என் மரியாதைக்குரிய பேராசானை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏🙏❤❤❤ அற்புதமான பதிவு 🙏🙏🙏
@navithanavitha2826 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம். நானும் வியாழன் வட்டத்தில் உள்ளேன். ரிஷபத்தில் குரு உள்ளார். குரு தசையும் வர உள்ளது.
@Manimeghalaiprakasam Жыл бұрын
Arumai sir. எங்கள் வீட்டில் அனைவருக்கும் குரு பகவான் வியாழ வட்டத்தில் இருக்கிறார். Rishabam simmam and kumbam. 🎉🎉🎉🎉🎉🎉🎉
@thirumenineerathilingam1594 Жыл бұрын
எனக்கு மிதுனலக்னம் 9ல் கும்ப குரு. இப்போ நடக்கும் தசா குரு தசா.. ராகு புத்தி.. இந்த தசாவில் நான் மனைவி, வேலை, பெற்றோர், வீடு, தொழில், சொத்து, மானம் எல்லாமே இழந்து ரோட்டில் கடன்கரனா நிற்கிறேன்..
@swamysahead2936 Жыл бұрын
நல்ல விளக்கம் அழகான பதிவிறக்கம் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@sanjeevs.s58610 ай бұрын
Ungaloda videos pathu josiyam mela vera level understanding... nandri guruji
@simmamsiva8484 Жыл бұрын
ஐயா வணக்கம்உங்கள் சூட்சம விளக்கம் என்னை வியப்புக்குள் வைக்கிறது சூப்பா் வாழ்க வளமுடன்
@selvaselvendran33923 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@priya....6684 Жыл бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@DuraiRanjith-os8bm Жыл бұрын
Ok ok
@murugesanm9267 Жыл бұрын
100% True Sir... Tula Lagna. Guru in 11 th House.
@நெடுஞ்சேரல்6 күн бұрын
நான் நினைத்தேன் வியாழவட்டம் என்பது குரு ராசி சக்கரத்தை ஒருமுறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் (12 ஆண்டுகள்) என்று.
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@tccharankumar55223 ай бұрын
Thanks Guru Garu Challa Bagaaa Chepparu
@priyas5532 Жыл бұрын
Everything u said is true in my life,guru in rishabham,Guru Dasa, very good upliftment, super sir
@Vasu54 Жыл бұрын
Really!! For me same but good things not happen
@ramadevi28.udayanRamadevi3 ай бұрын
Enga magalukku 2ilgaru Chandran Ragu Dasa kedhu budhi maganukku 11 IL guru irukku kedhu Dasani ennis budhi theriyala ji 🎉 prachnaiyagave vazhkai odudhu inimelavadhu nanraga Arundhati sari enrol ninaikkiren ji🎉neengal sonnadhu arumaiyana Bhagavan ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏valuable video and good eg 👏👏👏👍😊
@mekalaelango6737 Жыл бұрын
For me, my husband and my son have this viyazha vattam. Thank u very much sir for your information🎉
@sachinsrinu3051 Жыл бұрын
Thelivana jodhidr guru ji 🙏🙏🙏 neenga
@gvajith932 ай бұрын
💘 Sir superrrrrrrrrrrrrrrrr 💘
@sesakkiammal4662 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி சார்
@srinivasanrajagopalan546 Жыл бұрын
Thanks Sir.Absolutely right. In my horoscope Guru stands alone in second place from lagna. Life had been very good. Good profession , family, wealth and children.
@senthilvadivuvadivu82986 ай бұрын
நன்றி குரு ஜி
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் நன்றி சார் 🙏👍❤
@gokulakrishnanthangavel7817 Жыл бұрын
வணக்கம் குரு ஜி - Gokulakrishnan T Dharapuram
@dineshprabhuhari1 Жыл бұрын
Enakku Dhanusu laknam Rishabathil Guru Vakram, enakku edhuvume easy ah kedaichidhu illa. Idhula guru anga irukkaru Inga irukkaru nu.
Thank you sir, I had almost lost hope with my planet placement. I feel better now 🙏
@DuraiRanjith-os8bm Жыл бұрын
Hai..
@canpc4725 Жыл бұрын
மிகத் தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@sivasundarisivasundari2263 Жыл бұрын
நன்றி sir புதிய தகவலா க இருந்தது.
@praveenpravee2078 Жыл бұрын
Happy Sunday Anna.. Kanni lagnam.. Kanni rasi-il Ragu kedhu pathi pesuga Anna within coming weeks.
@bavanirajamoorthy1192 Жыл бұрын
Hai sir clear explanation as usual...sir ur right i am kanni lakhnam guru neecham magarathil .i have two beautiful sons ..
