சனி பகவானின் பத்தாம் பார்வை கர்ம ரகசியங்கள் எப்படி சரி செய்யலாம் | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 117,784

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 345
@manimaranu5215
@manimaranu5215 2 жыл бұрын
எந்த ஜோதிடரும் சொல்லாத (அல்லது) சொல்லாமல் மறைத்த சனிபகவானின் கர்மா பற்றிய பதிவு அருமை! தங்களின் இந்த சமூக சேவை தொடர நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும்!
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Correct ah sollirukinga bro👍
@jagann25
@jagann25 Жыл бұрын
Yes bro
@beemadivya4580
@beemadivya4580 Жыл бұрын
நிகழ்கால கலியுக புதன் ஐயா நீங்கள்.. வணங்கிறேன்
@lakslaks99
@lakslaks99 8 ай бұрын
சில ஜோதிடர்கள் 12ல் சனி இருந்தால் நரகம் தான் கிடைக்கும் என்று சொல்வார்கள். உங்கள் வீடியோ ஆறுதல் அளிக்கிறது.
@spsupertv868
@spsupertv868 2 ай бұрын
🙏
@ai66631
@ai66631 10 ай бұрын
100% ரகசியம் அதனால்தான் ஒவ்வொரு பாவ கடைசி நக்ஷத்திரமும் 10 வது கர்ம பாவத்தில் முதல் நட்சத்திரமாக தொடர்கிறது. அந்த சனி வேட மர்மம் இறுதியாக வெளிப்படுகிறது, இந்த ஜென்மத்தில் உள்ள கர்ம ரகசியங்களை அறிந்து புரிந்து கொள்ளும் அதிர்ஷ்டம், சுவாமி நமஸ்காரம் குருவே. 🙏🏽🌷🌷 जै भैरव 🌷
@jegadeesanvetrivel9737
@jegadeesanvetrivel9737 Жыл бұрын
நான் ஒரு ஹரி ஜோதிட அடிப்படை .. உயர்நிலை... முதுநி‌ லை ஜோதிட பாடங்களை படித்த மாணவர் .... இந்த பதிவு மிகவும் தரமான பதிவு... நன்றி ஐயா..
@GmuthuMariyappan
@GmuthuMariyappan Жыл бұрын
இவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்ல உங்களுக்கு நிகர் தாங்களே தான் மிகவும் அருமையாக இருக்கிறது அய்யா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 10 күн бұрын
ஐயா உங்களை பாராட்டிக் கொண்டே இருக்கலாம். ஜோதிடத்தில் எத்தனை அருமையான விஷயங்கள் இருக்கின்றன. அதை அத்தனை எளிதாக நீங்கள் எடுத்துச் சொல்லும் விதம் மகத்தானது. என்னவோ தெரியவில்லை இந்த காணொளி(லி)யை மட்டும் நான் அடிக்கடி பார்த்து மிகவும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டே இருப்பேன். ஐயாவுக்கு மிக்க நன்றி!..
@madhukkas9573
@madhukkas9573 2 жыл бұрын
வாழ்க்கையின் நோக்கத்திற்கு வழி காட்டியதிற்கு நன்றி ஐயா...கலக்கிடீங்க...
@smktmaran
@smktmaran 2 жыл бұрын
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள உதாரணமாக ஜாதக கட்டங்களை போட்டு காட்டினால் மிக மிக தெளிவாக புரியும்... மிக அருமை
@VidhyashankarM-AsstProfM-ip1zy
@VidhyashankarM-AsstProfM-ip1zy 5 ай бұрын
தலைவா.. உங்க video பார்க்க பார்க்க.. ஏதோ ஒரு தேடல் விரியுது குருவே...❤வாழ்க...வளர்க்க..
@hrajkumar2980
@hrajkumar2980 21 күн бұрын
என் முக்கிய கேள்விக்கு பதில் தந்தீர்கள்! மிக்க நன்றி 🙏🏽
@janakirajasekar
@janakirajasekar 8 ай бұрын
குருவே வணங்குகிறேன், நான் ஜாதகப்பலன்கள் சொல்ல ஆரம்பித்து தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறேன், தங்கள் ஆசீர்வாதம் அருள் வேண்டுகிறேன்! ராஜசேகர் , மேட்டூர் அணை..
