துளசியின் மகிமை பற்றி தெரிந்து கொண்டேன்...மிக உதவியாக இருந்தது...மிக்க நன்றி...
@lakshmi_seetharam Жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு. மிக்க நன்றி.
@shanthimanimaran94083 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்களின் துளசி சத்சங் மிக அருமை. துளசியைப் பற்றி இவ்வளவு செய்திகள் இருக்கின்றனவே, எவ்வளவு நாட்கள் இதை அறியாமல் இருந்தோமே என்று வருந்தினேன் . ஆனால் இப்போளுது, துளசியின் மகிமையை உங்கள் வாயிலாக கேட்டதற்கு நான் கொடுத்து வைத்துள்ளேன் என்று எண்ணுகிறேன். நான் செய்யும் துளசி பூஜைக்கு ஷ்ரத்தையோடு செய்ய தூண்டு கோலாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.
@karthickkarthick48035 ай бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் சரணம் சரணம் 👣💐🙇🙏
@pavisivampavisivam19244 жыл бұрын
நான் துளசிமாதாவை வணங்குகிறேன் ஐயா என் வீட்டில் துளசி மாடம் வைத்து உள்ளேன் ....நான் எங்கே சென்றாலும் துளசி மாடம் அருகில் நின்று வணங்கிவிட்டுதான் செல்வேன்.....உங்கள் இந்த உபதேசம் எனக்கு பல விஷயங்களையும் அறியசெய்தது உங்களுக்கு கோடி நன்றிகள்....ஆனால் நான் எட்டுவருடமாக துளசி தாயை வணங்குகிறேன் எனக்கு அவர்களை வைத்து வணங்க வேண்டும் எப்படி தோன்றியது என்று இன்றளவும் எனக்கு தெரியவில்லை.....துளசிமாதாவுக்கு நன்றி நன்றி நன்றி.....துளசி மாதாவை வணங்கிய அந்த பொழுதிலிருந்து என் வாழ்க்கையில் பல முன்னேற்றமும் உடல்நலமும் என் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கிறது.....பல அவமானம் வரமால் தடுத்து பல காரியங்களை வெற்றிகரமாக மாற்றிய பெருமை துளசி மாதாவை சேரும்....என் மகளுக்கு மகனுக்கு பிறந்தபோகும் குழைந்தைகளுக்கு துளசி என்றும் பிருந்தா என்றும் பெயர் சூட்டி சந்தோஷமாக இருக்க வேண்டும் ....துளசிமாதாவுக்கு கோடி நன்றி கள் தாயே.🙏🙏🙏
@gopalannatarajan6628 Жыл бұрын
Pl ur name u r a iyangar write ur old name pl
@radhakrishnanr1235 Жыл бұрын
No
@geethasundararajan2263Ай бұрын
அருமையான விளக்கம்.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.நன்றி.
@viky90able6 жыл бұрын
அடியேன் ராமாநுஜ தாசன். மிக்க நன்றி. தங்களது சேவை தொடரட்டும். ஜெய் ஸ்ரீமன் நாராயண.
@DAJoseph166 жыл бұрын
Jai Sriman Narayana ! Adiyen Ramanuja Dasan.
@manivannanrenganathan4794Ай бұрын
Jai sriman narayana
@alwanpakshi44842 жыл бұрын
துளசி யை பூஜையில் தினமும் பயன் படுத்தி வருகின்றேன் ஐயா... மிக்க நன்றி ஐயா
@girijasrinivasanpanduranga66953 жыл бұрын
I heard a lot of knowledge because of this speech and thank you
@ShyamGKvlogs6 жыл бұрын
துளசி பற்றி அருமையான விளக்கம் சுவாமி.. ஸ்ரீமன் நாராயணா..