@SelvaLoganathan-d1i Жыл бұрын
True....... Ayya..... ❤🎉🙏✍️
@sakthi7429 Жыл бұрын
Sani guru oda parivarthanai pathi sollunga guruji..details na romba naala ketae iruken.. Waiting..sani gur oda ella place parivarathanai sollunga
@DhineshKumar-yx4nf Жыл бұрын
நன்றி தல" 💐💐💐💐💐
@mohan-cy5qt Жыл бұрын
மாஸ்🔥🔥🔥 ❤❤❤🫂🫂🫂🫂
@krishnanr42534 ай бұрын
சார் வணக்கம்
@banuramkumar575 Жыл бұрын
Respected sir, Please tell about the benefits of other planets like Saturn,Mars, Venus, mercury,sun moon Rahu Ketu in Sthira signs.
@naanyaar12 Жыл бұрын
Sir.. am thanur lagnam, vrichiga Guru with Sun and ketu also in Vrichigam.. vyaazha vattam is there.. and Guru dasa also started in dec 2021.. but my personal life's biggest struggle started from jan 2022 and has pushed me to my lowest point ever in body and mind.. so am i an exception to the vyaazha vattam palangal.. please clarify so that those having similar planetary positions like me can avoid having big hopes due to vyaazha vattam
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏 excellent 🙏 👏
@venkateshkumarvenkat2314 Жыл бұрын
வணக்கம் சார். கடக ராசியில் உச்சம் பெறும் குரு எல்லா ராசிகளுக்கும் என்ன பலன் தருவார். ஒரு வீடியோ போடுங்க சார்
@karthikeyanpriya7358 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@senthilvelavanvn Жыл бұрын
அண்ணா பௌர்ணமி சந்திரன் பார்வையில் உள்ள கிரக திசைகள் எப்படி இருக்கும் பற்றி வீடியோ போடுங்க
கண்டாந்த் நட்சத்திரம் பற்றிய தகவல் தெரிவிக்கவும் நன்றி
@arunbravo624 Жыл бұрын
Sir na thulam lagnam risbam la guru sukkuram chevvai suriyan irrukar epdi sir irrukum pls replay sir❤ithu varikum vela illa job kidaiuma sir govt job try pannuran sir
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
Nandri Guruji
@karthickeyank.s.2055 Жыл бұрын
நன்றி Guruji
@venkatesansethuram3926 Жыл бұрын
Thank you🙏
@vinayagaselviselvi401 Жыл бұрын
அருமை அருமை ங்க அண்ணா 👏👏
@arasannananbupaiyan860 Жыл бұрын
Iyya Na thulam laknam Guru bagavan udan manthi bagavan sernthu viruchigathil iruku ithan palan eppdi irukum iyya and Guru bagavanai kumbathil irunthu asthangam ana Sani bagavan parkirar iyya itharku eppdi irukum iyya palan please sollunga iyya 🙏
@laxhmiraj62811 ай бұрын
100% correct sir
@valliammaiponnaiah4628 Жыл бұрын
Ayya வணக்கம்.viruchiga lagnam. Kumbathil guru வக்ரம்.palan unda
வணக்கம் ஐயா. ஆபத்து பாகை அல்லது அசுப பாகை பற்றி கூறுங்கள் ஐயா...
@rameshk603910 ай бұрын
❤ good morning 🌻 sir ❤
@nivethas790 Жыл бұрын
Vanakam sir nivetha age 28 kethu thasai nadapil meenathil kethu danush lak 12 il gu+su+sur+san+bu ,3il sani laknathil sevvai thirumanam eppothu nadakkum thirumana valkai eppadi irukum
@RSD-v6e Жыл бұрын
Hi Sir. Mithuna Lagnam, Dhanusu Rasi. Guru individually placed in the 9th House (Kumbam). But Retrograde. Any Negative effects...?? Please Respond. Thank you.
@elaa4647 Жыл бұрын
Nandri
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@shrinidhinandakumar5615 Жыл бұрын
Midhuna lagnam dhanusu rasi. Viruchigathil guru. Guru dhasai is coming after 60 years only sir. I am only 30 now. Will this give me good results?
@kavyapragala8213 Жыл бұрын
Ok thank u Aiyya!!!
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@dineshvishnu8354 Жыл бұрын
Sir, 🙏Resba lakkanam 7L guru ulladu nallada sir🙏🙏🙏
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not bad
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Super, super , very good explanation, very, very thanks sir🙏🙏✨✨🌹🌹🤝
@senthilvelu568 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 கன்னி லக்கனம் இரண்டில் குரு தனித்து உள்ளார் வீடு கொடுத்த சுக்கிரன் 11 ஆம் இடத்தில் லக்னாதிபதி சனி சூரியனோடு இணைந்துள்ளார் தற்சமயம் ராகு திசை அடுத்து வரக்கூடிய குரு (பாதகாதிபதி திசை) நன்மை பயக்கு வாரா, கூறுங்கள் குருஜி🙏
@senthilvelu568 Жыл бұрын
Guruji is it good or bad your opinion pl....