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 жыл бұрын
வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி மகிழ்ச்சி அடைகிறேன் தலைவா சூப்பர் 🇮🇳🇷🇺🙋
@rupavijayakumar4806
@rupavijayakumar4806 2 жыл бұрын
Ayya எனக்கு 3 ஆம் இடத்தில் சனி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 🙏🙏🙏
@kuzhandaivellic4017
@kuzhandaivellic4017 Жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றி.வாழ்க வளர்க தங்களின் தெய்வீக ஜோதிட பணி...
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Vazhththa vayathillai vanguren sir🙏🤩💐,neenda aayulotu aarokyama ninga nallarukanumnu iravanitam vendikiren sir, seekirama tvla palan solla varanum sir.Ranjani🙏🤩
@gsupt3325
@gsupt3325 Жыл бұрын
குருவே மிகவும் சிறப்பான பதிவை கொடுத்ததற்கு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏🙏🙏...
@raguragupathy4998
@raguragupathy4998 Жыл бұрын
செவ்வாய் பார்வை குறித்து காணொலியை எதிர்பார்க்கிறோம் குருஜி 🙏🙏🙏 LOVE FROM SRILANKA 🇱🇰
@subbalakshmivenkitadri8517
@subbalakshmivenkitadri8517 Жыл бұрын
Magnificent exposition! You are truly one of a kind Master! I have not seen or heard such masterful discourse on the nuances hidden in Vedic astrology. Namaskarams and thank you.
@pramekumar1173
@pramekumar1173 2 жыл бұрын
நன்றி குருவே. சூட்சுமங்களை தெரியப்படுத்தியதற்கு நன்றி.
@buvanapriya4790
@buvanapriya4790 2 жыл бұрын
மிகவும் சரியான கணிப்பு என் மனம் எப்போதுமே வாழ்க்கைத்துணையின் முக்கியத்துவத்தையே நினைக்க வைக்கிறது மற்றும் சமுதாய மேன்மை பற்றியே குறிக்கோள் ஆக உள்ளது அது நிறைவேற எந்த தெய்வ வழிபாடு அவசியம் என்று கூறுங்கள். இந்த நாள் உங்கள் வீடியோவால் இன்று எனக்கு இனிய நாள்.நன்றி குருஜி
@ashaithambi006
@ashaithambi006 Жыл бұрын
Same.enaku ithu neraivera entha theiva valipaadu thevai
@senthilvelu2419
@senthilvelu2419 Жыл бұрын
ஐயா வணக்கம் பத்தாம் பார்வை ஒவ்வொரு லக்னத்திற்கும் மிகவும் அருமை கருமா எப்படி கழிகிறது என்று நீங்கள் கூறுவது மிகவும் தெளிவாக ஒரு அற்புதமாகவும் இருந்தது மிக்க நன்றி
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 жыл бұрын
வணக்கம் ஐயா. 200வீதம் உண்மை. வாழ்க தங்கள் தொண்டு. போற்ற வார்த்தைகள் போதாது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga,arumaiyana, vilakkam, thanks sir 🙏
@indraappanasamy9835
@indraappanasamy9835 8 ай бұрын
Excellent guruji 👌
@kalimuthu1261
@kalimuthu1261 Жыл бұрын
Enakum 10 am idathil sani. Innum marriage agala but en manaivi kaga waiting., Neenga sonnamathiri feeling enaku irukku. Ennai nambi varum manaivi yai thookki kondada thayaraga ullen. But innum antha koduppinai amaiyavillai..😅
@RajaMani-ms4ct
@RajaMani-ms4ct Ай бұрын
Naanu appadi than thalaiva
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 2 жыл бұрын
பயனுள்ள காணொளி ஐயா நன்றி 🙏🙏🙏
@muralilatha6408
@muralilatha6408 6 ай бұрын
சனி மூன்றாம் வீட்டிலிருந்து 12ம் வீட்டை பார்க்கிறார் பலன் அருமை.நண்றி ஐயா
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சனிபகவானின் பத்தாம் பார்வை சூட்சமம் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@dr.a.singaravelan3037
@dr.a.singaravelan3037 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. தங்களின் கணிப்பு அபாரம்
@manjus7580
@manjus7580 2 жыл бұрын
Astonishing speech Guruji... Really you are a legend astrologer. 🙏🙏🙏
@srimala-qs9pz
@srimala-qs9pz 3 ай бұрын
3ம் இடம்... நீங்கள் கூறுவது அனைத்தும் சரி தான்...... குடும்பம் உறவுகள் எல்லா கடமையும்.. முடிந்தது.. தற்போது... ஒரு பெரிய.. கடமை.. செய் நன்றி.. கடமை உள்ளது.. 2786..கிலே மீட்டர் தாண்டி. உல்லவர்க்கு செய்ய வேண்டும்... காலத்தை நோக்கி காத்து இருக்கிறேன் 💁‍♀️
@Arulanand99
@Arulanand99 10 ай бұрын
அற்புதமான காணொளி... வாழ்க.! வளமுடன்.! அய்யா.!
