அண்ணா நீங்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணம் பட்டதைவிட உங்கள் தெளிவான விரிவான வரலாற்றுகலை விவரிப்பதும் அதைவிட உங்கள் வார்த்தைகள் நிதானத்துடன் பயணிப்பதும் மிக மிக அருமை அண்ணா 👌👌👌
@study745212 күн бұрын
மிக அருமையானா காணொளி. நான் இலங்கையிலிருந்து அடுத்த காணொளிக்கா காத்திருக்கிறேன்
@deventures202412 күн бұрын
நன்றி சகோதரா... பொங்கல் அன்று அனுராதபுரம் வரலாறு Episode : 2 ஆக வரும்...
@mohamedabubuckerthajudeen69878 күн бұрын
தெளிவான காணொளி. அருமை. சத்ய சீலன் அவர்களின் தொடர்பு நம்பர் ?💚💚💚
@deventures20248 күн бұрын
தவறான புரிதல் காரணமாக, இலங்கையில் இருந்து ஒரு மிரட்டல் வந்துள்ளதால், பாதுகாப்பு கருதி திரு சத்தியசீலன் அவர்களின் தொடர்பு எண்ணை தற்போது உங்களுக்கு பகிற இயலவில்லை... அடுத்தடுத்த வீடியோக்களின் மூலம் ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு நிச்சயம் பகிர்கிறேன் ஐயா...