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice sir 🎉
@harriskumar9155 Жыл бұрын
I have guru in rishbam in navamsa will it work the same as you said guru ji?
@sirbimahandren1094 Жыл бұрын
அருமை ஐயா
@BbbGi-fw1xm Жыл бұрын
Excellent sir U are great in used words sir😂
@sree2964 Жыл бұрын
வணக்கம் குருஜி
@jeeva757 Жыл бұрын
அய்யா எனக்கு ரிஷபம் லக்னம் ,3இல் குரு ,9இல் சந்திரன் செவ்வாய் இருக்கு ,குரு திசை யில் செவ்வாய் vela செய்யுமா
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@abirami6071 Жыл бұрын
Good morning Sir. Very good video. Sir ketu in 5th house and guru in simhaveedu . Will the child born to this jadhagar be good and will poorvigam benefit?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes it will
@VijayalakshmiKk-t3f Жыл бұрын
Thank you my dear sir🙏🙏
@rajeswarishankar1105 Жыл бұрын
Nandri ayya!! Enakku Meena lagnam!Guru is in kumbam with puahkara bhavam .
Thanks for the knowledge shared..sir, when guru being powerful in a house Atchi, uccha, thikpalam or with any other power , when it sees 5th 7th & 9th house, wl automatically 6th & 8th house gets subatuvam, since it's between these 5th 7th & 9th houses & becomes Good?
கும்பத்தில் குரு மீனத்தில் சனி பரிவர்த்தனையால் பலன் மாறுமா?
@BlackRose-dr6ue Жыл бұрын
அய்யா எனக்கு 9l விருச்கதில் குரு வக்ரம் நான் மீன லக்னம் இப்போது குரு தேசை நடக்கிறது இது பொருந்தும் அய்யா
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@ktbala06 Жыл бұрын
ஓம் குருவே சரணம் ! ஓம் குருவே போற்றி ! வணக்கம் குருஜி நான் குரு பதிவு வரவில்லை என்று நினைத்தேன் நன்றி இந்த பதிவுக்கு. நான் விருச்சிக லக்னம் 4 கும்பத்தில் குரு பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார்.எந்த ஒரு பாவிகளின் தொடர்பும் இல்லை. 8 10 12 ஆம் இடத்தை பார்க்கிறார்.. என்னுடைய மனைவி மகள் இருவருக்கும் 4 இல் குரு. ஆனால் கடன் அதிகமாக இருக்கிறது. வெளிநாடு போக முடியவில்லை. 4 இல் அமர்த்த குரு எப்படி ஜாதகருக்கு யோகம் செய்வார்.
@R-lf1wl Жыл бұрын
வணக்கம் ஐயா. காணொளி மிக மிக மிக அருமை. உங்களுடைய ஜோதிட புலமைக்கு நிகர் நீஙகள் மட்டுமே , உங்களால் மட்டுமே இது சாத்தியம். மேஷலக்கினம் 5ல் சிம்மத்தில் பூரம்1ல் வர்க்க உத்தமம் பெற்ற குருபகவான் , சாரம் கொடுத்த சுக்கிரன் 11ல் கும்பத்தில் இருக்கிறார். நடப்பு தசை குருதசை இவருக்கு நிலைத்து நீடித்த சுபிட்சங்களும் தொழில் மேன்மை முன்னேற்றங்களும் குடும்பமும் கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா. உங்களுக்கு நன்றி.
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@R-lf1wl Жыл бұрын
@Asro Sriram Ji. Thankyou Somuch Sir.
@mownikasree3756 Жыл бұрын
Guru kethuoda 20 degrees la kumbam la ituku sir...guru oda 7 th paarvai la simmam la irukka raghu, santhiran, chevvai ah pakraaru...ini lineah antha thasai tha vara poguthu sir apo nenga sonathu possibleah sir...
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@mownikasree3756 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam tnq sir...na ungata consultation pathrka sir nenga soanthula enaku oru doubt iruku sir... neraya videos la comment potrka sir...kadaha lagnam 7 th lord sani 10 th house la neesam..valarpirai santhiran 4 th house la irunthu 10 th houseah pakuthu...11 th athipathi sukkran 5 degree kula chevva oda conjuct aagi 12 th house la iruku..sani oda paatvai um Anga poguthu 11th ketu pochu..9 th house la guru atchi so rendu thirumanam yogamnu soninga...aana 9 th house la guru 5 degrees la 10 th house sani iruku...apd paatha guru kettu poguthu thaana sir...guru oda 5 degree la nerukkam irukanala 7 th house sani thaana sir Inga powerful...guru voda close conjuct and santhiran 7 th paarvai...ithuku matum answer kutunga sir...