@kannang6812
@kannang6812 2 жыл бұрын
வணக்கம் குருஜி அருமையான விளக்கம் அருமையான காணொளி மிக்க நன்றி 🙏🙏🙏
@ragunathtr8579
@ragunathtr8579 2 жыл бұрын
Super sir., Informative., Explained like a teacher., God bless you sir.
@bairaviv1309
@bairaviv1309 2 жыл бұрын
Really hats of to you sir.. We are very blessed to know all these valuable informations from you sir... Thank you so much for your content..
@bethusaamy1044
@bethusaamy1044 10 ай бұрын
மிகவும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
@sankarigovindan4537
@sankarigovindan4537 2 жыл бұрын
உங்களின் கணிப்பு முற்றிலும் உண்மை என் இராசி கட்டத்தில் மூன்றாம் பாலத்தில் சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையாக பன்னிரெண்டாம் பாவத்தை பார்கின்றார். நீங்கள் கூறுவது அப்படியே நிகழ்கிறது.
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 жыл бұрын
I was busy from Jan to 30/April with some work. Due to that I was late in watching this Video. This is a Superb Video. 11இல் இருந்து 8ஐ பார்க்கிறார். What you said is perfectly ok for me. I have downloaded it & saved it in my phone. Thanks. You are a "Genius."
@ksrajavel
@ksrajavel 2 жыл бұрын
Did you got dhideer adhirshtam? Or can you please explain how was your life based on this prediction?
@nila3351
@nila3351 Жыл бұрын
Pls tell ur birth details
@ArunKumar-gg2ej
@ArunKumar-gg2ej 3 ай бұрын
எனக்கும் சனி பகவான் 11ஆம் இடம் தனுஷில் இருந்து 10 ஆம் பார்வையாக 8 ஆம் வீடான கன்னியை பார்க்கிறார், எனக்கு கன்னியில் புதன் உட்சம் மற்றும் செவ்வாய் சேர்க்கை சனி திசை இந்த மாதம் அகர்ஸ்ட் 2024 ஆரம்பாகிவிட்டது , திடீர் அதிரஷ்டம் வருகின்றதா பொறுத்திருந்து பார்ப்போம்
@vanajasivakumar6658
@vanajasivakumar6658 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
@akileshwaran1691
@akileshwaran1691 2 жыл бұрын
Very good. Offers deep insight on the purpose of this life. Thanks guruji.
@bhuvanagururaj2320
@bhuvanagururaj2320 5 ай бұрын
We are keeping you and your family in our prayers always 🙏 neenga nalla irukkanum Sir
@dineshkumargdk5000
@dineshkumargdk5000 Жыл бұрын
Fantastic explanation ❤️❤️❤️ Sir am inspired fan of you... U r a real hero of Astrology 👑
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Valakkam pol thella thelivana miga payanulla arputha kanoli. Milllian nandrigal sir... 🙏...