உயிர் திரு ஜோசப் ஐயங்கார் குருவடி சரணம் திருவடி சரணம்
@ramsita81442 жыл бұрын
🙏
@ssuthiravathiramanujadasyai6 жыл бұрын
Thank you Swamy 🙏🙏🙏🙏. please give thiruppavai upaniyasams.(vayaakhayanams based).we are eagerly waiting 🙏🙏🙏
@mukundankasiviswanathan6016 жыл бұрын
Swami, there is a set of 30 CD, one CD for each paasuram, as part of lectures given at Pondicherry about 15 years back. I have purchased. Worth it. Recommend you listen to that serious. Namaskarams, Mukundan
@ssuthiravathiramanujadasyai6 жыл бұрын
@@mukundankasiviswanathan601 thank you Swamy 🙏🙏🙏.
@Sk-vh3ud6 жыл бұрын
நன்றி
@DAJoseph166 жыл бұрын
Welcome
@arkulendiran19614 жыл бұрын
🙏🙏🙏
@malathidevigovindarajan43446 жыл бұрын
Om shri tulsi deviei namaha Srimadhe Ramanujaya namaha
@ganeshmc2216 жыл бұрын
Dhanyosmi.. Sriman narayanaya namah...
@manimozhiselvam62446 жыл бұрын
Thanks sir
@varalakshmip83516 жыл бұрын
Thank you very much sir
@DAJoseph166 жыл бұрын
@@manimozhiselvam6244 Welcome
@DAJoseph166 жыл бұрын
@@varalakshmip8351 Welcome
@srinivasaraghavaniyengar18643 жыл бұрын
👏👏👏
@maheshkhope37346 жыл бұрын
Sir your talk is very good . But please also make in english . Your talk on Bhagyada Lakshami Barramma was excellent . Thank you .
@DAJoseph166 жыл бұрын
Thank you. Jai Sriman Narayana !
@valliammalsusila67832 жыл бұрын
👍
@rajeshsoundarrajan94625 жыл бұрын
Good
@rajalakshmim.k32135 жыл бұрын
Daily I am doing Tulasi Pooja yet I am suffering and leading a miserable life please bless me
@prasvas4utube6 жыл бұрын
Very informative swamin
@rajamannargudinaithruvakas40854 жыл бұрын
ஆஹாஆஹா
@jaganathan61166 жыл бұрын
Thank you Guruji, especially 49.00-52 very useful Guruji
@kousalyamohan75996 жыл бұрын
Can I send the thulasi kavasam link sir
@Makkal1236 жыл бұрын
தயவு செய்து அனுப்பவும்
@sivaiyer40175 жыл бұрын
I searched many.. Only this gives direct straight solgam with lyrics with clean recital kzbin.info/www/bejne/hWS1nIRmp8SthZI
@vengaperum19104 жыл бұрын
pls send
@parthasarathys115 Жыл бұрын
Please send sir
@soundararajanraghavapillai14813 жыл бұрын
வில்வம் பற்றிய விளக்கம் பலன்கள் எதிர்பார்ப்பு உள்ளது
@kgdhouhithri6 жыл бұрын
Informative, Swamin!
@DAJoseph166 жыл бұрын
Jai Sriman Narayana !
@rajinees21224 жыл бұрын
Thank you Swamy.
@vallenzawminoo25814 жыл бұрын
சாளகிராம பக்தி சொல்லுங்க அய்யா
@ranjani_subramsilksarees3 жыл бұрын
O3 ozone nu ga not 3 amount of oxygen
@Anand.b111 Жыл бұрын
47:23 days not to take leaves
@vidyaonline0076 жыл бұрын
Ladies are not eligible to pluck tulsi leaves
@msemse89214 жыл бұрын
🙏🇸🇬
@gopalannatarajan6628 Жыл бұрын
U change ur name then write about Tulasi and all about Daiveegam
@gopalannatarajan6628 Жыл бұрын
please don’t say we r doing puja daily 60 years can’t cot leah katraj nothing we do only do Thulasi puja ok pl dont say to cut Thulasi plant