ஒரு ஜீவனேனும் உங்களால் ஒரு நாளில் பசியாறினால் அதுவே புண்ணியம்.. 💥🔥⭐🔥நிதர்சனமான ஆத்மார்த்த உணர்வு பூர்வமான வார்த்தைகள்... கர்மா கழியும் இரகசிய வழிகள் அற்புதம்... எதிர்பார்ப்பின்றி உதவுவதே தெய்வீகத்தன்மை... மனநிறைந்த உண்மை நன்றிகள் ஐயா... 🙏..💐🌻🌹🌷🥀💐..🙏...
@ARMGamingTamilan Жыл бұрын
Naan daily saapadu vaikkiren... But life romba worst...
காரகத்துவம், ஆதிபத்தியம் பற்றிய ஒரு காணெளி தாருங்கள் ஐயா🙏
@SasiKumar-bn4vg Жыл бұрын
Guruve saranam nanri ayya🙏🙏🙏
@santhafireservice5495 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா
@selvikumar1809 Жыл бұрын
Arumai sir.unga videos ellam parthu nan jothidam kathukiren. Raghu ketu ulla ella navagrangal adakkam.lagnam mattum veliye. If possible ithula oru vilakkam please.
@karpagavallim824 Жыл бұрын
யதார்த்தமான கூற்று.... அருமை அய்யா
@Tamilponnu_03 Жыл бұрын
Guruve name Aruna dhanusu laknam rishabathil guru sani, mithunathil budhan rahu, kadagam suryan sevvai , rasi (kanni), foreign job or IT job or management job which one is better plzz reply guruji
@AnuradhaVasanth Жыл бұрын
Thank you so much sir! You are doing the best service! Thulam lagna, my career is based on the exact karma you have explained. Rahu in 10th house Kadagam - Poosam. Vakra Shani and Guru in 12th house Kanni - Service oriented IT career and dealing with people on a daily basis.
@sivamani5879 Жыл бұрын
மிக மிக நன்றி.. வாழ்த்துக்கள் வாழுங்கள். 🙏🙏🙏🙏🙏
@alangaraselvi Жыл бұрын
Mikka nantrikal iya' valga valamudan
@msadeva2135 Жыл бұрын
Vanakkam guruji nice video 👍
@yashmadras7365 Жыл бұрын
Kanni lagam 5:54
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@GaneshGanesh-se3uh Жыл бұрын
உண்மை தான் குருஜி சிம்ம லக்னம் நான் தான் மூத்த மகன் அப்பா சிறு வயதிலே விட்டு சென்று விட்டார் நானே என் தம்பிக்கு எல்லாம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன் 🙂🙂
@seshadrisukumar1623 Жыл бұрын
Romba arumai sir. U are doing good service sir. Vazhga valamudan.
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@dineshprabhuhari1 Жыл бұрын
Sir eagerly waiting for Dhanusu Lagnam karma. I have Dharma Karmathipathy Yogam in 10th house with 9th and 10th lord in 10th house.
@k.showmiyawithbts.8358 Жыл бұрын
Super good morning gurujii🙏
@meenatchi333 Жыл бұрын
பதிவு க்கு நன்றி அய்யா
@nagasamypoopathinagasamypo9024 Жыл бұрын
Ungal video than sir athigam parkirom. Enna oru arivu sir ungaluku
@prasannabca2002 Жыл бұрын
Good evening sir 🙏
@ganeshganesh7836 Жыл бұрын
உ நன்றி.
@ASHOKGRAO-ji6zy Жыл бұрын
Great tips this time, Thank you 🙏🙏🙏
@babysubramaniyam7703 Жыл бұрын
வணக்கம் குருவே.
@தேவிகாராணி Жыл бұрын
வணக்கம் ஐயா.நீங்கள் கூறும் உவமைகள் சில சிரிப்பை வரவழைக்கிறது.
ஐயா சந்திரன் பாதகம் மற்றும் மாறக வேலைகளை செய்ய எவ்வளவு % ஒளித்திறனை பெற்றிருக்க வேண்டும் ?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
10%
@nellaisteel537 Жыл бұрын
வணக்கம் குருஜி
@mahamaha-bv9yz Жыл бұрын
Thanku sir 🌹🌷
@crazy_single_boys6811 Жыл бұрын
வணக்கம் சார்
@senthilsenthil5310 Жыл бұрын
நன்றி சார்..