@gopuvijay9471
@gopuvijay9471 2 жыл бұрын
சனிபகவானின் 10 ஆம் இடப்பார்வை பலன்கள் களை மிக தெளிவாக விளக்கினீர்கள் குருஜி,
@sappanipasupathybabed1482
@sappanipasupathybabed1482 2 жыл бұрын
ராம்ஜி அய்யா உங்கள் குருவை வணங்குகிறேன் 🙏🙏அற்புதமான விளக்கம்
@இமான்
@இமான் 2 жыл бұрын
Your best teacher compare to others
@asodakrishnan8110
@asodakrishnan8110 2 жыл бұрын
மிக மிக அருமையாக விளக்கினீர்கள் நன்றி தம்பி frm Penang
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@canpc4725
@canpc4725 2 жыл бұрын
Sir....amazing...unbelievably true 💯நன்றி ஐயா 🙏🙏🙏
@kumarmathanmathan3841
@kumarmathanmathan3841 5 ай бұрын
சாமி சூப்பர் நல்லா இருக்கியா
@neeliramesh2126
@neeliramesh2126 2 жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve. Nalla Padhivu Guruve. Thanks Guruve. 🌹🌹🌹🌹🌹🌹.
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார்🙏
@aadviksiva8920
@aadviksiva8920 8 ай бұрын
You are a great sir.vaalga valamudan .
@mohanbsm
@mohanbsm 2 жыл бұрын
Arumaiyana padivu. Mikka nandri aiyya 🙏🏼
@rajeshmurugalakshmi453
@rajeshmurugalakshmi453 2 жыл бұрын
என் மனைவியை ராணி மாதிரி வைச்சிருக்கேன் Sir..சரியாக சொன்னீர்கள் ஐயா..
@revathyiyengar1330
@revathyiyengar1330 8 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 жыл бұрын
வணக்கம் குருஜி. அருமையாக பதிவு. மிக்க நன்றி.
@jegadeesanvetrivel9737
@jegadeesanvetrivel9737 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@vijayag1520
@vijayag1520 2 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா மிக்க நன்றி.
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 4 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@karthiknmurugaesan6803
@karthiknmurugaesan6803 2 жыл бұрын
Epadi sir vera level.... Excellent I checked it in my family members..
@rowdybabymaha2313
@rowdybabymaha2313 2 жыл бұрын
Sani bagavanin parvai video arumai guru ji🙏🙏🙏
@karthikeyan-mj6dg
@karthikeyan-mj6dg 2 жыл бұрын
Super ... enoda doubt ku answer kedachudu...
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for your clear explanation sani parvai of 10th place karma parvai 🙏🙏
@dravidmaharaj1498
@dravidmaharaj1498 2 жыл бұрын
அருமை குரு ஜி
@selvamsubramani8454
@selvamsubramani8454 2 жыл бұрын
நூற்றுக்கு நூறு சரி ஐயா பத்தாம் பார்வையால் 2ஆம் இடத்தைப் பார்க்கும் சனியால் இயல்பாகவே நான் யாருக்கும் வாக்கு கொடுப்பதில்லை வாக்குக் கொடுத்தால் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் ஆச்சரியம் அற்புதம் நன்றி ஐயா
@selvamsubramani8454
@selvamsubramani8454 2 жыл бұрын
குழந்தைகளுக்கு ஆற்றும் கடமையில் மகனுக்கு ஒன்பதாமிடத்தில் சந்திரனும் மகளுக்கு ஒன்பதாம் இடத்தில் குருவும் மனைவிக்கு ஏழாமிடத்தில் சந்திரனும் உள்ளார்கள்
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 жыл бұрын
Sir, nowadays your form is like that of Sachin Tendulkar in his prime days. 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Thanks
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
குருவே...மிக சிறப்பான விளக்கம் 🙏🙏🙏
@sivasermakani4759
@sivasermakani4759 5 ай бұрын
வணக்கம் குருஜி சனிபகவான் பத்தாம் பார்வையாக என்ன பலன் என்று கூறினீர்கள் மிக்க நன்றி அந்த பத்தாமிடத்தில் எந்த கிரகங்கள் இருந்தால் என்ன பலன் கிரகமே இல்லை என்றால் என்ன பலன் அதற்கும் ஒரு வீடியோ போடுங்க குருஜி மிக்க நன்றி
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
Sir best explanation 👌.
@aksharadulasi
@aksharadulasi 2 жыл бұрын
Meaningful explanation sir.everyone can feel our karma according to your explanation. Arumai ayya.nandri
@ayyamurugaeswari1510
@ayyamurugaeswari1510 2 жыл бұрын
Very useful and important information , thank you so much sir .
