрын
Engliah is a stolen language of and not the original one😅😅