@youtubesakthi3724 Жыл бұрын
🙏வாழ்க வளமுடன் 🙏
@ponnaiahempee9150 Жыл бұрын
மிகச் சிறப்பான வழி காட்டல் சக்திக்கு உட்பட்டு என்பதை வலியுறுத்தியது அருமை என் தந்தை இது போல் தான் செய்வார் அவர் அந்திம காலத்தில் கூட சுய கௌரவம் கெட்டுப்போகாமல் வாழ்ந்தார்
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome sir, 🙏
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you sir, I am thula laknam
@ramachandranramachandran2891 Жыл бұрын
Idhu rasiku porunthuma Guruji?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Little
@Kavinathan_ Жыл бұрын
சிம்ம லக்னம். விட்டு கொடுப்பது தான் எனக்கு கொஞ்சம் கடினமான விடயம். முயற்சி செய்கிறேன் குரு ஜி. இரத்த தானம் செய்து இருக்கிறேன் ஒரு முறை. கர்மா கழிக்கப்படும் என நம்புகிறேன். 🙂
@RenukaNavaneethaKumar Жыл бұрын
Your always great Anna 🙏
@saranselvamnamonamo2024 Жыл бұрын
ஜோதிட ஞானியே நான் ல சிம்மம் சகோதரன் இல்லை சகோதரி இல்லை ரத்த தானம் செய்வதர்க்கு உடல் வலிமை இல்லை அன்னதானம் செய்யலாம்மா ❤❤❤
@sreeraaam9186 Жыл бұрын
Yes
@autoselvam3667 Жыл бұрын
🤝👍🤝 விருச்சிகம்
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Thank you sir 🎉
@shwetab626 Жыл бұрын
Thank U so much Sir🙏
@10thtutioncenter24 Жыл бұрын
Waiting for magara laganam
@VENUSARUN Жыл бұрын
Nantri
@sivadharshini4909 Жыл бұрын
Simma lagnam women sir I completely signed land to my brother bcz of love marag .....I signed my land to brother will my karma over.....
@thavakumark3330 Жыл бұрын
Waiting for vrichiga laknam
@dilibabu1207 Жыл бұрын
ஐயா, எனது தந்தை'க்கு இப்பொழுது "ராகு திசை" 'புதன் புத்தி'(மிதுன லக்கினம்). அவருக்கு நிறைய கடனுக்கு உள்ளாகி உள்ளார். இதற்க்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா?
@rajap4569 Жыл бұрын
வணக்கம் குருஜி பாவக கட்ட பலன் பர்க்கும்போது.லக்னம் டிகிரி யுள் இருந்து முன் பின் 15 டிகிரி கணக்கிடுவத .இல்லை லக்ன தில் இருந்து 10 ஆம் ராசி யில் இருந்து கணக்கிடுவத.இதில் எது துல்லியமாக வருகிறது.எந்த முறையை பின் பற்றலாம்.(1விதிய 2 விதிய).
@saravananmeenatchi1856 Жыл бұрын
Super sir.
@sivayogi6570 Жыл бұрын
மாலை வணக்கம் குருஜி🙏 லக்னம் மற்றும் ராசிக்கு இந்த பலன் பொருந்துமா?
@sreeraaam9186 Жыл бұрын
Yes
@sivayogi6570 Жыл бұрын
@@sreeraaam9186 நன்றி குருஜி🙏
@sarlatj6405 Жыл бұрын
Sir vanakam en son d.o.b. 21.5 1980, 10.10pm yesterday he was not feeling well suddenly he got fits and shoulder pain stiffness all tests have done they gave medicines and told to use for 3yrs continusuly what to do please any serious .
@sarlatj6405 Жыл бұрын
😢
@paranthamanvssuper1094 Жыл бұрын
Guruji 🙏🙏🙏🙏
@movieloverUS Жыл бұрын
Thulam 9:42
@harshisjourney5589 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thavamaniggg122 ай бұрын
1000 வீடியோ வருது சார் செட்டில் உங்க வீடியோ மட்டும் தான் எல்லாருக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கு வேற எந்த யூரியாவும் யூஸ் ஃபுல்லா கிடையாது