@arunsd6577
@arunsd6577 2 жыл бұрын
200 percent correct sir i am rishaba lagnam rishaba raasi also 11th sani and budhan ditto as you said i am your theeveera fan Sri ram jee
@revathyiyengar1330
@revathyiyengar1330 8 ай бұрын
ஐயா ஜோதிடத்தில் பிஷ்மர் என்று சொல்லலாம்..... A legend of Astrology 🎉🎉
@g.muthumariappan9546
@g.muthumariappan9546 Жыл бұрын
அருமை அருமை சூப்பர் 👍👍👍👍👌
@suva3515
@suva3515 Жыл бұрын
சூப்பர் அண்ண ஊன்மை
@SampathKumar-mm5dq
@SampathKumar-mm5dq Жыл бұрын
Sir Sani 10bth paarvai in 7 th position No maara8age, no friends , but I think ihave to do something for the society Thanks sir
@srinivasanl6056
@srinivasanl6056 2 жыл бұрын
Nicely Explained Guruji. Thank you.
@raguragupathy4998
@raguragupathy4998 Жыл бұрын
As usual unique and great topic guruji 🙏🙏🙏
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 2 жыл бұрын
Sir very confidential explanation. You are know about astrology well through. Your speech is very good and easily understanding. Hats off sir.
@prasanna5850
@prasanna5850 8 ай бұрын
We'll said 👏 🙌 thanks for your good 👍 info
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 жыл бұрын
Vanakkam guruji super explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏enakku laknathil sani ullathu thulaam laknam. Naan ennutaiya 18 years la irunthu velai seithu kondu ullen ippoluthu 2 years velai seivathillai for some physical problem. I am 40 years old. Ennutaiya karma kalinthu irukkumaa guruji I am revathi from karur🙏🙏🙏🙏🙏🙏
@raajmohan1245
@raajmohan1245 Жыл бұрын
Ayya super.......
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Жыл бұрын
Thanks for the knowledge shared
@hamsaveni6978
@hamsaveni6978 Жыл бұрын
Excellent 👍😊 information sir
@somasundaram-2350
@somasundaram-2350 2 жыл бұрын
இது போன்ற சனி பகவானின் 3, மற்றும் 7 ம் பார்வை யின் சூட்சம விதிகளைக் கூறுங்களேன் 🌹🌹, அன்புடன் 🙏🙏
@rameshs3411
@rameshs3411 2 жыл бұрын
Ultimate explaination sir, Hats off you 🙏
@dharma561
@dharma561 2 жыл бұрын
Good Topic Sir...Thanks for your service...
@RajuK-cx1ms
@RajuK-cx1ms 2 жыл бұрын
Excellent very useful for our astrologers thanks a lot
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Nandri Guruji
@dr.v.saratha8111
@dr.v.saratha8111 Жыл бұрын
அருமையோஅருமை
@saravananchockalingam1765
@saravananchockalingam1765 2 жыл бұрын
அய்யா ரொம்ப நன்றி... 11 ஆம் இட சனி, 8 ஆம் பார்வை
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏
@arasanstudioseventsomeshve3176
@arasanstudioseventsomeshve3176 11 ай бұрын
4 th place sani vakram Mithuna lagnam & rasi Kannadi sani vakram, lagnathil chandran. Mother expired on 12th year
@bharatv58
@bharatv58 2 жыл бұрын
Hi sir sani 11il irundhu 3aam parvaiyaga lagnathai parthal ...how much percent lagnam is strong
@nagam9321
@nagam9321 2 жыл бұрын
இது வரை யாரும் சொல்லாத தகவல் உண்மையான பலன் அருமையான பதிவு நன்றி ஐயா
@nila3351
@nila3351 Жыл бұрын
Vanakkam guruji🙏. 11 idathil sani age 30 aga poguthu ana oru nallathum nadakala ithu varaikum. Aayul payam irunthukondey iruku guruji. Sani 8 idathai paarthaal thideer athirshtamnu solringa aana athirshtamnra varthaikey artham theriyal vazhkai nagarnthu kondu iruku guruji.
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 жыл бұрын
As usual, great explanation.. thanks sir 🙏
@madanpandiyan9119
@madanpandiyan9119 2 жыл бұрын
ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 2 жыл бұрын
Brother, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY MADURAI
@KokilaVasudevan-r1g
@KokilaVasudevan-r1g 9 ай бұрын
My karma spiritual journey like guru...🎉
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 12 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 132 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 12 МЛН